உன்மையான பேச்சு இன்றைய வாழ்க்கை முறை மனி ரத்னம் படம் மாதிரி தான் ஒரு காம்பவுண்ட் வீட்டில் பத்து குடும்பங்கள் பல சமூகத்தினர் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் மக்கள் ❤
@baskaranbas920921 күн бұрын
Beautiful comedy Sir 🙏
@YogendrakYogesh26 күн бұрын
ನಿಮ್ನ ಮಾತು ❤️❤️🙏🙏🙏🙏🙏.
@jeyanthilalbv179726 күн бұрын
ஐயா,சன்முகவடிவேல்,சார் உங்கள் பேச்சு நகைச்சுவை சூப்பரோசூப்பர்.எங்கள்வீட்டில் கவலையேயில்லாமல்போனது தங்கள்பேச்சு,.. ஆஆஆஆஆ
@UmaDevi-jl9bn27 күн бұрын
அவர் அவர் மனதில் ஆயிரம் கவலைகள் இதில் சிரிப்பேது அந்தநாள் போல்இல்லை இப்பொழுது😊😢
திரு. மோகனசுந்தரம், உங்கள் ரசிகர்களில் நானும் ஒருவன். உங்கள் அனைத்து மேடை பட்டிமன்றமும் ஒரே பாணியில் தான் இருக்கிறது, இன்னும் எவ்வளவு நாள் இதை வைத்தே ஓட்டுவீர்கள், தயவு செய்து புதிய வார்த்தைகளை பயன்படுத்துங்கள் உங்கள் மேடை பேச்சில்....
ஒவை கூறியதை சேர்த்து கூறியிருந்தீர்களூன்றால் நன்றாய் இருந்திருக்கும்.
@gprakashroa9521Ай бұрын
ஐயா பிறர்மனை நோக்காமை என்பதை படிக்க வில்லை போல இருக்கு, ஐயா அவர்களின் மனைவியும் இப்படி பேசினால் நன்றாகவா இருக்கும்,...
@Jagadeesankrishnasamy-g1qАй бұрын
தம்பி அது பத்து ரூபாய் நோட்டுகள்.
@rajaramsrinivasan3299Ай бұрын
Arumaiyana pathivu
@govindarajnagarajan9978Ай бұрын
Pranaam Guru ji.❤
@kalamathisathiyamoorthy203Ай бұрын
நான் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை. எனக்கும் என் கணவருக்கும் உங்கள் நகைச்சுவைப் பேச்சு மிகவும் பிடிக்கும். உங்களைப் போலவே பேச்சாளராக வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. தாங்கள் கடவுள் அருளால் நீண்ட காலம் நோய் நொடியின்றி வாழ வேண்டும். நானும் உங்கள் ஊர்தான் என்பதில் பெருமை ஐயா
@jayarajanramachandran4431Ай бұрын
😊😊😊
@mohanrajr650017 күн бұрын
இ😊
@mohanrajr650017 күн бұрын
Excellent
@thangapandymuthaiahnadar1753Ай бұрын
Thanks for the useful video message. Regards.
@ramaninathan5863Ай бұрын
உண்மை வீடுகள் அமைதியாக இருப்பதற்கு காரணம் முதலாவது கை தொலைபேசிகள் அதனால் யாரும் ஒருவருடன் ஒருவர் பேசுவதே இல்லை மிக வருத்தமான விடயம்
@jayalakshmikulothungan2331Ай бұрын
Arumaiyana Thaththuvankal Iya Vanakkam
@MsDilu-w6fАй бұрын
😂😂😂😂😂😂😂
@raviganesh6517Ай бұрын
சார், நீங்க மிக நல்ல மனிதர். உங்களை போல் ஒரு அப்பா, ஒரு தாத்தா எல்லோர் வீட்டிலும் இருந்தால் குடும்பமே இன்ப மயமாக இருக்கும். மயிலாப்பூர் K Raviganesh நிறுவனர் தமிழக அனைத்து பிராமணர் பாதுகாப்பு இயக்கம்