RIP 😭😭 Thangamayil நம்பள vittu pona அண்ணைக்கு இதுதான் nandanthuchi😭😭😭😭

  Рет қаралды 625,181

BrindhaRaghu Lifestyle

BrindhaRaghu Lifestyle

Күн бұрын

#brindharaghulifestyle #specialchild #ammalove #appalove

Пікірлер: 354
@brindharaghulifestyle2520
@brindharaghulifestyle2520 8 ай бұрын
உன்னுடைய நினைவுகள் என்றும் என்னை விட்டு azhiyathu 😢😭😭
@ayaanashrafahmed6375
@ayaanashrafahmed6375 8 ай бұрын
Love u thangamayil
@lamsinglemom4191
@lamsinglemom4191 8 ай бұрын
😭😭😭😭😭🤲
@vaishuwithkavi6133
@vaishuwithkavi6133 8 ай бұрын
முடியல சிஸ்டர் 🥹🫂🙏🙏🙏, உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்ல 🥹🫂🙏🙏🙏
@Gangamani778
@Gangamani778 8 ай бұрын
Sis என்னோட தங்கச்சி உம் இப்படித்தான் இருப்பாங்க எங்கள விட்டு அக்டோபர் 29 2023 அன்னைக்கு போய்ட்டா 😭😭😭😭 இந்த yearku இல்ல
@SyedkhajaSyedkhaja-vo4mf
@SyedkhajaSyedkhaja-vo4mf 4 ай бұрын
Feel panna thinga sis 🥺
@vaalupasangamom
@vaalupasangamom 4 ай бұрын
ஒரு அம்மாவா என்னால இத பாக்கவே முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு 🥺😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@சாத்தன்பழியிலி
@சாத்தன்பழியிலி 4 ай бұрын
இருக்குற வரைக்கும் நல்லா பாத்துகிட்டங்களே ....கடவுள் உங்களுக்கு நல்லதே தருவார்
@mithran_fashion
@mithran_fashion 8 ай бұрын
குழந்தை இருந்தாலும் அது ரொம்ப கஷ்ட படும் சிஸ்... கடவுள் அவனுக்கு இவ்ளோ கஷ்டம் வேண்டாம் நு எடுத்துகிட்டான்... அவன் தெய்வமாக இருந்து உங்களை பாதுப்பான்... கவலை படாதீங்கநு சொல்ல முடியாது... கடந்து வர முயற்சி செய்யுங்க
@shaminiehamparam1038
@shaminiehamparam1038 8 ай бұрын
Very true sis....alathingaa
@brindharaghulifestyle2520
@brindharaghulifestyle2520 8 ай бұрын
Hmm kandippa pa🥺
@HariMuthu-p2b
@HariMuthu-p2b 7 ай бұрын
Ennoda thangai paiyanuku 10 age aguthu Kadavul eduthukkatumnu samiya venduren sis avlo kastappadran Avan than aval vulagam parkatha vaithiyam illai thukkame ilai avanuku fix varuthu Aartisam nadakkamattan pesa matan Day on night avana suththi enna nadakune avanuku theriyathu 😢😢😢😢
@priyaammu3444
@priyaammu3444 7 ай бұрын
​@@HariMuthu-p2bNanum ithey nelamaila than ipo iruken en paiyanukum rare genetic prblm.. avanum 3age varaikum than irupan nu sonanga ipo 2 age aaga poguthu na daily ena agumo nu bayanthutu iruken kadavuley yarukum intha nelama varavey kudathu😢😢😢😢😢
@vijayamohan8173
@vijayamohan8173 4 ай бұрын
கவலைப்படாதே மகளே....அவனே மறுபடியும் உங்க குடும்பத்தில் பிறப்பான்... இந்த காணொளி பார்த்து அழுது விட்டேன்.அவனால் இனி உங்களுக்கு கஷ்டம் வேண்டாம் என்று கடவுளிடம் போய்விட்டான்.
@punithavallivenkat573
@punithavallivenkat573 8 ай бұрын
தான் யார் என்று தெரியாமல் தன்னைப் பெற்றவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள முடியாமல் குழந்தையின் வாழ்வு எப்படி இருக்கும் கொஞ்சம் சிந்திமா அவன் வந்த வேளை முடிந்தது கர்மா முடிந்தது சென்று விட்டான் இவ்வளவு காலம் அவனைப் பொறுமையோடு பார்த்த தங்களுக்கு நன்றி இனியும் சிரமப்படுத்தாமல் அழைத்துச் சென்ற இறைவன் உன் வேதனை அறிந்தவன் அது தான் ஆனால் பெற்ற வயிறு கலங்குகிறது உனக்கு இதுவும் ஓர் அனுபவம் உயிரின் அருமை நாம் உணர உடலின் மகத்துவம் நாம் உணர இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு மறுபிறவி இல்லை என்று எங்கள் இந்து மதத்தில் சொல்வார்கள் ஏனெனில் அவர்கள் எந்தப் பாவமும் செய்யவில்லை இந்தப் பிறவியில் அதனால் இறைவனடி சேர்வார்கள் வருந்தாதே அம்மா
@suryakeerthi1007
@suryakeerthi1007 4 ай бұрын
Ayyo ennala itha pakkave mudiyala 😭😭😭😭😭😭en baby name sudharsan avanum ippadithan irukan 😭nadakka mattan ukkara mattan 4 years achu innum pesavum mattan paduthe irupan fix dailyum varum 😭😭😭😭😭itha pakkum pothu enaku payama iruku en baby cure aga please🙏🙏🙏🙏🙏ellarum pray pannunga please
@brindharaghulifestyle2520
@brindharaghulifestyle2520 4 ай бұрын
Thambi sariaagigiduvan pa... Ellarukkum ore mathiri நடக்காது pa... Thambi sariaagigiduvan pa ❤️
@suryakeerthi1007
@suryakeerthi1007 4 ай бұрын
@@brindharaghulifestyle2520 ungaluku ennala aruthal solla mudiyala thangamayil unga kudave god ah irunpan 🙏🙏🙏🙏enaku ninga sonna intha wishes nadantha 😭😭😭😭😭😭atha vida vera onnum enaku venam 🙏🙏🙏en baby sariyaganum
@porselvirukmagathan1914
@porselvirukmagathan1914 3 ай бұрын
Akka naa prayer pandra akka
@suryakeerthi1007
@suryakeerthi1007 3 ай бұрын
@@porselvirukmagathan1914 tq so much 🙏🙏
@aishu-gn7py
@aishu-gn7py 3 ай бұрын
Baby nalla agiduvan.
@hemaponraj8795
@hemaponraj8795 8 ай бұрын
😢தாயா என் மனம் நொருங்கிருச்சு
@brindharaghulifestyle2520
@brindharaghulifestyle2520 8 ай бұрын
😔🥺
@MohammedaliNisha
@MohammedaliNisha 8 ай бұрын
😢😢😢😢
@sureshKumar-qb3yc
@sureshKumar-qb3yc 2 ай бұрын
🥺🥺
@anandsam9849
@anandsam9849 8 ай бұрын
Sorry sistr na unga video first time pakra thabi ungakuda eppuvm irupanga sistr
@KarthikKarthik-if3se
@KarthikKarthik-if3se 3 ай бұрын
அழுதுடத இந்த வீடியோவ பார்த்த 😭😭😭 என்னால தாங்க முடியல 😭😭😭தாய்ன் வலி இன்னோர் தாய்க்கு தான் தெரியும்.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔
@arshusminiworld
@arshusminiworld 2 ай бұрын
😢
@ChinnammalPalanisamy-mw9xu
@ChinnammalPalanisamy-mw9xu 6 ай бұрын
உலகத்திலேயே ரொம்ப கொடுமையான விஷயம் தான் பெற்ற குழந்தை இழப்பது மட்டுமே என் தங்க மகனை நானும் இழந்து விட்டேன் எட்டு வருடங்கள் ஆகிறது இன்று வரைவதில் இருந்து நான் மீண்டு வரவில்லை😢😢😢😢
@meenumma
@meenumma 8 ай бұрын
அவன் இப்போ நிம்மதியா இருப்பான் sis எல்லாமே நல்லதுக்கு நெனச்சுக்கங்க நம்ம படர கஷ்டத்தை விட குழந்தை படர கஷ்டம் தான் அதிகம் 😢😢😢இனிமே அவன் நிம்மதியா கடவுள் கிட்ட இருப்பான் நான் also physically challeged girl எங்கள மாறி ஆளுங்க uyiroda இருக்குற ஒவொரு நாலும் எங்களுக்கு தான் கஷ்டம்
@Gfcffcccc
@Gfcffcccc 2 ай бұрын
😢😢😢
@CharuBaskar-xr7cx
@CharuBaskar-xr7cx 8 ай бұрын
Oru ponnuku kulanthaiyea illanalum parava illa aana epdi kulanthaiya kuduthutu eduka kudathu 😢😣😣😣😖😖😖🥺🥺🥺🥺 kolantha aathuma santhi adaiya vendikuren sis😓😓😓❤❤❤miss you kutty paiya❤❤❤
@vennilakasinathan8151
@vennilakasinathan8151 4 ай бұрын
நீங்க தெய்வம். உங்க நிலமைல்ல தான் நானும் இருக்கிறேன். என் மகன் இறந்து ஒரு மாதம் ஆகிறது. அவனுக்கு வயது 14. தினம் தினம் நரக வேதனை அனுபவிசிடு இருக்கேன்
@shaliniperumal2407
@shaliniperumal2407 3 ай бұрын
நானும் அதே நிலைமையில் தான் இருக்கிறேன் 14வயது மகனை இழந்து தவிக்கிறேன் 😭😭😭😭😭😅9ம் வகுப்பு படிக்கும் போது எங்களை விட்டுட்டு கடவுள் கிட்ட போய் ட் டான் இப்ப எனக்கு மகள் இருக்கிறாள் special child அவ தான் எங்க ஆதரவு அவ ளுக்கு தான் எங்க இரண்டு பேரும் இசுரேல் கையில் பிடித்துக்கொண்டு இருக்கிறோம😭😭😭😭😭😭😭😭
@vennilakasinathan8151
@vennilakasinathan8151 3 ай бұрын
Stay strong
@vennilakasinathan8151
@vennilakasinathan8151 3 ай бұрын
@@shaliniperumal2407 can I have your phone number. I would like to speak with you
@suryavinoth6130
@suryavinoth6130 8 ай бұрын
Sister aluvatheenga enakum romba kastama azluga varuthu😢
@priyapavi5934
@priyapavi5934 4 ай бұрын
Unga vali vethana rompa dheridhu... Ithana varusam unga kai kullave iruntha payan.. 😢😢😢 .... Katanthu vanga akka...
@SGHL-Vlogs
@SGHL-Vlogs Ай бұрын
உங்க பிள்ளை தெய்வ குழந்தை மா....😢.... அதா அந்த கடவுளே கூப்டு போயிட்டாரு .... கவலை படாதே மா... அந்த கடவுளே உங்களுக்கு துணை இருப்பார்.
@vanithabalakrishnan3724
@vanithabalakrishnan3724 8 ай бұрын
Strong haa irukannum. Ivan nalla padiya kadvul kolanthai ya irupaan
@vaishuwithkavi6133
@vaishuwithkavi6133 8 ай бұрын
என்னால் அழாமல் பாக்க முடியலை 😢😢😢😢😢
@savithasanjuma5443
@savithasanjuma5443 7 ай бұрын
Ennalayum mudila sister rompa alugaya varithu
@vaishuwithkavi6133
@vaishuwithkavi6133 7 ай бұрын
@@savithasanjuma5443 சிஸ் தயவு செய்து ஃபீல் பண்ண வேண்டாம் 🥹🫂🙏
@__abiofficial__
@__abiofficial__ 7 ай бұрын
😢😢
@mahenpavi3555
@mahenpavi3555 3 ай бұрын
Manashu romba kastama irukku 😢😢
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv 8 ай бұрын
Kavalaipadathinga thambi 😢 😭 kadavula irunthu nalla vali kaattuvaan 😢😢😢😊
@vinoveera1564
@vinoveera1564 8 ай бұрын
எங்க சித்தி பையன் 24வயசு வரைக்கும் இந்த தம்பி போல இருந்தான் திடிர்னு அவனுக்கு fevear வந்து ரொம்ப முடியாம போய்ட்டு இறந்துவிட்டான் எங்க சித்தி நல்லா பாத்துகிட்டங்க எங்க சொந்த பந்தம் எல்லாறையும் அடையாளம் தெரியும் அவனுக்கு பாத்தத்தும் சிரிப்பு வரும் அவனுடைய சந்தோசமான முகம் அப்படி வெளிப்பாடும் அவன் இருந்த வரைக்கும் வசதி வாய்ப்பு குறை இல்லை வீட்ல பண வரவு அப்படி இருக்கும் ஆனால் இறக்கும் சில நாளில் விவசாயம் கொஞ்சம் கஷ்டம் காட்டுச்சு அப்போ கூட தெரியல அதுக்கு அப்புறம் தான் அவன் இறந்து விட்டான் இப்போ பெண் பிள்ளைகள் தான் இருக்காங்க
@அய்யம்மாள்அய்யம்மா
@அய்யம்மாள்அய்யம்மா 8 ай бұрын
கவலைப்பட வேண்டாம் அக்காஅண்ணா
@saranyamanuel3870
@saranyamanuel3870 6 ай бұрын
Kavalapadadhenga pa . ennoru kozandaya parunga avanukaga vazunga. Unga kashtatha yaaralum aarudhal sonnalum kurayafhu. Enna panradhu vazkayila ellame yethukitudhan vazanum
@shajan.ameenu1208
@shajan.ameenu1208 8 ай бұрын
எங்க சொந்த காரர்கள் ஒருவருக்கும் இப்படியே ஒரு குழந்தை 😭😭😭😭😭😭
@vaishuwithkavi6133
@vaishuwithkavi6133 8 ай бұрын
சிஸ்டர் அழாதீங்க என் பாப்பாவும் ஸ்பெசல் குழந்தை தான் 😢😢😢😢🫂🙏🙏🙏🙏
@malathimalathi1231
@malathimalathi1231 8 ай бұрын
Romba kashtama iruku pa avanthan unaku kadavul pa alugathama romba kashtama iruku
@suganya_maruthupandi
@suganya_maruthupandi 8 ай бұрын
Omg... Cried... ஆறுதல் கூற வார்த்தை இல்லை சகோதரி... தைரியமாக இருங்கள்... தம்பி இருந்தும் அவனுக்குமே கஷ்டம் கடவுள் அவனுக்கு இதற்கு மேலும் கஷ்டம் கொடுக்க விரும்பாம அழைச்சுட்டாரு.... தெய்வமா உங்கள் கூடவே இருப்பார்..... மீண்டு வர கடவுள் துணை இருப்பார்....
@jeevakumarvimal6296
@jeevakumarvimal6296 7 ай бұрын
Amma va ennala alugai dhaanga mudia😢😭
@reenavinsi6903
@reenavinsi6903 8 ай бұрын
Ethanaiper aruthal sonnalum ungalukku kavalai irukkum.oru thayaga nangu unara mudium.neengal nantraha antha kulanthaiyai parthu kondeergal
@gayatrigayu1995
@gayatrigayu1995 8 ай бұрын
Om namo syivaya loveble sweetheart little prince 🌹💐😭🙏
@amuthakarthikeyan6408
@amuthakarthikeyan6408 8 ай бұрын
வருத்தபடாதீங்க சகோதரி..
@gulammydeena4350
@gulammydeena4350 6 ай бұрын
கடவுள் எல்லா குழந்தைக்கும் ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும் தம்பி ஆன்மா இறைவனிடம் சேரும் கவலை படந்திங்க அக்கா 😢
@mathaven8963
@mathaven8963 7 ай бұрын
Sis don't cry your god chosen mother. Past 8years god was live with you. In future you always feel him. Your so loveable so that god give you special child.
@kalavathijayabal7243
@kalavathijayabal7243 4 ай бұрын
வருத்தப்படாதீர்கள் அக்கா தம்பி எப்போதும் உங்களுடன் தான் இருப்பார்கள் தெய்வமாக 🙏🏿🙏🏿🙏🏿
@parthiban9651
@parthiban9651 8 ай бұрын
Romba kashtama irruku thambi athma shanthi agatum kadaval thambiye bathrama pathukvar ennale thangikola mudiela
@maheeshabinauv8919
@maheeshabinauv8919 3 ай бұрын
Oru amma va intha ennala pakkavey mudiyala romba aluthuten.....Itha kadathu veyliya vara muyarchi seiga akka
@mahadeepak4104
@mahadeepak4104 2 ай бұрын
Sister kavalapadadhinga Avan marubadium indha good momku nalla aharokyadhudanum, arivana kulandhayavum Avan marubadium ungalukea pirakkanum nu god kitta pray pannikuran sister
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv 8 ай бұрын
Enna 😢 fever thambikki
@jullinisee479
@jullinisee479 8 ай бұрын
Sister unga paiyan epo God Kita happy ah erupan sister nenga feel panathinga.
@kjthamizhanvlogs3189
@kjthamizhanvlogs3189 7 ай бұрын
அக்கா அழதீங்க உங்க பிள்ளை ஸ்வர்ணகத்தில் நலமாக இருன்பான் ஆனா நீங்க அழுறதே பார்த்து ஓரு தாய என் நெஞ்சம் பாத பாதத்து போஇவிட்டது மனசு உடைஞ்சு போயிருச்சு அக்கா
@VijayarohiniViji-uu6wu
@VijayarohiniViji-uu6wu 2 ай бұрын
Kastama irukku idha kekkave 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 paakave mudiyala miss you thambi 😢 Rip 💔😭
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv 8 ай бұрын
Thambiyoda odampa fever 🤧 urukkirichi 😭😭😭
@angelponmalar7957
@angelponmalar7957 7 ай бұрын
😢😢😢😢😢😢😢thangam kadavul kitta irupanga.. Don't cry
@PraneshSai
@PraneshSai 8 ай бұрын
நீங்க சொல்றது கேக்கவே ரொம்ப அழுகை வருது 😭😭
@brindharaghulifestyle2520
@brindharaghulifestyle2520 8 ай бұрын
😭🥺
@jayasakthi1951
@jayasakthi1951 3 ай бұрын
Kavala padathinha sis thambi maru piravila nalla poranthu avanu intha ulagathula vaaluvan
@deepikasanthosh4704
@deepikasanthosh4704 8 ай бұрын
Sis kavala padathiga avuga eppaum oga kuda tha erupaga..6years anaku baby illa..entha video pathona Kan kalakiduchi..avuga athuma santhi adiya kaduvalta vadikira.
@kasthurisenthil9917
@kasthurisenthil9917 7 ай бұрын
Kavala pada theenga sis .May pray to God to give strength to u really romba kAstam
@swand5683
@swand5683 2 ай бұрын
Akka nanum epdi than ennoda thambiya vachuruken,yenda olakame Avan than oru 4monthku munnadi enakum entha mathuri oru sulnili vanthuchu ,enkolanthaya Nan kappathi kuttitu vanthuten,irunthalum Anga anupavicha Vali ennum ennala marakka mudiya,eppo en kolanthai nalla irukanu,enkolanthaium unga kolanthai than alukathinga akka,nanga ellam irukom,ennoda chella jayanth ungala nalla pathukuvan
@brindharaghulifestyle2520
@brindharaghulifestyle2520 2 ай бұрын
Tq so much ma.. thambiya nalla paathukonga pa
@ayaanashrafahmed6375
@ayaanashrafahmed6375 8 ай бұрын
Ayyo akka enaku aluha thanga mudiyalla romba kashtama irukku
@brindharaghulifestyle2520
@brindharaghulifestyle2520 8 ай бұрын
என்ன செய்ய சிஸ் என்னாலையும் kadanthu Vara muyarchi pandra🥺😔😭
@BbbbDaish
@BbbbDaish 5 ай бұрын
Kavalpadadhiganu oru ammava ennala soola mudela sister .but eppavum ungakuda erupan .thayereya.a eruga 😢😢😢
@nithikpandi125
@nithikpandi125 4 ай бұрын
Alathinga sis thambiya marakka mudeyathu kadanthu varanum sis 😢❤
@ArunaAruna-nb2ti
@ArunaAruna-nb2ti 8 ай бұрын
Thairiyama irukunga sister
@shermilaathulyageo989
@shermilaathulyageo989 8 ай бұрын
கவலைப்படாம இரு கா ...தம்பி ரொம்ப கஷ்டப் பட்டுடன
@SathishDhivya-x9u
@SathishDhivya-x9u 3 ай бұрын
Azhathinga akka, thambi deivama irunthu ungala paathukkuvan
@indhujabrindhuja922
@indhujabrindhuja922 5 ай бұрын
Sister kavala padathinga kandipah kulantha mela poi kadavul kulandhaiya Mari kadavul pathuparu 🫂😢...... feel panathinga romba kastama eruku 🥺😭😭😭
@Nasiranavas
@Nasiranavas 4 ай бұрын
Ennoda akka paiyan ippadi dhan irukaan en akka yum pullaiyoda irukaanga ore kavalaiyadhan life poituiruku allah dhan lesakanum
@arisharifa2881
@arisharifa2881 2 ай бұрын
Aameen
@Day_With_Saranya
@Day_With_Saranya 8 ай бұрын
Kavala padathinga sistet please aluvathinga
@prasanasasiprasanasasi293
@prasanasasiprasanasasi293 5 күн бұрын
நானும் என் மகனை இழந்து வட்டேன் எட்டுவயது வருடங்கள் ஆகிறது இன்னும் வரவில்லை ஐ மிஸ் யூ பிரசனா😢😢😢😢chellam
@srivenpaafashions7434
@srivenpaafashions7434 4 ай бұрын
Same situation en ponum cp child than 6 years...December 22 ava erandhuta...6 years na pakatha treatment ila...avlo blamings unalathan uh...ana enaku matum than therium ava ena konjam konjam mold paniruka nu...avalukaga special education padika aramichen...ipo ava ilanalum avala mathiri irukura kolainthaiku teacher ah irukura oru sandhoshatha koduthutu poiruka...ava en princess ava name srivenpaa..
@KalaiSelvi-bb5nn
@KalaiSelvi-bb5nn 9 күн бұрын
Enga mama paiyan kuda ippadi tha irupa avanku ipa age 9 aguthu
@sujiselfie812
@sujiselfie812 7 ай бұрын
Sis😢😭😭😭😭😭kulanthai onga kuda than irruppan yennaikum. azhlatheenga sis😭miss you baby😢
@godalwayswithu...4819
@godalwayswithu...4819 8 ай бұрын
Romba kastama irruku😢😢😢😢😢😢😢😢😢😢😢
@estherc6905
@estherc6905 2 ай бұрын
Don't worry akka thambi Jesus kitte Happy ya irupa
@chavi853
@chavi853 6 ай бұрын
நல்ல தாய், நல்லதாய் நடக்கவில்லை வறுந்தாதே தாயே,
@kbytes9600
@kbytes9600 2 ай бұрын
Oru அம்மாவுக்கு தான் அந்த வலி தெரியும் மிகவும் கஷ்டமாக ருக்கிறது 😢😢😢
@GayathiriKK
@GayathiriKK 8 ай бұрын
Romba kashtama iruku kavalapadathinga Avan ungaloda than irukan he is god's child don't worry akka
@nachammaisenthilarumugam3708
@nachammaisenthilarumugam3708 8 ай бұрын
Feel panathuinga sis romba kashtama seekiram kadavul kutikitaru avan ungala mela irunthu nalla pathukuvan dont cry
@karthigaesakki-q9u
@karthigaesakki-q9u 5 ай бұрын
Sis unga payanuku enna problem first time watching your video pls sollunga
@ilayarajavijay
@ilayarajavijay 6 ай бұрын
Same nanum en paiyana 10 yearsa cancer க்கு treatment pathom nanum yethir pakkala blood lowva irukunu kudiduponom puls down agiruchu sonnanga ana en pillai bolda pechunan en madilaya uyir pochu😢
@brindharaghulifestyle2520
@brindharaghulifestyle2520 6 ай бұрын
Sis kekkave romba kastam ah iruku 😭
@ilayarajavijay
@ilayarajavijay 6 ай бұрын
En paiyan death agi 4 month aguthu november 24
@sanamedia4388
@sanamedia4388 8 ай бұрын
😭😭 oru ammava ennala control panna mudiyala sis
@deepikamani3834
@deepikamani3834 5 ай бұрын
Oru amma unga feeling puriyethu sis 😢alathega
@kanikavin7558
@kanikavin7558 4 ай бұрын
Enaku romba kastama iruku akka video paka paka manasu romba valikudhu kavala padathinga papa epavum unga kuta irupan
@vanimohan7455
@vanimohan7455 8 ай бұрын
Sister unga fell puirethu ennakum eppadi oru ponnu eruka 29 vayasu
@Mani-chithu1827
@Mani-chithu1827 7 ай бұрын
cp child ah
@Aarthi-p8f
@Aarthi-p8f 8 ай бұрын
Avan unga kudathan irpan sister ennala thanga mudila RIP thambi
@sasikrishna8445
@sasikrishna8445 8 ай бұрын
Rip kutty kadavul kuda happay ah iruda chellam
@pozhilanselvam2709
@pozhilanselvam2709 3 ай бұрын
Naan erkanave nonthu poirukken marubadiyum intha kudumbathai intha kuzhandaigalai enkannil padavaithu azha vaitthu vitirgale ennal idhellam thangikkum alavukku manathairiyam illadhaval ennal azhugaya adakka mudiyavillai antha kudumbathirkku arudhal eppadi solvadhenre theriyavillai kadavule
@charlescharles8383
@charlescharles8383 8 ай бұрын
Rest in peace baby😭😭😭🙏🙏🙏
@rahamathullafarouq9969
@rahamathullafarouq9969 3 ай бұрын
Kadavul thunai irupar akka
@shaminiehamparam1038
@shaminiehamparam1038 8 ай бұрын
Kovalai padathingaa...avan kaduvul kuda sugamaga irupan
@SnehaSneha-dg9ky
@SnehaSneha-dg9ky 8 ай бұрын
Ennoda thambikum idham nadandhuchi😢
@renukadevi6340
@renukadevi6340 6 ай бұрын
என் மனசு ரொம்ப வலிக்குது என்னால கேட்கவே முடியல
@jkrfamily88
@jkrfamily88 2 ай бұрын
Rest in peace 🕊️🕊️🕊️ thambi Jesus bless you
@PrabakaranA-oo9cw
@PrabakaranA-oo9cw 7 ай бұрын
நீங்கள் கடவுள் க்கு சமம்.......
@barkavikavi2750
@barkavikavi2750 8 ай бұрын
Alugathiga Amma god bless you 👍🙏 be strong
@stylostitchandvlogs3002
@stylostitchandvlogs3002 7 ай бұрын
ரொம்ப கஷ்டமா இருக்கு sister 😢
@pusppalyla706
@pusppalyla706 8 ай бұрын
Rip ya😭😭😭 so sorry sister
@DHEVENDRAA3
@DHEVENDRAA3 8 ай бұрын
Akka miss you allathinga akka unga kasatam poriythu thambi oda udambu matum tha death aiyeruku akka soul ungakita tha erukuku please nenga allarthu enaku kastam ma eruku akka ala thinga please akka
@SasiKishore-wj9yo
@SasiKishore-wj9yo 2 ай бұрын
Nanum entha valiya anupavicha sis
@mahathivinaykitty6283
@mahathivinaykitty6283 6 ай бұрын
கவலை வேண்டாம் சகோதரி 😭😭😭😭😭
@Aarthi-p8f
@Aarthi-p8f 8 ай бұрын
Sry for your loss sister😢
@MangaiSakthi-r7f
@MangaiSakthi-r7f 7 ай бұрын
Allathinga akka romba kastama eruku kadauley 😢😢😢😢😢😢😢
@SathisSathis-h4w
@SathisSathis-h4w 2 ай бұрын
Feel pannathinga sis
@kameshwarans4511
@kameshwarans4511 Ай бұрын
எப்படி ஆறுதல்கூறுவதுதெரியவில்லை
@swethaswetha7402
@swethaswetha7402 8 ай бұрын
Manasu rompa kastama irukku akka feel panatheyngea akka
@manivembu1416
@manivembu1416 2 ай бұрын
கஷ்டமா இருக்கு sister 😭😭😔😔😔😔😔
@radha5907
@radha5907 4 ай бұрын
Akka manasa theyhikonga
@dvmala3096
@dvmala3096 8 ай бұрын
Sister I can't see is suffering God as taken him peacefully Don't cry sister. Rip 😭😭
@feelingalone4718
@feelingalone4718 9 күн бұрын
Azhadhinga nnu solla kuda mudiyala😭😭😭 oru autism kulandhai odaya ammava ennalayum azhama irukka mudiyala
@chandraselvi4291
@chandraselvi4291 2 ай бұрын
Dec 25 enna sapadu kotutha ma
@prakashraj2915
@prakashraj2915 4 ай бұрын
என் பையன் இப்படி தான் இருக்கான் .
@brindharaghulifestyle2520
@brindharaghulifestyle2520 4 ай бұрын
Don't feel.. treatment kudunga pa சரியாகிடும்
@prakashraj2915
@prakashraj2915 4 ай бұрын
அவன நித்தாலே ரொம்ப கஷ்டமா இருக்கு ஒரு வேலை சாப்பாடு , சாப்பிடுவதற்கு அவன் ரொம்ப crying than . epa avanukku 5 years aga pokuthu ennanum pesavai illa 😔 , paduthu than irupan avana ninaithu ennum na 😭😭 keran. Avan vegama sari aganum 🙏🙏 vendikeran
@brindharaghulifestyle2520
@brindharaghulifestyle2520 4 ай бұрын
@prakashraj2915 சாப்பாடு நல்லkolachi senji karam uppu Puli kammiya pottu senji kudunga pa.. sappduvanga.. azhavendam pa.. avanga uyiroda irukura theivam🥺🥺 nantha tholachitta nenga anba paathukonga pa pls..
@prakashraj2915
@prakashraj2915 4 ай бұрын
@@brindharaghulifestyle2520 apadi than kudukeran sis, avan than en உலகம் .
@Harivlogs8041
@Harivlogs8041 8 ай бұрын
Don't feel akka thambi eppavum namma kuda irupan 😢
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 12 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 10 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 100 МЛН
The day of the sea 😂 #shorts by Leisi Crazy
00:22
Leisi Crazy
Рет қаралды 1,6 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 12 МЛН