வணக்கம் சார் VGD1என்ற நெல் ரகம் பற்றி ஒரு ரிவீயூ போடுங்க சார் மேலும் அதுல சில நேரம் கலப்பு தானாக ஜெனரேட் ஆகுறதா சோல்ராங்க அதாவது பேரன்ட் ஸ்டாக் போலவே நெல் வருவதாக சொல்ராங்க விவசாயிகள் ஆகயால் கொஞ்சம் ஆராய்ந்து சொல்லுங்கள் சார்
@kidstube749420 күн бұрын
Hi sir Matta nel 60 days stem bore ku coragen and fungicide enna adikalam sir
@surenthiran324020 күн бұрын
Stemborer: Vayego=10ml/1tank
@kidstube749420 күн бұрын
@surenthiran3240 OK sir fungicide enna marunthu sollunga sheeth blightku
@ChinnaKaruppan-k9k19 күн бұрын
நீங்க Profenofas மருந்த பற்றி பேசமாற்றிங்க ஏன் அது நல்ல பூச்சிகொல்லி இல்லையா
@sundaramsundaram926718 күн бұрын
ஒரு பூச்சி தாக்குதல் சொல்லும் போது அந்தப் பூச்ச வீடியோவுல காமிங்க அப்பதான் விவசாயிகளுக்கு தெரியும்