சார் இதுல சபு சென்டர் போர்டு இல்லையா எப்படி ஒயரிங் பண்ணியிருக்காங்க சார் அதுமட்டும் தெரியபடுத்துங்க வீடியோ அருமையாக இருந்தது நல்லா பொருமையாக சொல்லிகொடுத்திங்க நன்றி நன்றி மிகவும் நன்றி❤❤❤❤❤️❤️♥️👍🙏❤️💞💞😍🥰🥰👏👏👏👏
@bagavadsingbagavadsing97035 ай бұрын
நண்பா நாணும் வேலை கற்று கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் நண்பா நிறைய அசம்பில் வீடியோ போடுங்க நீங்கள் கற்று தரும் முறை அருமையாக உள்ளது சகோ
@KishoreAudios5 ай бұрын
எலக்ட்ரானிக்ஸ்-ல் ஆர்வம் உள்ள அனைவருக்கும் பயன்தரும் video- களை தருவேன் என்று நான் நண்புகிறேன், அதற்க்காகவே நான் முயற்சிக்கிறேன் மற்றும் பயணிக்கிறேன்.👍🏻 நன்றி நண்பரே! 🙏🏻
@bagavadsingbagavadsing97035 ай бұрын
@@KishoreAudios நன்றி நண்பா
@venkateshprabu74535 ай бұрын
உங்கள் சேவை தொடரட்டும் நன்றி
@bagavadsingbagavadsing97035 ай бұрын
@@venkateshprabu7453 tq sir
@singathamizhancs36184 ай бұрын
@@KishoreAudiosவணக்கம் நண்பரே.. நான் ஆடியோ அம்ப் செய்ய படிக்கணும் அதற்கு என்னா செய்ய.. உங்கள் ஃபோன் நம்பர் கிடைக்குமா!?
@gowthamraj95375 ай бұрын
Neriya peru youtubla video potranga.aana ungala mathri yarum video podula bro.super bro valthukkal.innum neriya vido podunga bro
@KishoreAudios5 ай бұрын
🤝Romba Romba nandri nanbha!... 💚🙏🏻
@midhuntech38725 ай бұрын
Class work anna. Love from kerala
@KishoreAudios5 ай бұрын
🙏🏻നിങ്ങളുടെ സ്നേഹത്തിനും പിന്തുണയ്ക്കും വളരെ നന്ദി സഹോദരാ💚!..
@msnetlon18695 ай бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@KishoreAudios5 ай бұрын
தங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றி... 🙏🏻
@r.m.suresh89072 ай бұрын
Very nice video Amplifier Audio track 🇮🇳🏹🕯️🥀💯👍😎😭
@KishoreAudios2 ай бұрын
thank you sir...
@venkateshprabu74535 ай бұрын
உங்கள் சேவை தொடரட்டும் நண்பா
@KishoreAudios5 ай бұрын
பெரும் மதிப்பிற்குரிய தங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பரே!!!...
@KarthikeyanG-o8x5 ай бұрын
Super thalaiva...
@KumarKumar-db1uu5 ай бұрын
🎉❤supr bro
@KishoreAudios5 ай бұрын
🤝tq bro...
@sathiyagurug90845 ай бұрын
Bro surrounding left channel k... Right channel udharudhu ...stk 4141 ic
@KishoreAudios5 ай бұрын
step 1 : surround (stereo)vollume control la surround ch output line ah L and R mathi koduthu paarunga, apdi kodukkum pothu 1st neenga utharathunu sonna ch nalla irunthuchu but innoru side utharuthuna power amp la complaint irukuthunu artham (may be ic) step 2 : 👆🏻 line maathi koduthum same 1st iruntha athey side speaker utharachuna vollume control complaint ok jut try it, best of luck 👍🏻 Thank you...
@KishoreAudios5 ай бұрын
unga surround board la irunthu 2output vanntha yetho oru output mattum yeduthukitu check pannunga, apotha surround board la out ok va nu paakamudium.
@MTev25 ай бұрын
Super Anna good vedio thanks
@KishoreAudios5 ай бұрын
tq so much bro...
@Pavithran-TN52-sankagiri5 ай бұрын
Super anna beginners ku use full video 😊
@KishoreAudios5 ай бұрын
tq dear friend for ur valuable comment...
@ssellamani5 ай бұрын
👌👍😍
@KishoreAudios5 ай бұрын
tq so much 🤝...
@surendhardurairaj87715 ай бұрын
Bro sub and front channel ku etha inch speaker poodalam?
@KishoreAudios5 ай бұрын
8" inch la Front L. R, 10" varaikum Sub podalam
@msnetlon18695 ай бұрын
ஐயா கைனர் போர்டு ஒயரிங் கலெக்ஷன் எப்படி பண்ணனும்னு வீடியோ போடுங்க
@KishoreAudios5 ай бұрын
கண்டிப்பா பதிவிடுகிறேன் ஐயா...
@anbukamesh66735 ай бұрын
Bro 5.1 full assembly vedio pannuga anna ,prologic board use panni
@KishoreAudios5 ай бұрын
kandipa pandren brother...
@venkatesank59445 ай бұрын
Super
@KishoreAudios5 ай бұрын
tq sir...
@RajamaniRaja-g5g5 ай бұрын
Tanster amplifier vanum erukka
@KishoreAudios5 ай бұрын
sales amplifier ippo illainga...
@bagavadsingbagavadsing97035 ай бұрын
Stk amplifier full assemble video podungka sir
@KishoreAudios5 ай бұрын
kandipaka podugiren sir tq...
@mayakrishnan59275 ай бұрын
Ic la Ethu beast 5.1 varum
@KishoreAudios5 ай бұрын
yentha oru ic -laiyum 5.1 varathu, namba yenna signal power amp board kku kodukkaramo athuthan varum nanbha.
@ssellamani5 ай бұрын
Ok
@KishoreAudios5 ай бұрын
double ok...
@chandrasekaran87514 ай бұрын
Tiruvannamalai
@KishoreAudios4 ай бұрын
🙏🏻 ஓம் நமச்சிவாய....
@Nesavaali5 ай бұрын
Sub pri board ennke
@KishoreAudios5 ай бұрын
hitech mini surround board sonnenla athulatha subwoofer circuit um iruku... sub pre board thaniyatha vaikanumnu avasiyam illai, intha board la sub out nallave irukum.
@mani.mmani.m48033 ай бұрын
5.1 amplifier price tell me brother
@KishoreAudios3 ай бұрын
anna nambakita ippothaiku amplifier sales ku illanga.
இந்த போர்டு தான் நல்லா இருக்கும், இது நல்லா இருக்காது அப்டி எல்லாம் ஒன்னும் இல்ல. நமக்கு எந்த போர்டு வாங்க முடியுமோ, நம் மனதிற்கு பிடித்திருக்கோ அந்த போர்டு-ஐ பயன்படுத்திகொள்ளலாம். (vasanth v3👌)
@mohammedFaisal-je4kt5 ай бұрын
நீங்கள் எந்த முகவரி தெரியப்படுத்தவும் எனக்கும் ஆம்பிளிபேர் ரெடி பண்ணனும்
@KishoreAudios5 ай бұрын
இப்போதைக்கு நமது channel- ல online ஆர்டர் எடுக்கும் வாய்ப்பு இல்லை நண்பரே...! எதிர் வரும் நாட்களில் அதற்கு வாய்ப்பு இருந்தால் நான் கண்டிப்பாக தெரியப்படுத்துகிறேன். தங்களின் ஆதரவுக்கு நன்றி 🙏🏻
@rasurasu68955 ай бұрын
Pro surrounding la கொச கொச னு கேக்குது pro என்ன problum னு சொல்லுங்க pro plz ......reply
@KishoreAudios5 ай бұрын
surr board ic & circuit சரியாக இல்லாமல் இருந்தால் இந்த பிரச்சனை இருக்கும், இதற்கு நீங்கள் வேறொரு surr board பயன்படுத்தி (other company Brand) பாருங்கள நன்றி...
@rasurasu68955 ай бұрын
@@KishoreAudios change பண்ணியும் அப்டித்தான் கேக்குது pro ஒரு ஒரு song மட்டும் தான் நல்லா கேக்குது pro. ud meni prologic தான் இருக்கு pro.
@KishoreAudios5 ай бұрын
320kbps la song quality ஆன song download பண்ணி போட்டு பாருங்க. board change பண்ணிட்டேன்னு சொல்றிங்க and ud mini pro மட்டும் தான் இருக்குனு சொல்றிங்க புரியல.... 😇 any way next video- ல கண்டிப்பா உங்களுக்கு சொல்கிறேன் நன்றி 🙏🏻
@rasurasu68955 ай бұрын
@@KishoreAudios 320 kbps song usp poard la work aakuma pro .......
@KishoreAudios5 ай бұрын
120kbps, 160kbps, 320kbps yenpathu antha song oda bit rate thaan. usb board la file support pandraku Format thaan mukiyam (ex: Mp3). neengal keta 320kbps Mp3 format kandipaga support pannum.