Mothathala nalla illa nu sollunga, atha vitatutu. Illukathinga
@vijayaragavan68284 сағат бұрын
Kavalama pathivi
@ShowsTopperFashionStudio4 сағат бұрын
Mam ankalukku mattuthan pathivu poduvingala pengalum business, family financial yeallam enkaloda poruppum irrukku yeankalukku pathivu podunga kanni hastham 1yennodathu
@subashm93634 сағат бұрын
கும்ப ராசி பூரட்டாதி 2020 முதல் 2025 வரை 25 லச்சம் போச்சி 😢😢 எனக்கு எந்த கெட்ட பழக்கம் இல்லை
@SENTHILSUMATHI-q8y5 сағат бұрын
Super kuruji
@GKPK7675 сағат бұрын
அப்படியே ஆகட்டும்
@Jesus1232713 сағат бұрын
Panakaravangaluku dan kadavul pathu pathu pannuvan ethalam summa ....kadavuluku kuda yelai panamkarannu pathu pathu dan pantraru..ethula rsaai padilam onnum illa
பாரத கலாச்சாரத்தை அடிப்படை யாகக் கொண்டது சோதிடம்! அதை விபரிக்கும் போது புடவை உடுத்திக்கொண்டு வந்திருக்கலாம்!
@Mallika-styleКүн бұрын
கடகம் ராசி ஆயிலியம் நட்சத்திரம் 22/12/1994 சூப்பர் அக்கா ❤
@Vathana111Сағат бұрын
Sis same date of birth
@G_R-885Күн бұрын
1)தொழிலில் கை வைப்பார் # ஏற்கனவே கடந்த மூண்று ஆண்டுகளாக தொழிலில் அடி வாங்கி நொந்து போய் உக்காந்துட்டு இருக்குற.இனி சனி வந்து கெடுக்குற நிலைமையில தொழில் இல்ல.ஏன்னா தொழில்ல அவ்ளோ அடி வாங்கி உக்காந்துருக்கேன்.இப்ப இருக்குற நிலைமைய பாத்து சனி பரிதாபபட்டு ஏதாவது நல்லது செஞ்சா தான் உண்டு 2) குடும்பத்தை கெடுப்பார் # 2020,2021,2022 இந்த மூணு வருஷம் வாழ்க்கையில அனுபவிக்காத மன உழைச்சல் குடும்பத்துல ஏற்பட்டுருக்கு.போதாகுறைக்கு திருமணம் ஆகாம ரொம்ப லேட் ஆகி தனிமரமா கெடக்குறேன்.அதனால இனி புதுசா சனி வந்து தான் கெடுத்துவிடனும்னு நிலை இல்லை.சனி வந்தாலும் பரிதாபபட்டு எனக்கு நன்மை செஞ்சா தான் உண்டு. நாலு வருசத்துல சொல்ல முடியாத கஷ்த்துல தொழில்,குடும்பம்,தனிபட்ட வாழ்க்கையில அனுபவிச்சுட்டேன்.அதனால எந்த சனி வேணாலும் வரட்டும் பாத்துக்கலாம்.
மீன ராசிக்கு கஷ்ட ரசினு நெனைகுரங்க பல கோடி சொத்து வெட்சி இருபவங்களிட compare panni பாத்த நமக்கு ஆண்டவன் அனைத்து உடல்நலமும்,குடும்பம் பாதுகாப்பும்,குழந்தை பாக்கியம்,தேவைக்கு ஏற்ப பண வசதி,குறைத கடன்,முன்னோக்கு சிந்தனை,மருத்துவ செலவு நமக்கும் நம் குடும்பத்திற்கும் மற்றவர்களை விட மிகவும் குறைவுதான்..மூணு வேலை நல்ல சோறு 8 மணிநேரம் நல்ல தூக்கம்,தங்க நல்ல வீடு, அப்பரம் என்ன வேணும்?
@subbulakshmiK-ju7hq2 күн бұрын
Sema mam❤❤. Future confident kidaichirukku. Thankyou mam. No doubt.
@muthusamy54562 күн бұрын
Tq
@UmaUma-rr3vo2 күн бұрын
9.1? 1991.uma😭😭😭😭😭
@FreeWill2LiveКүн бұрын
Hi
@loganathanloganathan16032 күн бұрын
Ithellam oru polapu
@srinivasank14682 күн бұрын
Thanks to u madam for the encouraging words
@kumarpvkumar19832 күн бұрын
நான் கடகம் பூசம் தான்.... போது சாமி... உயிர் மிச்சம்.... அதுவும் இருக்குமமானு தெரியல...
@mbmythili61542 күн бұрын
வாழ்க்கைல ஏற்ற இறக்கம் இருந்தா பரவாயில்லை. இரக்கமே இல்லாத இ ற க்கமாகவே இருக்கே மேடம்
@surendrangobi7102 күн бұрын
Wonderful ❤🎉😅
@PrabuP-v3b2 күн бұрын
🙏🙏🙏
@gomathisekar52222 күн бұрын
Nm
@Senthuran-oq4dy6ml9s2 күн бұрын
மேஷம் கணவன் மனைவி இணைய வாய்புண்டா
@anandanarumugaswami38972 күн бұрын
VERY SUPER VERY SUPER VERY SUPER
@MuthupandiA-cm5kb2 күн бұрын
Inga tirupurla nirya velai iruku so mudikitu iru intha tholil vendam poda