It's amaze. It's like a skill which like meditate.
@Payani2 ай бұрын
Thanks! 🙏
@NirmalaVasuki2 ай бұрын
Thank you Sir.
@Payani2 ай бұрын
So nice of you. Most welcome.
@nithi1782 ай бұрын
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. என்ன பழமொழி உண்மையா? ஒரு சிறு குழந்தைகள் மொழிகளில் வரும் ஒலியை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பெரியவர்கள் புரிந்து கொள்ள எளிதாக முடிவதில்லை. இதற்கு காரணம் மனம் வளர்ச்சி பெற்றதா? அல்லது?
@Payani2 ай бұрын
1. அந்தப் பழமொழி கற்றல் பற்றிய விஷயத்துக்குப் பயன்படுத்தல் ஆகாது. காலம் தாழ்த்தியும் கற்கலாம். 2. குழந்தைகள் ஒலியைப் 'புரிந்துகொள்வது' இல்லை - சும்மா, காப்பி அடிக்கிறார்கள். நாமும் மிமிக்ரி போல காப்பி அடிக்கக் கற்றுக்கொண்டால், மொழிகள் கடினம் இல்லை. நாம் இலக்கணம் புரிந்து படிப்பதால், நாம் கற்கும் வேகம் மிக அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு.
இல்லைங்க. திக்குவாய் என்பது பெரும்பாலும் குணப்படுத்தக் கூடிய ஒரு குறைபாடு மட்டுமே. காரணங்கள் பல. ஆனால் , அது சரிப்படுத்தக் கூடிய, பயிற்சி பற்றிய விஷயமாகப் பார்க்கவேண்டும். நினைவுக்கும் அதற்கும் இந்த வீடியோவில் சொல்லிய தளத்தில் தொடர்ப்பு இல்லை. நன்றி.
@nithi1782 ай бұрын
கற்றலின் கற்றல். அருமையான பதிவு. கற்றல் எப்படி என்று தொடர்ந்து பதிவிடுங்கள்.
@Payani2 ай бұрын
நன்றிங்க! 🌺 இன்னும் இரண்டு மூன்று வீடியோக்கள் இந்த வரிசையில் செய்யத் திட்டமிட்டிருக்கிறேன்.
@nithi1782 ай бұрын
Nice playlist sir. Waiting for this type of videos more
@Payani2 ай бұрын
நன்றிங்க! 🌺 இன்னும் இரண்டு மூன்று வீடியோக்கள் இந்த வரிசையில் செய்யத் திட்டமிட்டிருக்கிறேன்.
@RameshSethuramanathan3 ай бұрын
🎉 ஜமா எல்லோரும், இசையும் வாழ்ந்திருக்கிறது
@Payani3 ай бұрын
🥰
@swaminathansethu91593 ай бұрын
நன்றி சார். ஒலியின் அளவை இன்னும் அதிகரித்தால் சிறப்பாக இருக்கும்
@Payani3 ай бұрын
குறிச்சிக்கிட்டேங்க. நன்றி! ️🌹
@pallavanexports3 ай бұрын
True
@Payani3 ай бұрын
மிக்க நன்றிங்க! ❤
@M.Sweatha3 ай бұрын
அருமையான பதிவு அய்யா 🙏🏻
@Payani3 ай бұрын
மிக்க நன்றிங்க! 🙏
@vigneshwarannaval44 ай бұрын
அருமை ஐயா🙏
@Payani4 ай бұрын
மிக்க நன்றிங்க! 🌺
@maniprabhu28254 ай бұрын
எனக்கு ரஷ்யா மொழி கத்துக்க ஆசையா இருக்கு. ஒரு நல்ல வழி சொல்லுங்க 🙏
@Payani4 ай бұрын
அயல்மொழி கற்றுக்கொள்ளும் apps முயலுங்கள். யூடியூபில் தேடிப்பாருங்கள். மொழி என்பதால், நூலாக வாசிப்பதை விட, ஒலியாக, ஒளியாக உள்வாங்குவது வேகம் கூட்டும். வாழ்த்துகள்!
@Quotes123Quizzes4 ай бұрын
Sir, I'm 66 now. Is it possible to learn the Hindi language? Nowadays, wherever we move around our country, all the people speak in Hindi only, even though they know English.
@Payani4 ай бұрын
These tips are applicable to learn anything at any age. Best wishes.
@kainthailainan4 ай бұрын
மகேந்திரன் அவர்களின் உருவாக்கத்தில் உயர்ந்து நிற்கும் படத்தில உடன்படில்லாமல் உடன்பட்ட துணைவனோடு பயணிக்கும் தருணங்களில் அவளது மனவெளியில்..வாழ்க்கைப் போர்.... இப்படியாக செல்லும் நாயகியின் வாழ்க்கைப் பயணத்தின் துவக்கத்தில் -இளம் பிராயத்தில் எவ்விதமெல்லாம் வலம் வந்து அஞ்சாமையோடு விளங்கியிருத்தலை வெளிப்படுத்தும் பாடலில் நெஞ்சத்தை பறிகொடுத்து அதனை மீள் பார்வை கொண்டு .ஒலிக்கும் பாடலோ...? நமது நெஞ்சங்களை எல்லாம் ஊமை அழுகை சிந்தச் செய்து விட்ட பியானோ இசை..... இசையில் மயங்கித் திரியும் ஆன்மா வாழ்க.....
@Payani4 ай бұрын
ஆஹா! அருமை. நன்றிங்க! 🌺
@saravananmurugan62634 ай бұрын
Hi sir, kannama madam enga school chemistry hod ah irundhanga
@Payani4 ай бұрын
மகிழ்ச்சிங்க . நீங்களும் தாம்பரம் நேஷனல் ஸ்கூலா ?
@saravananmurugan62634 ай бұрын
@@Payani Aman sir nan angadhan padichan, madam romba kind ah pesuvanga, avanga pathale oru positive vibe kedaikum
@Riyoview4 ай бұрын
Oky😊
@Payani4 ай бұрын
😊
@varatharajankumar55704 ай бұрын
Very usefull tips sir. You can also save your number and send the message to you
@Payani4 ай бұрын
Thanks nga. Yes, now WhatsApp has given that option. This video was created before that option was available. Thanks.
@jaisart89924 ай бұрын
ஐயா சிறப்பான பதிவு, ஐயா அப்படியே journal எழுதுவது எப்படி மற்றும் dairy எழுதுவது எப்படி, அதை பற்றி ஒரு விளக்க விடியோ ஒன்னு போடுங்க ஐயா
@Payani4 ай бұрын
மிக்க நன்றிங்க! 🙌 Journal எழுதுவது பற்றி அவசியம் பேசுகிறேன் . நான் பல ஆண்டுகளாக எழுதி வருகிறேன் . பயனுள்ளதாக இருக்கிறது .
@RameshSethuramanathan4 ай бұрын
❤❤❤
@vathsalasivaraj90744 ай бұрын
Thanks sir ❤🇱🇰❤
@Payani4 ай бұрын
Most welcome. Cheers!
@mohamedsaleem77064 ай бұрын
Arumai Sir
@Payani4 ай бұрын
மிக்க நன்றிங்க! 🌻
@vigneshkaruppanan39974 ай бұрын
Wonderful 🎉
@Payani4 ай бұрын
Thank you! Cheers!
@KumaravelP-uk6dl4 ай бұрын
Your conduct number please
@KumaravelP-uk6dl4 ай бұрын
Please sir where are sir
@Payani4 ай бұрын
வணக்கம், குமரவேல். என்ன கேக்கறீங்கன்னு சரியா புரியவில்லை . கொஞ்சம் விளக்கமா கேளுங்க. நன்றி.
மிகவும் பயனுள்ள காணொலி..... புதிய மொழியை கற்க மிக அருமையான வழிகாட்டி...
@Payani4 ай бұрын
நன்றிங்க! 🙌
@muhammedibrahim49804 ай бұрын
கடைசியாக குழந்தையையும் உங்கள் வாலிப காலத்திற்கு கொண்டு சென்று வீட்டீர்..superunga.....
@ShripriyaShripriya4 ай бұрын
🎉
@ShripriyaShripriya4 ай бұрын
❤ sweet voice baby👶
@sangeethasoundarajan4 ай бұрын
So sweet darling
@ramanarayananalangudi16384 ай бұрын
azhagu kutty chellam----- god bless
@babum97744 ай бұрын
❤❤❤
@avanthi10984 ай бұрын
So sweet
@YTlearnertamil4 ай бұрын
✨ from Sriperumbudur 😄
@Payani4 ай бұрын
Yes! :-)
@sambamurthysubramaniam38564 ай бұрын
Sir, I would love to learn Mandarin Chinese. Can you please suggest some of your books and the way to buy them? Much obliged. Thank you
@Payani4 ай бұрын
Glad to know. Instead of 'books,' go for language learning apps or websites. They are more useful.
@SureshG-pb8pk4 ай бұрын
❤❤❤❤
@lifeofworld321644 ай бұрын
❤so cute ❤🥰
@lovelivingbeingschannel18034 ай бұрын
Sir i am also studied in Tamil medium upto 10 th standard and studied 11th &12th in English medium. Now I am preparing for UPSC exam. It's like miracle a person same like me.