மிக அழகான இயற்கை பசுமை சூழ்ந்த பகுதி.பனி ,பசுமையான மரங்கள், 4கி.மீ தூரத்தில் சில வீடுகள் ,சில மக்கள்.மழை,வெயிலே தெரியாத கருமை சூழ்ந்த மேகங்கள். இந்த அற்புதமான வீடியோவிற்காக வாழ்த்துகள் .Thanks very super.
@dhamumiraclemediaАй бұрын
Tq
@g.prabhu38425 ай бұрын
செம்ம ரகசியமான வழி அண்ணா. யார்கிட்டயும் சொல்லீறாதீங்க.
@MrANANDARAJA5 ай бұрын
ama ha ha
@isaacsunder646022 күн бұрын
அடிச்சும் கேப்பாங்க சொல்லிறாதீங்க
@shreenath68904 ай бұрын
இன்னும் ஒரு வழி இருக்குது அது தெரியுமா டேனிஷ்பேட்டை வழியாக நாகலூர் போய் ஏற்காடு போகும் வழி
@MuraliDineshАй бұрын
Super nanga thanku
@vijaysaravanan25005 ай бұрын
Beautiful narration sago…
@dhamumiraclemedia5 ай бұрын
Thank you so much 🙂
@kosopet5 ай бұрын
Ha ha missed your narration ..
@gowthamsaran46395 ай бұрын
Super Nanba 💥 I didn't see this way. Next time I will ride this way.