மெல்+இன் (மெலின்) மெல்-மெல்லிய,மிருதுவான இன்-இனிய,இனிமையான வித்வா- வித்வம்,வித்துவம் வித்வா-திறமையும்,அறிவுடைமையும் உடைய மெலின்வித்வா என்ற பெயரின் பொருள் மிருதுவான இனிமையின் தன்மை மட்டுமல்லாது திறமையும் அறிவுடைமையும் கொண்டு விளங்குவது💐
@nivibooАй бұрын
Thank you so much sir 🙏
@silambarasana2377Ай бұрын
Sir boy baby name solluga 19/11/2024 Time : 3:38am
@astrogunasekaranАй бұрын
@@silambarasana2377 kzbin.info/www/bejne/n6C7Zqt6f9Jqha8 Boy baby names
@astrogunasekaranАй бұрын
kzbin.info/www/bejne/n6C7Zqt6f9Jqha8
@Kaviyadharshini-fy6jp4 ай бұрын
Sir remaining letter டி,டு,டெ,டோ name podu sir plz
@astrogunasekaran4 ай бұрын
டி,டு,டெ,டோ வில் பெயர் குறிப்பிட்டு Di,Dy,Du என்று தொடங்கினாலும், தமிழில் எழுதும் போது தி,து என்ற விசாக நட்சத்திரக் குழந்தைப் பெயர்களாகத் தான் இடம்பெறும்..பலனில்லை..
@pushpalatha61369 ай бұрын
Sir can you combined and form the boy name from prasanth Kumar and pushpalatha
@astrogunasekaran9 ай бұрын
No need mix father names and mother names...
@anusuyam1450Ай бұрын
Mevinesh name meaning sollunga Sir plz
@astrogunasekaranАй бұрын
மிகவும் பயிற்சி பெற்ற ஈதலில் சிறந்த கொடையாளன்...
@anusuyam1450Ай бұрын
Tq Sir 😊@@astrogunasekaran
@ArunKumar-dp5cn6 ай бұрын
Ayilyam natchatram boy baby name sollunga sir
@astrogunasekaran6 ай бұрын
இந்தப் பதிவினில் உள்ள பெயர்கள் எந்த நட்சத்திரம்?
@manjua50569 ай бұрын
Twin Boys:- Date of Birth: 06.Aug.2015 Time of Birth: 08:33am;08:34am Place of Birth: Chennai Father's Name: N. Selvakumaran Mother'sName: A. Manjula ஐயா, என் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு ஷ,ஷா போன்ற வட எழுத்துக்கள் கலக்காமல் அழகான தமிழ் பெயராக கூறுங்கள். நான் முருகன் பக்தை அதனால் முருகன் பெயராக இருந்தால் மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏
@astrogunasekaran8 ай бұрын
2015 ல் பிறந்த குழந்தைகள்..பெயர்கள் அமைத்துள்ளீர்கள் தானே..பிறகு எதற்கு? சரி, சிம்ம லக்னம்,மேஷராசி அசுவினி நட்சத்திரம்..சு,சே,சோ,ல தொடக்க எழுத்துகள்.. நியூமராலஜிபடி சிறப்பு எண்கள் 3,5..
@ChennaiSamayalTamil3 ай бұрын
டி டு டே டோ எங்கு
@astrogunasekaran3 ай бұрын
@@ChennaiSamayalTamil டி டு டே டோ தமிழ் பெயர்கள் இருந்தால் பிறருக்கும் குறிப்பிடவும்..தி து என்று எழுதினால் விசாகம் நட்சத்திர பெயர்கள்..