Today's Word (31.01.2025) எபிரெயர் 11 : 11 விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள். Hebrews 11 : 11 By faith Sarah herself also received strength to conceive seed, and she bore a child when she was past the age, because she judged Him faithful who had promised.
@DivyaN-f4p3 күн бұрын
Good. Drama
@event72843 күн бұрын
Aamen🙏😊😊
@senchilakshmi23773 күн бұрын
Amen🙏
@gabrieldevairakam26713 күн бұрын
Pl pray for me
@ACAKolathurMinistries3 күн бұрын
Today's Word (30.01.2025) எபிரெயர் 10 : 7 அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார். Hebrews 10 : 7 Then I said, ‘Behold, I have come In the volume of the book it is written of Me To do Your will, O God.’
@devarajramadoss47674 күн бұрын
Amen Hallelujah
@MahaLakshmi-wb6it4 күн бұрын
❤
@senchilakshmi23774 күн бұрын
Amen🙏
@CEDARCHAMPA-CHENNAI4 күн бұрын
The blood of Jesus cleanses us from inside out,Amen
@ruthjoseph20674 күн бұрын
Amen Thank u JESUS
@ACAKolathurMinistries4 күн бұрын
Today's Word (29.01.2025) எபிரெயர் 9 : 14 நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! Hebrews 9 : 14 how much more shall the blood of Christ, who through the eternal Spirit offered Himself without spot to God, cleanse your conscience from dead works to serve the living God?
@event72845 күн бұрын
Aamen🙏
@senchilakshmi23775 күн бұрын
Amen🙏
@senchilakshmi23775 күн бұрын
Amen🙏
@samnatarajan45585 күн бұрын
Praise the lord 🙏
@ACAKolathurMinistries5 күн бұрын
எபிரெயர் 8 : 10 அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள். Hebrews 8 : 10 For this is the covenant that I will make with the house of Israel after those days, says the Lord: I will put My laws in their mind and write them on their hearts; and I will be their God, and they shall be My people.
@senchilakshmi23776 күн бұрын
Amen🙏
@event72848 күн бұрын
❤❤
@MalotiGorhta-h2o8 күн бұрын
Halal meaning in Hindi ?
@senchilakshmi23778 күн бұрын
Amen🙏
@ACAKolathurMinistries8 күн бұрын
Today's Word (25.01.2025) எபிரெயர் 6 : 15 அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றான். Hebrews 6 : 15 And so, after he had patiently endured, he obtained the promise.
Today's Word (24.01.2025) எபிரெயர் 5 : 8 அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, Hebrews 5 : 8 though He was a Son, yet He learned obedience by the things which He suffered.
@event728410 күн бұрын
Praise the Lord
@CEDARCHAMPA-CHENNAI10 күн бұрын
Praise the Lord, Hallelujah Amen 🙏
@CEDARCHAMPA-CHENNAI10 күн бұрын
Amen
@ACAKolathurMinistries11 күн бұрын
Today's Word (23.01.2025) எபிரெயர் 4 : 16 ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். Hebrews 4 : 16 Let us therefore come boldly to the throne of grace, that we may obtain mercy and find grace to help in time of need.
@event728411 күн бұрын
❤❤❤❤
@markushvlog199611 күн бұрын
Super song and dance 😊😊❤❤❤
@paulwesley867411 күн бұрын
Praise the Lord🙏🙏🙏
@ACAKolathurMinistries11 күн бұрын
Today's Word (22.01.2025) எபிரெயர் 3 : 2 மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்ததுபோல, இவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார். Hebrews 3 : 2 who was faithful to Him who appointed Him, as Moses also was faithful in all His house.
@senchilakshmi237712 күн бұрын
Amen🙏
@christolouis334912 күн бұрын
Praise the lord…. 😇
@abinayaria534512 күн бұрын
நம்மை வழுவாமல் காக்கும் சுத்த கிருபை❤
@ACAKolathurMinistries12 күн бұрын
Today's Word (21.01.2025) எபிரெயர் 2 : 16 ஆதலால், அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார். Hebrews 2 : 16 For indeed He does not give aid to angels, but He does give aid to the seed of Abraham.
@senchilakshmi237713 күн бұрын
Amen🙏
@event728413 күн бұрын
Aamen🙏❤
@jeenae19613 күн бұрын
Thank you so much my dears❤❤❤❤❤
@ACAKolathurMinistries13 күн бұрын
Today's Word (20.01.2025) எபிரெயர் 1 : 3 இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார். Hebrews 1 : 3 who being the brightness of His glory and the express image of His person, and upholding all things by the word of His power, when He had by Himself purged our sins, sat down at the right hand of the Majesty on high,
@vijithachris422814 күн бұрын
Super and 𝗲𝘀𝘀𝗲𝗻𝘁𝗶𝗮𝗹 𝘀𝗲𝗿𝗺𝗼𝗻, 𝗚𝗼𝗱 𝗯𝗹𝗲𝘀𝘀 𝘆𝗼𝘂𝗻𝗴 𝗽𝗮𝘀𝘁𝗼𝗿