ஐயா அவர் மனிதப்பிறவி, சாமி இல்லை. தயவு செய்து மனிதனை கடவுள் ஆக்காதீர்கள். உங்களுக்கு பாவம்தான் சேரும். இனிமேல் ஆவது நல்வழிக்கு மாறுங்கள்
@kayalvizhikayalvizhi1416Ай бұрын
மிக்க நன்றி அய்யா
@nagarajanmansoor60966 күн бұрын
Om Saravana Bava
@arumugamkonar3109Ай бұрын
Thanks ayya.
@Vadivel-j3lАй бұрын
Thanks 🙏 guruji
@muthumeenalramathirupathi7792Ай бұрын
இருக்குற வேதனை போதும்
@maheshwaran8109Ай бұрын
Ayya romba kastam samy enna vazhkai தவறு பண்ணால் திருத்தி கொள்ளலாம்
@SelvarasaUthayakumarАй бұрын
2012இலிருந்து இன்று வரைக்கும் கொஞ்சம் கொஞ்சமாக சொத்து எல்லாவற்றையும் இழந்து இன்று வேலையும் இல்லை பணமும் இல்லை கடன் தான் மிச்சம் வயசும் போய் விட்ட்து இனி என்னதான் செய்யமுடியும்
@thiruarasu-cv7rsАй бұрын
என்னதான் நம்பிக்கையோட இருந்தாலும் அடி மேல் அடி விழுது இந்த துலாம் ராசிக்காரர்களுக்கு
@alamusrinialamusrini5338Ай бұрын
சாவு வந்தால் குரு பகவான் மற்றும் சனிபகவான் விட்ருவாங்க
@sadhasivams23Ай бұрын
மிக அருமை
@prasanthp4027Ай бұрын
நான் 25 வருடங்களுக்கு பிறகு கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் எனது குலதெய்வ கோவிலுக்கு சென்று கிடாய் வெட்டி பூசை செய்தேன்.. எத்தனை ஆண்டுகள் எங்களால் அதை செய்யாவே முடியவில்லை