Sir kallu anupi vaikkanum plus workers yellam neengale anupi oru 900ft la veedu katta yevlo aagum sir ple sollunga
@citizenvinoth65196 ай бұрын
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வினோத் இந்த வீடியோ பார்த்தது எனக்கு திருப்தியாக உள்ளது இந்தக் கல்லை வைத்து தான் வீடு கட்ட வேண்டும் என்று ஆசை உங்கள் அனைத்து வீடியோவும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறேன் நன்றி
@allrounderazar3 ай бұрын
9995995154 call me
@Sudhakar-fr7um2 ай бұрын
வணக்கம் அண்ணா திருச்சி மாவட்டம் துறையூரில் 1000 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு எவ்வளவு கல் தேவைப்படும் கல் கட்டுவதற்கு மேசன் கூலி விபரம் தயவுசெய்து கூறவும்
@nkm42516 ай бұрын
Assalamu alaikum அண்ணன்
@Azar-s1z6 ай бұрын
Wa alaikum assalam
@Ponmaniarul4 ай бұрын
சார் ஒரு ஆயிரம் ஸ்கொயர்பிட் அளவு வீடு { Single floor }கட்ட எவ்வளவு கள்ளு தேவைபடும்
@hosurclick33045 ай бұрын
ராமேஸ்வரத்தில கட்ட முடியுமா சார்
@RojaMani-e7s6 ай бұрын
Kallu vangi thara முடியுமா sir
@allrounderazar6 ай бұрын
Mudiyum 9995095154
@RojaMani-e7s6 ай бұрын
@@allrounderazar நாளை call panna tuma sir
@RojaMani-e7s6 ай бұрын
Tiruvannamalai district sir
@allrounderazar6 ай бұрын
Ok
@ashoksan146 ай бұрын
Yes, he will help, recently நா வாங்கிட்ட வந்தேன்..
@deivasiga63276 ай бұрын
enakku mud inlock vendu
@allrounderazar6 ай бұрын
9995095154
@deivasiga63276 ай бұрын
enakku vramnad
@sureshv495 ай бұрын
போன் நெம்பர்
@allrounderazar5 ай бұрын
9995095154
@riyasudeen48215 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நம்ம ஊரு கோயம்புத்தூர் பாய் நம்ம வீடு 1100 ஸ்கொயர் பிட் பாய் தரைத்தளம் பிளேயர்ஸ் பிரிக்கில் கட்டியுள்ளோம் பிரேம்டு ஸ்ட்ரக்சர். இந்த மட்டு இன்டர்லாக் கல்லில் ஜி பிளஸ் ஒன் ஜி பிளஸ் 2 கட்ட முடியுமா பாய்
@nithishiva30105 ай бұрын
ஐயா நான் அரியலூர் மாவட்டத்தில் உள்ளேன் எனக்கு இந்த கல்லில் வீடுகட்ட வேண்டும்.
@krishnarajs75966 ай бұрын
அண்ணா கல் அடுக்க என்ன செலவு என்பதை சொல்லிவிட்டீர்கள் பாயிண்டிங் கு ஒரு கல்லுக்கு எவ்வளவு என்பதையும் சொல்லுங்கள் , அதற்கு பிறகு பெயிண்ட்(வாட்டர் புரூப்) பண்ண எவ்வளவு என்பதும் சொன்னால் நன்றாக இருக்கும் , ஒரு கல் எடுத்து வந்து அதை இறக்கி அடுக்கி ,பயிண்டிங் மற்றும் வாட்டர் புரூப் பெயிண்ட் வரை எவ்வளவு ஒரு கல்லுக்கு ஆகிறது என தெரிந்தால் செங்கல் போலாமா அல்லது இந்த கல் போலாமா ? Mud பிளாக் போலாமா என்பது உறுதி செய்து வீடு கட்டலாம் இங்கு எல்லாம் ,கல் கொண்டு வந்து இறக்கி அடுக்கி பாயிண்டிங் செய்து வாட்டர் புரூப் பெயிண்ட் செய்து தர அனைத்தும் முடித்து கொடுக்க ரூ 75 கேட்கிறார்கள் , அடுக்கும் ஆட்களுக்கு வரும் செலவு சாப்பாடு செலவு எதுவும் நாம் கொடுக்க தேவை இல்லை,நாம் எதுவும் செய்ய தேவை இல்லை எல்லாமே அவர்களே பாலோஅப் செய்து கொள்கிறோம் என்று சொல்கிறார்கள் ..
@venki5306 ай бұрын
எனக்கும் இதே கேள்வி மற்றும் தகவல் தேவை... தோராயமாக சொன்னால் கூட போதும்..