Computer pc oda home theater la board fix panni video potuga ji
@KishoreAudios20 күн бұрын
sure, good idea tq...
@sasikumar-ff1hs20 күн бұрын
Nice
@KishoreAudios20 күн бұрын
Thanks...
@AnbuNaveen-g6f21 күн бұрын
Hi
@KishoreAudios21 күн бұрын
hi...
@Hari-cp5mx21 күн бұрын
Live aaa
@KishoreAudios21 күн бұрын
No
@Hari-cp5mx21 күн бұрын
Helo sir
@KishoreAudios21 күн бұрын
yes sir...
@pothirajaraja-n3bАй бұрын
Verry Nice explanation Thank You Somuch, Thank You, God Bless You....🙏🙏🙏
@KishoreAudiosАй бұрын
Tq so much sir...
@vijaykumar30230Ай бұрын
how much price
@introvert_veera28422 ай бұрын
12inch woofer la sub woofer cone ah otta mudiyuma bro aptiye otta mudincha watts evlo irukum100 waatts woofer
@messiahelevators2 ай бұрын
Super sir
@KishoreAudios2 ай бұрын
thank you sir...
@ravishanker19413 ай бұрын
சார் இதுல சபு சென்டர் போர்டு இல்லையா எப்படி ஒயரிங் பண்ணியிருக்காங்க சார் அதுமட்டும் தெரியபடுத்துங்க வீடியோ அருமையாக இருந்தது நல்லா பொருமையாக சொல்லிகொடுத்திங்க நன்றி நன்றி மிகவும் நன்றி❤❤❤❤❤️❤️♥️👍🙏❤️💞💞😍🥰🥰👏👏👏👏
@r.m.suresh89073 ай бұрын
Very nice video Amplifier Audio track 🇮🇳🏹🕯️🥀💯👍😎😭
@KishoreAudios3 ай бұрын
thank you sir...
@pradeepu4493 ай бұрын
ஐயா உங்களை காண்டாக்ட் நம்பர் குடுங்க செல் நம்பர் என்ன
@KishoreAudios3 ай бұрын
ஐயா நான் பதிவிடும் வீடியோ பதிவுகளில் தங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருக்குமானால் comment ல சொல்லுங்கள், நான் அதை வரும் பதிவுகளில் தெளிவுபடுத்தகிறேன்,தங்களின் சிரமத்திற்கு மன்னிக்கவும். 🙏🏻
@spartankinga26593 ай бұрын
Super 🎉
@KishoreAudios3 ай бұрын
thank you so much... 🤝
@gvsanthicsm6563 ай бұрын
மிக மிக தெளிவான விளக்கம் சார்..👌👌 வாழ்த்துக்கள்..💐💐 உங்கள் உழைப்பு வீண் போகாது..👍👍👌💐
@KishoreAudios3 ай бұрын
🤝மிக்க நன்றி 🙏🏻.....
@prakashperumal60013 ай бұрын
Stk4141 ethu speker pota corrt iruku 4 inch podava 6 inch podava macha irukum
Sir 4 inch subwoofer ku coil,cone,cap,wire, spider venum sir enga buy pandrathu... Local shops la kadaikala sir
@KishoreAudios4 ай бұрын
sir electronics spare parts board item's vachurupangalla avangakita kidaikkum ketu parunga
@vishalrajal4 ай бұрын
@@KishoreAudios hmm ok sir... Ungal ta irundha sollungha sir naa amount send panni vangikiran
@Justin-i3g4 ай бұрын
Super
@KishoreAudios4 ай бұрын
🤝tq so much...
@mani.mmani.m48034 ай бұрын
5.1 amplifier price tell me brother
@KishoreAudios4 ай бұрын
anna nambakita ippothaiku amplifier sales ku illanga.
@Dreamrockers-media4 ай бұрын
உங்களின் எந்த வேர்வைக்கும் 👍👍 வெற்றி ஒருநாள்👍 வேர்...வைக்கும் வாழ்த்துக்கள்🙏🙏
@KishoreAudios4 ай бұрын
நன்றி நண்பா 🙏🏻
@prakashperumal60013 ай бұрын
@@KishoreAudios bro solluga bro please
@Dreamrockers-media4 ай бұрын
நல்ல ஆசான், நல்ல மனிதன், நல்ல வேலைசெய்பவன்.. என்பதற்க்கு, நீங்க நல்ல உதாரணம், தான் கற்றதை, தன்னுடைய நேரத்தை, செலவு செய்து பொருமையுடன்.., சொல்லி தருவதற்க்கு... எங்களின் மனமார்ந்த நன்றிகள்... அண்ணா... உங்களால் நாங்கள் தொழிலை கற்றுகொள்கிறோம்.. இந்த பணி என்றென்றும் தொடரவேண்டும்.. க்ஷ
@KishoreAudios4 ай бұрын
தங்களின் இந்த எண்ணிலடங்கா ஆதரவுக்கு மிக்க நன்றி நன்றி நண்பரே!...
@DassDillima4 ай бұрын
Neriya video podunga anna
@KishoreAudios4 ай бұрын
kandipa podugiren anna...
@DassDillima4 ай бұрын
Super bro
@KishoreAudios4 ай бұрын
thank you bro...
@p.nayagamkalyanisaravana36804 ай бұрын
ஏன் உங்கள் phone நம்பர் போடவில்லை
@KishoreAudios4 ай бұрын
நான் விற்பனை வீடியோ ஏதும் போடவில்லை, ஆதலால் phone number போட அவசியம் ஏற்படவில்லை...
@DileepkumarDileepkumar-v5c4 ай бұрын
A good work thank you
@KishoreAudios4 ай бұрын
tq so much...
@ThirumurugaA-ss6yr5 ай бұрын
Oru mono board price evlo aprom rendu board dah mono panni video podunga anna
அண்ணா TDA2050 5சேனல் board Stk4191mono subwoofer board இதற்க்கு 24-0-24 transformor 5amps Bridge rectifior:- Capacitor..5000mfd.50volt.2number Diode..6ams..4number இது சரியாக இருக்குமா. 12-0-12.. 2amps இதற்க்கு :- Lm7805 regulator ic..1 Capacitor 1000mfd...25volt..1number Diode ... என்ன போடுவது தெரியவில்லை. 24-0-24 5amps bridge rectifier செய்து.அதில் இருந்து dc to dc buck converter line எடுத்து 12volt fan மற்றும் 5volt usb board line கொடுக்கலாமா.அண்ணா சொல்லுங்கள்.
@KishoreAudios5 ай бұрын
👆🏻ungaloda last point ok. but 24 0 24 vendam, 20 0 20 use pannunga appotha tda2050 kku match aagum illana tda 2050 fault aagum. tda2050 & stk 4141 on ic (1nos) and 20 0 20 ithuku 6" FL, FR, SL, SR, CEN and sub kku mattum 4141 mono currect ah irukum. amplifier um life varum. all the best tq🙏🏻...
@ssenthamilselva62515 ай бұрын
அண்ணா thank you.
@ssenthamilselva62515 ай бұрын
STK 4191 MONO BOARD TDA2050 டிரான்ஸ்பார்ம் 20 -0-20 5amps Capacitor 5000mfd..50volt..Qty..2 Diode..6amps..Qty..4 போதுமா. இதற்க்கு மட்டும் நாளை பதில் சொல்லுங்கள்.அண்ணா
@richardprrichard19335 ай бұрын
Thanks for your goodjob goodadvise sir god bless you🙏🌹
@KishoreAudios5 ай бұрын
🤝 thank you so much sir ! 🙏🏻...
@rajaraman29505 ай бұрын
Vannakam sir tda1524a kum tda 1526 boardkum ena vithyasam sir edhu best solunga sir
@KishoreAudios5 ай бұрын
rendume tone control ah thaan work aagum, difference yennanu kandipa video pandren...tq
@sundar31225 ай бұрын
மிகவும் தெளிவான விளக்கம் 🤝
@KishoreAudios5 ай бұрын
🤝மிக்க நன்றி ...
@chandrasekaran87515 ай бұрын
Tiruvannamalai
@KishoreAudios5 ай бұрын
🙏🏻 ஓம் நமச்சிவாய....
@Rameswaram13935 ай бұрын
Amplifier boarda vachi ampeare and watts calculation video podunga
@KishoreAudios5 ай бұрын
Sure...
@vijayvijay-oy1me5 ай бұрын
என்னோட சிறிய வேண்டுகோள் புதுசா கத்துகுரவங்களுக்கு board track கண்டுபிடிச்சி +ground -தர கொஞ்ச தடுமாற்றமா இருக்கு எப்படி சரியான டிராக்க கண்டுபிடிக்கனுமுனு audio மோனோ board மற்றும் ஸ்டீரியோ போடுக்கும் கனைக்சன் தரத பத்தி வீடியோ ஒன்னு போடுங்க அண்ணா ஏனென்றால் ஒரு சிலர் ஸ்பீக்கர் கனைக்சன் மென்சன் பண்ணிருந்தாலும் லைன் எப்படி எடுக்க தடுமாறி தோல்விய சந்திக்கிராங்க
@KishoreAudios5 ай бұрын
உங்களது வேண்டுகோளை அன்புடன் ஏற்றுக்கொள்கிறேன், இருந்தும் ஒரே பதிவில் அனைத்தையும் கூற இயலாது ஆதலால் ஒவ்வொரு பதிவாக தான் பதிவிட இயலும் அப்பொழுதுதான் பார்ப்பவர்களுக்கும் புரியும். இப்போது உங்களுக்கு புரியும் என்ற நம்பிக்கையுடன் நான்! நன்றி 🙏🏻
@vijayvijay-oy1me5 ай бұрын
@@KishoreAudios நன்றிங்க அண்ணா
@vijayvijay-oy1me5 ай бұрын
அண்ணா எனக்கு டபுட்...stk 4141 ic ல எதார்த்தமா 5w samcon 🔊 சொருகும் போது ஸ்பீக்கர் எரிய காரணம் எதனால அண்ணா... பொதுவா நா அந்த stk ic ய sub woofer க்கு மட்டும் பயன்படுத்துரது நாள ஸ்பீக்கர் எரிஞ்சதா இல்லைனா stk fault ஆனது நாள எரிஞ்சதா அண்ணா ..நா இப்ப தான் கொஞ்சம் கத்துகிட்டு இருக்கேன் பிளீஸ் அண்ணா சொல்லுங்க
@KishoreAudios5 ай бұрын
stk மட்டும் அல்ல, அதிக வாட்ஸ் (watts) உள்ள எந்தவொரு amplifier -லையும் குறைவான வாட்ஸ்-ஐ கொண்ட speaker -ஐ இணைத்தால் ஏறியத்தான் செய்யும்... உதாரணம் : உங்களிடம் உள்ளது stk4141 (25+25 watts), இதற்கு நீங்கள் பயன்படுத்தியிருப்பது வாட்ஸ் மிக குறைவான speaker (5watts), so 🔥🤷🏼♂️
@vijayvijay-oy1me5 ай бұрын
@@KishoreAudios நன்றிங்க அண்ணா
@RajaS-k6q5 ай бұрын
👌 super Sir
@KishoreAudios5 ай бұрын
🤝 thank you so much...
@yesudhassherin555yesudhass55 ай бұрын
Thank you so much Anna u r reply ❤❤❤🎉🎉
@KishoreAudios5 ай бұрын
😊
@KausikKumaar5 ай бұрын
Great step by step thala 🔊🔊
@KishoreAudios5 ай бұрын
🤝thank you so much dear friend...
@yesudhassherin555yesudhass55 ай бұрын
Anna speaker coil spears enga available sollunga?
@KishoreAudios5 ай бұрын
electronics spares shop la kelunga, avungatha vachurupanga...
@yesudhassherin555yesudhass55 ай бұрын
@@KishoreAudios kanyakumari dist not available please tell where is available shop name 🙏 Anna
@KishoreAudios5 ай бұрын
ok nga, speaker coil katuvangalla anga ketu kodupanga, ipothaiku engita spares illanga. future la kandipa namba subscribers ku spares anupa muyarchi pandren nanbha!... 🙏🏻
@yesudhassherin555yesudhass55 ай бұрын
@@KishoreAudios okay Anna 👍 Thank you so much 💓 i am very very like u r behavior so nice Thank you Anna 😊 🙏 ☺️
@yesudhassherin555yesudhass55 ай бұрын
Wow super 👌 Anna thank you so much 💓
@KishoreAudios5 ай бұрын
🤝 thank you friend...💚
@ssellamani5 ай бұрын
Ok
@KishoreAudios5 ай бұрын
double ok...
@ssellamani5 ай бұрын
👌👍😍
@KishoreAudios5 ай бұрын
tq so much 🤝...
@mayakrishnan59275 ай бұрын
Ic la Ethu beast 5.1 varum
@KishoreAudios5 ай бұрын
yentha oru ic -laiyum 5.1 varathu, namba yenna signal power amp board kku kodukkaramo athuthan varum nanbha.
@midhuntech38725 ай бұрын
Class work anna. Love from kerala
@KishoreAudios5 ай бұрын
🙏🏻നിങ്ങളുടെ സ്നേഹത്തിനും പിന്തുണയ്ക്കും വളരെ നന്ദി സഹോദരാ💚!..
@vishalrajal5 ай бұрын
Super sir 🎉🎉... 4 ohm 3w speakers kum same process ah sir.... Spares kadaikumaa sir 4 ohm 3w speaker ku
@KishoreAudios5 ай бұрын
3watts ku kidaikkurathu konjam rare thaan, electronics spares shop la kettu paarunga sir 🙏🏻