Пікірлер
@VickyMahesan
@VickyMahesan 2 күн бұрын
chord
@carmelrhemarevivalchurch3696
@carmelrhemarevivalchurch3696 2 күн бұрын
இது ஆங்கிலத்தில் என்ன ஸ்கேல்
@kubendrankh9192
@kubendrankh9192 2 күн бұрын
T M S பாடிய பருவம் பார்த்து அருகில் வந்து வெட்கமா கங்கை அணிந்தவா கண்டோர்தொழம் விலாசா பாடல் மோகனம்.
@kumarganapathy4084
@kumarganapathy4084 9 күн бұрын
Good suggestions sir
@kalairamesh700
@kalairamesh700 11 күн бұрын
பிசிறில்லாத தெளிவான பேச்சு. அதுபோல உஙகள் குரல்வளமும் அருமை.இசையை பற்றிய உங்கள் பதிவு ஆரம்ப நிலையில் உள்ள இசைப்பிரியர்களுக்கு பயனுள்ள விஷயம்.வாழ்த்துக்கள் சகோ.
@kdnn5375
@kdnn5375 14 күн бұрын
Excellent, Be Blessed.
@sindhu023
@sindhu023 15 күн бұрын
Which raag is marugo marugo by kamal hassan and chitra?
@tamilventhan2460
@tamilventhan2460 16 күн бұрын
செந்தூரப் பாண்டிக்கொரு
@elangovimal286
@elangovimal286 17 күн бұрын
உங்கள் செல் நம்பரை தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
@thirusplashcreations
@thirusplashcreations 18 күн бұрын
ராஜா சாருடைய ஒவ்வொரு பாடலையும் இந்த மாதிரி பண்ணினால், அதை முடிக்க 300 வருஷம் ஆகும்...
@kdnn5375
@kdnn5375 19 күн бұрын
Amazon teaching Sir.God bless you.❤
@Tvn143
@Tvn143 20 күн бұрын
Can you share the notes if the song you are playing please......
@manjunathupadhya3530
@manjunathupadhya3530 22 күн бұрын
Sooooper
@johnpeterp7462
@johnpeterp7462 22 күн бұрын
Super sir
@krishnamoorthy-xh2or
@krishnamoorthy-xh2or 24 күн бұрын
Thanku u so much sir
@muthuchristopher2530
@muthuchristopher2530 26 күн бұрын
நன்றி ஐயா நன்றி
@muthuchristopher2530
@muthuchristopher2530 26 күн бұрын
நன்றி நன்றி ❤️❤️❤️
@gunasekaran-p8f
@gunasekaran-p8f 27 күн бұрын
Super explanation
@KannadyKannady
@KannadyKannady 29 күн бұрын
Please explain the Shivaranjani Ragam
@Chinna-f7m
@Chinna-f7m Ай бұрын
Super sir,👍👏
@murugesanc8645
@murugesanc8645 Ай бұрын
நன்றி விளக்கம் அருமை சார்
@shanmugavelup8033
@shanmugavelup8033 Ай бұрын
பள்ளிக் குழந்தைகளுக்கு கடினமான கணிதத்தை புரியும் வகையில் சொல்லித்தரும் ஆசிரியர் போல் சூட்சுமங்களைச் சொல்லித் லித்தருகிறீர்கள். நன்றி, பாராட்டுக்கள் 💐💐💐
@shanmugavelup8033
@shanmugavelup8033 Ай бұрын
உங்களிடம் நேரில் வந்து பாட்டுச் சொல்லிக் கொண்டது போல் உள்ளது, இந்த வீடியோ.அருமை எளிமை. நன்றியும், பாராட்டும்
@balachandranms4705
@balachandranms4705 Ай бұрын
Good
@Bshekar-u3y
@Bshekar-u3y Ай бұрын
Good morning
@princeraja2194
@princeraja2194 Ай бұрын
Oru sudar iru sudar mani sudar Oli sudar Vijay sir song enna raagam sir
@rangaraoravuri9123
@rangaraoravuri9123 Ай бұрын
Your tutorials are excellent and easily acess to learn. Sir, please upliad chords also
@premathangasamy6941
@premathangasamy6941 Ай бұрын
ரி யூஸ்புல் 😊
@Mary_joji
@Mary_joji Ай бұрын
thanks
@Ramcbe
@Ramcbe Ай бұрын
Sir நீங்க வந்து சரிகம தசா ஆரோகணம் சா வந்து பார்த்தீங்கன்னா கீபோர்டில் கா ல ஸ்டார்ட் பண்றீங்க எப்படி பொதுவா சால்னா உங்களுக்கு வந்து உங்க ரெண்டு கிக்கு முன்னாடி வரக்கூடிய ஒயிட் கீத என்ன சா ஆனா நீங்க வந்து ரெண்டு பிளாக்குக்கு அடுத்து வர்ற கி சா அப்படிங்கிற மாதிரி எடுத்து இருக்கீங்க இந்த வீடியோல அது எப்படி விளக்கவும்
@sridharg9293
@sridharg9293 Ай бұрын
சினிமா பாடலோடு இனைந்த கர்நாடிக் ராகங்களை நிறைய கொடுங்கள் சார்...கேட்கவே ஆனந்தமாக இருக்கு...அருமை...அருமை
@krishnamoorthy-xh2or
@krishnamoorthy-xh2or Ай бұрын
தாங்கள் தரும் உற்சாகத்திற்கு நன்றி
@binukumar5509
@binukumar5509 Ай бұрын
Superb!!!
@ChanbashaA-p2p
@ChanbashaA-p2p Ай бұрын
SUPER. SUPER. SUPER❤❤❤❤❤❤❤❤❤
@rajahamdan2950
@rajahamdan2950 Ай бұрын
Excellent ❤❤🎶👍🏻
@solomonselvaraj-l1v
@solomonselvaraj-l1v Ай бұрын
தொட்டால் பூ மலரும் இந்த இராகம் இல்லை
@solomonselvaraj-l1v
@solomonselvaraj-l1v Ай бұрын
Key board சுருதியை விட மிகவும் சிறிது அதிகமான சுருதியில் உங்கள் குரல் உள்ளது
@MadhavanKl-v8j
@MadhavanKl-v8j Ай бұрын
அருமை
@kdnn5375
@kdnn5375 Ай бұрын
So sweet❤
@sureshpai2469
@sureshpai2469 Ай бұрын
🙏🏻Sir, Plz make like this videos for all other raagas🙏🏻🙏🏻🙏🏻
@sureshpai2469
@sureshpai2469 Ай бұрын
Excellent tutorial & superb youtube channel for music learners & music lovers 👌👌👌♥️♥️♥️🎁🎁🎁💐💐💐🎂🎂🎂👏👏👏👍👍👍🙏🏻🙏🏻🙏🏻
@vijayanradhakrishnan3618
@vijayanradhakrishnan3618 Ай бұрын
Fantastic teaching Sir. Through cine songs you are making us to identify Ragas. And the way you teach, and singing both are awsome Sir. I will not miss your classes. Thank you and God bless you. I used to identify nearly 30 Ragas when I was young. Nowadays there is no practice. Touch vittupochu. Now I will start doing
@vijayanradhakrishnan3618
@vijayanradhakrishnan3618 Ай бұрын
Sir, I liked the way you teaches the Music Ideentifying the Ragas is very difficult unless you keep on hearing.it is challenge. One should have interest in Music. Though we couldn't learn the basic Karnataka Sangeetham, as you sid we can easily identify Ragas if we keep on listening music , Film song, or Devotional songs. I use to listen all songs that's why I xam identify some the Ragas. But film songs are new to me. As you said I will start listening that also so that i can improve. I will start searching Google and try to improve. Thank you so much for your valuable suggestions. God bless you Sir
@umamahesh2549
@umamahesh2549 Ай бұрын
super sir ,kindly request for saamy kutta solli vachchu seynthathu intha chella killiye antha song ku swaram sollungga sir
@sudhakarvbeinghuman3441
@sudhakarvbeinghuman3441 Ай бұрын
Soulful musical emotions of this great composition of Illayayaraja Sir Seems to be Missing. Voice and musical notes play are good to listen...❤
@rajastutio131
@rajastutio131 Ай бұрын
இசையின் பெருமை உணர்ந்தாலே உள்ளமும் உருகும் கவலைகளும் கரையும் அருமருந்து... மிகவும் இனிமையான ராகங்கள் அறிய உதவும் உங்கள் முயற்சி சிறப்பு வாழ்த்துக்கள்..... ஐயா..
@radharaghavan8009
@radharaghavan8009 6 күн бұрын
Marvellous sir
@g.alamelu-f5i
@g.alamelu-f5i Ай бұрын
Niraya ethiroaarirom sir kathukka vasathiyairukkum
@g.alamelu-f5i
@g.alamelu-f5i Ай бұрын
Vaaponmayile padal thottal poo malarum
@g.alamelu-f5i
@g.alamelu-f5i Ай бұрын
Kural azhhan
@muruganathamkathirvel8827
@muruganathamkathirvel8827 Ай бұрын
பூங்காத்து திரும்புமாபாடலுக்கு சுரம் சொல்லுங் சார்