என் அன்பு ஆசிரியர் அவர்களுக்கு நீங்கா நினைவு களுடன் வாழ்த்துக்கள்.வணக்கங்கள் நீங்களும் உங்கள் குருநாதருக்கு மறவா நினைவுகளுடன் வணக்கம் செலுத்தினீர்கள்
@ayappanb2912 ай бұрын
இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை நிருவணர பாலசுப்ரமணியம் அய்யா அவர்களுக்கு நன்றி இயற்கை விவசாயத்தில் விளையும் கரும்புகளுக்கு விலை கூடுதலாக வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும்
@thangadurai77012 ай бұрын
நீங்கள் பணக்கார விவசாயி என்னைப் போன்ற குறு விவசாயிகள் இவ்வளவு செலவு செய்ய முடியாது சிதங்கதுரை இயற்கை குரு விவசாயி
@dhanashekarnamvazhi24192 ай бұрын
ஐயாவுடன் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்பு உண்டு. அவரிடம் இருந்து மஞ்சள் வாங்கி வருகிறேன் அவரின் உழைப்பின் விளைவு என்ன? என கூக்குரலிடுகிறார் மிக உறுதியாக நம்மாழ்வருக்கும் முன்னோடி புளியங்குடி கோமதிநாயகம் சிந்தாமணி அந்தோணிசாமி அரச்சலூர் ராமசாமி ஈரோடு மோகன சுந்தரம் போன்றோர் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பத்தாண்டு இடைவெளி உண்டு