இந்த மாதிரி நடிகர்களையும், இந்த மாதிரி நகைச்சுவையையும் இனி என்றைக்கு பார்க்கப் போகிறோம்...கிராமத்து கடைகளையும், அங்கிருக்கும் மக்களையும் மண்வாசனை மாறாமல் அப்படியே காட்டி இருக்கிறார்கள். குறிப்பாக அந்த டைலர் கடையின் நம்பர் போட்ட கதவுகள். அந்த காலத்து கிராமத்து கடைகளின் கதவுகள் இப்படித்தான் இருக்கும். ம்... அதெல்லாம் ஒரு காலம்...
@Pie1362 ай бұрын
10:16 bgm ❤❤❤❤ comedy also good 😊😊😊
@velpandian82192 ай бұрын
பழனிறாண்டித்தேவர் மகன் வடக்கு விநாயகம்....😊😊😊
@SamDavis-b4u7 күн бұрын
தேவர் இல்லை சேர்வை😂
@Sakthsv4 ай бұрын
அந்த உக்கார்ந்து இருக்கானே அவனுக்கு பால் போடி வாங்கி கொண்டுக டா😂😂😂😂😂😂