அய்யா அவர்களின் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்ட வட்டார வழக்குமொழி எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை அய்யா அவர்களின் இளமை கால பேச்சுகளை பதிவேற்றம் பண்ணவும். நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏
@arjunad60665 ай бұрын
😊
@nagarathinams68886 ай бұрын
நகைச்சுவை நயாகரா சண்முக வடிவேல் ஐயா அவர்கள் விதியைப் பற்றி விளக்கும் வகையில் எத்தனை கதைகள் கூறினார். கம்பி வாங்க போனவர் சித்ரா வைப் பார்க்கச் சென்றது........ இறந்தவர் வீட்டில் இருந்து கொண்டு விசாரிக்க வருபவர்களுக்கு பதில் கூறியது.......கைராசிக்கார டாக்டரிடம் சென்றது.,........ ஏற்கனவே கூறியிருந்தாலும் நயம்பட நகைச்சுவை மாறாமல் சொல்லி சிரிக்க வைப்பது இவருக்கு கைவந்த கலை. சிறப்பு சிறப்பு சிறப்போ சிறப்பு.,. சிரிப்பு. அருமை.
@nagaichuvaiarangam38326 ай бұрын
நன்றி🙏💕
@seshuraja31273 ай бұрын
Great speech...very interesting....forgetting our sorrows and enjoyed...
முகத்திலேயே குறும்பு கலந்த சிரிப்பு கொப்பளிக்கிறது 😄
@Ellarumsiringa7 ай бұрын
🤣😂🤣 அருமை அருமை ஐயா 🙏
@masila12328 күн бұрын
I laughed and laughed till tears gushed 😂😅
@tamilselvanp73854 ай бұрын
ராவணன் என் பாட்டன்
@Simon_Ghost_Riley_TF_141Ай бұрын
Super 😂😂
@binodinibalanbalan95052 ай бұрын
Finishing is good
@maheshrajagopalan71365 ай бұрын
Super timing
@saraswathi36346 ай бұрын
சிரிச்சு சிரிச்சு......
@chandrasivamala36596 ай бұрын
Super super, excellent speech, congratulations.
@radhakrishnanramesh31156 ай бұрын
அருமை அருமை நன்றி
@manickasamyvadivelu96356 ай бұрын
Arumayana padhivu nandri
@KUMARAVELKRISHNAMOORTHY2 ай бұрын
All is wel
@barathidasan86003 ай бұрын
56 வருடங்களுக்கு முன் எங்கள் ஊரில்(பாலக்குறிச்சி) மாரியம்மன் கோவில் திருவிழாவில் நடக்கும் பட்டிமன்றம், கவியரங்கம் & சொற்பொழிவு கலந்து விட்டு எங்கள் வீட்டில் இரவு தங்கி உணவு அருந்தி விட்டு மறுநாள் காலையில் அவர் ஊருக்கு செல்வார். அப்போதே நகைச்சுவை ததும்ப பேசுவார்
@AnanthKamala-vh3nb6 ай бұрын
அருமை
@ramchandar-e3e28 күн бұрын
இந்த அய்யா ராமாயணம் படிக்காம இப்படி காமெடி பண்ணிட்டு இருக்கார் 😔. அவ ராமனை அடைய நினைத்து சீதையை கொல்ல போனதால் தான் லட்சுமணன் மூக்கை அறுத்தான்.
@nagaichuvaiarangam383227 күн бұрын
அவர் கூறுவது சரிதான் அன்பரே!
@gprakashroa95212 ай бұрын
ஐயா பிறர்மனை நோக்காமை என்பதை படிக்க வில்லை போல இருக்கு, ஐயா அவர்களின் மனைவியும் இப்படி பேசினால் நன்றாகவா இருக்கும்,...
@DhakshanaMoorthi-er8cj7 ай бұрын
Superosuper vangugiren iya
@manokaranammansttvm58275 ай бұрын
Arumai
@ganeshbabu88853 ай бұрын
ஐயாவின் நகைச்சுவை பேச்சு கேட்டுக் கொண்டே இருக்கலாம் துன்பம் ஒடி விடும்
@s.mohanvnb43554 ай бұрын
Super comedy
@saradhaponnukrishnan2057Күн бұрын
Sir, cirithu cirithu vayiru valikirathu
@thiruvalluvar57317 ай бұрын
👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏👌🙏👌🙏👌🙏👌🙏👌 சூப்பர் அருமை அருமை அருமை அருமை அருமை
@ismailbd25916 ай бұрын
After Very Long Days, I found this Legend Speech What a Wonderful and Humorous Speech Thanks 🙏 for sharing this Speech Pulavar Wow They are the real heroes of my Schools life ,
Not only Ravana died he had destroyed all his people What a pity
@subramanianmuthu31696 ай бұрын
😅😅😅
@yash_fabregas6 ай бұрын
😂😂😂
@Joseph-yu4lx6 ай бұрын
Hanuman unearthed the Sanjeevi hill and flew to Asoka vanam to help Sita revive to concscious condition. He could have unearthed that portion of Asokavanam with Sita and flew back to Rama and united them.
@g.venkatnarasi41606 ай бұрын
இந்த மாதிரி எல்லாம் கேள்வி கேட்கப்டாது...... 'அவா' மனசு புண்பட்டுடும்.
@SUBIKSHASVIIIE5 ай бұрын
ஐயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்
@srinivasanviswanathan19715 ай бұрын
Also your speech is very nice for ear but moral is zero and more than zero to the infinity
@krishnamoorthyj83276 ай бұрын
இவர்கள் பகுத்தறிவு வாதிகளா? பெண்கள் இது போல் காமம் இருக்காதா? எண்பத்து மூனு வயதில் பெண்களுக்கு காமம் இருக்காதா ? ?
@SenthilKumar-ce6ew6 ай бұрын
நவீன கால பப்பூன்கள்
@keshavkodur61456 ай бұрын
மக்களை மகிழ்விக்கும் மகான்கள் இவர்கள்...இவர்களை பப்பூன் என்று கூறலாமா?
@dewasravi5 ай бұрын
Just imagine a man comes and says like surpanakha to his daughter.. will he be silent...??? In the name of comedy justifying wrong things is wrong. You are a knowledgeable person and talking like this is in a very bad taste...!!!