நன்றி ஐயா. எல்லாம் நல்லதாகவே நடக்கும். உங்கள் பணி நல்லதாகவே நடக்கும். இறைவன் அருள்வான். ❤
@அழகுவேல்AzhaguVel6 күн бұрын
ஐயா காட்சிப் பதிவு + ஒலிப்பதிவு சிறப்பு நல்வாழ்த்துகள் வளத்துடன் வாழ்க... *அருள் நலம் விழைக விளைக!* (ஐயா தொண்டர்குல பெருமாள்) சுகமே சூழ்க! (வேல்முருகன்)
@JesusChrists39612 күн бұрын
ஔ -இது வேறு அவ்- இது வேறு இரண்டும் ஒன்றல்ல..
@thamizhaninaiyam988214 күн бұрын
தங்களின் வாயிலாகவே யோகம் பற்றியும் யோகாந்தம் பற்றி தெரிந்து கொண்டோம் நன்றி ஐயா. காணொளிகள் எல்லாம் மிக சிறப்பாக இருக்கிறது.
@thamizhvoli14 күн бұрын
Kovilgal annaithum agamangalin vellipada?
@thamizhvoli14 күн бұрын
Kovilgal annaithum agamangalin vellipada?
@thamizhvoli14 күн бұрын
Ayya, nam thamizhmozhikkana meyiyal endha nool? Thirumandhiram ariyathai sardhadhadha?
@WonderEveryWhere14 күн бұрын
நன்றி ஐயா. அருட்பெரும் சோதி அருட்பெரும் சோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் சோதி. எல்லா உயிரும் இன்புற்று வாழ்க❤ உங்கள் சேவை தொடரட்டும். நிகழ்ச்சி ஒருங்கிணைபாளர் , ஊடகம் அவர்களுக்கும் நன்றி.❤❤ அன்பு ஓங்கட்டும்.
@vallalar1017 күн бұрын
❤❤❤❤❤🔥🪔
@aranga.giridharan553118 күн бұрын
ஆதியோ டந்தம் இல்லா அருட்பெருஞ் ஜோதி போலப் போதிய முழுமை பெற்ற பொன்றமிழ் மொழிக்கு மாறாய் மேதினி மீதில் யாரும் வேறொரு மொழியை ஓதி வாதிடு வார்க ளாயின் பேதமை யாகுந் தானே குள்ளரென் றுலகம் போற்றும் குறுமுனி , மூலர் , நால்வர் , வள்ளுவர் , வள்ள லாரும் வான்புகழ் பெருமை சேர்த்த தெள்ளமு தூட்டும் இன்பத் தேன்றமிழ் மொழியை மாற்றார் எள்ளுதற் கிடமில் லாமல் ஏற்றமுற் றிலங்கச் செய்வோம் --- கவி - அரங்க . கிரிதரன்
@YuvaSri-s8v19 күн бұрын
👏👏👏👏👏
@YuvaSri-s8v19 күн бұрын
உண்மையான பதிவு🎉🎉🎉 👏👏👏
@maniamts334219 күн бұрын
அருமை அருமை மெய்க்கல்வி என்பது தனக்குள்ள கேள்விகளை தன்னுள் கேட்டு பதிலை உணர்ந்து கொள்ள முடியும். பயிற்சியின் மூலம். அவர் முற்பிறப்பில் பலப்பல கற்று தேர்துள்ளதை குறள் கொண்டு விளக்கியது அருமை. அந்த குறளின் பொருள் வள்ளல் பெருமான் அவர்களுக்கு மேலும் பொருத்தம்.. எப்படி எனில் அவர் முற்பிறப்பில் வேத ஆகம முறைப்படி தேர்ந்துள்ளதை முதல் ஐந்து திருமுறை வெளிப்படுத்துகிறது.. ஆறாம் திருமுறை மேம்பட்ட நிலை.. சாமான்யருக்கும் அதுவே நடைமுறை...
@sivagnanajothiv588220 күн бұрын
Thanks
@agaoli20 күн бұрын
Welcome
@ravichandran893321 күн бұрын
சிறப்பு ஐயா.
@jayanthiraman134422 күн бұрын
அய்யா அருள் வெளிபதிவளர் அருட்பெருஞ்ஜோதி இங்கு வளர் என்ற சொல் எதற்காக பயன்படுத்துகிறார் வள்ளல் பெருமானார்?????
அருட்பெருஞ்சோதியை கையகத்தே பெற்று "ஒளி" தேகமாக மாற்றிய வள்ளலார் வாழ்ந்துகொண்டிருக்கும் பூமி..... அப்படி எளிதில் எல்லாம் அழிந்துவிடாது
@paradesiaralan27 күн бұрын
don't worry.... NATURE always make alternatives to rectify... just an example.... "the plastic-eating algae/bacteria" newly discovered in sea.... இயற்கை தன்னை தகவமைத்துக் கொள்ளும், we humans are just a dust in that....
சங்கரரின் அத்வைதம் என்பது வேறு! சங்கரரின் அத்வைதமும், வள்ளல் பெருமான் குறிப்பிடும் அத்துவிதமும் வேறு வேறு பொருள் உடையவை kzbin.info/www/bejne/pl7dYaCEf7WIqrcsi=4l4bE6qsSP4jFtfU அத்துவிதம் என்பது வேறுவேறு!! சாம்பிரமாம் சுப்பிரமணிய சிவாவின் முனைவர் பட்டத்தை திரும்பப் பெறுதல் நல்லது. முனைவர் பட்டம் உள்ளதால் வாய்க்கு வந்தவற்றையெல்லாம் வலையொளியில் வாந்தி எடுக்கக் கூடாது!! வள்ளல் பெருமான் சமரச சுத்த சத்திய சன்மாரக்கத்தில் மட்டுமல்ல, சைவசமய ஞானிகளும் ஆதிசங்கரர் அத்வைதைத்தை கிழிகிழியென கிழித்திருப்பார்கள்… வள்ளல்பெருமான் தெய்வமணி மாலையில்: நாம்பிரமம் நமைஅன்றி ஆம்பிரமம் வேறில்லை நன்மைதீ மைகளும் இல்லை நவில்கின்ற வாகிஆந் தரம்இரண்டினும்ஒன்ற நடுநின்ற தென்றுவீணாள் போம்பிரம நீதிகேட் போர்பிரமை யாகவே போதிப்பர் சாதிப்பர்தாம் புன்மைநெறி கைவிடார் தம்பிரமம் வினைஒன்று போந்திடில் போகவிடுவார் சாம்பிரம மாம்இவர்கள் தாம்பிரமம் எனும்அறிவு தாம்புபாம் பெனும்அறிவுகாண் சத்துவ அகண்டபரிபுரண காரஉப சாந்தசிவ சிற்பிரம நீ தாம்பிரிவில் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர் தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே. வள்ளல் பெருமான் ஆறாம் திருமுறையில் தோழிக்குரிமை கிளைத்தல் பகுதியில் பரமதனோ டுலகுயிர்கள் கற்பனையே எல்லாம் பகர்சிவமே எனஉணர்ந்தோம் ஆதலினால் நாமே பிரமம்எனப் பிறர்க்குரைத்துப் பொங்கிவழிந் தாங்கே பேசுகின்ற பெரியவர்தம் பெரியமதம் பிடியேல் உரமிகுபேர் உலகுயிர்கள் பரமிவைகா ரியத்தால் உள்ளனவே காரணத்தால் உள்ளனஇல் லனவே தரமிகுபேர் அருள்ஒளியால் சிவமயமே எல்லாம் தாம்எனவே உணர்வதுசன் மார்க்கநெறி பிடியே நெறியாளரும் பொங்கி வழிகிறார்! மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகத்தில்: மிண்டிய மாய வாத மென்னும் சண்ட மாருதம் சுழித்தடித் தாஅர்த்து என்று கிழித்திருப்பார் போற்றித் திருவகலில் சிவஞானசித்தியார் பரபக்கத்தில் மாயாவாதி மதம் என கிழித்துருப்பார்கள் நானே பிரமம் என்றுரைத்து ஞாலம் பேய்த்தே ரெனஎண்ணி, ஊனே புகுந்து நின்றுயிர்கட் குபதே சங்கள் உரைத்துவரும், மானா மதிகே டனுமாய மாயா வாதிபேயாகித், தானே உரைக்கும் அந்நூலின் உண்மை தன்னைச் சாற்றுவாம். தமிழ் ஞானிகளால் குறிப்பாக வள்ளல் பெருமானால் ஆறாம்திருமுறையிலும் மறுக்கப்பட்ட ஆதிசங்கரனின் அத்வைதத்தை எப்படி மாற்றி வள்ளல் பெருமான் சமரச சுத்த சன்மார்க்கத்தில் அத்துவிதமாக கூறியுள்ளார்? இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை? அரைகுறையாக உளரிவிட்டு அரைகுறையாக நான் பார்த்ததாக பதில் பதிவு… அதற்கு பதில் இட்டால் அவற்றை அழித்துவிடுவது… சுப்பிரமணிய சிவா “சும்மா இருந்தால்” நலம் பிறக்கும்! பணியகம் களப்பணியொடு நிறுத்துதல் நலம்!! பெருவெளி உலோகாதயரகளீல் கொள்ளை போய் கொண்டிருக்கும் போது வலையோளியில் தப்பும் தவறுமாக….
@agaoli28 күн бұрын
ஐயா வணக்கம், ஆதிசங்கரரின் அத்வைதமும் வள்ளலாரின் அத்வைதமும் ஒன்று என்று எங்கையும் சொல்லவில்லையே. வேறு வேறு என்றுதான் சொல்லி இருக்கின்றோம். இதுவரையில் பேசப்பட்ட அத்துவிதங்களில் வள்ளலாரின் அத்வித நிலை மாறுப்பட்டது என்பதை தெளிவாகதான் சொல்லி இருக்கின்றோம். அரைகுறையாக புரிந்துக் கொள்ள வேண்டாம். காணொளியை முழுமையாக பார்த்துவிட்டு பேசுங்கள் ஐயா.
@arivolimuthukumarasamy820627 күн бұрын
@@agaoli அரைகுறையாக நீங்கள் புரிந்து கொண்டு, ஆதிசங்கரரின் அத்வைதைத்தை, வள்ளல்பெருமான் அத்துவிதமாக வேறுவிதமாக கூறியுள்ளதாக முனைவர் ஐயா தெளிவாக பதிவு செய்துள்ளார்கள். அடியேனின் வாதம் ஆதிசங்கரனின் அத்வைதம் என்பதை தமிழர் மெய்யியல் கோட்பாடு, குறிப்பாக தபிழ்ச்சைவமும், சமரச சுத்த சத்திய சன்மார்க்கமும் ஏற்கவில்லை. மறாக மறுக்கிறது. அப்படி மறுத்த கருத்தை சுத்தசன்மாரக்கத்தில் எப்படி வேறுவிதமாக கூறியுள்ளர்கள்? இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை? கேள்வி இதுதான்: இறை,உயிர்கள், உலகம் எவை உண்டு? மெய்யானவை? வள்ளல் பெருமான் பாடல்கள் இரண்டு, மாணிக்கவாசகர் பெருமான் பாடல் ஒன்று, சிவஞானசித்தியாரின் பரபக்க பாடல் ஒன்று ஏற்கனவே கொடுத்துள்ளேன். ஊன்றிப் படிகத்தால் புரியும்!
@arivolimuthukumarasamy820627 күн бұрын
@@agaoli ஆதிசங்கரன் அத்வைதம் தமிழர் மெய்யிலில் மறுக்கப்பட்டுள்ளது. ஆதாரமாக சிவஞான சித்தியார், திருவாசகம்,திருவருட்பா ஏற்கனவே கொடுத்துவிட்டேன். இரும்படிக்கும் இடத்தில் ஈக்கன்ன வேலை? மறுக்கப்பட்ட அத்வைதம் எங்கே சுத்தசன்மார்க்கத்தில் வேறுவிதமாக கூறப்பட்டுள்ளது? அரைகுறயாக பதிவு செய்துவிட்டு, அடியேன் அரைகுறையாக காணொளியைப் பார்த்துள்ளதாக கவனத்தை திசை திருப்பக்கூடாது! ஆதிசங்கரன் அத்வைதம் எங்கும் சுத்தசன்மார்க்கத்தில் மட்டுமல்ல, தமிழ்ச்சைவத்திலும் கிடையாது!
@thamizhaninaiyam988229 күн бұрын
அருமையான விளக்கம். வள்ளலார் சொன்ன ஞான நிலையை தெரிந்துக்கொண்டோம். இறையோடு வள்ளலார் அனுபவ பாடல் விளக்கம் மிக அருமை ஐயா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் தயவு கருணை அருட்பெருஞ்ஜோதி ஐயா சமரச சுத்த சன்மார்க்கம் என்று போட்டால் நன்றாக இருக்கும் நன்றி ஐயா ❤❤❤❤❤