Sivam நீங்கள் போடுற வியாபார விளம்பரம் ஓகே , நீங்கள் சொன்னீர்கள் மாலா கடை லா சாப்பெல் 25 மார்கழி மட்டும் சில பொருட்கள் தள்ளுபடி என்று சொன்நீர்கள் , ஆனால் இப்போ அந்த பொருட்கள் அனைத்தும் விலை உயர்வு அதிகம் உள்ளது 2 நண்டு பெட்டி 12€99 ஆனால் இப்போ விலை 14€00 விலை அதிகம். ☹️ 😊
@krishnakumarisundararaj522216 күн бұрын
நாங்கள் இந்தியாவில் இருந்து 2023 ம் ஆண்டு என் கணவர் மகளுடன் பிரான்ஸ் வந்தேன். எங்களுக்கு தெரிந்த இலங்கை தமிழர்தான் இக்கோவிலுக்கு அழைத்துச் சென்றார்கள். அவர்கள் செவ்வாய் தோறும் இக்கோவிலுக்கு செல்வார்கள் என்று கூறினார். இந்தியாவில் பார்த்த கோவிலை அமைதியோடும் தியானத்தோடும் எனது முருகன் மனதில் நிறுத்தி வழிபட்டேன். அக்கோவிலில் எனக்கு மன அமைதி கிடைத்தது. இனி மறுபடி எப்போது பிரான்ஸ் வந்து எனது மகளுடன் வருவேன் என ஆவலாக உள்ளேன். மேற்படிப்பிற்காக பிரான்ஸில் கல்லூரியில் எனது மகளுக்கு இடம் கிடைத்து வேலை வாய்ப்பு கிடைத்தால் மறுபடி அங்குள்ள முருகனை தரிசிப்போம். முருகன் அருள் கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். நான் இந்தியா தமிழ்நாட்டில் திருச்சியில் வசிக்கிறேன்.
@guruparansubramaniam553919 күн бұрын
❤❤❤❤❤❤
@செ.பா.அசோக்குமார்20 күн бұрын
தலைவர் பிறந்தநாளில் தான் தமிழன் தலை நிமிர்ந்தான்
@guruparansubramaniam553922 күн бұрын
❤❤❤❤❤❤
@simbuvj318623 күн бұрын
எங்கையா தமிழன் நிமிர்ந்தான்... சும்மா வாய்க்கு வந்த போல சொல்றது
@tharmaratnambalasingam277125 күн бұрын
🙏🌻🙏🌺🙏🌷🙏💐🙏 Om namasivaja
@WettiveluYajanthiran-yt5cnАй бұрын
நன்றி உங்கள் சேவைக்கும், உங்கள் ஊடகத்திற்கும் உண்மையை வெளிக்கொண்டு வந்ததிற்கும் மக்கள் மனதில் உள்ள ஐயத்தை நீக்கியத்திற்கும். இவ்வாலயம் தனிப்பட்ட ஒருவன் ஆகிய என்னால் எவரிடம் இருந்தும் எந்த ஒரு பணமும் பெறாமலும் ஊதியமற்று சரீத உதவி கூட பெறாமல் உருவாக்கப்பட்டது என்பதையும் இவ் வாலயத்தில் சேவை புரிந்த சில மதகுருக்கள் ,ஊழியர்கள் ஆலய கட்டு கோப்பை மீறி செயல்பட்டதன் காரணத்தால் அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.அவர்கள் கூட்டு சேர்ந்து விட்ட சவால் தான் இப்படியான நடவடிக்கைகள்.எந் நேரத்திலும் என்னை அழைத்தால் அவர்களின் பெயர்களையும் அவர்கள் புரிந்த மாற்று செய்கைகளையும் ஆதாரத்துடன் நிரூபிக்க தயாராக உள்ளேன்.தர்மகர்தா ஆகிய நான் தங்கள் நற் சேவையையும் மதித்து பெரு நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
@yathuthamizhan5505Ай бұрын
Ella itemum nikku
@selvaratnamramesh8234Ай бұрын
ஓம் நமச்சிவாய🌺🙏🌺
@JeyarajahVictorАй бұрын
மக்களுக்கு பயம் வருவதுக்கு
@nalinikannan3345Ай бұрын
ஓம் நமச்சிவாய🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@moothathambytharmarajah968Ай бұрын
கோவில்களை வைத்துப் பிழைப்பவர்களுக்கு இது ஓரு படிப்பனை.மக்கள் பணத்தை வீண் விரயம் செய்பவர்களுக்கு வக்காளத்து வாங்க வேண்டாம் . உங்கு நடக்கும் தில்லு முல்லுகள் பற்றி உனக்கு என்னடா தெரியும்.
@charleskailainathan4709Ай бұрын
கோவிலில் நடப்பவை எமது மக்களிற்கு நன்கு தெரியும்.
@siva6321Ай бұрын
இந்த ஆலயம் ஒரு கேடுகெட்டவனால் நடத்தப்படுகிறது இதையும் நீர் சொல்லியிருக்க வேண்டும். அவன் பெயர் குடும்பி யாழ்ப்பாணத்தில் லக்ஸ் கொட்டில் நடத்துகிறான் இந்த ஆலயத்தில் மக்கள் கடவுளுக்கு கொடுக்கும் பணம் இந்தக் கேடுகெட்ட வன் இலங்கையில் தண்ணிய டித்து பொம்பிளை சகவாசம் செய்கிறான் இதையும் மக்களுக்கு சொல்லு தம்பி.
@மகிழ்நிலா-ச7வАй бұрын
பொருளாளர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உண்மைகள் வெளியில் தெரியும்
@EHPADserviceАй бұрын
மக்களின் மூடநம்பிக்கையை வியாபாரமாக்கும் ஒரு கூட்டம். சிவன் ஒரு தமிழ்கடவுள் அவருக்கு சமஸ்கிருதத்தில் அர்ச்சனை. ஐயர் சொல்லும் மந்திரம் யாருக்கும் விளங்குவதில்லை தேவாரம் விளங்கும் சிவனுக்கு நமது துன்பமும் விளங்கவேண்டும். இது ஒரு வியாபரம் அதேவேளை ஆண்கள் பெண்கள் ஒன்று கூடி ஊர்வம்பு கதைக்கும் ஓரிடமாக இருக்கின்றது
@ranjankandavanam9053Ай бұрын
பூட்டினது உண்மையில் தெரியாது, ஓம் நமசிவாய ஓம் காணொளிக்கு நன்றிகள்
@rsresitha2801Ай бұрын
ஓம் நமச்சிவாய🙏🙏🌈என் அப்பன் எப்போதுமே இருப்பார் யாரும் ஏதும் செய்ய முடியாது🙏🙏🙏🙏🙏என் அப்பன் சிவன் இன்றி இவ் உலகில் ஏதுமே நடக்காது🙏🙏
@inthirarajahsivasekaram6518Ай бұрын
ஓம் நமச்சிவாய
@rsresitha2801Ай бұрын
ஓம் நமச்சிவாய🙏🙏🌈என் அப்பன் எப்போதுமே இருப்பார் யாரும் ஏதும் செய்ய முடியாது🙏🙏🙏🙏🙏என் அப்பன் சிவன் இன்றி இவ் உலகில் ஏதுமே நடக்காது🙏🙏
@user-ou4hn4cs3iАй бұрын
காமக்கொடூரன் கன்னன் குடும்பி யெஜாவின் வசூல் கோட்டைதான் இவ் ஆலயம் .
@nadarajahloganathan32Ай бұрын
நம்ப நல்லவிடையம் கேள்விகள் கேட்ககும் போது நீங்கள் கோவில் டெய்யில் வாறிங்களோ வாறிங்களோ என்று மட்டை பிழையாக கேட்கவேன்டாம் வயது ஆன ஆட்களுக்கு தமிழில் ஒவ்வொரு நாளும் வாறிங்களோஎன்று கேட்கவும் நன்றி
நீங்கள் முழுமையாக விடியோ பார்க்கவில்லையோ? அல்லது இருக்கிறவர்களை பார்க்க மக்களாக தெரியவில்லையோ?
@julienulfiry2903Ай бұрын
@@saravananmohan3458ஏன் காசு கொடுத்து பஸ்சில் ஏத்திக்கொண்டு வந்து காட்டவா
@yogasundaramthangavelayuth7146Ай бұрын
முதலில் தமிழை நன்றாக பேசுங்கள்.பேச்சுவிழுங்கிவிழுங்கிவருது.கோர்வையாக பேசுங்கள்.நான்கோயிலுக்குவருகின்னான் ஆனால் ஆலயபரிபாலனர்கள் மிகவும்அதிகாரதோரனையில்பேசுகினாறனர்.பக்தர்களைமதிப்பதில்லை.மிககேவலமாகவயதானவர்களைமதிக்கின்றனர்.இந்தநிலைமாறவேண்டும்.புதியபொறுப்பாளர்களாவரவேண்டும்....கோயில்சிறப்பாக நடைபெறவேண்டும்.
@tarul148Ай бұрын
இரண்டாயிரம் ஆம் ஆண்டு இயேசு வருகிறார் என்று கூறி மதம் மாற்றிக் கொண்டீர்கள். இப்போது இரண்டாயிரத்து இருபத்து நான்காம் ஆண்டு ஆகிவிட்டது. ஆனால் இன்னும் அவர் சமீபத்தில் வரப் போகிறார் என்று உருட்டு புரட்டு பொய் புனைவு விட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். நீ கூறும் அனர்த்தங்கள் யாவும் நடக்கும் என்பது பல கோடி வருடங்களுக்கு முன்பாகவே வேதங்கள் கூறுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு யூதர்களைக் காக்க வேண்டி வந்த யூதர்களின் கடவுளை கிறிஸ்தவர்களின் கடவுள் என்று உருட்டு புரட்டு பொய் புனைவு செய்து நீங்கள் ஒரு கூட்டம் கூட்டமாக புறப்பட்டு விட்டீர்கள். பணத்துக்கும் பதவிக்கும் மதம் மாறிய பிறகு அதை பின்பற்று. அது உன் முடிவு. உன் உரிமை. தசமபாகம் கட்டிக் கொண்டு தொடர்ந்து செல். ஆனால் இப்போது இந்த நமது மத விவகாரங்களில் குறுக்கே புகுந்து உன்னுடைய வியாபாரத்தை புகுத்த வேண்டாம். உன்னுடைய மதத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்கப் பார். உங்க மத பங்குத்தந்தைமார் உலகம் முழுவதும் சிறுவர் துஷ்பிரயோகங்கள், பாவ மன்னிப்பு கேட்க வரும் பெண்களை பலவந்தமாக பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகப்படுவது நீதிமன்றங்கள் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது. ஆக மொத்தம் உங்கள் பக்கம் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வழி பார். சம்பந்தம் இல்லாத இடங்களில் உங்க மத விவகாரங்களில் தலையிட்டு மத மாற்ற வியாபாரம் செய்ய வேண்டாம். மதம் என்பது வியாபாரம் அல்ல. உப்புக்கல் விற்பவன் விளம்பரம் செய்வான். வைரக்கல் விற்பவன் விளம்பரம் செய்ய மாட்டான். ஏண்டா இப்படி அலையுறீங்க. காசுக்கு வேண்டி ஆள் பிடிக்க வேண்டாம். இதுக்கு போய் வேறே வியாபாரம் செய்யலாம். நம்பி போனாயா. செபம் செய்தியா. தசமபாகம் கட்டினாயா என்று இரு. அடுத்தவன் சுதந்திரத்தில் மூக்கை நுழைத்து ஆப்பிழுத்த குரங்காக வேண்டாம்.
@kalakala2511Ай бұрын
👍👍👍👍
@ranjinisunthareswaran8464Ай бұрын
ஓம் நமசிவாய நன்றி 🙏🏼
@Kiri-w8kАй бұрын
அன்பு சகோதரன் சகோதரிகளே இஜேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களுக்கு வாழ்த்துதலை தெரிவி்கிறோம் தேவன் தாமே உங்களை சகல வித அறுதலிலும் உங்களை தேற்றுவாரக! இஜேசு நம்மெல்லொரு்காகவும் கல்வாரிச்சிலுவையில் இரத்தம் சிந்தி பாவம் சாபங்களில் இருந்து நம்மெல்லொரையும் மீட்டுக் கொண்டார். அவர் ஜீவனுள்ள தேவனாக இருக்கிறார். இதோ தேவனுடைய வருகை இந்த பூமிக்கு சமீபிக்கிறது. எங்கும் பூமி அதிர்சி ,இராட்சியத்திற்கு விரோதமாக இராட்சியம், ஜனங்களுக்கு விரோதமாக ஜனங்கள் எழும்புவார்கள்,எங்கும் பஞ்சங்களும் யுத்தங்களின் செய்திகளை கேள்விப்படுவீர்கள், என வேதாகமம் சொல்கிறது. ஒருவரும் தப்பிப் போகத நாள் ஒன்று வருகிறது. பிரியமானவர்களே! நாம் மரித்த பின்பு இரண்டே இரண்டு காரியங்கள் தான் நடை பெறுகிறது. 1 பரலோகம் 2 பாதாளம். ஆண்டவரை அறியாதவர்களும்,விபச்சாரரும் விக்கிரகஆராதனைகாரர், நாய்கள்,சூனியர் இவர்கள் யாவரும் கந்தக அக்கினியில் தள்ளப்படுவார்கள். தேவனை ஏற்றுக் கொண்டு அவருக்கு உண்மையாக நீதியான வழிகளில் நடபோர் பரலோக இராஜயத்தை சுதந்தரிப்பார்கள். கடைசி நாட்களில் பிசாசானவன் தனக்கு கொஞ்சக் காலமே உண்டு என்று அறிந்து தனக்கென்று அநேகரை பாதளத்திற்கு ஆயத்தப்படுத்துகிறான். மனுஷருடைய கைகளினால் செய்யப்பட்ட எந்த ஒன்றிலும் தேவன் வாசமாய் இரார் . அவைகளுக்கு சுவாசம் இல்லை ,கண்ணிருந்தும் காணாது ,வாய் இருந்தும் போசாது இது வெறும் மாயையே. இதை செய்கிறவர்களும் இதை சுமக்கிறவர்களும் வெட்கப்படுவார்கள். தேவன் மணிதனை மண்ணினாலே உருவாக்கி அவனுக்கு ஜீவசுவாசத்தை கொடுத்தார். அவர் ஜீவனுள்ள தேவன். அவரை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்கையை அவர் ஆசிர்வதிப்பார். சகோதரனே! சகோதரியே! இன்று உன் வாழ்க்கையில் ஏதோ ஒன்றினால் நீ கட்டப்பட்டுள்ளாய். இன்று இஜேசு உன் வாழ்க்கையை மாற்றிப் போடுவார். உன் கண்ணீரை அவர் துடைப்பார். நீ் இருக்கிற இடத்திலே அவரை நோக்கி கூப்பிடு அவர் உன்னிடத்தில் வருவார். அவர் உன்னை நேசிக்கிறார். சகோதரனே ,சகோதரியே உங்கள் வாழ்க்கையில் ஒருவேளை பாடுகள் வழியாக கடந்து போகலாம். நோய், வறுமை , பில்லிசூனியம், சமாதனம் இன்மை , கடன் தொல்லை, எல்லாராலும் கைவிடப்பட்ட நிலமை எதுவாக இருந்தாலும் ஆண்டவராகிய இஜேசு உங்களை விடுவிக்க வல்லமையுள்ளவராக இருக்கிறார். இந்தப் பூமியில் இன்று நடக்கின்ற ஒவ்வொரு காரியங்களும் அவருடைய வருகைக்கான ஆயத்தங்களாக நடக்கின்றது. இஜேசு கிறிஸ்துவை உங்கள் வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ளும் போது உங்கள் வாழ்க்கையில் உள்ள எல்லா இக்கட்டுக்களுக்கும் அவர் உங்களை நிக்கலாக்கி விடுவித்து பாதுகாப்பார். உங்கள் ஜெபவிண்ணப்பங்களுக்கு What's up அல்லது vibre க்கு *தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்காக ஜெபிக்கின்றோம்.*
@PuvirajKopalanАй бұрын
🙏🙏🙏🙏

@chandrakumaranvallipuram4093Ай бұрын
இது எல்லாம் ஒரு பாட்டாட
@KavithaKavitha-ik5ctАй бұрын
Anna address kodunga Anna, innaikku thirukalyanam parkka
நானும் கனடா ஈழத்தமிழன். கிப்பொப் தமிழா ஆதி தமிழ்த்தேசியத்துக்கு எதிராக படம் எடுத்திருக்கிறான். அவனை கொண்டாடும் இந்த கோமாளி கூட்டத்தை என்ன சொல்ல😢😢😢😢 ஏன்டா துரோகியை பிரபலப்படுத்துறீங்க கழுதைகளா😡😡
@apnavoice24Ай бұрын
கிப்பொப் தமிழா ஒரு தமிழ்த்தேசிய எதிரி 😡😡 ஒழுங்கமைப்பாளர்களுக்கு பச்சைமட்டையை உறுதிப்படுத்துகிறேன்😡😡😡👈
@apnavoice24Ай бұрын
வேட்டி என்றால் வெள்ளையாய் இருக்கோணுமடா கோமாளி ரமிளர்களா பைத்தியங்களா😡😡
@Luciamary-v7iАй бұрын
அருமையான கானொலி❤❤❤❤❤❤❤ சிறப்பு.
@babiselladurai2872Ай бұрын
மேற்கு உலக நாடுகளில் உள்ள தமிழ் மக்கள், தமிழ் கோவில்களின் நிர்வாகங்கள் மற்றும் தமிழ் அமைப்புக்கள் ஒன்றுசேர்ந்து தமிழ் ஈழத்தை ஹொங்கொங், சிங்கப்பூர் மாதிரி மாற்றலாம்.மாணவர்களின் கல்வி, பாடசாலை,மைதானம், நீச்சல் தடாகம், மலசலகூடம், மருத்துவமனை. போக்குவரத்து சாலை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் . ஈழத்தில் உற்பத்தி செய்து இறக்குமதி. கடற்கரை சுற்றுலா பயணிகளை வரவழைப்பது போன்ற திட்ட்ங்களை செய்யலாம்.ஸ்பெயின் போன்று. இந்த நவீன காலத்தில் சுலபமாக செய்யலாம். ஒவ்வொருவரும் கொடுக்கப்போவது அதாவது கோவிலில் ஒரு அருச்சனை செய்யும் தொகை மட்டும். மாதத்துக்கு ஒரு முறை. சிறு துளி பெரு வெள்ளம். மேற்குலக கோயில் நிர்வாகங்கள் திறம்பட செயல்படுகின்றன அவற்றில் ஒன்றை அல்லது வேறு ஒரு அமைப்பை தெரிவுசெய்து. அதனுடாக செயல்படுத்தலாம். எல்லோரும் உதவிக்கரம் கொடுப்பதோடு ஊழல் பிழைகள் வராது பார்த்துக்கொள்ள வேண்டும். நம் தேசத்தை நாமே மாற்றுவோம். நாம் அரசியல் தஞ்சம் கோரிய போது மேற்கத்திய நாடுகளும் மக்களும் எங்களை வரவேற்று உணவு, பணம், கல்வி, வேலை, வீடு உட்பட பல வசதிகள் செய்து கொடுத்தது போல் நாமும் எமது உறவுகளுக்கு செய்வோம். நாம் யூதர்களைப் பின்பற்றினால் விடிவு உண்டு.
@mahanpaul2730Ай бұрын
It is a good sign that religion is not a barrier to Pratrice culture. I am happy to see that even in foreign countries, our people do not lose their language and culture. Keep it up.
@JeevakanSanthioguАй бұрын
பணத்திற்காக பாடும் இந்திய கலைஞர்களை விடுத்து எம் ஈழத்து கலைஞர்களை ஊக்குவித்து முன்னேற்றுவோம் தமிழ் எனும் நாமத்தை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்துவோரை ஓரங்கட்டுவோம் வாழ்க தமிழ்
@nagendranpaskaran81792 ай бұрын
என்ன ஒரு இனமடா இது
@MuruganMurugan22-n6c2 ай бұрын
அண்ணே இவன் தமிழனே இல்லனே 🙄🙄🙄
@ReddWood-e7r2 ай бұрын
Oru pidi saappidirathukku aen boss ivlavu sAppAdu?
@qryu6512 ай бұрын
விசர் பிடித்து திரிகின்றன.. Music இப்படியா போய் விட்டது 😂😂😂😂😂.... இது தான் பல இசையமைப்பாளர்கள் இசையமைக்காமல் இருக்கிறார்கள். Hippo 😂😂😂
@SnekithiАй бұрын
அப்ப என்ன விஜய்கு பின்னால திரியுறதா?
@naliguruАй бұрын
WHAT'S WRONG WITH THE MUSIC?? ALL OF THE LYRICS HAS A MEANINGS.THAMILAN ENDRU SOLLADA THALLI NIMRNTHU NILLADA. PLEASE DON'T INSULT THE MUSIC. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@theepanrajathurai64002 ай бұрын
Edam teyiyamal interview seikirai nai 😂poi pichchai edu parathesi tamil