இதற்கு முன் எந்த உலகத்தில் மனிதர்கள் அடித்துக்கொண்டு இரத்தம் சிந்தினார்கள் . மலக்குமார்கள் அல்லாஹ்விடம் அப்படி ஒரு கேள்வியை கேட்டார்கள். .. சிந்திக்காமல் இது இறைவார்த்தை என்று இன்று 200கோடி மக்களுக்கு மேல் நம்பிக்கொண்டு இருக்கிறீர்களே வேதனையாக இருக்கிறது..
@TAMILTHENI5 ай бұрын
பின் நடப்பதை அவர்கள் பேசினார்கள்
@சிM5 ай бұрын
@@TAMILTHENI பின்னர் நடப்பதை இறைவன் ஒருவரை தவிர வேறு யாரும் அறிய முடியாது.அப்படி பின்னர் நடப்பதை மலக்குமார்களுக்கு தெரியும் என்றால் தஜ்ஜால் வருகையும்; கிறிஸ்து வருகையும்; இமாம் மஹதி வருகை இவற்றில் ஏதாவது ஒன்றையாவது இந்த நாள் என்று குறிப்பிட்டு சொல்லியிருக்கலாமே!