Пікірлер
@nayanasilks6231
@nayanasilks6231 6 күн бұрын
Can u pls share where this available
@rukminis3895
@rukminis3895 Ай бұрын
nice culture of coorg 💜🖤💕
@ramkumardharmaraj8321
@ramkumardharmaraj8321 7 ай бұрын
Om🕉️
@shanthibalasubramanian1646
@shanthibalasubramanian1646 8 ай бұрын
Saree with devinity. Explained well about the intricacies of dyeing and printing.
@krishnaiahvoruganti529
@krishnaiahvoruganti529 10 ай бұрын
Twisted silk Agra carpet how much cost
@rajalakshmic7120
@rajalakshmic7120 11 ай бұрын
சூப்பர் ஐய்யா. நீங்க காந்தி கிராம பல்கலை கழகத்தில் fasion tecnology கிளாஸ் எடுங்க ஐய்யா
@yathishp9571
@yathishp9571 Жыл бұрын
I love my kodagu my birth place madikeri I am tamilan proper place pudukkottai. I love coorg 🚩🚩🚩⚔️⚔️⚔️🐘🍻🏑🏑
@vidyasagarmanchala
@vidyasagarmanchala Жыл бұрын
120 count suggadi sarees price
@krishnam5214
@krishnam5214 Жыл бұрын
மதுரை வந்தாள் உங்களை பார்க்க முடியுமா
@krishnam5214
@krishnam5214 Жыл бұрын
இப்ப ஒரு சேலை நைய எவ்வளவு நாள் ஆகிறது
@krishnam5214
@krishnam5214 Жыл бұрын
தகவளுக்கு நன்றி ஐயா சுங்குடி சேலை
@MyAnugraha
@MyAnugraha Жыл бұрын
Is the venue mentioned in the video sell their products
@southindianfolklore9834
@southindianfolklore9834 Жыл бұрын
Yes and you can contact the person pre book for your order
@u2tamil375
@u2tamil375 Жыл бұрын
Super sir உங்களால் சுங்குடி கலை வளரட்டும்
@geethathiyagu4623
@geethathiyagu4623 Жыл бұрын
Congrats sir
@அழகன்ஆசீவகர்
@அழகன்ஆசீவகர் Жыл бұрын
கண்ணனின் தலைநகரம் ஸ்ரீவில்லிபுத்தூர்
@trifedernakulam1932
@trifedernakulam1932 Жыл бұрын
@user-xs7nw9in5i
@user-xs7nw9in5i Жыл бұрын
You need to add English subtitles atleast, if you are intended to spread the message to the rest of India and all the world. Most Tamilians are already aware of this.
@galaxy3157
@galaxy3157 Жыл бұрын
Post some pictures of idols they have made
@SavithiriSampath
@SavithiriSampath 2 жыл бұрын
ஆர்டர்பண்ணா கொடுப்பீங்களா
@thanabaltr2087
@thanabaltr2087 2 жыл бұрын
அற்புதக்கலைஞர்களுக்கு அடியவனின் வணக்கங்கள் சிற்பப் பரம்பரை சீருடன் வளரட்டும் 🙏 நல்ல பதிவுக்கு நன்றிகள்
@kumudhamuniswamy9770
@kumudhamuniswamy9770 2 жыл бұрын
👏👌💐😊🙏🇮🇳
@mrajeswari4659
@mrajeswari4659 2 жыл бұрын
வாழ்க வளர்க
@mrajeswari4659
@mrajeswari4659 2 жыл бұрын
பயனுள்ள பதிவி
@mrajeswari4659
@mrajeswari4659 2 жыл бұрын
நல்லதொரு தகவல்
@mrajeswari4659
@mrajeswari4659 2 жыл бұрын
அருமையான சாப்பாடு அழகு
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 жыл бұрын
இவ்வளவு விஷயம் இருக்கா இதுல.அப்ப்பபா...👏👌
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 жыл бұрын
அந்த பெருமாள் வேலைபாடு மிக நேர்த்தியான வேலை.அந்த கலைஞர் போற்றுதலுக்குரியவர்.🙏
@bharathyg5097
@bharathyg5097 2 жыл бұрын
Excellent
@appucartikcoorg6008
@appucartikcoorg6008 2 жыл бұрын
❤️❤️❤️i am proud ❤️
@bharatdasroshan8627
@bharatdasroshan8627 2 жыл бұрын
There's a separate language coorgi spoken in coorg
@aarthithoppae
@aarthithoppae 2 жыл бұрын
also so happy you are using the traditional method to weave and to dye. Many Many thanks. We need more people like you
@aarthithoppae
@aarthithoppae 2 жыл бұрын
Loved the information. I am also a saurashtrian, I am so happy to know you are continuing this tradition. More power to you
@sivanandam6531
@sivanandam6531 2 жыл бұрын
Mikka Nandri
@dperumal8755
@dperumal8755 2 жыл бұрын
வாழ்த்துதளில் பெருமை கொண்ட நாயகனே உம்மை பாசமுடன் வாழ்த்தி வணங்குகிறேன் நன்றி வணக்கம்
@plateitsimple
@plateitsimple 2 жыл бұрын
Excellent 👌
@priyadharshiniv5299
@priyadharshiniv5299 2 жыл бұрын
அருமை 💖💖💖
@naveenpillai3272
@naveenpillai3272 2 жыл бұрын
Super sir 🔥
@beingvar
@beingvar 2 жыл бұрын
அருமையான பதிவு 👌🏾 மிகவும் பயனுள்ள பதிவு👍🏾பரிசுகள் வழங்கும் வழக்கம் மேன்மை பெற இத்தகைய கலைப் பொருட்களை வாங்குவது அன்பை பரிமாற, வலியுறுத்த நல்ல ஏதுவான நடைமுறை. நமது வாழ்வியலில் இது போன்ற தூய்மையான பரிசுகள் கொடுத்து அன்பைக் கொண்டாட அது மேலும் மிளிறும். ‌நன்றி.
@southindianfolklore9834
@southindianfolklore9834 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ❤️🙏
@vashwinstadan279
@vashwinstadan279 2 жыл бұрын
Informative
@mrajeswari4659
@mrajeswari4659 2 жыл бұрын
அருமையான பதிவு
@pshanmuganathan5116
@pshanmuganathan5116 2 жыл бұрын
Super
@ljenifar4145
@ljenifar4145 2 жыл бұрын
Aruamaiyana padhivu anna
@southindianfolklore9834
@southindianfolklore9834 2 жыл бұрын
Nanri thambi ❤️🙏
@mrajeswari4659
@mrajeswari4659 2 жыл бұрын
Super
@mrajeswari4659
@mrajeswari4659 2 жыл бұрын
பணிசிறக்கவாழ்த்துக்கள்
@southindianfolklore9834
@southindianfolklore9834 2 жыл бұрын
மிக்க நன்றி ❤️🙏
@priyadharshiniv5299
@priyadharshiniv5299 2 жыл бұрын
சிறப்பு 👌👌👌👌
@southindianfolklore9834
@southindianfolklore9834 2 жыл бұрын
நன்றி❤️🙏
@vnviews496
@vnviews496 2 жыл бұрын
தோடர்களின் கலாச்சாரத்தை, இந்த காணொளி மூலம் தெரிஞ்சிக்கிட்ட, நன்றி..
@southindianfolklore9834
@southindianfolklore9834 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ❤️🙏
@swaminethaji5652
@swaminethaji5652 2 жыл бұрын
தோடர் இன மக்கள் பற்றிய தகவல் வெளி உலகத்திற்கு தெரியாத செய்திகளை அவர்கள் மூலமாக,அவர்கள் விருப்பத்தின் அடிப்படையிலேயே உலகத்திற்கு கொண்டு வந்து சேர்த்த விதம் சிறப்பு. உங்களுடைய கருத்து ஆதிக்கம் எதுவும் இல்லாமல் அவர்களை நிறைய பேச வைத்தது சிறப்பு. அவர்கள் நிறைவாக எங்களை பேசவைத்து எங்கள் கருத்தை தெரியப்படுத்த வாய்ப்பை தந்ததற்கு நன்றி என்று சொல்கின்ற ஒரு நல்ல நிகழ்வாக அமைந்திருக்கிறது. தங்களுடைய அணுகுமுறை சிறப்பு வாழ்த்துக்கள். நேதாஜி சுவாமிநாதன், ஆசிரியர், தேசியவலிமை மாத இதழ்,மதுரை.
@southindianfolklore9834
@southindianfolklore9834 2 жыл бұрын
அவர்களின் வாழ்வியலை உங்களுக்கு கொண்டு சேர்த்த மகிழ்ச்சி அடைகிறேன் ❤️🙏 நன்றி இந்நேரத்தில் இந்த காணொளி உருவாகுவதற்கு கருவியாக இருந்த மக்களுக்கும் உங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்...! ❤️🙏
@suppulakshmi7910
@suppulakshmi7910 2 жыл бұрын
8
@sanyuktaredkar8896
@sanyuktaredkar8896 2 жыл бұрын
Could you please give me contact info of AK ramesh its very difficult to find handknotted sungudis .thank you
@southindianfolklore9834
@southindianfolklore9834 2 жыл бұрын
Yes mam its available in the description box itself 🙏
@praveenbass2780
@praveenbass2780 2 жыл бұрын
😍