ரசாயனம் உரங்களுடண் மைக்ரோ புட் சேர்த்து கொடுக்கலாமா
@rassal98368 күн бұрын
நெல்லுக்கு வரும் அனைத்து நோய்கள், அனைத்துக்கும் மருந்து full வீடியோ போடுங்க sir, (பூஞ்சையால் வரும் நோய் )
@PalaniPalani-rq6qz8 күн бұрын
👌👌👌🌹🌹🌹🌹மா. பழனிசாமி
@sundaramsundaram92678 күн бұрын
ஒரு பூச்சி தாக்குதல் சொல்லும் போது அந்தப் பூச்ச வீடியோவுல காமிங்க அப்பதான் விவசாயிகளுக்கு தெரியும்
@sureshkumar-sk1kr8 күн бұрын
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
@Gopi11789 күн бұрын
நாற்றங்காலில் நுனி காய்ந்து நாற்று முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்து விடுகிறது 13 நாட்கள் ஆன பிறகு நாற்றங்காலில் இது மாதிரி தாக்கம் ஏற்படுகிறது நாற்றுக்கள் நடுவிலும் நுனியின் கீழ் பகுதியும் பச்சையம் இழந்து வெள்ளை நிற திட்டுக்கள் காணப்படுகிறது சிறிய சிறிய வெள்ளை பூச்சிகள்காணப்படுகிறது தீர்வு என்ன ? நாற்றுக்கள் ட்ரேவில் விடப்பட்டிருக்கிறது 125 ட்ரேக்கள் மற்றும் நாற்றங்காலாக இருந்தால் மருந்தின் அளவு எவ்வளவு கூறுங்கள் ஐயா
@ChinnaKaruppan-k9k9 күн бұрын
நீங்க Profenofas மருந்த பற்றி பேசமாற்றிங்க ஏன் அது நல்ல பூச்சிகொல்லி இல்லையா
@ChinnaKaruppan-k9k9 күн бұрын
பூச்சி மருந்துடன் மீன் அமிலம் கலந்து கொடுக்கலாமா
@kidstube74949 күн бұрын
Hi sir Matta nel 60 days stem bore ku coragen and fungicide enna adikalam sir
@surenthiran32409 күн бұрын
Stemborer: Vayego=10ml/1tank
@kidstube74949 күн бұрын
@surenthiran3240 OK sir fungicide enna marunthu sollunga sheeth blightku
@rameshbabu26569 күн бұрын
வணக்கம் சார் VGD1என்ற நெல் ரகம் பற்றி ஒரு ரிவீயூ போடுங்க சார் மேலும் அதுல சில நேரம் கலப்பு தானாக ஜெனரேட் ஆகுறதா சோல்ராங்க அதாவது பேரன்ட் ஸ்டாக் போலவே நெல் வருவதாக சொல்ராங்க விவசாயிகள் ஆகயால் கொஞ்சம் ஆராய்ந்து சொல்லுங்கள் சார்
@neethineethi475010 күн бұрын
Super 🎉
@Thendralagriclinic9 күн бұрын
நன்றி ஐயா
@logeshkumar331310 күн бұрын
Spic keerthi +ammonium Sulphate +urea add pana thani vitruthu sir ...keerthi kuda ena uram serkalam serkakudathu
@ChinnaKaruppan-k9k10 күн бұрын
பூச்சி மருந்துடன் மீன் அமிலம் கலந்து கொடுக்கலாமா
@GovindRaj-pb1rd11 күн бұрын
அவரைபுமுகட்டுபாடுமுறை
@palanie137012 күн бұрын
நெல் குருத்துபழு கட்டுப்படுத்த cartaphytrochloride 50 sp + Emamectin எவ்வளவு அளவு ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தவேண்டும்
@sivalingam56212 күн бұрын
சார் மல்லிகை செடி அதிக ஈரப்பதத்தால் இலைகள் அனைத்தும் மஞ்சள் நிறமாகிவிட்டது தீர்வு சொல்லுங்க plz
@preethi.k877212 күн бұрын
Tang ethanai ml kalakkavendu
@mahendranhemas649112 күн бұрын
வாழைக்கு நானோ மருந்து சொல்லவும்
@ThanappandThanappand12 күн бұрын
ஜனவரி 27தேதிக்கு மேல் மக்காச்சோளம் நடவு செய்ய ஏற்ற ரகம் கூறவும்
@PalaniPalani-rq6qz13 күн бұрын
👌👌👌👌🌹🌹🌹🌹❤❤❤❤
@asttamil897313 күн бұрын
SSP 1000 RUPEES
@MuthuGanapathi-vh5se13 күн бұрын
Sampakithilikkalama
@eswaramurthysubbaiyan25014 күн бұрын
Dosage per litre of water
@PasumaiGeetham14 күн бұрын
🌹🌹🌹
@அம்சம்14 күн бұрын
இதனை பொட்டாசியம் நைட்ரேட்டு பொட்டாசியம் சல்பேட் மற்றும் Micronutrients உடன் கலந்து தெளிக்கலாமா?