Пікірлер
@allrounder543
@allrounder543 8 минут бұрын
Periyakulam guys assemble here ❤❤❤
@parthinetwork2735
@parthinetwork2735 3 сағат бұрын
இது மூஸா (ஸல்) நபிக்கு மட்டும் பொறுந்தும்
@udhayavelmurugan2830
@udhayavelmurugan2830 Күн бұрын
Super
@Naladamherbals_Naladamsamayal.
@Naladamherbals_Naladamsamayal. 2 күн бұрын
இயேசு கிறிஸ்த்துவே மெய்யான தெய்வம்
@a.m841
@a.m841 8 күн бұрын
🎉🎉🎉🎉
@NawasKhan-m2u
@NawasKhan-m2u 9 күн бұрын
Allah ukbar ammeen mashallah
@abdulbabu1436
@abdulbabu1436 12 күн бұрын
Assalamu Alaikum warumuthulahi wabrakathu
@straightlinestraightline1710
@straightlinestraightline1710 15 күн бұрын
☝️🤲🤲🤲இஸ்மாயில் என்பவர் தான் முருகனாக கதை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள் ஹாஜிரா அம்மையார் தான் கொற்றவை என கலை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள் மேலும் ஈசாக் அவர்களின் மூத்த மகன் ஈ சாயா என்பவரும் யாகோ என்பவரின் வரலாறு சிவன் பார்வதி மற்றும் அவர்களை சுற்றி வந்து ஞானப்பழத்தை பெரும் வரலாறாக மாற்றப்பட்டுள்ளது🤝👍
@TAMILTHENI
@TAMILTHENI 13 күн бұрын
இன்னும் விளக்கம்
@straightlinestraightline1710
@straightlinestraightline1710 13 күн бұрын
@@TAMILTHENI சபரிமலை ஐயப்பன் வரலாறும் நபி இஸ்மாயில் அவர்களின் வரலாறும் ஒன்றுதான் ஹஜ் செல்வது சவரிமலை செல்வதாக காண முடியும்
@bnuomkar
@bnuomkar 17 күн бұрын
😂😂😂
@straightlinestraightline1710
@straightlinestraightline1710 22 күн бұрын
இந்திரனுக்கும் மலக்குமார்கள் எந்த சம்பந்தமும் இல்லை... நிம்ரோத் என்பவர் தான் இந்திரனாக ஜூஸ் ஆக காணப்படுகிறது பாபிலோன் மிஸ்டர் போட்டு மியா நாகரிகத்தில் அக்ரிகல்ச்சர் இன் முதல் தலைவன் நிம்ரோத் இந்திரன்
@TAMILTHENI
@TAMILTHENI 22 күн бұрын
மற்ற வானவர்களை சொல்ல முடியுமா?
@straightlinestraightline1710
@straightlinestraightline1710 22 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் தோளில் இருக்கும் மலக்குமார்களையும் சித்திர புத்திரனையும் கரெக்டாக சொன்னீர்கள் செய்திகளை கொண்டு வந்து தரும் மலக்குமார்களை நாரதரோடு ஒப்பிடலாம் உயிரை பறிக்கும் மலக்குமார்களுடன் இமதர்மனுடன் ஒப்பிடலாம்
@straightlinestraightline1710
@straightlinestraightline1710 22 күн бұрын
தோளில் இருக்கும் மலக்குமார்களையும் சித்திர புத்திரனையும் கரெக்டாக சொன்னீர்கள் செய்திகளை கொண்டு வந்து தரும் மலக்குமார்களை நாரதரோடு ஒப்பிடலாம் உயிரை பறிக்கும் மலக்குமார்களுடன் இமதர்மனுடன் ஒப்பிடலாம்
@TAMILTHENI
@TAMILTHENI 21 күн бұрын
முழு காணொளி பார்க்க
@MukeshKumar-tn8op
@MukeshKumar-tn8op 25 күн бұрын
Jai shree ram 🕉️
@KadharMydheen-l4k
@KadharMydheen-l4k 25 күн бұрын
ஆதி மணிதன்நபி ஆதம் அலை அவர்களை பூமிக்கு அனுப்பி வைத்து அத்தோடு அவரிடம் இறைவன் நம்மிடம் இருந்து நேர்வழி வரும் அதை நீங்கள் பின்பற்றவேண்டும்.என்று கூறிய இறைவன் பூமியில் பிறந்த மணிதர்களில் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒரு மணிதரையோ அல்லது பலமணிதர்களையோ தேர்ந்தெடுத்து நேர்வழி கான்பிப்பதற்க்காக வேதத்தையும் கொடுத்தருள்கிறான் அப்படிக்கொடுக்கப்பட்ட இறைவன் இறுதியாக ஒருவரைத்தேர்ந்தெடுத்து அவருக்கு ஒரு வேதத்தையும் கொடுத்து இதுதான் உலகம் அழியும் வரைக்கான நேர்வழியென்று குர்ஆன் என்னும் வேத்த்தையும் அரேபியதேசத்தில் பிறந்த முஹமத் என்னும் பெயர்கொண்டவரை தூதராகவும் ஆக்கியருளியுள்ளான் எனவே இந்த இறுதிவேதத்தை பின்பற்றாத எவரும் மோட்சம் அடையமுடியாது என்பதையும் அழுத்தாமகக்கூறுகிறான் இறைவன் இந்த வேதத்தில் மணிதர்கள் சிந்திப்பார்களா.
@sethuraman1009
@sethuraman1009 27 күн бұрын
ஒன்றிலிருந்து ஒவ்வொன்றாக உருவானது தான் பிரபஞ்ச உலகம்.....
@udhayavelmurugan2830
@udhayavelmurugan2830 Ай бұрын
❤❤❤
@AbdulKader-me3hb
@AbdulKader-me3hb Ай бұрын
Voice clear ah illa
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Ай бұрын
🙏🙏💥🌴🌴✝️✝️☔☔🌴🌴இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனாய் இருக்கிறார்.. இயேசுவே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார்.. இயேசு மகா பெரிய இறைவன் .. இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🍁🍁 ஆமென்🌴🌴🌴🌴🙏🙏☔☔☂️☂️✝️✝️✝️✝️☔☔☂️☂️🌴🌴🌴🌴
@ilayarajarefreshementsong3037
@ilayarajarefreshementsong3037 Ай бұрын
Mudinja kasta patavangaluku help pannu nee avangaluku kaduvul
@abdulbabu1436
@abdulbabu1436 Ай бұрын
Walaikumsalam warumuthulahi wabrakathu
@a.m841
@a.m841 Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@HAMI_BUMI
@HAMI_BUMI Ай бұрын
நொந்த மதம் 😂😂😂
@a.m841
@a.m841 Ай бұрын
🎉🎉🎉🎉
@MohamedZawahir-j6e
@MohamedZawahir-j6e Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@manithansamaniya4471
@manithansamaniya4471 Ай бұрын
மத.வெறி.பிடித்தவன்.தான்.தனது.வழிபாடும்.கடவுள்.என்பான்
@MurukathashJathish-y7j
@MurukathashJathish-y7j 2 ай бұрын
Makkavukkula eruppathu Sivan avarthan alla 2pitha- avaral anuppa phaddavarthan_jesu nathar 3-visnu- avarthan puththar evarkalal anuppa phattavarthan uthar
@MurukathashJathish-y7j
@MurukathashJathish-y7j 2 ай бұрын
Muntu kadabul than 1sivan_alla 2_pitha- jesu 3_visnu_ puththar
@dinojrock486
@dinojrock486 2 ай бұрын
Jesus love you paa
@MrDevil-du4bn
@MrDevil-du4bn 2 ай бұрын
சிவம் ❤
@AbdulRasik-zo2rs
@AbdulRasik-zo2rs 2 ай бұрын
தூய்மையான மார்க்கம் இஸ்லாம் என்றால் ரத்த பலி கொடுத்து பெருநாள் தொழுகை வைக்க படுகிறது எதற்காக
@JaahirHussain-gt1ds
@JaahirHussain-gt1ds 2 ай бұрын
தமிழ்நாட்டில் 500 வருடங்களாக பிறந்தவர்கள் எல்லாம் பிறமொழியாளர்கள் முஸ்லிம்கள் எல்லாம் தமிழர்கள் கிடையாது // அதாவது தமிழ் குடியில் பிறந்த இஸ்லாமிய சொந்தங்களே தமிழர்கள் ஆவார்கள் // நாங்கள் தமிழர்கள் இதழ் வழிபாடு மட்டும் இஸ்லாம் நாங்கள் தமிழர்கள் ஓகேவா
@JaahirHussain-gt1ds
@JaahirHussain-gt1ds 2 ай бұрын
உருது மொழி முஸ்லிம் தமிழர் கிடையாது
@JaahirHussain-gt1ds
@JaahirHussain-gt1ds 2 ай бұрын
இந்து முஸ்லீம் ஒன்றாக இருந்தது போல் அந்த மொழி மக்களாக தமிழ் மக்களாக தமிழராக ஒன்று கூடி இருப்போம் நாங்கள் தமிழர்கள் எங்கள் வழிபாடு இஸ்லாம் நாங்கள் தமிழர்கள் ஓகேவா இஸ்லாம் என்ற சொல் அது தமிழ் சொல் கிடையாது அதற்கு தமிழ் மொழியில் அர்த்தம் அறத்தின் வழியில் ஆட்சி செய்வது அறத்தின் வழியில் நடப்பது என்று அர்த்தம் இதற்குப் பெயர்தான் அந்நிய மொழியாகிய அரபி மொழியில் இஸ்லாம் என்று சொல்வார்கள் அந்த இஸ்லாம் இந்தியாவிலிருந்து போனது அங்கே அரபு நாடுகளுக்கு போய் மருவி மருவி இஸ்லாம் என்று வந்திருக்கிறது அதுதான் அரத்தின் வழியில் ஆட்சி அறத்தின் வழி நடப்பது அறம் சார்ந்து வாழ்வது நியாயத்தின்படி நடப்பது என்று அர்த்தம் நாங்கள் தமிழர்கள் வழிபாடு மட்டும் இஸ்லாம் நாங்கள் தமிழர்கள் மற்றும் ஊதுக்காரர்கள் தமிழர்கள் கிடையாது தெலுங்கு முஸ்லிம் தமிழர் கிடையாது மலையாளம் முஸ்லிம் தமிழர் கிடையாது அரேபியன் முஸ்லிம் தமிழர் கிடையாது பம்பாய் முஸ்லிம் தமிழர் கிடையாது டெல்லி முஸ்லிம் தமிழர் கிடையாது தமிழ் குடியில் பிறந்த தமிழர்களே தமிழ் குடி இஸ்லாமிய சொந்தங்கள் ஆவார்கள் அந்த தமிழர்களில் பல பல விதமான முறையில் வழிபாடு செய்வார்கள் ஒருவர் சைவ சமயம் ஒருவர் நாத்திகர் கடவுள் அமைப்பாளர் ஒருவர் கிறிஸ்துவ மதத்தை ஏசுநாதர் கும்பிடுவார் சைவ வைணவம் எல்லா வழிகளும் சேர்ந்து மக்களே தமிழர்களா ஆவார்கள் தமிழர்கள் என்று சொன்னால் உலகத்தில் ஒரே தமிழர்தான் தமிழ் தாய் வாழ்க தமிழர் முப்பாட்டன் முருகன் வாழ்க தமிழர் பாட்டன் இராவணன் வாழ்க தமிழர் காயிதே மில்லத் வாழ்க தமிழர் மொழிக்கு ஒரு தியாகி தம்பி அப்துல் ரவூப் தமிழர் அண்ணன் பழனி பாபா வாழ்க தமிழர் எங்கள் தாத்தா அயோத்திதாசர் பண்டிதர் வாழ்க தமிழர் எங்கள் தாத்தா அருட்பெருஞ் ஜோதி வைகுந்தர் வள்ளலார் வாழ்க வீரத் தமிழச்சி வீரமங்கை வேலுநாச்சியார் வாழ்க தமிழர் எங்கள் பெரியப்பா முத்துராமலிங்க தேவர் ஐயா வாழ்க தமிழர் காடுகளின் காவலன் வீரப்பனார் வாழ்க புனிதப் போராளி தமிழ் இனத்தின் தலைவர் மேதகு ஏ பிரபாகரன் வாழ்க இப்படிக்கு ஜாகிர் உசேன் என்கிற ஓம் முருகா 58 வயது தமிழக தேசியம் நாம் தமிழர் கட்சி இனிமேல் என்னை அழைக்கும் போது நம்முடைய பாட்டனின் பேராகிய ஓம் முருகா என்கிற பெயரைச் சொல்லி நம்மளை அழைக்கவும் இஸ்லாமிய மார்க்கத்தில் எந்த பெயர்களும் வைத்துக் கொள்ளலாம் இஸ்லாம் மார்க்கம் சொல்கிறது நீங்கள் தமிழர்களா தமிழ் மொழியின் பெயரை சூட்டிக் கொள்ளுங்கள் என்று இஸ்லாம் மார்க்கம் சொல்கிறது சந்தேகம் வந்தால் தொழுகை பள்ளியில் போய் அரபி பேராசிரியர்களை முல்லாக்களை கேளுங்கள் அல்லாஹு அக்பர்
@JaahirHussain-gt1ds
@JaahirHussain-gt1ds 2 ай бұрын
ஒரு ரகசிய செய்தி சொல்லட்டுமா நபிகள் நாயகத்தை வளர்த்தது சிலை வணக்கம். செய்யாத நாத்திகர் கடவுள் மறுப்பாளராக இந்து என்று சொல்வோம் ஒரு இந்து தான் நபிகள் நாயகத்தை வளர்க்க வேண்டும் அவருடைய பெயர் அபுதாலிப் நபிகள் நாயகத்தின் சொந்த சித்தப்பா ஆவார்கள் இந்துவும் முஸ்லிமும் ஒன்னு முஸ்லிமும் ஒன்னு அதைப் பிரிப்பேர் வாயில மண்ணு
@JaahirHussain-gt1ds
@JaahirHussain-gt1ds 2 ай бұрын
தமிழர் குடியரசு இஸ்லாமிய சொந்தங்கள் தமிழர்களே அதே நேரத்தில் ஆற்காடு நவாபுகள் பாரசீக மொழி சேர்ந்தவர்களே அந்தப் பாரசீக மொழியில் உருவானது உருது மொழி ஆற்காடு நவாப் அவர்களுக்கும் தமிழ் மண்ணுக்கும் சம்பந்தம் கிடையாது அரபு நாட்டில் நாட்டில் இருந்து இங்கே வந்த அரேபியர்களுக்கும் தமிழ் மண்ணுக்கும் சம்பந்தம் கிடையாது தமிழர் குடி இஸ்லாமிய சொந்தங்களே மண்ணின் மைந்தர்கள் ஆவார்கள் இந்த தமிழர் கூடி இஸ்லாமிய சொந்தங்கள் வழிபாடு மட்டும் இஸ்லாம் இவர்கள் தூய தமிழர்கள் ஆவார்கள் ஒரு செய்தி தெரியுமா
@PremaPannamuthu
@PremaPannamuthu 2 ай бұрын
Answer எல்லாமே மன பிராந்தி நம்லோடா மனசில் யாரை நிநைகிரோமோ அவங்க தான் sir கடவுள்
@PremaPannamuthu
@PremaPannamuthu 2 ай бұрын
நம்மை இடை மரிக்க கூடிய அனைத்துமே தெய்வங்கள் தான் ஒகேவே இனி இது மாதிரி வீடியோஸ் வேண்டாம் நல்ல கருத்துள்ள வீடியோஸ் இருந்தா டெலி காஸ்ட் பண்ணுங்க பா
@PremaPannamuthu
@PremaPannamuthu 2 ай бұрын
என் அறிவுக்கு எட்டிய வரையில் உள்ள ஒரே விடை மதுரை மீனாட்சி அம்மன் தான் உண்மையான தெய்வம்
@PremaPannamuthu
@PremaPannamuthu 2 ай бұрын
மீனாட்சி அம்மன் கோவில் அதிசயம் ஆனால் உண்மை யான தெய்வம் மதுரை அரசாலும் மீனாட்சி அம்மன் மதுரை தமிழ்நாடு இந்தியா ஆசியா எர்த் பிரபஞ்சம் கோள்கள் இயங்குகின்றன
@PremaPannamuthu
@PremaPannamuthu 2 ай бұрын
இறைவன் அருள் கூர்ந்து கவனித்து வந்தால் நீ🎉யும் நானும் கடவுளே
@PremaPannamuthu
@PremaPannamuthu 2 ай бұрын
காசு பணம் துட்டு இவைகள் தான் கடவுலப்பா
@PremaPannamuthu
@PremaPannamuthu 2 ай бұрын
எழுத்தை அறிவிபவன் எவனோ அவனே இறைவன்
@PremaPannamuthu
@PremaPannamuthu 2 ай бұрын
எழுதரிவிபவரே கடவுள் எழுத்தறிவு தன் கடவுள்
@PremaPannamuthu
@PremaPannamuthu 2 ай бұрын
கடவுளை மறந்து விடு அருகே இருக்கும் மனிதனை நினை நல்லது நிச்சயம் நடக்கும் மத்தபடி கடவுள் நு யாருமே இல்லீங்க
@PremaPannamuthu
@PremaPannamuthu 2 ай бұрын
கடவுள் கை விட்டாலும் நம்லோடா உழைப்பு தான் நம்மை வாழ விடும்
@PremaPannamuthu
@PremaPannamuthu 2 ай бұрын
உழைக்கும் உள்ளங்கள் அனைவருமே கடவுள் அவதாரம்
@PremaPannamuthu
@PremaPannamuthu 2 ай бұрын
உலசாதன் வாழ முடியும் எதுக்கு வீன் ஆராய்ச்சி உழைப்பு தான் கடவுள்
@PremaPannamuthu
@PremaPannamuthu 2 ай бұрын
சர்க்கரை என்பது மூலப்பொருள் அதிலிருந்து பல வகை இனிப்பு தின்பண்டம் செய்வது போல கடவுள் ஒருவர் தான் பல மதங்களாக நம் கண்களுக்கு தெரிகிறார் தெரிகிறார் . எம்மதமும் சம்மதம் எக்ககுலமும் எங்குலமே
@PremaPannamuthu
@PremaPannamuthu 2 ай бұрын
முஸ்லிம் மதம் மற்ற மதத்தை விட பெட்டர் அதுகாக பிற மதம் தப்புன்னு நினைக்கிறீங்களா போட்டி வேண்டாம் அன்பை போதிக்கும் அனைத்துமே கடவுள் மதமே வன்முறையை போதிக்கும் கெட்ட வழியை காட்டும் ஆசை தூண்டும் அனைத்துமே தவறான மதமே இதில் மாற்று கருத்து என்பதே இல்லை மக்கள் பாவம் மதத்தின் பெயரால் மனித குலத்தை பிளவு படுத்த கூடாது பாவம் செய்யாதே
@PremaPannamuthu
@PremaPannamuthu 2 ай бұрын
அன்பே அன்பே என் அன்பே அன்பே அன்பே அன்பு தான் அனைத்தும்
@PremaPannamuthu
@PremaPannamuthu 2 ай бұрын
அன்பே கடவுள்
@PremaPannamuthu
@PremaPannamuthu 2 ай бұрын
அன்பு இருக்கும் அனைவருமே தெய்வம்