அற்புதமான பேச்சு / தமிழை இரசிப்பது எப்படி / தாமல் கோ சரவணன் /

  Рет қаралды 34,050

Thamal Ko saravanan

Thamal Ko saravanan

6 ай бұрын

Пікірлер: 75
@v.dharanirajana.k.vijayara5402
@v.dharanirajana.k.vijayara5402 5 ай бұрын
தம்பி நின் தமிழுக்கு தலை வணங்குகிறேன் வாழ்த்துகள்
@girijakumaraswamy9790
@girijakumaraswamy9790 5 ай бұрын
பாஞ்சாலி சபதம் இதுவரை நான் இவ்வாறு கேட்டதில்லை . அருமை .
@vathima18
@vathima18 6 ай бұрын
தமிழை,தொன்மையான மொழியை ரசிக்க 2024லில் கூட தமிழர்களுக்கு கற்றுகொடுப்பதே அழகு.. தமிழ் வளருமா?. டாஸ்மாக் வளருமா?.
@அ.அப்பு
@அ.அப்பு 2 күн бұрын
வாழ்த்துகள் சரவணன்
@RameshVarma-ij9tj
@RameshVarma-ij9tj 9 күн бұрын
வாழ்த்துகள் ஐயா 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@thangadurai7843
@thangadurai7843 5 ай бұрын
நான் கேட்ட உங்கள் பேச்சின் மிக மிக அற்புதமான பேச்சு இது என்று சொல்வேன் ❤️
@kannappannatesan8497
@kannappannatesan8497 6 ай бұрын
தமிழ் காக்க வந்த தமிழா நீங்கள் வாழ்க!
@msezhilarasan804
@msezhilarasan804 6 ай бұрын
❤ தமிழ் பேசும் தமிழே நீ வாழ்க ❤
@SaranyaLalitha
@SaranyaLalitha 5 ай бұрын
கர்ணனின் உண்மை முகத்தை கூறியதிற்கு நன்றி நன்றி🎉
@sekart7008
@sekart7008 6 ай бұрын
வழக்குரைக்கும் கண்ணகியாக நடிப்பவர் கருப்பு உடை அணிவது பொருத்தம் என்று சொன்ன காரணம் இதுரை சிலப்பதிகார சொற்பொழிவில் அடியேன் கேட்டிராத புது கருத்து. வாழ்க நீ சரவணா பல்லாண்டு. உன்னை ஒருமையில் வாழ்த்த என் வயது ஆசைப்படுகிறது.
@thamalkosaravanan9240
@thamalkosaravanan9240 6 ай бұрын
அன்பும் நன்றியும்
@prasannaraja258
@prasannaraja258 6 ай бұрын
மெய் சிலிர்க்க வைத்தது ஐயா, ஊக்கமுற செய்தது ஐயா உமது உரை.. வாழ்க தமிழ் வளர்க தமிழ்.. நன்றி
@user-zc4gt2yf8m
@user-zc4gt2yf8m 6 ай бұрын
இன்பத்துள் இன்பம்.... உங்கள் பேச்சு... ஐயா..
@vlogsintamizh1913
@vlogsintamizh1913 6 ай бұрын
ஆங்கில சொற்களை தவிர்க முயற்ச்சிக்க கேட்டுக் கொள்கிறேன். நன்றி - கிருஷ்ணன் திருநின்றவூர்
@mohanin51
@mohanin51 6 ай бұрын
நீங்கள் தமிழ் பக்தி இலக்கிய பாடல்களை இன்னும் மேலே கொண்டு செல்ல வேண்டும் இளைஞர்களை நல் வழிபடுத்த உதவும்
@shanmugasundaramsubramania630
@shanmugasundaramsubramania630 5 ай бұрын
மிகுஅருன மை
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 5 ай бұрын
​@@shanmugasundaramsubramania630 மிக அருமை.
@dancegurukumari2806
@dancegurukumari2806 5 ай бұрын
😂
@manoharan4950
@manoharan4950 6 ай бұрын
மிக சிறந்த பேச்சு தம்பி. வளர்க.
@selvampusala7462
@selvampusala7462 5 ай бұрын
இனிமையான தமிழ் பேச்சு🎉🎉🎉
@Harikrishnan-bz2dv
@Harikrishnan-bz2dv 5 ай бұрын
அருமையான பேச்சு. வாழ்த்துக்கள்❤
@ananthanananthan2849
@ananthanananthan2849 6 ай бұрын
அற்புதம் அண்ணா 💯❤
@spvarma1889
@spvarma1889 6 ай бұрын
Semma annaaaa....
@user-jy2dz6yw5j
@user-jy2dz6yw5j 5 ай бұрын
👍
@shivakameswarikiatmaniveda3210
@shivakameswarikiatmaniveda3210 6 ай бұрын
மிக்க சிறப்பாக இருக்கிறது.
@ramesshpv
@ramesshpv 6 ай бұрын
அருமை🎉
@GSMani-uz5dw
@GSMani-uz5dw 6 ай бұрын
அருமையான பதிவு
@tamilolinoolagam4615
@tamilolinoolagam4615 5 ай бұрын
அற்புதமான பேச்சு
@ktclassroom2010
@ktclassroom2010 5 ай бұрын
தம்பி வணக்கம்... நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்கள் உரை கேட்டேன்.மகிழ்ச்சி...சிறப்பு... வாழ்த்துகள்.. மனமாற்றம் இல்லை உங்களிடம்.... முகத்தில் மாற்றம் ஏனோ?
@jayaramanm4146
@jayaramanm4146 5 ай бұрын
அற்புதம் அற்புதம்
@lakshmisunder4643
@lakshmisunder4643 6 ай бұрын
Arumai
@praveenp8830
@praveenp8830 6 ай бұрын
Very very brilliant speech, Ithai Vida sirapaga yarum pesamudiyathu....sir...
@thamalkosaravanan9240
@thamalkosaravanan9240 6 ай бұрын
நன்றி
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 5 ай бұрын
வணக்கம் பிரவீன், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 5 ай бұрын
​@@thamalkosaravanan9240 வணக்கம் சரவணன், எதற்காக நன்றி கூறுகிறுர்கள் ? நம் தாய்த்தமிழை மிக அருமையாக தங்கிலீசில் எழுதி கொலை செய்ததற்காகவா ?
@nithinb369
@nithinb369 6 ай бұрын
Arumai arumai ... Miga arumayana pechi.... 🙏🙏🙏🙏🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 5 ай бұрын
வணக்கம் நிதின், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@manimekalaiselvakumar9201
@manimekalaiselvakumar9201 5 ай бұрын
👏👏👏👏👏👏
@marimuthun5547
@marimuthun5547 6 ай бұрын
🎉🎉
@KirubaLakshmi-wf3sj
@KirubaLakshmi-wf3sj 6 ай бұрын
Arumai thozhar 🙏🙏🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 5 ай бұрын
வணக்கம் கிருபா இலட்சுமி, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@cooldwnload
@cooldwnload 5 ай бұрын
தமிழ் உன்னாலும் வாழும் யூடூப்பில் - நன்றி
@mschandran9923
@mschandran9923 6 ай бұрын
🌷🤝🌷🙌🌷
@ramuv2365
@ramuv2365 6 ай бұрын
உங்களின் பேச்சால் இனிமைதாண்டவம் ஆடுகின்றது ஆனால் கம்பனிடம் தமிழ்ழை திருடி வாள்மிகி இராயணம் உருவாகி உள்ளது போல் தெரிகிறது.....
@user-ls6vt2ph7q
@user-ls6vt2ph7q 5 ай бұрын
முதலில் நீ தமிழை ஒழுங்காக எழுதிப் பழகு...
@nedounssejianesouprayen180
@nedounssejianesouprayen180 5 ай бұрын
​​@@user-ls6vt2ph7q ஏன் அப்படி சொல்கிறீர்கள் ?அவர் தமிழில் நன்றாகதானே எழுது கிரார் ,பேசுகிரார் ? தயவு செய்து விலங்கி சொல்லவும் 🎉.
@mr_pazhanivel.a
@mr_pazhanivel.a 6 ай бұрын
First like Saravanan anna... Nanum payirchi pattarai la irunthen
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 5 ай бұрын
வணக்கம் பழனி வேல், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@arunadevi8553
@arunadevi8553 5 ай бұрын
இன்பம் பெருகிற்று 👌🙏🙏🙏
@bharathibabu8301
@bharathibabu8301 6 ай бұрын
Sollaveandiya karuthai thavirthu thunai kadhaighal athigham
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 5 ай бұрын
வணக்கம் பாரதி, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@yogenyogen6769
@yogenyogen6769 6 ай бұрын
ஒரு சில பிற மொழி கலவாது பேசினால் இன்னும் இன்பம் சிறப்பு. உ+ம் ஷ்., ஷ, ஷா, ஆங்கிலம்...
@TSR64
@TSR64 5 ай бұрын
உண்மை இராமாயணம் மகாபாரதம் அறிய தமிழ் சிந்தனையாளர் பேரவை பார்க்கவும். இது சத்திய யுகம். உண்மை வெளி வரும் காலம். சீதை என்பது பெண் அல்ல ஊட்டி.
@erodewaterproofingleakage3833
@erodewaterproofingleakage3833 6 ай бұрын
Anna vannakkam
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 5 ай бұрын
வணக்கம் தம்பி, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@user-rj2vc5qo2q
@user-rj2vc5qo2q 5 ай бұрын
உங்களை போன்றவர்களால்தான் தமிழ் வாழ்கிறது.. ஆனால் தமிழ், தமிழ் என்று சொல்லி, தன் குடும்பத்தை மட்டும் வாழவைத்தவர் ஃபோட்டோ பின்னால் இருப்பது, நன்றாக இல்லை...
@user-cf3ut4sw7h
@user-cf3ut4sw7h 6 ай бұрын
இளையர் யார்? அண்ணணுக்குத் தம்பிதானே.
@muraribharathan3514
@muraribharathan3514 5 ай бұрын
யாரை சொல்ற உங்க அம்மாளோட கள்ள புருஷன் தானே
@durairaj8463
@durairaj8463 6 ай бұрын
I like your speech but I don't like the background 😅
@sekart7008
@sekart7008 6 ай бұрын
இதற்கு என்ன பொருள்
@durairaj8463
@durairaj8463 6 ай бұрын
​@@sekart7008 pinnadi oru dhraavdiya payan photo irukke adha sonnen😂
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 5 ай бұрын
​@@durairaj8463வணக்கம் டுரை, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@AnandRaj-vf9bg
@AnandRaj-vf9bg 5 ай бұрын
Oh dravida vaaya😂
@muraribharathan3514
@muraribharathan3514 5 ай бұрын
ஏன் உனக்கு ஆரியன் பூளு தான் புடிக்குமா
@user-wd7xz8yv5r
@user-wd7xz8yv5r 6 ай бұрын
சுகிசிவம் தம்பியாப்பா
@prabhakaran5196
@prabhakaran5196 5 ай бұрын
பின்னால் இருக்கும் புகைப்படம் சரியான இடம் இல்லை என்று காட்டுது
@unitedthamizhkingdom3340
@unitedthamizhkingdom3340 5 ай бұрын
திருடன் படம் பின்னுக்கு மாட்டிருக்கு ?
@muraribharathan3514
@muraribharathan3514 5 ай бұрын
அதை ஒரு தேவிடியா பயல் சொல்லக் கூடாது
@v.dharanirajana.k.vijayara5402
@v.dharanirajana.k.vijayara5402 5 ай бұрын
தம்பி நின் தமிழுக்கு தலை வணங்குகிறேன் வாழ்த்துகள்
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 4,2 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 68 МЛН
il caldo fa brutti scherzi #dog #fight #punch
0:18
Cronache della Campania
Рет қаралды 28 МЛН
Comfortable 🤣 #comedy #funny
0:34
Micky Makeover
Рет қаралды 12 МЛН
AAAAH
0:10
F L U S C O M A N I A
Рет қаралды 18 МЛН
Девушка великан ходит по городу #фильм #кино
0:48
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
0:54
火影忍者一家
Рет қаралды 44 МЛН