முருகா எனக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது .எனக்கு இந்த வருடம் சத்தியமாக குழந்தை பிறக்க வேண்டும். வெற்றி வேல் வீரவேல்
@jothijothi17384 сағат бұрын
எனக்கும் இந்த வருடம் குழந்தை கொடுங்க அப்பா 🙏🙏🙏🙏
@gamudha92555 сағат бұрын
முருகா எப்பொழுது என் கூடவே இரு முருகா... என் குழந்தைகளுக்கு நீண்ட ஆயுளும் நிறைவான அருளும் கல்வி செல்வமும் ஞானமும் எப்பொழுதும் அவங்களுக்கு இருக்க வேண்டும் .. எனக்கு கூடிய சீக்கிரம் அரசு அதிகாரி வேலையை எனக்கு கிடைக்கணும் நீ தான் எனக்கு துணையா இருந்து காப்பாத்தணும்.... முருகா என்னை காப்பாற்று பா... எனது கணவர் எப்போதும் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்தோடு எனனோட வாழனும்...
அப்பா முருகா நானும் சஷ்டி விரதம் இரண்டு வருடமாக இருக்கிறேன் எனக்கு இந்த வருடம் குழந்தை பிறக்க வேண்டும் முருகா 🙏🙏🙏 என் பெயர் சொல்றதுக்கு ஒரு குழந்தை வேண்டும் முருகா
@sksureshkumar0016 сағат бұрын
கண்டிப்பாக குழந்தை வரம் உங்களுக்கு கிடைக்கும் அடுத்த சஷ்டி விரதம் முன் உங்கள் வீட்டில் முருகனே குழந்தையாக பிறப்பார்🙏🙏🦚🙏🙏
@parameswarim76436 сағат бұрын
அப்படி நடக்கணும்னு முருகனை வேண்டிக்கிறேன் நீங்களும் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்
@sksureshkumar0016 сағат бұрын
@@parameswarim7643 கண்டிப்பாக
@VigneshwariRagavendra10 сағат бұрын
Muruga en kadan thiranum muruga nee en ventuthalai neraivetri tharanum appa muruga unna nambi than na eruken
@gayathrigayu482810 сағат бұрын
சிவ வாக்கிய சித்தர் சொன்ன சிவன்மலை சிவாசலபதி ஆண்டவர் காரணமூர்த்திக்கு அரோகரா கந்தன்பாதம் கனவிலும் காக்கும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@theanmozhia360511 сағат бұрын
என் மகன் எப்ப என்கிட்ட வருவான் பேசுவான் அப்பா முருகா முருகா முருகா
@theanmozhia360511 сағат бұрын
அப்பா முருகா எனக்கு ஒரு பிறை எமன் கொண்டு போயிட்டன் . இன்னொரு மகன் என்னுடன் பேசவில்லை நான் என்ன செய்வது முருகா
@jeyaranijeya11 сағат бұрын
Enakkum entha andu oru kulanthai varam thagka iya muruka
@malanisha732111 сағат бұрын
Muruga
@karthigaramu-th8vb11 сағат бұрын
I love my god muruga
@KanishKumar-f6i12 сағат бұрын
Om Saravana bhava 🙏
@Raja-s5l2h14 сағат бұрын
அப்பா முருகா எனக்கு குழந்தை பாக்கியம் குடுப்பா😢😢😢
@muthuveer115714 сағат бұрын
Puthiya theerpu
@hemamalininataraj505614 сағат бұрын
நானும் அந்த ஆண்டு சஷ்டி விரதம் இருக்கேன் எனக்கும் என் அப்பன் குழந்தை வரம் தருவார்
@arulkumar833414 сағат бұрын
Murugaaaaaaa
@kaleeswarikaleeswari371615 сағат бұрын
எனக்கு பிடித்தவனை எனக்கு திருமணம் முடித்துவை முருகபெருமானே
@RajaLakshmi-x3c17 сағат бұрын
Om Saravana Potri🎉🎉🎉🎉🎉🎉
@DHARMALINGAM-p8uКүн бұрын
Beautiful look ❤❤
@Ainthukaram-ri2dmКүн бұрын
🔥முருகனுக்கு அரோகரா🙇♂️😢🚩🙏💐🥥🥥🙏🏹
@Shanmugasundaram-s7qКүн бұрын
முருகன் தான் எங்களுக்கு துணை
@karthigakarthiga6967Күн бұрын
முருகா என் கணவர் செந்தில் குமார் குடி பழக்கத்தை விட்டு வெளியே வர வேண்டும்
@tamiltamilselvan5800Күн бұрын
ஓம் ஆதிபராசக்தி தாயே போற்றி போற்றி போற்றி
@babithar6995Күн бұрын
Ennavalukaga sasti viratham iruken
@Ramkumar-nq5drКүн бұрын
முருகன் அருளால் நிச்சயமாக பயன்பெறுவீர்கள்
@rdcreativeworld31Күн бұрын
Iraivaaaa.... Padamnu theriyum aanalum silirpppa iruku... Yenaku makkal selvam innum kidaikla idhu yennoda sashti viradham moonavadhu varusham... Summa yen husband kuda pesittu vandhan yen pillaiku niraiya language solli tharanumnu thiranmaiya irukanumnu... Touch wood .... Indha scene inaike yen kanla pattadhu.... Namaku pillaigal varuvanga iraivan arulodu irai namangaludane.... Om Saravana Bhava Om....
@Thiyagarajan-n1xКүн бұрын
ஐயா சோ அவர்களே உங்களுக்குத்தான் கோவிலே கட்டனும்..
@gurupriya-k8sКүн бұрын
Om muruga potre
@KayalRabinКүн бұрын
Oom saravana bavaa eanakku kalyanam aagi 13 varusham aaguthu ennum kozhandha illa muruga enakku koyandha varam kodu muruga
@manjulan9295Күн бұрын
Na intha video patthu manasu urugi, nampikkaiyaga, antha murugarey vanthu kooriyathu pola irunthathu,intha varudam mudhal muraiyaga sasti viratham irukkiren, marriage agi 5yrs aguthu,kuzhanthai illa