Today's Word (22.01.2025) எபிரெயர் 3 : 2 மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்ததுபோல, இவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார். Hebrews 3 : 2 who was faithful to Him who appointed Him, as Moses also was faithful in all His house.