Рет қаралды 5,546
வரலாறு உன் வழிகாட்டி! வழிகாட்டி நீயே எம் வரலாறு!
தமிழீழத் தேசியத் தலைவர்.
மேதகுவின் 70வது அகவை பெருவிழா
26.11.2024
ÉCOLE JULES-FERRY 32 rue Léo Delibes 93150 Le Blanc-Mesnil
பிரெஞ்சு அரச உயர் சபையின் செனட்டர், மற்றும் புளோமெனில் நகர பிதா ஆகியோர் சிறப்பு கலந்து கொண்ட புளோமெனில் தமிழ் சங்கங்களின் மாணவ மாணவியர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றது
தன்னைத் தமிழர் வாழ்வாய் மாற்றிய எங்கள் தலைவரை வாழ்த்தி மகிழ்வோம்...
#topparistamil #tamil #france #