முனைவர் ஐயா தங்கள் விளக்கம் மிகச்சிறப்பு. வாழ்க தமிழ். எனக்கு ஒரு சிறு ஐயம். 13 வது எழுத்தான ஃ என்பது ஆய்த எழுத்தா? அல்லது ஆயுத எழுத்தா? ஆய்தஎன்றால் ஆய்வது ஆராய்வது. ஆயுத என்றால் கருவி என்று பொருள்படுகிறது. இதை அடுத்த காணொளியில் விளக்க வேண்டுமென பணிவுடன் வேண்டுகிறேன். மிக்க நன்றி.🎉
@agaoliАй бұрын
நன்றி ஐயா. ஆய்த எழுத்து என்பதே சரி. தொல்காப்பியம் இலக்கணம் அவ்வாறே குறிப்பிடுகிறது. ஆய்தல் - ஆராய்ந்து கூறல், ஆய்வுரை இப்படியாக கையாளப்படுகிறது ஐயா.
@baiyammalcАй бұрын
ஐயா இங்கு ஒரு பள்ளியில் ஆய்த எழுத்து உயிர் எழுத்து மொய்எழுத்து அப்படின்ன என்னன்னு தெரியாது
அய்யா அருள் வெளிபதிவளர் அருட்பெருஞ்ஜோதி இங்கு வளர் என்ற சொல் எதற்காக பயன்படுத்துகிறார் வள்ளல் பெருமானார்?????
@saravanaperumal9505Ай бұрын
பதி என்பதற்கு பதித்தல் பதியமிடுதல் என்று வினைச் சொல்லாகக் கொண்டால், உயிர் அனுபவம் வளர்ந்து அருள் வெளியில் நிறைவு பெறுவதாக் கொள்ளலாமல்லவா? வெளி இடமாவதால் பதி என்பது அனுபவத்தையே குறிக்க வேண்டும்,பணிவுடன், அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Ak key Nan.. Ak-nan Ka-nan (Kiri)Left-enan K-ANAN(right) Hukum mantra: Left Right Left USA 🇺🇸..🪖.. Kiri Kanan Kiri..🇲🇾 Mundru yeluthil the enn muchi erukkum.. athu muditha pinnalum enn pechi erukkum.. Pas✝️ - presen✝️ - fu✝️ure Shiva Nadarajah am🌗pm.. apm..⚖️
@நெருஞ்சில்உவர்பொன்Ай бұрын
தமிழர் சமகிறுக்கு மொழியை புறக்கணிக்க வேண்டும் சமக்கிறுக்கு பெயர் வைத்தல் கூடாது