தாகம் கொண்டவன் தண்ணீரை தேடுகிறான். தண்ணீரும் தேடுகின்றது தாகம் கொண்டவனை.. - ரூமி என்ற கருத்திற்கேற்ப தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது(எனக்காகவே வந்தாற் போல் இந்த காணொளி உள்ளது) நன்றி ஐயா.🥰💐💝📚
@Payani Жыл бұрын
மனம் குளிர்வித்த பின்னூட்டம். மிக்க நன்றி! 🌸
@muhammedibrahim4980 Жыл бұрын
நன்றி ஐயா🤝👏
@muhammedibrahim4980 Жыл бұрын
வகுப்பில் பேச்சாவது வருகிறதா.. 6:14 அழகான கலாய்க்கும் சிரிப்பு😅😉
@Payani Жыл бұрын
மிக்க நன்றிங்க! 🌺
@nithi1784 ай бұрын
புரிந்து படி என்று அனைவரும் கூறுவார்கள். ஆனால் எப்படி என்று யாரும் விளக்கம் தரமாட்டார்கள். நீங்கள் சற்று விளக்கி உள்ளீர்கள். மகிழ்ச்சி. மேலும் விரிவான விளக்கம் தேவைப்படுகின்றது.
@Payani4 ай бұрын
மிக்க நன்றிங்க! 🌻
@seetharam4 ай бұрын
Great
@Payani4 ай бұрын
Thanks 🙌
@raghuramsrinivasan1371 Жыл бұрын
❤ அற்புதம்
@Payani Жыл бұрын
மிக்க நன்றிங்க! 🙏
@vigneshkaruppanan39974 ай бұрын
Wonderful 🎉
@Payani4 ай бұрын
Thank you! Cheers!
@lifeofworld321644 ай бұрын
❤Hi, Sir ❤How are you? this video was very useful for me and my family thank you so much, sir 😊