சுருக்கமாகச் சொன்னால் ரஸூல்(ஸல்) அவர்களைப் புகழக் கூடாது , , , ரஸூல்(ஸல்) அவர்களை நினைவுகூறக் கூடாது , என்கிறீர்கள் மொத்தத்தில் , , , உள்ளத்தில் ரஸூல்(ஸல்) அவர்களுடைய நினைவு (ஈமான்) துளியளவுகூட இல்லாமல் செய்வது மட்டுமே உங்கள் நோக்கம் , , , மீலாத் கொண்டாட்டம் , , , பிறந்த நாள் விழா , , , என்று ஏமாற்றாமல் , , , நேரடியாக கூறவும் , , , ரஸூல்(ஸல்) அவர்களைப் புகழக் கூடாது , , , என்று தெளிவாகக் கூறவும் , , , ரஸூல்(ஸல்) அவர்கள் என்னை வரம்புமீறி புகழாதீர்கள் என்றுதான் தடுத்தார்கள் , , , என்னை அறவே புகழாதீர்கள் என்று தடுத்த ஆதாரம் இருந்தால் பதிவிடவும் , , ,