Пікірлер
@sabhari1000
@sabhari1000 Күн бұрын
இதேபோல் mud interlock bricks தமிழ்நாடுக்கு அருகில் பண்றவங்க காணொளி போடுங்க!!
@ddas2k2
@ddas2k2 2 күн бұрын
Mumbai delivery is possible
@nithishiva3010
@nithishiva3010 2 күн бұрын
ஐயா நான் அரியலூர் மாவட்டத்தில் உள்ளேன் எனக்கு இந்த கல்லில் வீடுகட்ட வேண்டும்.
@revathishankar946
@revathishankar946 2 күн бұрын
Only 3 seater sofa irukka ? Chairs vendam Small teak la side table price ??
@asenthkumar5629
@asenthkumar5629 2 күн бұрын
கேரளா வா வேணடாம்
@kvrr6283
@kvrr6283 3 күн бұрын
காரைக்குடி நகரத்தார் செட்டியார்கள் கெட்டிக்காரர்கள். கல்விக்கொடை என்பதற்கு பெயர் பெற்றவர்கள். தமிழுக்கு பல தொண்டு செய்தவர்கள். ஆனால் பாருங்க குடும்பத்தில் ஒற்றுமை என்பதே இருக்காது....😂😂😂 அதான் வீடு பிரிக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் அடி மாட்டு விலைக்கு விற்கப்பட்டு, இந்த மாதிரி புரோக்கர்கள் கொள்ளை காசு சம்பாதிக்க வழி செய்து இருக்கிறது. இவர்களுக்கு எல்லாம் அந்த பொருட்களின் தன்மை, மதிப்பு எதும் தெரியாது..எல்லாம் அடித்து விடுவார்கள்
@user-em5vu3bk2x
@user-em5vu3bk2x 3 күн бұрын
sengal ena rate ithu ena rate
@vijaynancy-love
@vijaynancy-love 3 күн бұрын
அண்ணா ரிங் சைஸ் இஞ்சில சொல்லுங்க சென்டில சொல்லும் போது புரிய வில்லை அண்ணா
@nishanthinishanthi5550
@nishanthinishanthi5550 4 күн бұрын
Sir na madurai sir appa amma ku vedu katanum sir nanga 3 girals v2ku square feet how much sir
@rajkumarde2288
@rajkumarde2288 4 күн бұрын
Anna idula electrical work epdi panndradhu atha pathi oru video podunga
@rajkumarde2288
@rajkumarde2288 4 күн бұрын
Sir idu mela poochi posalama
@RajeshRajesh-sv6se
@RajeshRajesh-sv6se 5 күн бұрын
பேட்டி எடுக்கும் நபர் போன் நம்பர் ப்ளீஸ்
@allrounderazar
@allrounderazar 5 күн бұрын
அவருக்கு தொந்தரவாகும் என்பதால் கொடுக்கவில்லை
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 5 күн бұрын
Good vlog good presented but very expensive old furniture.
@karnanpalanisamy4021
@karnanpalanisamy4021 6 күн бұрын
அருமை🎉🎉🎉🎉
@vijaynancy-love
@vijaynancy-love 8 күн бұрын
அருமை அண்ணா❤
@abcd-yc2fi
@abcd-yc2fi 8 күн бұрын
Skip 4 min
@shivananjundachari5004
@shivananjundachari5004 8 күн бұрын
Send more old door wendo stores 4:38
@ilayabhaarathi8193
@ilayabhaarathi8193 9 күн бұрын
Super🎉🎉🎉
@velankannisavariyar900
@velankannisavariyar900 9 күн бұрын
Super Anna 🎉🎉🎉🎉🎉🎉
@sahaisoosairaj4455
@sahaisoosairaj4455 9 күн бұрын
சூப்பர் அண்ணே, நான் எதிர்பார்த்த வீடியோ
@VigneshVignesh-rr6gv
@VigneshVignesh-rr6gv 9 күн бұрын
விக்னேஷ்
@GowthamiEshai-ul5om
@GowthamiEshai-ul5om 9 күн бұрын
Trichy pakkam ulla lalgudi evalo agum
@vinzovinoth6049
@vinzovinoth6049 9 күн бұрын
Chennai delivery price
@learningeducation4914
@learningeducation4914 11 күн бұрын
அண்ணா new subscriber 👍🏻 உங்க 2 way slab வீடியோ அருமை, புரியுது 👏🏻👏🏻👏🏻
@samuelchrist9865
@samuelchrist9865 12 күн бұрын
Pls share the location
@vinothkumarsubramanian8861
@vinothkumarsubramanian8861 12 күн бұрын
Worst experience I'm also had from this company, company name is Kiran & Dolfix mud interlock bricks, very useless labour & even stones also I plastered whole house because of the poor quality stone & poor quality labour, they wested a lot stones, all the information given in the video is 1000% true
@Matramorunaal
@Matramorunaal 12 күн бұрын
Tenkasi pakka ethum irutha soluga anna
@pounvelvel7097
@pounvelvel7097 12 күн бұрын
அண்ணா உங்க தொடர்பு எண்ணுக்கு போன் பண்ணா போனே போக மாட்டேங்குது கொஞ்சம் வேற நம்பர் இருந்தா குடுங்க
@allrounderazar
@allrounderazar 12 күн бұрын
9995095154
@vinothkumarsubramanian8861
@vinothkumarsubramanian8861 12 күн бұрын
Worst company like kiran interlock bricks & Dolfix mud interlock bricks don't buy it from them its not a good quality product, labour supply also very very worst and lots of stones damaged, useless labour, because of the poor quality stones and poor labour i have needed to plaster all of my house entirely , it won't look like a interlock bricks, you need to plaster house otherwise it wont last for 3years. Very worst Kiran mud interlock bricks & Dolfix mud interlock
@appleiphoneipadservicecent4429
@appleiphoneipadservicecent4429 12 күн бұрын
I am a neighbour from this house they have struggled a lot, very worst experience no gain form this company, they have bought a stone from Kiran mud interlock bricks & Dolfix mud interlock bricks, they have cheated a as a low quality & Rs40000/- money also cheated very worst experience
@vinothgumar
@vinothgumar 12 күн бұрын
I'm only gave a interview in this video, very worst experienced from Kiran mud interlock bricks & Dolfix mud interlock bricks, they have cheated quality & Rs40000 for un supplied labour cost
@userpt-rg9oi
@userpt-rg9oi 12 күн бұрын
He bought a stone from kiran mud interlock bricks & Dolfix mud interlock bricks, he felt so bad on this company, they have cheated Rs 40000/- un supplied labor cost, don't ever get cheated from Kiran mud interlock bricks company & Dolfix Mud interlock bricks
@nelsonsamallen4808
@nelsonsamallen4808 13 күн бұрын
Super brother
@udhayv4023
@udhayv4023 14 күн бұрын
அண்ணா வணக்கம் அவரது மொபைல் நம்பர் சொல்லுங்க
@allrounderazar
@allrounderazar 13 күн бұрын
9995095154
@user-zg9zb4gl7j
@user-zg9zb4gl7j 14 күн бұрын
Superb 🎉
@krishnarajs7596
@krishnarajs7596 19 күн бұрын
அண்ணா கல் அடுக்க என்ன செலவு என்பதை சொல்லிவிட்டீர்கள் பாயிண்டிங் கு ஒரு கல்லுக்கு எவ்வளவு என்பதையும் சொல்லுங்கள் , அதற்கு பிறகு பெயிண்ட்(வாட்டர் புரூப்) பண்ண எவ்வளவு என்பதும் சொன்னால் நன்றாக இருக்கும் , ஒரு கல் எடுத்து வந்து அதை இறக்கி அடுக்கி ,பயிண்டிங் மற்றும் வாட்டர் புரூப் பெயிண்ட் வரை எவ்வளவு ஒரு கல்லுக்கு ஆகிறது என தெரிந்தால் செங்கல் போலாமா அல்லது இந்த கல் போலாமா ? Mud பிளாக் போலாமா என்பது உறுதி செய்து வீடு கட்டலாம் இங்கு எல்லாம் ,கல் கொண்டு வந்து இறக்கி அடுக்கி பாயிண்டிங் செய்து வாட்டர் புரூப் பெயிண்ட் செய்து தர அனைத்தும் முடித்து கொடுக்க ரூ 75 கேட்கிறார்கள் , அடுக்கும் ஆட்களுக்கு வரும் செலவு சாப்பாடு செலவு எதுவும் நாம் கொடுக்க தேவை இல்லை,நாம் எதுவும் செய்ய தேவை இல்லை எல்லாமே அவர்களே பாலோஅப் செய்து கொள்கிறோம் என்று சொல்கிறார்கள் ..
@venki530
@venki530 18 күн бұрын
எனக்கும் இதே கேள்வி மற்றும் தகவல் தேவை... தோராயமாக சொன்னால் கூட போதும்..
@allrounderazar
@allrounderazar 17 күн бұрын
விரைவில்
@pounvelvel7097
@pounvelvel7097 19 күн бұрын
ஐயா இந்த ஆத்தங்குடி டைல்ஸ் பத்தி கொஞ்சம் போடுங்க
@pounvelvel7097
@pounvelvel7097 19 күн бұрын
மிக அருமையாக இருக்கிறது வீடு இது முழுவதும் வேலை முடிந்த பின்பு ஒரு காணொளி போடவும்
@prabhudharmalingam4717
@prabhudharmalingam4717 19 күн бұрын
ஐயா வணக்கம் மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி
@citizenvinoth6519
@citizenvinoth6519 20 күн бұрын
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வினோத் இந்த வீடியோ பார்த்தது எனக்கு திருப்தியாக உள்ளது இந்தக் கல்லை வைத்து தான் வீடு கட்ட வேண்டும் என்று ஆசை உங்கள் அனைத்து வீடியோவும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறேன் நன்றி
@parvathir3992
@parvathir3992 20 күн бұрын
Super clarification sir.
@user-jj9ud2ro1i
@user-jj9ud2ro1i 20 күн бұрын
Kallu vangi thara முடியுமா sir
@allrounderazar
@allrounderazar 20 күн бұрын
Mudiyum 9995095154
@user-jj9ud2ro1i
@user-jj9ud2ro1i 20 күн бұрын
@@allrounderazar நாளை call panna tuma sir
@user-jj9ud2ro1i
@user-jj9ud2ro1i 20 күн бұрын
Tiruvannamalai district sir
@allrounderazar
@allrounderazar 20 күн бұрын
Ok
@ashoksan14
@ashoksan14 19 күн бұрын
Yes, he will help, recently நா வாங்கிட்ட வந்தேன்..
@deivasiga6327
@deivasiga6327 20 күн бұрын
enakku mud inlock vendu
@allrounderazar
@allrounderazar 20 күн бұрын
9995095154
@deivasiga6327
@deivasiga6327 20 күн бұрын
enakku vramnad
@nkm4251
@nkm4251 20 күн бұрын
Assalamu alaikum அண்ணன்
@user-zg9zb4gl7j
@user-zg9zb4gl7j 20 күн бұрын
Wa alaikum assalam
@user-fe9my8wi7q
@user-fe9my8wi7q 20 күн бұрын
Congratulations 🎉 Thank you sir 🎉
@yathunanthan4142
@yathunanthan4142 21 күн бұрын
Superb very useful
@tamilvananarmy4236
@tamilvananarmy4236 22 күн бұрын
Electric work switch bord yapdi fit pandrathu
@Kaliyaperumal-xf8iy
@Kaliyaperumal-xf8iy 23 күн бұрын
ஒயரிங் செய்வது எப்படி
@Sharmidhanu8520
@Sharmidhanu8520 23 күн бұрын
Ramnad vaatakai
@ilayabharathi5092
@ilayabharathi5092 23 күн бұрын
Which mud using
@allrounderazar
@allrounderazar 23 күн бұрын
Laterite soil