மனதடுமாற்றமான நிலையில் தெளிவை கொடுத்த வீடியோ நன்றி
@laxo64302 ай бұрын
வந்து வந்து வந்து போகுது!
@laxo64302 ай бұрын
Great! Great! Great!
@kingslyking2 ай бұрын
❤❤❤❤❤🎉
@nc.velmurugan2 ай бұрын
Boi gel
@nc.velmurugan2 ай бұрын
பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன்
@SelvamMorris3 ай бұрын
உண்மையான விவசாயி இனிமேல் விஷத்தை அடிக்கமாட்டான்.
@ga.venkatachalam28934 ай бұрын
என் அன்பு ஆசிரியர் அவர்களுக்கு நீங்கா நினைவு களுடன் வாழ்த்துக்கள்.வணக்கங்கள் நீங்களும் உங்கள் குருநாதருக்கு மறவா நினைவுகளுடன் வணக்கம் செலுத்தினீர்கள்
@durairaj27754 ай бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் பேச்சு இயற்கை விவசாயம் செய்ய இடிமேல் இடி என்று விவசாயிகளின் இதயத்தில் இறங்கியது மின்னல் வேகத்தில் விவசாயிகளின் சிந்தனை துளிகள் தூண்டபட்டது இனிமேல் இயற்கை விவசாயம் தான் இந்தியாவில் இனி இங்கு இல்லை பூச்சி மருந்து உரங்கள் இல்லை இனி எல்லாமே இயற்கை இயற்கை இயற்கை
@elangoorganicfarm5 ай бұрын
நான் இயற்கை விவசாயம் செய்கிறேன் மிகவும் மகிழ்ச்சி கிடைக்கிறது
@Veldurai-kt2gd5 ай бұрын
ஒரு விவசாயிக்கும் புரியாது!
@thangavelupalanichami19645 ай бұрын
Excellent information sir🙏🏽
@selvarajuks45185 ай бұрын
நன்றி நன்றி கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள்
@thulirorganicvivasayamoric37725 ай бұрын
Thank u sir
@dhanapaln53265 ай бұрын
களைக்கொல்லி அடிக்கலாம இயற்கை விவசாயத்தில்
@thulirorganicvivasayamoric37725 ай бұрын
அடிக்கக்கூடாது சார்
@SamiNathan-dx3ww5 ай бұрын
அய்யா , உங்கள் பேச்சு - எனை மேலும் இயற்கை விவசாயத்தை தொடர ஒரு டானிக் ... நான் ஒரு ஏழை விவசாயி உதவ வாய்ப்பு இருப்பின் உதவுங்கள்.
@thulirorganicvivasayamoric37725 ай бұрын
🎉🎉
@Kumar-ez1ih5 ай бұрын
இந்த நிகழ்ச்சி எப்போது எங்கு நடைபெற்றது
@kameshmurali89685 ай бұрын
I need his contact number
@LATHARENGARAJAN-db4fw5 ай бұрын
அருமை ஐயா. நிதர்சனத்தைப் பேசுகிறீர்கள். தொடரட்டும் உங்கள் வேளாண் பணி. பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@thangadurai77015 ай бұрын
நீங்கள் பணக்கார விவசாயி என்னைப் போன்ற குறு விவசாயிகள் இவ்வளவு செலவு செய்ய முடியாது சிதங்கதுரை இயற்கை குரு விவசாயி
@dhanashekarnamvazhi24195 ай бұрын
ஐயாவுடன் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்பு உண்டு. அவரிடம் இருந்து மஞ்சள் வாங்கி வருகிறேன் அவரின் உழைப்பின் விளைவு என்ன? என கூக்குரலிடுகிறார் மிக உறுதியாக நம்மாழ்வருக்கும் முன்னோடி புளியங்குடி கோமதிநாயகம் சிந்தாமணி அந்தோணிசாமி அரச்சலூர் ராமசாமி ஈரோடு மோகன சுந்தரம் போன்றோர் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பத்தாண்டு இடைவெளி உண்டு
@ayappanb2915 ай бұрын
இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை நிருவணர பாலசுப்ரமணியம் அய்யா அவர்களுக்கு நன்றி இயற்கை விவசாயத்தில் விளையும் கரும்புகளுக்கு விலை கூடுதலாக வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்