Пікірлер
@Pavithra.S-dl5ci
@Pavithra.S-dl5ci 13 сағат бұрын
பே,போ, la sollunga
@Pavithra.S-dl5ci
@Pavithra.S-dl5ci 13 сағат бұрын
sir en paiyan 24:12:2024 evening 5:02 pm (Tuesday)piranthan .avanuku rasi :kanni,,natchathiram:chithirai sir.so numeralogy padi sukiran:6,sani:8 varuthu sir ..entha number namba payanpaduthlam name vekurathuku and my husband jathagam name venkatesan but avara Manikandan nu kuptuvanga athutha Ella proof la yum iruku so ipa en payanuku numeralogy padi kutumbothu entha name ahh initial edathula use pannanum sir pls sollunga 🙏🏼🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏽🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@stuntananda5054
@stuntananda5054 Күн бұрын
லி லு லே லோ
@Suganya1927
@Suganya1927 3 күн бұрын
சஸ்திக் பெயர் அர்த்தம் சொல்லுங்க சார்
@astrogunasekaran
@astrogunasekaran 3 күн бұрын
@@Suganya1927 முருகனுக்கு உகந்த நாள் ஆறாம் நாள் சஷ்டி என்பதையும் ஸ்வஸ்திக் என்பதையும் குறிப்பது சஷ்திக்..சக்தி மகன் சக்திக்..
@MonikaA-e4h
@MonikaA-e4h 3 күн бұрын
Sir வணக்கம். Boy baby.30.11.24.....time 11.48 am..entha letter la name வைக்கலாம் sir..
@astrogunasekaran
@astrogunasekaran 3 күн бұрын
kzbin.info/www/bejne/noSukpxqn9Gmb7s தி,து,தே,தோ எழுத்துகளில் பெயர் அமைக்க வேண்டும்..
@highflyersroosters6814
@highflyersroosters6814 6 күн бұрын
தஷ்வின் - முருகன் பெயரா சொல்லுங்க நண்பரே
@astrogunasekaran
@astrogunasekaran 6 күн бұрын
ஆம்..மற்ற comments ல் பொருளுடன் குறிப்பிட்டிருப்பேன்.. பார்த்துக் கொள்ளவும்..
@highflyersroosters6814
@highflyersroosters6814 6 күн бұрын
தஷ்வின்
@Dp-nz1cx
@Dp-nz1cx 7 күн бұрын
Sir ennoda ponnu 08.12.2024 porantha timing 3:41 PM . Peru vaika Rasi நட்சத்திரம் starting letter sollunga na
@astrogunasekaran
@astrogunasekaran 6 күн бұрын
சதயம் நட்சத்திரம் கும்ப ராசி கோ,ஸ,ஸி,தோ பெயர் எழுத்துகள்...
@vignesh.m4998
@vignesh.m4998 8 күн бұрын
Sir name list veanum ...how can i get
@astrogunasekaran
@astrogunasekaran 8 күн бұрын
You will notice that names cannot be sent in the comments section and I will personally send only names that match the horoscope and numerology of a future child
@muruganvdm
@muruganvdm 9 күн бұрын
தமிழ் பெயர்களை பரிந்துரை செய்தால் nandru
@mmunirathinam393
@mmunirathinam393 9 күн бұрын
திருவோணம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர் பதிவிடுங்கள் சார்
@JaiRam-pd9qu
@JaiRam-pd9qu 9 күн бұрын
En ponnu...visahagam nattachathiram.... 26.12.2024night 10.27 ku poranthaa.... தி, து, தே, தோ....letter la name சொல்லுங்க plz
@manibharathi9502
@manibharathi9502 8 күн бұрын
Same bro
@BhuvanaSanthosh-hg1jn
@BhuvanaSanthosh-hg1jn 10 күн бұрын
Lithankiruthik name means solunka
@astrogunasekaran
@astrogunasekaran 8 күн бұрын
இப்பதிவில் இப்பெயர் குறிப்பிடவில்லை..கிருத்திக் முருகனைக் குறிக்கும்..
@ManoRathi-h8o
@ManoRathi-h8o 11 күн бұрын
Kirushnanda peyar sollunka
@Bubbly._.girl_x
@Bubbly._.girl_x 12 күн бұрын
Sir enakku 27.10.2024 moring 10:45perathdhu ena rasi sir plz riple sir🙂
@astrogunasekaran
@astrogunasekaran 12 күн бұрын
magam star,simmam rasi
@tamilselvisubramani7697
@tamilselvisubramani7697 13 күн бұрын
Sir அதிரன் murugan name ah.. meaning solunga sir
@astrogunasekaran
@astrogunasekaran 12 күн бұрын
@@tamilselvisubramani7697 ஆதிரன் முருகன்...அதிரன் ஒலிமிகுந்தவன்..
@suryasurya8351
@suryasurya8351 13 күн бұрын
En ponnu birth date 17/12/24 entha letter name vaitgalamnu soiluinga sir
@suryasurya8351
@suryasurya8351 13 күн бұрын
Time 9.05 pm Tuesday
@astrogunasekaran
@astrogunasekaran 13 күн бұрын
kzbin.info/www/bejne/e6TEo6ivnsxso6M புனர்பூசம் நட்சத்திரம் கடக ராசி
@suryasurya8351
@suryasurya8351 13 күн бұрын
En ponnu birth date 17/12/24 entha letter name vaitgalamnu soiluinga sir
@astrogunasekaran
@astrogunasekaran 13 күн бұрын
kzbin.info/www/bejne/e6TEo6ivnsxso6M கே கோ ஹ ஹி எழுத்துகளில் பெயர் அமைக்கவும்
@suryasurya8351
@suryasurya8351 13 күн бұрын
Tq sir
@RangaSanthiya
@RangaSanthiya 14 күн бұрын
Baby boy : 28/12/24 Time :11.54 pm Weight :2.500kg
@chithrachithra6656
@chithrachithra6656 14 күн бұрын
En ponu,24/12/24 time 6;32 am ena rasi nachitheram
@astrogunasekaran
@astrogunasekaran 13 күн бұрын
kzbin.info/www/bejne/o5Oqool_oq5kqNE அஸ்தம் நட்சத்திரம் கன்னி ராசி பெண் குழந்தை பெயர்கள்
@ladduma2098
@ladduma2098 14 күн бұрын
Sir a paiyan ku ட varisayila vaika sona ga. Ena ku pudikala .naa அ letter la vechutan.okey ya sir. 😢 oru doubt
@bobo_14
@bobo_14 14 күн бұрын
Hemamithra meaning Iyya?
@astrogunasekaran
@astrogunasekaran 13 күн бұрын
நட்பில் சிறந்த மனிதாபிமானம், சகிப்புத்தன்மை, செல்வாக்கு மிகுந்த பெண்குழந்தை
@BhuvanaSanthosh-hg1jn
@BhuvanaSanthosh-hg1jn 14 күн бұрын
Lithukiruthik lithan kiruthik bharani mesham k epdi nu solunka sir
@saranyapavi2366
@saranyapavi2366 15 күн бұрын
18.12.2024 timing 9.38 AM
@logapriyak9220
@logapriyak9220 16 күн бұрын
Sir கே கோ ஹ ஹி boy name sollunga 🙏 pls
@astrogunasekaran
@astrogunasekaran 15 күн бұрын
kzbin.info/www/bejne/epqaY616iNCVZsk கே கோ ஹ ஹி ஆண்குழந்தை பெயர்கள் புனர்பூசம் நட்சத்திரம்
@logapriyak9220
@logapriyak9220 16 күн бұрын
Sir கே கோ ஹ ஹி boy name sollunga 🙏 pls
@astrogunasekaran
@astrogunasekaran 15 күн бұрын
kzbin.info/www/bejne/epqaY616iNCVZsk கே கோ ஹ ஹி ஆண்குழந்தை பெயர்கள்
@kowsi2296
@kowsi2296 16 күн бұрын
Date of birth: 17.12.2024 Girl baby Time: 11.25 PM Enna letter la name vekkalam sir Numerology number sollunga sir
@astrogunasekaran
@astrogunasekaran 16 күн бұрын
kzbin.info/www/bejne/e6TEo6ivnsxso6M
@inspirebeforeexpire4531
@inspirebeforeexpire4531 16 күн бұрын
En paiyan 13/12/2024 10.45am ku piranthar ena yeluthil name vaikkalam sir
@astrogunasekaran
@astrogunasekaran 16 күн бұрын
kzbin.info/www/bejne/opjHcmqPjJ53l8k
@gvelu8218
@gvelu8218 17 күн бұрын
ஆண் குழந்தைக்கு பெயர் சூட்ட தக்கலை எப்படி அணுகுவது
@gvelu8218
@gvelu8218 17 күн бұрын
25 11 2024 காலை 10 மணி 15 நிமிடங்கள்
@astrogunasekaran
@astrogunasekaran 16 күн бұрын
ப,பி எழுத்துகளில் பெயர் அமைக்கவும்
@Sangeetha-f9z
@Sangeetha-f9z 11 күн бұрын
18/12/2024 காலை 07:01நிமிடம்
@Sangeetha-f9z
@Sangeetha-f9z 11 күн бұрын
ஆண் குழந்தை
@YugaS-xi4lo
@YugaS-xi4lo 17 күн бұрын
My baby name is manasashree
@sathishkumarkalivaradan
@sathishkumarkalivaradan 17 күн бұрын
how come gowtham falls in poosa natchitaram words?
@astrogunasekaran
@astrogunasekaran 17 күн бұрын
ஷூ,ஹே,ஹோ முதன்மை எழுத்துகள் கொ,கௌ முதன்மைக்கு அடுத்து துணை எழுத்துகள்..
@Vanivanitha2002
@Vanivanitha2002 18 күн бұрын
Ennoda ponnu October 19 ... Time 5:26 pm... Enna raasi, natchathiram.... First letter sollunga bro
@astrogunasekaran
@astrogunasekaran 18 күн бұрын
kzbin.info/www/bejne/mofFl6era7eNb9E ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் அ-இ-உ-எ பெயர்கள்
@bharathjeyakodi382
@bharathjeyakodi382 19 күн бұрын
Hethra name meaning ena sir ?
@astrogunasekaran
@astrogunasekaran 18 күн бұрын
Clever mind..
@venkat2682
@venkat2682 19 күн бұрын
thooya tamil peyar sollunga please barani pen kulandhai
@sathishss6724
@sathishss6724 19 күн бұрын
மிதுல்யாஶ்ரீ பெயர் அர்த்தம்
@astrogunasekaran
@astrogunasekaran 18 күн бұрын
அரசு செலுத்தும் தன்மையைக் குறிக்கும்
@HappyBonsaiTree-ko6vn
@HappyBonsaiTree-ko6vn 19 күн бұрын
Vanakam,05/12/2024,3:22 Am. Entha eluthil peyar vaika vendum.karthigai 20
@astrogunasekaran
@astrogunasekaran 19 күн бұрын
@@HappyBonsaiTree-ko6vn பே,போ,ஜ,ஜி
@rajeshraji6777
@rajeshraji6777 20 күн бұрын
Dikshanth nalla name enna numerology varuthu sir
@astrogunasekaran
@astrogunasekaran 19 күн бұрын
இன்ஷியல் சேர்க்காமல் நியூமராலஜி குறிப்பிட முடியாது
@supriyar7036
@supriyar7036 21 күн бұрын
Hevithyan meaning sir ?
@astrogunasekaran
@astrogunasekaran 19 күн бұрын
பிறர் கவனத்தை ஈர்க்கும் அறிவும், ஆராய்ச்சியும்,கொள்கையும் உடையவன்..
@srisrini4806
@srisrini4806 21 күн бұрын
மோனயாழினி பெயர் அத்தம் என்ன ஐய
@astrogunasekaran
@astrogunasekaran 19 күн бұрын
மௌனத்தைக் கடைப்பிடித்து வீணைவாசித்தலில் திறன் காட்டும் பெண்குழந்தை..
@VelsuthaVelsutha
@VelsuthaVelsutha 21 күн бұрын
Magishan name meaning enna
@astrogunasekaran
@astrogunasekaran 19 күн бұрын
சக்தி வாய்ந்த,வலிமை மிக்கவன்
@satheeshkumar8105
@satheeshkumar8105 22 күн бұрын
Hemithran name meaning sir
@astrogunasekaran
@astrogunasekaran 22 күн бұрын
தமிழில் மித்திரன் என்ற சொல் சமஸ்கிருதத்தில் மித்ரன் என்று வழங்கப்படுகிறது...இதன் பொருள் நண்பன்...ஹே என்ற வடமொழி எழுத்துக்கான பொருள் 'தன்னை யார் என்று அறிவிக்கும்'....இப்பெயருக்கான முழுமையான பொருள் 'தன்னை யார் என்று அறிவிக்கும் நண்பர்'...
@Saranathlet12
@Saranathlet12 22 күн бұрын
Sir enga akka ponnu 17.12.2024 poranthurukkanga செ letter la ooru Tamil name sollunga sir plzz
@astrogunasekaran
@astrogunasekaran 22 күн бұрын
kzbin.info/www/bejne/eoTEZpJ5frCAmcU அசுவினி நட்சத்திரம் மேஷ ராசி..
@venkat2682
@venkat2682 24 күн бұрын
பரணி நட்சத்திரம்(12.12.2024- 8.35am )தூய தமிழ் பெண் குழந்தை பெயர் கூறவும்
@astrogunasekaran
@astrogunasekaran 24 күн бұрын
kzbin.info/www/bejne/iqm3omyjnJqWhc0 லி,லு,லே,லோ தொடக்க எழுத்து பெயர்கள் மட்டுமே..
@venkat2682
@venkat2682 19 күн бұрын
@@astrogunasekaran thooya tamil peyar sollunga, sankrit name vendam
@palaniyandirajesh1795
@palaniyandirajesh1795 24 күн бұрын
14_12_2024 12:02pm Enna name vaikkalam
@astrogunasekaran
@astrogunasekaran 24 күн бұрын
நியூமராலஜி எண்களில் சிறப்பான அமைப்பு படியும் குழந்தை பிறந்த நேரப்படி அவ்வெண் யோகமாக அமைய ஜாதக நிலையில் அக்கிரகம் பலமா பலவீனமா என்பதை முடிவு செய்து இன்ஷியல் சேர்ந்து கூட்டுத்தொகை தேர்ந்தெடுக்கவும்..
@vanithamps3139
@vanithamps3139 26 күн бұрын
Magam natchathira girl baby name sollunga sir
@astrogunasekaran
@astrogunasekaran 26 күн бұрын
kzbin.info/www/bejne/annEmqpmhs6AlaM Magam natchathira girl baby names
@Village2City
@Village2City 26 күн бұрын
இதுக்கு பெயர்தமிழ் பெயரா? எல்லாம் வடமொழி பெயர்
@astrogunasekaran
@astrogunasekaran 26 күн бұрын
இல்லை இது ஆங்கிலம்,மாண்டரீன், கிரேக்கம்,இலத்தீன், சமஸ்கிருதம்..
@subbaiyankaliyappan7186
@subbaiyankaliyappan7186 27 күн бұрын
ஆண் குழந்தைக்கு
@subbaiyankaliyappan7186
@subbaiyankaliyappan7186 27 күн бұрын
ஐயா, தந்தை பெயர் முதல் எழுத்து சு, தாய் முதல் எழுத்து இ.இப்போது சொல்லுங்கள்
@astrogunasekaran
@astrogunasekaran 27 күн бұрын
@@subbaiyankaliyappan7186 ஜாதக கிரக நிலைகளைப் பார்த்து நியூமராலஜி அமைப்பு அதனோடு பொருந்திப் போகும் தன்மை உணர்ந்து பெயர் தேர்ந்தெடுக்கவும்..வினாவிற்கான பதில் ஒவ்வொருவருக்கும் பத்துப் பக்கங்களில் குறிப்பிடுவது சரியானதாக அமையாது..
@subbaiyankaliyappan7186
@subbaiyankaliyappan7186 27 күн бұрын
வே,வோ ஆண் குழந்தை பெயர் சொல்லுங்க
@astrogunasekaran
@astrogunasekaran 27 күн бұрын
@@subbaiyankaliyappan7186 kzbin.info/www/bejne/m4fdhGyDl7-qZ7c
@dhanasekarj9851
@dhanasekarj9851 28 күн бұрын
Sir. My baby name. D. MAGIZHVIKA what meaning sir?
@astrogunasekaran
@astrogunasekaran 27 күн бұрын
மகிழ்-இன்பம்,களிப்பு... விகா(vika) என்றால் விகாசம் விகாசம் என்றால் மலர்ச்சி, பிரகாசம்.. மகிழ்விகா என்ற பெயரின் முழுமையான பொருள் முகமலர்ச்சி..