வணக்கம் சகோ.... அந்தியூர் ( பர்கூர்) மலை..... பேருந்து வசதி.... S P T :- 7:00 am 2:00 pm SR&CO :- 6:00 am 11:00am அந்தியூர் மைசூர் :-7:30am அரசு பேருந்து :- 4:30 , 11:30 அந்தியூர் கொங்காடை அந்தியூர் மடம்...... SR&CO
@dhamumiraclemedia18 сағат бұрын
Bro adutha video ungalukuthan antha video podalana. Ennoda youtube channel ungalodathu
@santhoshstm290218 сағат бұрын
@@dhamumiraclemedia நெஞ்சார்ந்த நன்றி🙏💕
@najimudeen303518 сағат бұрын
❤ super pa 💐👍
@dhamumiraclemedia18 сағат бұрын
Tq ❤️
@kanagaraju880620 сағат бұрын
Super very nice photo and beautiful pictures
@dhamumiraclemedia19 сағат бұрын
Thank you so much
@a.simeon20 сағат бұрын
உங்கள் பதிவுகளை நான் விரும்பி பார்கிறேன் நன்றி
@rap254021 сағат бұрын
Super
@dhamumiraclemedia21 сағат бұрын
Thanks
@leesoutlook867622 сағат бұрын
💥💥💥
@Gowtham-v6iКүн бұрын
Super
@dhamumiraclemediaКүн бұрын
Thank you!
@venguidessanekannan2793Күн бұрын
தலைவாசல் வழியாக சிறுவாச்சூர் வந்து மேலே ஏறலாம். ஆனால் பயங்கர ஸ்டிரிப்பான மேடு மற்றும் படு மோசமான சாலை. நாங்கள் காரில் சென்று பல இடங்களில் ஏற முடியாமல் பாதி வழியிலயே திரும்பி இறங்கி விட்டோம். ஆனால் உள்ளூர் மக்கள் இரண்டு சக்கர வாகனத்தில் ஏறி இறங்குகின்றனர்... நீங்கள் சென்ற பாதை அருமையாக உள்ளது. அடுத்த முறை அந்த வழியில் சென்று வருகிறோம். நன்றி🙏🙏🙏🙏
@dhamumiraclemediaКүн бұрын
நன்றி ❤️
@jagadeeswaranmoorthi1381Күн бұрын
Madurai la irundhu 40 km ah. 85vkm bro
@SamratAshok-ch5nj2 күн бұрын
Entrance ல திருநங்கைகள் தொல்லை தாங்க முடியல
@rameshk3602 күн бұрын
Hi dhamu....how r u 😊
@dhamumiraclemedia2 күн бұрын
5 bro❤️ you how?
@rufuskumarapalayam77342 күн бұрын
Dhamu Bro, Erode to Chennimalai tnstc bus travel vlog super.........
Sir erode to sennimalai ku regular a bus service unda
@dhamumiraclemedia4 күн бұрын
Yes
@vigneshmahalingam27254 күн бұрын
@@dhamumiraclemedia timings sir
@dhamumiraclemedia4 күн бұрын
@vigneshmahalingam2725 1 hr once irukku
@ThiruMurugan-md9zf4 күн бұрын
Super bro...
@dhamumiraclemedia4 күн бұрын
Thank you
@arisererode-ve1li4 күн бұрын
Super bro many details I learned from this video
@dhamumiraclemedia4 күн бұрын
Thank you so much 👍
@Natanasabapathypillai5 күн бұрын
Vaakana vasathi ullathaa mele sella
@dhamumiraclemedia5 күн бұрын
Irukkirathu tharpothu salai paramarippu pani nadaipettru kondirukkirathu
@jo-zw7cy5 күн бұрын
தலைவரே வர்னணை சூபபரையா. நீர் பிரபல தொலைகாச்சியில் வர்னையாளறாக போக தகுதி பெற்றவர் உமது ஏதோ ரைடிங் வர்னனை பார்த்தேன் அருமையான வாய்ஸ்சப்பா.நான் பைக்ரைடர். வாழ்த்துக்கள்.
@dhamumiraclemedia5 күн бұрын
நன்றி ❤️❤️
@pandiank145 күн бұрын
Arputham arumai Arumai thelivana vilakkam vaazhththukkal om saravanabavaya pottri 🙏
@sundarraj58036 күн бұрын
Super 🎉
@dhamumiraclemedia5 күн бұрын
Thanks all
@sundarraj58036 күн бұрын
Supper 🎉
@dhamumiraclemedia5 күн бұрын
Thanks!
@aarifstp76326 күн бұрын
Thanks for information
@dhamumiraclemedia5 күн бұрын
Welcome!
@santhoshstm29026 күн бұрын
சகோ... பொங்கல் நல் வாழ்த்துக்கள் 💐💐💐💜🤍 2025🎉 அந்தியூர் ( பர்கூர் மலை) வீடியோ சகோ இயற்கை அழகு 🌿🍂 கொஞ்சும் பசுமையான ரம்மியமான பர்கூர் மலை தொடர்..... அந்தியூர் பேருந்து நிலையம் அருகில் ரவுண்டோன உள்ளது... அங்கு நம்ம அந்தியூர் செல்பி பெயின்ட் உள்ளது🍒.. அருள்மிகு ஸ்ரீ அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது .... அந்தியூர் இருந்து 2 கீ. மீ உலக புகழ்பெற்ற குதிரை சந்தை குருநாதசாமி உள்ளது..... கிருஷ்ணபுரம் கொட்டி சமுத்திரம் ஏரி உள்ளது..... மூலக்கடை பெட்ரோல் பங்க்..... பர்கூர் ரோட்டில் கடைசி பங்க்.... வரட்டுப்பள்ளம் checkpost வனதுறை சோதனை சாவடி.... வரட்டுப்பள்ளம் டேம்.... (2) கொன்டைஊசி விளைவு உள்ளது.... தாமரகரை பெட்ரோல் பங்க் உள்ளது..... பர்கூர் துருசனம்பளையாம் ஊசிமலை தட்டக்கரை.... (பள்ளம்) என்ற கர்கேகண்டி தமிழ்நாடு எல்லை முடிவு.... அந்தியூர் (பள்ளம்) கர்கேகண்டி பயண தூரம் :- 53 கீ. மீ.... பள்ளம் என்றால் பாலறு தான் அது கர்கேகண்டி...... அந்தியூர் புதுப்பாளையம் கிருஷ்ணபுரம் சங்கரப்பளையம், மூலக்கடை, செல்லம்பளையம், ராம கவுண்டன் கொட்டாய், நல்ல கவுண்டன் கொட்டாய், வரட்டுப்பள்ளம்...... மலை அடிவாரம் வரட்டுப்பள்ளம் அந்தியூர் :-10கீ.மீ.......
@dhamumiraclemedia6 күн бұрын
பொங்கல் வாழ்த்துக்கள்
@k.sundaramnagasundaram35386 күн бұрын
சிறப்பு
@Raja-kc2lr6 күн бұрын
Road pottangla
@dhamumiraclemedia6 күн бұрын
Work poittu irukku.
@kumaresankumar72407 күн бұрын
Triumph scrambler la pogalaya bro
@dhamumiraclemedia7 күн бұрын
Bus route try pannan bro. hill station ku bike plan bro.
@ayyappanradio987 күн бұрын
Dammmmu back...❤
@Gowtham-v6i7 күн бұрын
Erode To Chennimalai Super
@leesoutlook86767 күн бұрын
❤ enga ooru
@dhamumiraclemedia7 күн бұрын
❤️❤️❤️
@HasanSha-of5et7 күн бұрын
Return time
@badriprem75179 күн бұрын
Very nice review brother. 💐
@dhamumiraclemedia9 күн бұрын
👍
@edwardlawrence377410 күн бұрын
இங்கே பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி கூறியிருந்தால் நன்றாயிருக்கும்
@murugesanenglish225010 күн бұрын
Thanjavur to madurai (via trichy) Video podunga bro
@DreamerAloneking10 күн бұрын
புரட்சி வெல்லட்டும் 🔥🔥🔥❤️🔥❤️🔥❤️🔥
@DreamerAloneking10 күн бұрын
வாழ்த்துகள் ❤️🔥🔥🐯🐅
@rajeshxracer555511 күн бұрын
கன்டக்டர்....கன்ட்ரக்டர் இல்லை அடுத்தது ஹில்ஸ்... ஹீல்ஸ் இல்ல நீங்த ஆங்கிலத்தில் படு வீக்..... அதனாலதான் தப்புதப்பா பேசாறிங்க... அடுத்ததா பெட்ரோல்... பெட்ட்ரோல். இல்ல. நீங்க நாக்க நல்லா வழிச்சூ பல் வெளக்குங்க..
@Mr.Tamilan-vlogs11 күн бұрын
Thozhar
@V.Murugeshan-x1t11 күн бұрын
Vmurugeshan AC S
@tamilarasan-lz3ni12 күн бұрын
Ñíght last bus timing bro Thanjavur to madurai
@dhamumiraclemedia12 күн бұрын
Googleல check பண்ணுங்க
@murugesanenglish225010 күн бұрын
24 hrs bus running
@crickettrending368612 күн бұрын
Bro endha bus time enna sollunga
@dhamumiraclemedia12 күн бұрын
Morning 8 clock
@mrsasi197912 күн бұрын
இதுவரை கேரளாவில் ஒரு யாத்ரா விஷேங்கள் என்ற சேனலில் மட்டுமே இந்த மாதிரி பயணங்கள் பார்த்துள்ளேன். அதே மாதிரி உங்கள் வீடியோ மிகவும் அருமை. உங்கள் ரசிகன் ஆகிவிட்டேன்
@dhamumiraclemedia12 күн бұрын
எனக்கும் அந்த சேனல் பிடிக்கும். அவருடைய பயணம் நன்றாக இருக்கும். Free20 எனும் சேனலிலும் இந்த மாதிரியான பதிவுகள் இருக்கும் பார்த்து மகிழவும்.
@santhoshstm290213 күн бұрын
அந்தியூர் (பர்கூர் மலை) வீடியோ பிலிஸ்😢
@rajaa285213 күн бұрын
9:42 😍🥰
@thiyagarajan559013 күн бұрын
Awesome.. detailed explanation. tempting to visit this place.
@dhamumiraclemedia13 күн бұрын
Please do!
@arulmozhisambandan355013 күн бұрын
Thank you so much for sharing 👍
@dhamumiraclemedia13 күн бұрын
Thanks for visiting
@asankar281714 күн бұрын
ஹலோ தம்பி அது மறுக்கோட்டை இல்லை மாறுகொட்டாய். ஊரு பேரு கரெக்ட்டா சொல்லு தப்பா சொல்லாத.
@NAGARAJANK-x7s14 күн бұрын
நான் புதுக்கோட்டை தான் மிகவும் அருமை வாழ்த்துக்கள் bro