Пікірлер
@user-tv2yp6zq6o
@user-tv2yp6zq6o 2 күн бұрын
Ayoo god mudiyala.. Azhugaiya varuthu.. Manasu odainju pothu
@user-mn5wp9vf3k
@user-mn5wp9vf3k 2 күн бұрын
Miss you thampi
@Ruthran.123
@Ruthran.123 3 күн бұрын
En Paya age6 kitni piraplam😭😭
@brindharaghulifestyle2520
@brindharaghulifestyle2520 3 күн бұрын
Don't feel pa... Sariyagidum kavala padathinga pa
@DysonDyson-io6qi
@DysonDyson-io6qi 4 күн бұрын
dont feel sister enakkum kota pirantha thambi erukkan sis avanuku eppa age 20 avanukku ellamey en amma amma oda amma evaingka than en thambi ya pathukkuraingka enakkum payama erukku sis ennota en thambi ya than ellarukkum putikkum so atha ninacha than payama erukku
@brindharaghulifestyle2520
@brindharaghulifestyle2520 3 күн бұрын
Unga amma ku oru salute 🫡.. age 20 Vara paathukurathu satharana visiyam illa.. Amma eppavume kadavul ku samamthaan
@kumarhari3181
@kumarhari3181 4 күн бұрын
Erukkan
@kumarhari3181
@kumarhari3181 4 күн бұрын
😢my.son.epput.than.akka😢
@brindharaghulifestyle2520
@brindharaghulifestyle2520 3 күн бұрын
Sariyagiduvanga don't feel pa 🥺
@kumarhari3181
@kumarhari3181 4 күн бұрын
My Son.epputthan
@pozhilanselvam2709
@pozhilanselvam2709 7 күн бұрын
Naan erkanave nonthu poirukken marubadiyum intha kudumbathai intha kuzhandaigalai enkannil padavaithu azha vaitthu vitirgale ennal idhellam thangikkum alavukku manathairiyam illadhaval ennal azhugaya adakka mudiyavillai antha kudumbathirkku arudhal eppadi solvadhenre theriyavillai kadavule
@pavithrapavithra-jg7ti
@pavithrapavithra-jg7ti 8 күн бұрын
Akka video poodunga ❤
@suganyaraja1981raja-jx7ov
@suganyaraja1981raja-jx7ov 9 күн бұрын
Alathinga sis
@appu_kuttyyyyyy
@appu_kuttyyyyyy 9 күн бұрын
😭😭😭🙏🙏🙏👍👍👍
@appu_kuttyyyyyy
@appu_kuttyyyyyy 9 күн бұрын
நானும் இப்படி தான் என் பொண்ணு வயித்துல இருக்க போல ரொம்ப சண்டை அம்மா வீட்ல தான் இருந்தேன் நானும் பண்ண தப்புக்கு தான் என்னையும் பல பேரையே பேசுறாங்க மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு❤️
@appu_kuttyyyyyy
@appu_kuttyyyyyy 9 күн бұрын
ஒரு மாசத்துக்கு முன்னாடி ஒரு வீடியோ பார் இப்ப பார்த்தமா அதுல தம்பிய பத்தி ரொம்பவும் கஷ்டப்பட்டு நீ அழுது வீடியோ போட்டு இருக்கீங்க யாரோ கமெண்ட்ல வந்து தம்பி இல்லாம சந்தோஷமா இருக்குற வீடியோவுல ஸ்பென்ட் பண்ண நேரம் அவன் கூட இருந்திருந்தால் இருக்கலாம் அப்படின்னு சொன்னாங்கன்னு சொன்னாங்க அப்படி தான் பேசுவாங்க நீ ஒன்னும் கவலைப்படாத தம்பி மறுபடியும் வயித்துல பொறக்க போறான் அப்ப நல்லாவே பேசலாம் நானும் ஒரு ஸ்பெஷல் சைல்டு அம்மா என்னோட பொண்ணுக்கு 12 வயசு ஆவுது அவள் பேரு அனுஷ்கா அனுஷ்காவுக்காக கடவுள்கிட்ட வேண்டிக்குமா 👍🙏🙏❤️
@brindharaghulifestyle2520
@brindharaghulifestyle2520 9 күн бұрын
Kandippa akka.. pappa kaga Nan prey pandra ka....
@appu_kuttyyyyyy
@appu_kuttyyyyyy 9 күн бұрын
😭😭😭😭😭😭😭
@appu_kuttyyyyyy
@appu_kuttyyyyyy 9 күн бұрын
கவலைப்படாதம்மா நானும் ஒரு தாயா இருந்து இதை என்னால தாங்கவும் முடியல தம்பி கடவுளிடம் போய்ட்டான் உன் கூட தான் இருக்கிறேன் கவலைப்படாதே
@jayasakthi1951
@jayasakthi1951 9 күн бұрын
Kavala padathinha sis thambi maru piravila nalla poranthu avanu intha ulagathula vaaluvan
@thilagavathib7484
@thilagavathib7484 11 күн бұрын
😢😢
@KarthikKarthik-if3se
@KarthikKarthik-if3se 13 күн бұрын
அழுதுடத இந்த வீடியோவ பார்த்த 😭😭😭 என்னால தாங்க முடியல 😭😭😭தாய்ன் வலி இன்னோர் தாய்க்கு தான் தெரியும்.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔
@KarthikKarthik-if3se
@KarthikKarthik-if3se 13 күн бұрын
😭😭😭😭😭
@sarijaya9323
@sarijaya9323 14 күн бұрын
Thai manasuku kadavul matume arudhal thara mudium
@TamilselviTamil-wm2eu
@TamilselviTamil-wm2eu 19 күн бұрын
🥺🥺🥺🥺🥺
@user-jd1ye3dv3o
@user-jd1ye3dv3o 20 күн бұрын
Kavala padathinga sis ennoda kolanthaium tha 2year girl baby eranthuduchu nanum atha கடந்து வர ரொம்ப கஷ்டப்பட்டேன் 2year கழிச்சு eppo அவள மாதிரியே இன்னொரு பெண் கொழந்த இப்போ கொஞ்சம் மீண்டு vanthuruken நீங்களும் கவல படதிங்க நானும் என் பொண்ணு உயிர் என் மடியிலே தா உயிர் போனது அந்த வலி மறக்க முடியாது
@pavigobi6397
@pavigobi6397 23 күн бұрын
Over tension agathinga sis pls
@Mani-chithu1827
@Mani-chithu1827 25 күн бұрын
sis thampi mallaka padukave matran paduka vacha rompa stif ah kai kala vachikuran ena sis pantrathu
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv 22 күн бұрын
Physiotherapy koottittu ponga 👍
@Mani-chithu1827
@Mani-chithu1827 19 күн бұрын
poyugituthan sis irukom apovum apditan irukan😢​@@MissIndia-ku9lv
@brindharaghulifestyle2520
@brindharaghulifestyle2520 19 күн бұрын
இலவம் பஞ்சு தம்பி size ku bed thachi podunga pa... Methu methunu இருக்குறதால pain இல்லாம படுபாங்க
@Nasiranavas
@Nasiranavas 25 күн бұрын
Ennoda akka paiyan ippadi dhan irukaan en akka yum pullaiyoda irukaanga ore kavalaiyadhan life poituiruku allah dhan lesakanum
@srimathi5015
@srimathi5015 25 күн бұрын
Sis neega sollala enky thariyama aluga varudhu miss u da thangam
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv 25 күн бұрын
இந்த கடவுள் யாருக்கும் இந்த கஸ்டத்தே குடுக்க கூடாது அந்த குழந்தை எவ்வளவு கஸ்டம் பட்டிருக்கும் நம்ம குழந்தை இதனால் கஸ்டபடுதேனு நீங்க எவ்வளவு கஸ்டம் பட்டுருப்பீங்க இந்த குழந்தைக்கும் வலிதான் பெற்ற தாய் தகப்பனுக்கும் கஸ்டம் எனக்கு குழந்தை இல்லைனு நிறைய பேர் கேட்டிருக்காங்க அப்ப எல்லாம் எனக்கு எங்கையா போய் செத்துடலாம் போல இருக்கும் ஆனா எங்க வீட்டுக்காரர் வந்து குழந்தைகள் எல்லாம் என்ன நான் உனக்கு குழந்தை நீ எனக்கு குழந்தை அப்படின்னு சொல்லுவாங்க எங்க அம்மாவும் நான் வந்து எங்க அம்மாவுக்கு நாலு வருஷத்துக்கு அப்புறம் தான் பிறந்தநாள் உனக்கு என்ன தான் இருக்கு என் கவலை படுற இப்படி சொல்லக்கூடாது தப்பு அப்படின்னு சொன்னாங்க இவங்களும் அதைப் பத்தி நெனச்சுக்கிட்டு இருக்காத ஃப்ரீயா விடு அதை பத்தி நினைச்சா டென்ஷன் தான் வரும் அப்படின்னு சொல்லுவாங்க 😭😭😖😖😖🥺🥺🥺🥺🥺😢
@brindharaghulifestyle2520
@brindharaghulifestyle2520 25 күн бұрын
குட் partner pa.... Don't feel kandippa உங்களுக்கு baby வருவாங்க pa💗
@ranjitharanjitha872
@ranjitharanjitha872 26 күн бұрын
Akka ithe nilamai ennakkum nadanthathu ennoda paiyan ippathan erunthan 6 varusam erunthan apparam fevar vanthu egala vittu poitan
@Mani-chithu1827
@Mani-chithu1827 19 күн бұрын
thampiku ena problem sis
@vennilakasinathan8151
@vennilakasinathan8151 27 күн бұрын
நீங்க தெய்வம். உங்க நிலமைல்ல தான் நானும் இருக்கிறேன். என் மகன் இறந்து ஒரு மாதம் ஆகிறது. அவனுக்கு வயது 14. தினம் தினம் நரக வேதனை அனுபவிசிடு இருக்கேன்
@shaliniperumal2407
@shaliniperumal2407 5 күн бұрын
நானும் அதே நிலைமையில் தான் இருக்கிறேன் 14வயது மகனை இழந்து தவிக்கிறேன் 😭😭😭😭😭😅9ம் வகுப்பு படிக்கும் போது எங்களை விட்டுட்டு கடவுள் கிட்ட போய் ட் டான் இப்ப எனக்கு மகள் இருக்கிறாள் special child அவ தான் எங்க ஆதரவு அவ ளுக்கு தான் எங்க இரண்டு பேரும் இசுரேல் கையில் பிடித்துக்கொண்டு இருக்கிறோம😭😭😭😭😭😭😭😭
@vennilakasinathan8151
@vennilakasinathan8151 5 күн бұрын
Stay strong
@vennilakasinathan8151
@vennilakasinathan8151 3 күн бұрын
@@shaliniperumal2407 can I have your phone number. I would like to speak with you
@nithikpandi125
@nithikpandi125 27 күн бұрын
Alathinga sis thambiya marakka mudeyathu kadanthu varanum sis 😢❤
@AnuKiruba-fv6kj
@AnuKiruba-fv6kj 27 күн бұрын
Don't worry akka 😢
@kanikavin7558
@kanikavin7558 28 күн бұрын
Enaku romba kastama iruku akka video paka paka manasu romba valikudhu kavala padathinga papa epavum unga kuta irupan
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv Ай бұрын
தம்பி அதுக்கப்புறம் எதனால இறந்து போ னா
@brindharaghulifestyle2520
@brindharaghulifestyle2520 Ай бұрын
Thambi 7yrs iruntha pa இப்பதா heart beat down aagi இறந்துடங்க pa😭😭
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv Ай бұрын
11:11 அப்படிப்பட்டவங்க கிட்ட எல்லாம் பேசவே கூடாது பேசினாலும் நல்லா திட்டி விட்டுடணும் எனக்கும் ஊருக்கு போனாலே கண்ணுக்கு குழந்தை இல்லை யா அப்படின்னு கேப்பாங்க நான் என் பாட்டுக்கு ஒன்னு சொல்லாம வந்துருவேன் மொத வந்து அழுதுருவேன் அதுக்கப்புறம் தான் எங்க அம்மா எல்லாம் எங்க வீட்டுக்காரர் எல்லாம் சொன்னாங்க அழுக கூடாது என்ன கேக்கணும் கல்யாணம் ஆகிருச்சு என்ன எதா இருந்தாலும் அவங்க கேட்ட கேக்கணும் பதில் உடனே சொல்லிடணும் அப்பதான் வாயை பொத்திட்டு போவாங்க வேற உன்னை வந்து சண்டைக்கு வருவாள் வாயில் என்ன உழுதுண்டு அப்படின்னு பாப்பாங்க நீங்க உங்க பாட்டுக்கு ஏதேனும் சொல்லிட்டு போங்கன்னு விட வேண்டியது தான ஊர் வாயை என்னைக்குமே அடைக்க முடியாது அடைக்க முடியுமா ஊர் வாய🙄😢
@brindharaghulifestyle2520
@brindharaghulifestyle2520 Ай бұрын
Hmm super ah சொன்னிங்க pa 😊
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv Ай бұрын
Speaker box vaangirukkalaamla athula phone la bluetooth connection panni paattu potturukkalaamla appom thambikki ketrukkumla 😢
@brindharaghulifestyle2520
@brindharaghulifestyle2520 Ай бұрын
Phone APA mama மட்டும் தான் வச்சிருப்பாங்க.. நான் பக்கத்துல இருகவங்க கிட்ட வாங்கி மாமா கிட்ட பேசுவேன்
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv Ай бұрын
Unga channel monetization aagittaa
@brindharaghulifestyle2520
@brindharaghulifestyle2520 Ай бұрын
Illa pa... Chennal open panni 3yrs aaguthu pa.. இன்னும் monetization aagala😔
@pavithrapavithra-jg7ti
@pavithrapavithra-jg7ti Ай бұрын
First like akka ❤
@brindharaghulifestyle2520
@brindharaghulifestyle2520 Ай бұрын
Tq so much for your support sissy ❤️❤️
@dhanalakshmidhanalakshmi-op5gk
@dhanalakshmidhanalakshmi-op5gk Ай бұрын
Mam enaku report eppadi than eruku same...and same delivery date oneday before 😢
@brindharaghulifestyle2520
@brindharaghulifestyle2520 Ай бұрын
Super pa... Enjoy your pregnancy ❤️
@dhanalakshmidhanalakshmi-op5gk
@dhanalakshmidhanalakshmi-op5gk Ай бұрын
@@brindharaghulifestyle2520 ungaluku thambi Scan report eppadi erunthuchu sis
@imranidrees856
@imranidrees856 Ай бұрын
Bp high and low critical delivery icu 3days normal delivery try panna aproam papa birth cry udai na panna weight 1.750 nicu konda payan treatment start panna inga 20 ml milk tube potta kodatanga nurse vomit vanche papa second nicu kota poi treatment black vomit black motion jaundice trips potanga 10 days tratment panna paladai feeding start panoum 2 ml 2hours once papa word varum 1.500 weight iruntha
@brindharaghulifestyle2520
@brindharaghulifestyle2520 Ай бұрын
தம்பி வயித்துல இருக்கும்போது தண்ணி எதுவும் குடிச்சுட்டாங்கன்னு சொன்னாங்கலா pa
@imranidrees856
@imranidrees856 Ай бұрын
No pa 31 week panikodam leakage start achi udanai pakkathla Government hospital checkup ponna avanga papa heart beat illa sonnaga aprm private hospital checkup ponna scan Pani patha admission pota 10 laksh avom sonnainga udaina nanga Egmore baby hospital letter write Pani ponum BP control panna tablet start Pani fluid test leakage stop panninga
@imranidrees856
@imranidrees856 Ай бұрын
July one admission potam normal July 9thveetuku ponam aprm leakage July 9th 11.30 admission potam I cu kotta poi normal delivery try panninga
@imranidrees856
@imranidrees856 Ай бұрын
BP high low agathu mother fix Vara chance neriya iruka 2perala yarautha 1th kappatta mudiyum sonnainga ya husband signature vanganainga 11th morning papa birth 5.30 am scan entha problem illa pa vaithaillla
@imranidrees856
@imranidrees856 Ай бұрын
Same problem in my life sister November la last period delivery date September 2 papa birth date preterm delivery July 11th 32 week s one day cp child anna papa 8 month head control varala appo start panna physio therapy ippo varaikum therapy pannaroum one baby 5 years second baby illa anna try panroam bayama iruka
@Mani-chithu1827
@Mani-chithu1827 Ай бұрын
yen sis papa preterm birth aananga ena reason
@brindharaghulifestyle2520
@brindharaghulifestyle2520 Ай бұрын
2nd baby try பண்ணுங்க கண்டிப்பா நல்லபடியா பிறக்கும் pa ❤️
@brindharaghulifestyle2520
@brindharaghulifestyle2520 Ай бұрын
Enna reason pa 32 week la delivery aachi pa😔
@imranidrees856
@imranidrees856 Ай бұрын
BP high and low critical delivery icu
@imranidrees856
@imranidrees856 Ай бұрын
Papa birth cry udai na panna
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv Ай бұрын
இன்னைக்கு செகண்ட் வீடியோ போடுங்க❤️
@brindharaghulifestyle2520
@brindharaghulifestyle2520 Ай бұрын
Net balance one day ku 2gp thaan pa.. 10mits vedio thaan upload panna முடியும் pa 😊
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv Ай бұрын
இர்ரெகுலர் பீரியட் ரெகுலராக எந்த ஹாஸ்பிடல் poninga நான் ஃபர்ஸ்ட் ரெண்டு வருஷம் வேற ஹாஸ்பிடல்ல பார்த்தோம் அவங்க சரியா பாக்கல அதனால இங்க சென்னை கேகே நகர் கே எம் நர்சிங் ஹோம் அந்த ஹாஸ்பிடல்ல பிரியா டாக்டர் டைப் ரெண்டு மாசமா பாத்துகிட்டு இருக்கோம் கரெக்டா பீரியட் வந்துச்சு ஆனா இந்த மாசம் வரல 45 நாள் ஆகுது கிட்டு போட்டு பார்த்தால் நெகட்டிவ் வருது நாளைக்கு தான் ஹாஸ்பிடல் போகனும்😢
@brindharaghulifestyle2520
@brindharaghulifestyle2520 Ай бұрын
Red hills பக்கத்துல காந்தி நகர் கீதா doctor kitta paartha pa💗
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv Ай бұрын
Unga number thanga
@brindharaghulifestyle2520
@brindharaghulifestyle2520 Ай бұрын
Pregnant time la intha mathiri chinna chinna visiyathululam enna mathiri irukka கூடதுனுதா intha mathiri vedio podura 😢 Nan panna thappa neenga panna கூடதுணுதா intha mathiri vedio podura... So pls understand...
@brindharaghulifestyle2520
@brindharaghulifestyle2520 Ай бұрын
Pregnant time la intha mathiri chinna chinna visiyathululam enna mathiri irukka கூடதுனுதா intha mathiri vedio podura.... Nan panna thappa neenga panna கூடதுணுதா intha vishiyamla soldra😢 so pls understand...
@appu_kuttyyyyyy
@appu_kuttyyyyyy 9 күн бұрын
கொஞ்சம் தமிழ்ல சொல்றியேம்மா
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv Ай бұрын
நீங்க கன்சிவா இருக்கும்போது இப்படி டென்ஷனா இருக்கிறதும் ஒரு காரணம் தான் நீங்க சந்தோசமா இருந்தா தம்பிக்கு எந்தப் பிரச்சனையும் ஒருந்துறுக்காது தம்பி இப்படி ஆனதுக்கு இதுவும் ஒரு காரணம் தான்😢 மாசமா இருக்கும்போது சந்தோசமா இருக்கணும் ❤️
@brindharaghulifestyle2520
@brindharaghulifestyle2520 Ай бұрын
APA atha purinjikira நிலமையில illa.. pa ippadi ஆகனும்னு nenatchi கூட பாக்கல
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv Ай бұрын
இர்ரெகுலர் க்கு என்ன ட்ரீட்மென்ட் எடுத்தீங்க
@brindharaghulifestyle2520
@brindharaghulifestyle2520 Ай бұрын
Irregular அப்படினு doctor kitta ponom but avanga tablet குடுத்து one week sapda sonnanga apuram 4months regular ah ஆச்சு அப்புறம் தம்பிக்கு pregnant aayita pa
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv Ай бұрын
எனக்கு 16 வயசுல கல்யாணம் ஆச்சு ஆனா நாங்க கல்யாணத்துக்கு முன்னாடி போன்ல பேசுவோம் இல்ல அதனால புரிஞ்சுகிட்டேன் அதுக்கப்புறம் கல்யாணம் ஆனதுக்கப்புறம் சந்தோசமாக இருந்தால் அதுக்கப்புறம் என் மாமியா லா தான் அடிக்கடி சண்டை வரும் ஆனா நாங்க ஒரு நாள் சண்டை போட்டது கிடையாது மனசு படி எங்க மாமியாருக்கும் எனக்கும் ஒரு பெரிய சண்டை வந்துச்சு அதுல அவங்க அவங்க மகா விட்டு போய்ட்டாங்க எங்ககிட்ட சொல்லாமலே போய்ட்டாங்க அவங்க மேல தான் பெரிய தப்பா இருக்குது இப்போ நாங்க நல்லா சந்தோசமா தான் இருக்கும் உங்க நம்பர் தாங்க இதுல வந்து எங்க பேமிலி இதுவா சொல்ல முடியாது உங்க போன் நம்பர் தாங்க அதுல சொல்லுறேன்😭 இப்ப நாங்கள் இருவரும் சந்தோசமா இருக்கோம்❤️ 💗 💖
@abiramimani9722
@abiramimani9722 Ай бұрын
Akka ungaluku sugar eruka entha level eruku ka enakum 145mg sugar eruku ethu normala
@brindharaghulifestyle2520
@brindharaghulifestyle2520 Ай бұрын
Sugar 140 normal pa... Athukkumela iruntha doctor medicine குடுப்பாங்க pa ❤️
@abiramimani9722
@abiramimani9722 Ай бұрын
Thank you ka
@srimathi5015
@srimathi5015 Ай бұрын
Sis part 2
@brindharaghulifestyle2520
@brindharaghulifestyle2520 Ай бұрын
Podura pa 💗