Brother,ஒரு பிழையை நியாயப்படுத்துவதற்கு இன்னொரு பிழையை முன்வைக்கக் கூடாது .பிழை என்றால் அது பிழை தான்.அதனை முதலாவது புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து, நபியவர்களின் காலத்தில் நடந்த விடயங்களை வைத்து உடனே தீர்ப்பளிக்க முடியாது.காரணம், சட்டங்கள் படிப்படியாக தான் அல்லாஹ் வினால் அருளப்பட்டது. பயானிற்கு வருபவர்களின் உள்ளங்களிலும் தவறான எண்ணங்கள் வரமாட்டாது என்று என்ன உத்தரவாதம். நபியவர்களின் மகள் ஸைனப் (ரவி) அவர்களின் திருமணத்தின்போது ஆண்களும்வந்துபோவதை அறிந்த நபிகளார் கதவுக்குதிரைபோடும்படி கட்டளை இட்ட சம்பவம் நினைவுகூறப் படவேண்டும். நீங்கள் முன் மாதிரி யாக இருந்தால், மக்கள் வாகனங்களிலும் விளையாட்டு மைதானத்திலும் அதனை நடைமுறைப்படுத்த முயற்சிப்பார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைவருக்கும் நேரான பாதையில் வாழ்ந்து மரணிக்க அருள் செய்வானாக.ஆமீன். நன்றி.
@AyeshaBeebi-oo3ms9 ай бұрын
மாஷா அல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்! யா அல்லாஹ்! அவருக்கு அருள் புரிவாயாக! ஜன்னத்துல் பிர்தௌஸை சொந்தமாக்குவாயாக!...😢
பல்கீஸ் ராணியுடைய சிம்மாசனத்தைக் கொண்டுவந்தது ஜின்னல்ல. ஜின் சொன்ன நேரத்தைவிட குறைவான நேரத்தில் (ஒருகணப் பொழுதில்) ஒரு வலி கொண்டுவந்தார்கள்.
@sathishsathish-ih8fh4 ай бұрын
sir enna solluringa purila... sulaiman nabi jinn pathi thaana solluringa
@malikajamal14592 жыл бұрын
امين يارب
@veeranachiyarrexcelinmanga46202 жыл бұрын
உடலில் அருவருப்பு வெளியபோக நினைத்தால் அருவருப்பு பட்டுக் ்கொண்டுபோகதநிலை யார்கெடுதல் செய்தாலும் இல்ல அவர்களுக்கு பிரச்சனைனாலும்எனக்குதெரிந்துவிடும் எதோ ஒன்று அறிவிக்கும் எனக்கே புரியவில்லை நீங்கள் சொல்லவும்சார்
@veeranachiyarrexcelinmanga46202 жыл бұрын
வணக்கம் சார் உங்களுடைய் பேச்சு மிக அழகாகதமிழை இலங்கை தமிழ் சேர்ந்து மிக அற்புதமாக பேசுகிறிர்கள்
@BLACKHEART-hl5zz2 жыл бұрын
go dhf shr s Fonts for Android and iPhone - www.fontskeyboard.com/share-nowhs d she shrudbehsushFonts for Android and iPhone - www.fontskeyboard.com/share-nowjshsbahrbFonts for Android and iPhone - www.fontskeyboard.com/share-nowFonts for Android and iPhone - www.fontskeyboard.com/share-nowFonts for Android and iPhone - www.fontskeyboard.com/share-nowhFonts for Android and iPhone - www.fontskeyboard.com/share-nowhhFonts for Android and iPhone - www.fontskeyboard.com/share-nowdhshchsbshaujhwFonts for Android and iPhone - www.fontskeyboard.com/share-nowsbsbFonts for Android and iPhone - www.fontskeyboard.com/share-nowjFonts for Android and iPhone - www.fontskeyboard.com/share-nowFonts for Android and iPhone - www.fontskeyboard.com/share-nowsbsshshsbqnsbqnjsbsbdbdFonts for Android and iPhone - www.fontskeyboard.com/share-nowbFonts for Android and iPhone - www.fontskeyboard.com/share-nowabsbFonts for Android and iPhone - www.fontskeyboard.com/share-nowbFonts for Android and iPhone - www.fontskeyboard.com/share-nowFonts for Android and iPhone - www.fontskeyboard.com/share-nowbsbdbdhjsndjdhnFonts for Android and iPhone - www.fontskeyboard.com/share-nowFonts for Android and iPhone - www.fontskeyboard.com/share-nowbFonts for Android and iPhone - www.fontskeyboard.com/share-nowFonts for Android and iPhone - www.fontskeyboard.com/share-nowwbxbehFonts for Android and iPhone - www.fontskeyboard.com/share-nowjFonts for Android and iPhone - www.fontskeyboard.com/share-nowhsbwgudFonts for Android and iPhone - www.fontskeyboard.com/share-nowhshjwFonts for Android and iPhone - www.fontskeyboard.com/share-nowjsbzbFonts for Android and iPhone - www.fontskeyboard.com/share-nowbbFonts for Android and iPhone - www.fontskeyboard.com/share-nowzbzbzbxhFonts for Android and iPhone - www.fontskeyboard.com/share-nowjjFonts for Android and iPhone - www.fontskeyboard.com/share-nowjsbdbdhnFonts for Android and iPhone - www.fontskeyboard.com/share-nowsh🤭😏☺️😏🍂👋😡🍁😡👅😡
@pradeepsandaruwan95072 жыл бұрын
🕋🕋🕋🕋🕋🤲🤲🤲🤲🤲🤲🌹🌹🌹👍👍👍👍👍👍
@srithaakdose32472 жыл бұрын
Allah Masha Allah
@s.natarajan91712 жыл бұрын
தைத்தான் இல்லையா மனித உடம்புக்குள்ள வராதா 😭😭முப்பது வருட வாழ்க்கையை ஒரு பென் சைத்தான் முடிச்சிட்டு போயிடுச்சி 😭😭அதோட வலி எனக்கு நல்லா தெரியும் 😭நான் ஒரு இந்து சமூகம் ஆனால் இஸ்லாமியர்களோட மஸ்ஜிதில் ஓதகூடிய பாங்கு வேதத்தை கேட்டு மூன்று வருட வேதனைக்கு அப்பறம் இன்றைய பொழுதில் நான் நானாக மனிததன்மையோடு வாழ ஆரம்பித்திருக்கிறேன் அல்லாஹ் அக்பர் எல்லாப் புகழும் இறைவனுக்கே 😭😭
@Mohammedirfaan0072 жыл бұрын
Masahallah
@kaleshapainting94372 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@shaheedarasool58262 жыл бұрын
Super bayan
@rafeekcader51233 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@muzakkirjifri62753 жыл бұрын
Ivarukku Allah nervali kaattattum
@innallaahaamaassaabireen52093 жыл бұрын
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا محمد وعلى آله وصحبه أجمعين ﷺ ...
@rafeekaahamed12533 жыл бұрын
Maa sha allah yanakku tharintha penpillai one irukku athukkum intha problem ullathu yanna seiyalam in sha allah sollunga
Ys Ivar solra bayana sariya ketu comments pannunga ovary Jin illa endu sollala Jin iruku but manidhargaluku kattupadutha mudiyadhu endu solluraru Ys 💯 ryt
@kanthasumay132kantha43 жыл бұрын
Admadayane majikum Satanum onra Mohammad N.A. said a vaslm pals a did kl ercu
@வெற்றிநிச்சயம்-ல7ப3 жыл бұрын
அருமை kzbin.info/www/bejne/e6qQh2puibxglZo பற்றி எரியும் வீடுகள்
@shameer84603 жыл бұрын
நெருப்பு பயான் செம்ம அடி
@shameer84603 жыл бұрын
நா கல்ல போட்டு 100 tofee எடுத்து காட்டுனேன் 7:16 😂😂😂😂👌👌👌
@ramziahamed22393 жыл бұрын
Super moulavi
@loganathankrishnamoorthi41593 жыл бұрын
All people
@MilitryMaliq3 жыл бұрын
தரமான சம்பவம் bhai vera level
@ayeshabegum50593 жыл бұрын
Seivenaiyal yenthu anna wife maranithu vittar 10 varuda kalamaga udambu sari illama irunthu 29,2021 andru maranithu vittar