No video

"சுத்த தன்யாசி" ராகத்தை அறிந்து கொள்வோம் - Learn how to identify Carnatic Raga Suddha Dhanyasi

  Рет қаралды 67,671

Shreeraagam

Shreeraagam

Күн бұрын

Пікірлер: 417
@chandrikavenkatesanvenkate7704
@chandrikavenkatesanvenkate7704 2 жыл бұрын
யாரப்பா நீங்க முகம் காட்டாமல் குரலில் மயக்குறீங்க 🙏. கலக்குறீங்க 🌹🌹ஆசீர்வாதங்கள் 🙏
@shreeraagam
@shreeraagam Жыл бұрын
🙏🙏🙏
@ossammob5730
@ossammob5730 4 жыл бұрын
your voice also excellent Sir
@shreeraagam
@shreeraagam 4 жыл бұрын
Thank you very much..
@kabilakabila5016
@kabilakabila5016 3 жыл бұрын
Yes I was thinking the same ..such beautiful singing..thank you
@kathaineram462
@kathaineram462 3 жыл бұрын
மிக மிக மிக அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை. பாமரனுக்கும் புரியும் உமது விளக்கம்.வாழ்க உங்கள் இசை பயணம். வளர்க உமது பணி.நீண்ட நாள் வாழ்க வளமுடன்.எதுவுமே விளக்கி செல்வதில் தான் இருக்கு இசையோ,பாடமோ,ஆன்மீகமோ யாதாகிலும். உமது விளக்கமும்,விளக்கிய விதமும் அருமை.உங்களது ராகங்களை கண்டுபிடிப்பது பற்றிய பதிவை பார்த்தேன்.அதற்கும் சேர்த்து தான் இந்த எனது விமர்சனம். பல்லாண்டு நலமுடன் வாழ்க.
@vamana4239
@vamana4239 3 жыл бұрын
அருமை.. அருமை...இது போல் பழைய பாடல்கள்... இடைக்கால பாடல்களை ஒரே ராகங்களில் தாருங்கள்.
@MrMurleedhar
@MrMurleedhar 3 жыл бұрын
I'm a Musician, More than 23 yrs in Music Industry...,.also doin Services Electronic Instruments, like Keyboard, Electronic Sruthi (Digital) Etc
@SARA191097
@SARA191097 4 жыл бұрын
மிக அருமை. நீங்கள் என்னுடைய மானசீக குரு. உங்களுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள். பணி சிறக்கட்டும். இந்த வீடியோ பார்த்த அரை மணிநேரத்தில் இதில் கூறப்பட்ட மூன்று பாடல்களை என்னால் கீபோர்டில் வாசிக்க முடிந்தது.நன்றி
@shreeraagam
@shreeraagam 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்..
@jacobt5285
@jacobt5285 2 жыл бұрын
Thanks Vaalka Valamudan
@peermohamed2462
@peermohamed2462 2 жыл бұрын
பஞ்ச் சுர ராகங்களாக தேர்வு செய்தால் ஆரம்ப நிலை ரசிகர்களுக்கு ராக் பரிச்சயம் எளிதாக இருக்கும்.என் அனுபவம். இப்படி 50 ராகங்கள் நான் அறிந்து கொண்டேன்.
@rasalingamchandramohan3408
@rasalingamchandramohan3408 Жыл бұрын
Hi sir, ragangalai eppadi kandu pidippathu ? Please answer with me sir.
@sampathkumar3579
@sampathkumar3579 10 ай бұрын
Excellent presentation for common people like me Hats off to you
@senthilsaminathank8909
@senthilsaminathank8909 Жыл бұрын
இந்த பாடல்கள் அத்தனையும் தினமும் பாடிவிடுவேன். ஆனால் இந்த ராகம் என்று தெரியாது. இப்போது தெரிந்து கொண்டேன்.
@shreeraagam
@shreeraagam Жыл бұрын
Oh, nice
@akshayamultiartyogananthar5196
@akshayamultiartyogananthar5196 2 жыл бұрын
தங்களால் நிறைய விஷயங்கள் அறிந்துகொண்டேன். அறிந்து கொண்டிருக்கிறேன்.எனக்கு ஒரு சந்தேகம். ராகத்திற்கான இலக்கணப்படி பல்லவி அமைக்கிறார்கள். அதே போல அந்த ராகத்திற்கான சரண சுரங்கள் என இலக்கணங்கள் உள்ளனவா என விளக்க வேண்டும் ஐயா🙏🙏🙏
@trsramamoorthytdr5271
@trsramamoorthytdr5271 6 ай бұрын
அருமை அருமை தொடரட்டும் சிகரங்கள் நகரட்டும் உம் பக்கம்
@PadmanarayananA
@PadmanarayananA 2 жыл бұрын
This is Padmanarayanan Aravamudhan. I happened to see your video lesson by googling. I am very much impressed. I like your tutoring of identification of raaga through the known film songs is a wonderful idea. I started learning identification of ragas through your video. Request you to release all the ragas which are in vogue in the cine songs for the benefit of all music lovers like me. Keep it up sir. Thank you.
@shreeraagam
@shreeraagam 2 жыл бұрын
Thank you Sir, sure..
@sbaustx
@sbaustx 3 жыл бұрын
Beautifully captured and explained sir. Thanks a lot on explaining suddha dhanyasi
@radhakrishnansubramanian6279
@radhakrishnansubramanian6279 3 жыл бұрын
Very good. I have added a few songs for the viewers to learn more about Suddha Dhanyasi ragam. 1. ஆயிரம் மலர்களே மலருங்கள். 2. தீபங்கள் ஏற்றும் 3.என்ன சொல்லி பாடுவதோ. 4. ஹேய் உன்னை தானே. 5.காதல் வானிலே காதல் வானிலே. 6.காலையில் கேட்குது கோயில் மணி. 7. கலகலக்கும் மணியோசை. 8.மனசு மயங்கும் மௌன ராகம். 9.நான் காணும் உலங்கங்கள். 10. நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலே 11.நதியோரம் 12. ஓ மானே மானே 13.ஒரு பூங்காவனம் 14.பூந்தளிர் ஆட 15. பொத்தி வச்ச மல்லிக மொட்டு 16.புஞ்சை உண்டு நஞ்சை உண்டு. 17.செம்பூவே பூவே 18. சிறு பொன்மணி அசையும். 19. வா பொன்மயிலே. I think it is more than sufficient for people to understand and learn Suddha dhanyasi ragam. If you apply த1 instead of ப, the raga will be changed to hindolam/ malkauns.
@shreeraagam
@shreeraagam 3 жыл бұрын
Yes, his favourite raga is suddha dhanyasi. He has composed maximum nunber of songs in this raga. You can also add பூ... மா...லை ஒரு பாவை ஆனது
@kamalamanikundumani2568
@kamalamanikundumani2568 2 жыл бұрын
Sir Ayiram thamarai mottukkale enna ragam pls
@radhakrishnansubramanian6279
@radhakrishnansubramanian6279 2 жыл бұрын
@@kamalamanikundumani2568 சுபபந்துவராளி
@rajanrg
@rajanrg 8 ай бұрын
அருமை சார். இரு வருடங்கள் ஓடினும் கூட புதிதாகவே இருக்கும் மாஜிக். வாழ்த்த வார்த்தைகள் போதாது. நன்றி
@vanajanairkrishnan5350
@vanajanairkrishnan5350 3 жыл бұрын
Vanakam sir. Neenga aroganam and avaroganam padumbidhey'vizhiyil vizhundhu 'song kandupudichitten sir. thank you so much for your wonderful teaching method. Vaazhga valamudan.
@a.kalaramana.kalaraman6777
@a.kalaramana.kalaraman6777 2 жыл бұрын
Vanakkam nan carnataka music harmoniyam kathukondu erukkeren.enakku migavum payanaga ullathu.ragathai thelivaga arinthukolgiren.thansyou.sir veryvery happy for music.
@gurumurthy2336
@gurumurthy2336 3 жыл бұрын
Sir, You are having excellent teaching skills by giving hard things in a simple way and more timing more excellent. GOD BLESS
@shreeraagam
@shreeraagam 3 жыл бұрын
So nice of you
@leojohnm2978
@leojohnm2978 3 жыл бұрын
It is a gift to understand ragas and very ,very thanks to you!
@shreeraagam
@shreeraagam 3 жыл бұрын
Thank you very much
@sitalakshmiarjunarao395
@sitalakshmiarjunarao395 3 жыл бұрын
Excellent !! stumbled upon this by accident.......Glad , i did.....Really well explained
@shreeraagam
@shreeraagam 3 жыл бұрын
Thanks a lot !!
@venkatachalamr6725
@venkatachalamr6725 2 ай бұрын
அருமையான முயற்சி.
@venkatachalampandian837
@venkatachalampandian837 3 жыл бұрын
Neat and simple explanation on identifying ragas in cine songs.
@MrMurleedhar
@MrMurleedhar 3 жыл бұрын
Good, Great thought for Upcoming Musicians....
@jeyaramguru7718
@jeyaramguru7718 Жыл бұрын
உங்கள் குரலைக் கேட்டு கொண்டே இருக்கலாம் அவ்வளவு இனிமை...
@shreeraagam
@shreeraagam Жыл бұрын
Thank you
@MohanMohan-hg2oh
@MohanMohan-hg2oh 3 жыл бұрын
Really excellent voice you have God bless you alot
@natarajandhandapani1444
@natarajandhandapani1444 4 жыл бұрын
மிக அருமை யான எளிமையான விளக்கங்கள். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.
@shreeraagam
@shreeraagam 4 жыл бұрын
மிக்க நன்றி..
@kandhiselvanayagam7381
@kandhiselvanayagam7381 Жыл бұрын
சிறப்பான வழிகாட்டுதல். நன்றி
@shreeraagam
@shreeraagam Жыл бұрын
Thank you
@gayathrinarayanan8100
@gayathrinarayanan8100 Жыл бұрын
Ahaa ...I was so worried like how to understand ragas...these videos are like a treasure to me 🙏🙏 Kodi thanks sir 🙏🙏🙏🙏
@shreeraagam
@shreeraagam Жыл бұрын
Thank you
@josephbenjamin6903
@josephbenjamin6903 2 жыл бұрын
Sometimes I was really excited a lot by songs because which based on particular raga now I got ragas are emotions. Sir thanks for ur service for human being like me.
@muthumuthu6883
@muthumuthu6883 3 жыл бұрын
Your voice is very nice to hear while u singing brother..
@kdnn5375
@kdnn5375 4 күн бұрын
மிகவும் அருமை.நன்றி
@dancedance3314
@dancedance3314 2 жыл бұрын
குருஜி thank நீங்க ஆரம்பத்துல சரிகா னு சொல்லும்போது எனக்கு விழியில் விழுந்து சாங் ஞாபகம் வந்துருச்சு எனா அதுலயும் சாரிக்கணு varum
@kenduraghav
@kenduraghav 29 күн бұрын
Wow 🤩 this ragam and your voice is mesmerising
@karthikeyanmahalingam2950
@karthikeyanmahalingam2950 3 жыл бұрын
மிகவும் நன்றாக புரியும்படி சொல்லித் தருகிறிர்கள் சார்..நன்றி..
@shreeraagam
@shreeraagam 3 жыл бұрын
Thank you.
@yuvarajr5862
@yuvarajr5862 2 жыл бұрын
Excellent Brother Thank you so much for your good job
@sabaratnammurugananthan4607
@sabaratnammurugananthan4607 4 жыл бұрын
பழைய பாடல்களையும் இணைத்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி சார்.
@shreeraagam
@shreeraagam 4 жыл бұрын
உண்மையில் பழைய பாடல்களில் உள்ள இசையின் ஆழமும் வரிகளின் தெளிவும் தற்போது இல்லை...
@sulalithamogre2624
@sulalithamogre2624 10 ай бұрын
Excellent rendition perfect description of all the swaras of shuddadhanyasi
@babukrishnan6544
@babukrishnan6544 Жыл бұрын
🎉மிகவும் சரி. நான் இப்படித்தான் கத்துகொண்டேன்..... அற்புதம் ஜி
@shreeraagam
@shreeraagam Жыл бұрын
Super
@user-cy5ld8ob1r
@user-cy5ld8ob1r 2 жыл бұрын
நீங்கள் கொடுத்த பாடலில் உதாரணமாக மெட்டி ஒலி காற்றோடு! சாயல் தெரிகிறது! மகிழ்ச்சி!!🌾💐💐💐💐
@shreeraagam
@shreeraagam 2 жыл бұрын
perfect..
@user-cy5ld8ob1r
@user-cy5ld8ob1r 2 жыл бұрын
@@shreeraagam மகிழ்ச்சி சார்! தொடருங்கள் உங்கள் பணியை!
@kandiahjegatheeswaran4582
@kandiahjegatheeswaran4582 3 ай бұрын
அருமை.உங்கள் சேவைக்கு நன்றி
@chandrasekaran3067
@chandrasekaran3067 3 жыл бұрын
Very very exvellent Sir Now only i noted and heard Your voice, explanation, etc etc are wonderful. Hats off to you Sir I give 100/100 marks I would like to hear more from you Sir God Bless 💐💐💐💐💐💐
@raviichandran2910
@raviichandran2910 3 жыл бұрын
ஐயா மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி!
@shreeraagam
@shreeraagam 3 жыл бұрын
Thank you
@sundarimanimurugan1077
@sundarimanimurugan1077 3 ай бұрын
Super singing and explanation.👍👌
@sasi2206
@sasi2206 Жыл бұрын
Sir, you are a great Tutor. Explaining everything very well. Awesom videos. You voice is your asset. Love your way of singing and making a layman understand the ragas. Thank you.
@shreeraagam
@shreeraagam Жыл бұрын
Thanks a lot. Very encouraging words.
@rajeswari.s9670
@rajeswari.s9670 8 ай бұрын
Super excellent job sir very useful for us
@jambunathanv7043
@jambunathanv7043 3 жыл бұрын
Explanation by you is praiseworthy! Suggest the samples are sung by a female musician to help you and to enlist more viewers! All the best!
@a.k.d.7155
@a.k.d.7155 Жыл бұрын
மிக அருமை
@shreeraagam
@shreeraagam Жыл бұрын
மிக்க நன்றி
@vengateshanvengateshan2491
@vengateshanvengateshan2491 2 жыл бұрын
சார் அருமை மிக அருமை உங்கள் விளக்கம் நன்றாக புரிகிறது மிக்க நன்றி
@rpsivan2000
@rpsivan2000 2 жыл бұрын
சார் சூப்பரா பண்னுகிறீர்கள் வாழ்த்துக்கள் நன்றி
@jithamithra7997
@jithamithra7997 3 жыл бұрын
Excellent Murali. This is meant for a layman's understanding,I believe. Fantastic job. Keep rocking. Accidentally I tumbled upon this channel. When the voice appeared familiar I dug into the details and was pleasantly surprised. Wishing you all the best. 👏👏👏👏👍 Jithamithra
@shreeraagam
@shreeraagam 3 жыл бұрын
Thank you so much Jitha !!
@venkatachalampandian837
@venkatachalampandian837 3 жыл бұрын
I also entered this channel accidentally and was a pleasant surprise
@user-yz9uw6lh3d
@user-yz9uw6lh3d 10 ай бұрын
Hello
@krishnamurthy-4941
@krishnamurthy-4941 2 ай бұрын
Super sir v nice me carnatic music teacher from ooty
@vssatagopan
@vssatagopan 7 ай бұрын
Wonderful attempt. Goodluck
@kandiahjegatheeswaran4582
@kandiahjegatheeswaran4582 Жыл бұрын
அருமை
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 Жыл бұрын
Arumaiyana pathivu Ana vlaga valamuden palandu ❤️
@shreeraagam
@shreeraagam Жыл бұрын
Thank you
@S_N_I_P83
@S_N_I_P83 3 жыл бұрын
அருமை ஐயா👏👏👏👏👏❤❤❤❤
@RRCreations27
@RRCreations27 2 жыл бұрын
Indru subscribe செய்துள்ளேன். சொல்லிதரும் விதம் என்னை கவர்ந்தது
@kulalvaimozhinadarajan7189
@kulalvaimozhinadarajan7189 Жыл бұрын
Mahat'thaana arumaiyaana pani Vaazhka valamudan
@shreeraagam
@shreeraagam Жыл бұрын
Thank you
@venkataramanradhakrishna6920
@venkataramanradhakrishna6920 Жыл бұрын
Fine approach
@shreeraagam
@shreeraagam Жыл бұрын
Thank you
@rajappanagarajan2714
@rajappanagarajan2714 4 ай бұрын
Arumai arumai....
@ArulKumar-ub3wh
@ArulKumar-ub3wh 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉theiveegam.unga kural .
@Vijayalakshmi-tc9gs
@Vijayalakshmi-tc9gs 3 жыл бұрын
🙏 Excellent Sir🙏 thanks a lot for your kind information 🙏
@justclips5471
@justclips5471 9 ай бұрын
Your teaching way is too good
@7startailorstar723
@7startailorstar723 2 жыл бұрын
அருமை sir good 👍 👍 நைட்
@jvsqc
@jvsqc 2 жыл бұрын
I am learning music. I found it is easy to understand raga. Pl upload for revathi ragam
@soundappann.v6665
@soundappann.v6665 Жыл бұрын
நன்றி மகிழ்ச்சி நன்றிகள் கோடி
@shreeraagam
@shreeraagam Жыл бұрын
Thank you
@balaraman9954
@balaraman9954 11 ай бұрын
Excellent way of teaching classical music.
@sundersinghd-df2kb
@sundersinghd-df2kb 4 ай бұрын
Amazing job
@sssvragam
@sssvragam 3 жыл бұрын
அருமை தொடர்க உமது நற்பணி இவண் sssv ragam
@shreeraagam
@shreeraagam 3 жыл бұрын
மிக்க நன்றி
@athmadharisanam2727
@athmadharisanam2727 Жыл бұрын
Quite interesting. The programme educates those not familiar with Carnatic genre
@shreeraagam
@shreeraagam Жыл бұрын
Thanks for your valuable comments.
@rajilakshmi7521
@rajilakshmi7521 4 ай бұрын
Excellent 👍
@kirubaganeshcanada
@kirubaganeshcanada 3 жыл бұрын
Excellent demo thank you verymuch sir
@user-yi1nx5zv3x
@user-yi1nx5zv3x Ай бұрын
Super voice
@ganeshta2427
@ganeshta2427 4 жыл бұрын
Excellent initiative sir. Nice way of explaining. This will definitely help. 🙏🏻🙏🏻
@shreeraagam
@shreeraagam 4 жыл бұрын
I saw your email.. I am keeping in mind all your points, and will try to post some stuff based on that..
@panchendrarajankandiah6572
@panchendrarajankandiah6572 Жыл бұрын
Lovely.
@shreeraagam
@shreeraagam Жыл бұрын
Thank you
@kamaraj8120
@kamaraj8120 3 жыл бұрын
ஐயா நான் கீ போர்டு விரல் பயிற்சி வகுப்பு போகிறேன் நீங்கள் சொல்வது போன்றே சுத்ததன்யாசி ராகத்தின் சுரங்களை வாசித்து பார்த்தேன் அருமையாக வருகிறது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது அந்த ராகத்தின் பாடல்களை வாசிக்க எப்படி விரல் அசைவை கொடுக்க வேண்டும் அதற்கு எளிமையான வழி இருந்தால் சொல்லுங்கள்.
@npharan1069
@npharan1069 8 ай бұрын
Very nice
@soundararajc7309
@soundararajc7309 Жыл бұрын
நல்லா விளக்குறீங்க சார். நன்றி
@shreeraagam
@shreeraagam Жыл бұрын
Thank you
@krishnamoorthyvaradarajanv8994
@krishnamoorthyvaradarajanv8994 3 жыл бұрын
👍மிக‌அருமை... நன்றி.... வாழ்க 👍
@pnlraojaya4602
@pnlraojaya4602 2 жыл бұрын
Unique voice 👌
@narayanankaniyan6619
@narayanankaniyan6619 Жыл бұрын
Excellent.. U r very good ஆசான்
@shreeraagam
@shreeraagam Жыл бұрын
Thank you
@punithavathignanasambandan2574
@punithavathignanasambandan2574 11 ай бұрын
Super! Contined
@alphonsedennis.a5906
@alphonsedennis.a5906 Жыл бұрын
Super sir
@shreeraagam
@shreeraagam Жыл бұрын
Thank you
@venkatiyer8344
@venkatiyer8344 Ай бұрын
Superb
@sridharmha1917
@sridharmha1917 Жыл бұрын
Lucid as well beautiful explanation
@shreeraagam
@shreeraagam Жыл бұрын
Thank you
@arumugamsubrayar3971
@arumugamsubrayar3971 Ай бұрын
Amazing
@jeyashankarcharu5091
@jeyashankarcharu5091 10 ай бұрын
Sweet voice, good teach to simple methods
@pandianveerasamy988
@pandianveerasamy988 5 ай бұрын
Super sir I also learning sir❤
@charlessundaraj
@charlessundaraj 2 жыл бұрын
Exallent sir...tnq
@BalaKrishnan-io8du
@BalaKrishnan-io8du Жыл бұрын
அருமையான பகிர்வு👍👌
@shreeraagam
@shreeraagam Жыл бұрын
மிக்க நன்றி
@dailyincome_
@dailyincome_ 3 жыл бұрын
அருமை குருநாதா
@muthuchristopher2530
@muthuchristopher2530 7 ай бұрын
Super na nanrey nanrey ❤❤
@venkatesanalagiri8072
@venkatesanalagiri8072 Жыл бұрын
Excellent, one can understand easily, please keep it.God bless you.
@shreeraagam
@shreeraagam Жыл бұрын
Thanks a lot
@ganapathikalyanasundaram421
@ganapathikalyanasundaram421 Жыл бұрын
Very nice easy method to learn
@shreeraagam
@shreeraagam Жыл бұрын
Thanks and welcome
@jacobt5285
@jacobt5285 3 жыл бұрын
Thanks very much very very good for your song and voice.
@shreeraagam
@shreeraagam 3 жыл бұрын
Thanks a lot
@josephraj6506
@josephraj6506 10 ай бұрын
மிக்கநன்றிSir
@subramanianmani3375
@subramanianmani3375 Ай бұрын
அதிகமான வீடியோ போடுங்க சார்
@vijiveesalatchumy2584
@vijiveesalatchumy2584 Жыл бұрын
Super
@shreeraagam
@shreeraagam Жыл бұрын
Thank you
@leychasai5437
@leychasai5437 Жыл бұрын
Beautiful, after replaying a few times I can sing accordingly. Very interesting. I hope you continue posting with other marvellous RAGAS. Kindly upload for ASAVERI raaga pls
@shreeraagam
@shreeraagam Жыл бұрын
I will try it
@jayanthiv5030
@jayanthiv5030 Жыл бұрын
Sir your voice also very nice 👍. Here us time Saturday 12.30 pm .we pray God gives you healthy and long life 🙏🙏🙏.
@sakkariyass2886
@sakkariyass2886 3 жыл бұрын
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு, மிக வித்யாசமான சுத்ததன்யாசி ராக பாட்டு, சரிதானுங்க சார் (YOUR DISCRIPTION IS OBVIOUSLY LOVELY
@keyboardramasamy
@keyboardramasamy 3 жыл бұрын
அருமை. உங்கள் இசைச்சேவை தொடர வாழ்த்துக்கள்.
@arumugamv6251
@arumugamv6251 Жыл бұрын
Excellent beautiful voice sir repeated
RaGa Home Sessions - Subrahmanyena
7:16
Ranjani - Gayatri
Рет қаралды 152 М.
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 15 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 144 МЛН
Learn Carnatic Raga Mohanam - through Tamil Cine Songs
8:01
Shreeraagam
Рет қаралды 43 М.
How to find out the time signature of any song | kalaaba kavi | #Ilayaraja #TimeSignature
26:53
கலாப கவி Kalaaba kavi
Рет қаралды 64 М.
72 Melakarta ragas in Tamil | Easy Learning | Ravi's Method | Kalaaba kavi
28:29
கலாப கவி Kalaaba kavi
Рет қаралды 41 М.
ilayaraja Sir Sudha dhanyasi ragam songs
20:40
Madhura Sudha
Рет қаралды 53 М.
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН