சித்தர் என்பவர் யார்? என்பது குறித்த விரிவான விளக்கம். வாழ்த்துக்கள் நாகூர்AJ.M.N முஹம்மது ஜலில்
@deepaarumugam7135Күн бұрын
Super..bro
@vivekjayabal96324 күн бұрын
உங்களின் பேச்சுஅனைத்தும் சிறப்பாக இருக்கிறது நண்பரே .
@Krishtejugames5 күн бұрын
உங்களுடைய ஒவ்வொரு பேச்சும் ஒரு புத்தகத்தை படித்தது போல் அனுபவத்தை ஏற்படுத்துகிறது வாழ்க வளமுடன் எனக்கு 62 வயது ஆகிறது தமிழ் மீது பற்றோ பற்று அத்தனை அவ்வளவு பற்று ஆனால் அது என்ன செய்வது குடும்பம் வேலை நேரமின்மை இப்படி என்னால் தமிழுக்குள் புகுந்து வெளியே வர முடியவில்லை கரைத்துக் குடிக்க முடியவில்லை ஆனால் இறைவன் காட்டிய வழியே என்னவோ உங்கள் பேச்சைக் கேட்கும் பொழுதெல்லாம் புத்தகத்தை படித்த உணர்வை அடைகிறேன் நன்றி இறைவா
@Saravanakumar.A1986 күн бұрын
எனது ஆருயிர் நண்பன் என் உடன் பிறப்பு அண்ணன் தாமல் கோ சரவணன் அவர்களின் சொற்பொழிவு தமிழ்நாட்டு எட்டு திக்கும் தமிழர்கள் காதில் ஒலிக்கட்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Talk about tamil kalayanam,in ancient poems like aganaanuru
@GokulPrashanth-s2c15 күн бұрын
Nice
@GokulPrashanth-s2c15 күн бұрын
Thamizhaa daaa
@greenvalley4816 күн бұрын
Thambi endhu kooda oru golusu kaanum but naan prandhu kodukavaeillai adhu indha kaalam romba saadharanam andha kaalam vetchitu poaana kooda eduka maataanga poala iruku. RGGHospital ICU Ward vaasal la vita serupu sututtaanga thambi serupillama dhaan veetuku vandhaen adhuvum indha kaalam adhuvum aatchiyaalargal makkalai porupaa valarthu thooyavargalaaga valarka thavariya petroar samoogamnu ippa dhaan actually uraiyae erikanaum. But arasiyoada silambu kaanaama poadhunna mudhal la arsavaila pengal kitta irundhu dhane arambikkanum. Thideernu eppadi velila irundhu oruthan varuvaan eppadi veliya yaarala poachu idhu dhaan en first kaelvi. who is the the First suspect and the acquist?? Don't the kingdom or the queen don't know that her hanklets are to be repaired those days it was too strong enough to wore for years beyond not like the one now we are wearing today in such case how is it possible. Even though it is sent for repair the blacksmith was inside the courtyard to design and make the jewels for the kingdom and their heirs why should they give it outside it is not like today don't imagine the past with present.
@saravanabavansiva633317 күн бұрын
Good Brother
@saravanabavansiva633317 күн бұрын
🙏
@nanyazhmazhal465518 күн бұрын
மணிமேகலை அல்ல தோழா மாதவி... அருமையான பேச்சு...
@sivaramangm479020 күн бұрын
❤❤❤❤❤
@Dharansarathi26 күн бұрын
மிக அருமை❤
@dineshkumaranvello752427 күн бұрын
செவ்வணக்கம் 👍✅🔥...பழங்கால இலக்கிய தமிழ் சொற்களையும் அதே நேரத்தில் இரண்டு தமிழ் சொற்களை ஒன்று சேர்த்து புது சொற்களையும் திரும்பி கொண்டு வர வேண்டும்..❤😊✅✅✅..உதாரணம்..சிம்மம் சிங்கம் போன்ற சொற்களை தவிர்த்து விட்டு.. ஆளியம், அரியம், அரிவேங்கை, அரிவேந்தம், அரியாளி, ஆளியரி, ஆளிங்கம் , அரிங்கம், அரிமடங்கல்... சமஸ்கிருதத்தை தவிர்ப்போம் அரி = சிங்கம் 🦁 ஆளி = சிங்கம் 🦁 அரியாளி = சிங்கம் 🦁 ஆளியரி = சிங்கம் 🦁 அரிங்கம் = சிங்கம் ஆளிங்கம் = சிங்கம் அரிமடங்கல் = சிங்கம் 🦁 ஆளிமடங்கல் = சிங்கம் 🦁 மடங்கல் = சிங்கம் 🦁 அரிவேங்கை = சிங்கம் 🦁 அரிவேந்தம் = சிங்கம் 🦁 காட்டரி = சிங்கம் 🦁 காட்டரியம் = சிங்கம் 🦁 காட்டாளி = சிங்கம் 🦁 காட்டாளியம் = சிங்கம் 🦁 சீயம் = சிங்கம் 🦁 சீயான் = சிங்கம் 🦁 வேந்தரியம் = சிங்கம் 🦁 வேந்தளியம் = சிங்கம் 🦁 கோனரி= சிங்கம் 🦁 அரிகோன் = சிங்கம் 🦁 ஆளிகோன் = சிங்கம் 🦁 பெருவேங்கை = சிங்கம் 🦁 அரிவேங்கம் = சிங்கம் 🦁 வேங்கையரி = சிங்கம் 🦁 வேந்தவேங்கை = சிங்கம் 🦁 வேங்கை வேந்தன் = சிங்கம் 🦁 நீள்முடிவேங்கை = 🦁 பெருத்தை= 🦁 செவ்வேங்கை = 🦁 அரிவேந்தன் 🦁 நரசிம்மன் அரிமாந்தன் 🦁நரசிம்மன் ஆளிவேந்தன்🦁நரசிம்மன் ஆளிமாந்தன் 🦁நரசிம்மன் ஆளிபெருமாள் = நரசிம்மன் அரிபெருமாள் = நரசிம்மன் அரிமாந்த பெருமாள் = நரசிம்மன் ஆளிமாந்த பெருமாள் = நரசிம்மன்
இளம் வயதில் உங்களுக்கு இவ்வளவு ஆழமான அறிவும் அனுபவமும் தமிழ்த்தாயின் கொடை... உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... உங்களின் சிறப்பான பேச்சை டெல்லி தமிழ் சங்கத்தில் நேரில் கண்டு களிக்கும் வாய்ப்பும் அந்த பதிவை என் பக்கத்தில் பதிவிடவும் பெரிதும் பாக்கியம் பெற்றேன் நன்றிகள் பல👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐
@rajeshmanikam3739Ай бұрын
👌🤝சுப்பர்
@vasanthakumar2931Ай бұрын
Good speaking
@rathikaJagan-w7yАй бұрын
தமிழுக்கு தலை வணங்குகிறேன் இப்படிக்கு வி ஆர் கே ராதிகா ஜெக
@rathikaJagan-w7yАй бұрын
வணக்கம் சார் உங்கள் உரை கேட்டுக்கொண்டிருக்கிறேன் அன்பின் வெளிப்பாடுதான் நீங்கள் பாரதியை பற்றி பேசுவது மரியாதை இல்லாமல் பேசுவது அன்பின் வெளிப்பாடுதான் தைரியமாக இருக்கவும்
@sethuramk7247Ай бұрын
உங்கள் பேச்சுக்கு நான் அடிமை
@kanmanisaravanaperumalАй бұрын
Wa
@அருட்பெரும்சோதிАй бұрын
இறைவனின் படைப்பு முழுவதும் மாயை என்பதை நன்கு அறிந்த வள்ளலார் அவர்கள் ஏன் உயிரினங்களின் துன்பத்தை கண்டு கவலை கொள்ள வேண்டும்?தயவு செய்து தீர்வு கூறுங்கள்.
@Pradeepa-gv6pqАй бұрын
❤❤ அண்ணாவின் பேச்சுகள் அனைத்தும் அருமை ❤❤❤
@anbunilavanarumugam5808Ай бұрын
அற்புதம் ஐயா உங்களுக்கு தயவு
@shanmuharajan3922Ай бұрын
30 min 👌👏
@shanmuharajan3922Ай бұрын
❤
@PrabhuNarmathaАй бұрын
?
@hrithikroshan78552 ай бұрын
நான் உங்களை நேரில் சந்தித்து ஆன்மீக சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் முடியுமா?