#ScrapEIA2020 #WithdrawDraftEIA2020
0:45
Nammalvar explain agri business
6:14
Пікірлер
@karthikeyanthangam9260
@karthikeyanthangam9260 2 ай бұрын
அய்யா செல்வம் போன்றோர்கள் பேசும் போது நாம் அந்த சூழலில் உள்ள உயிர் இனங்களோடு ஒன்றுவதை போல உணர்வை தருகிறது. வானகம் பயிற்சியில் ஒருவர் எழுப்பிய வினாவில் மண்ணை "எப்படி அய்யா வளமை ஆக்குவது" அய்யா சொன்ன பதில் இன்றும் எனது மண்டைக்குள் ஓடிக்கொண்டு இருக்கிறது. போய் அந்த மண்ணோடு பேசுயா அந்த மண்ணு எல்லாத்தையும் சொல்லி கொடுக்கும் என்றார். நமது கல்வி மண்ணையும் கல்லையும் உயிர் அற்ற பொருளாகவே பார்க்கக் கற்று கொடுக்கிறது. மண்ணில் மழைத்துளி விழுந்தவுடன் எத்துணை உயிர்கள் பிறப்பு எடுக்கிறது என்பதை எத்துணை பேர் கவனிக்கிறோம்.
@peacenvoice6569
@peacenvoice6569 4 ай бұрын
அண்ணா DD வயழும் வாழ்வும் பாத்த மாதிரி இருக்கு, கொஞ்சம் பேக்ரவுண்ட் video நல்லா காட்டு நா.
@rameshtvservice8462
@rameshtvservice8462 7 ай бұрын
யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் ...தத்துவத்தை நடைமுறை வாழ்க்கையாக வைத்திருக்கும் தேன்கனி குழுவிற்கு இதயபூர்வமான நன்றி ....
@dillibabu4070
@dillibabu4070 8 ай бұрын
சிறப்பு ❤❤❤
@YoganathYoganath-e1h
@YoganathYoganath-e1h 8 ай бұрын
Ayyaum ungalin uraiyadalum intha samugathikku kidaittha pokkisayangal❤❤❤❤❤❤❤❤❤
@celina316
@celina316 8 ай бұрын
It's true sister, thank you
@mathumithamanmatharajan512
@mathumithamanmatharajan512 8 ай бұрын
வாழ்த்துக்கள் சந்தோஷம்
@srimahesh5555
@srimahesh5555 8 ай бұрын
உங்கள் பணி மென்மேலும் இயற்கை பாதையில் சிறக்க வாழ்த்துக்கள்..
@sarojabharathy9198
@sarojabharathy9198 9 ай бұрын
Correct. Ippadiye ponaal corporateukku support pandra aatkakum alinthu povaargal.
@rrrraruna
@rrrraruna 10 ай бұрын
சூப்பர்
@santhieswari4576
@santhieswari4576 10 ай бұрын
Super
@VinothJai-b8d
@VinothJai-b8d 10 ай бұрын
Ayya inipu book kidaikuma i am diabetic patients
@UlavuPalagu
@UlavuPalagu 10 ай бұрын
வாழ்த்துக்கள்...
@BaheetharanArunasalamuthali
@BaheetharanArunasalamuthali 11 ай бұрын
Super sir🙏🙏🙏🙏🙏
@tesoundar2008
@tesoundar2008 11 ай бұрын
நல்ல தமிழ்
@ambimambika1946
@ambimambika1946 11 ай бұрын
Paravattum kataikal valka namalvar
@suyambulingam7982
@suyambulingam7982 11 ай бұрын
Sir give Marutham Kumar contact phone Number
@Nallulavaarnalagadi
@Nallulavaarnalagadi Жыл бұрын
அருமை ஐயா
@vichufoodvlogs
@vichufoodvlogs Жыл бұрын
பிணம்,மலம்,குப்பை ,இதை கடக்க தெறிந்தவனே விவசாயி. அரசு கால்வாய் ஏரிகளை காத்தாலே போதும்,மற்றவை மக்களால் முடியும்.🎉🎉🎉.
@pravi0528
@pravi0528 Жыл бұрын
🙏🙏🙏👌👍
@brindhadevi3569
@brindhadevi3569 Жыл бұрын
நன்றி
@shansai859
@shansai859 Жыл бұрын
😊
@pandiyanpandiyan7059
@pandiyanpandiyan7059 Жыл бұрын
மிகவும் தெளிவன பேச்சிஇண்ணொரு நம்மாழ்வாரை பார்த்ததுபோல் இருந்தது நன்றி ஐய்யா
@kmaniyanmani4175
@kmaniyanmani4175 Жыл бұрын
❤😂
@grapess3783
@grapess3783 Жыл бұрын
I need your support and number Kumar Sir
@karuppasamy2k09
@karuppasamy2k09 11 ай бұрын
9994277505 குமார் ஐயா எண்.. நன்றி
@grapess3783
@grapess3783 Жыл бұрын
Please provide me Kumar Sir contact number
@Anbudansara
@Anbudansara Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@aarulganesan6035
@aarulganesan6035 Жыл бұрын
மிகவும் சிறப்பு ஐயா அவர்கள் பேச்சு இயற்கை உயிர் மூச்சு அவர்களின் இழப்பு உலகத்தின் பேரிழப்பு😂
@shivashanmugaswamigal
@shivashanmugaswamigal Жыл бұрын
அருமையான பேச்சு நன்றிகள்
@kadharhussan1940
@kadharhussan1940 Жыл бұрын
Good
@rajibalaji4503
@rajibalaji4503 Жыл бұрын
Super mam. Thenkanni sir we came to know about many things.
@shivasakthivel4979
@shivasakthivel4979 Жыл бұрын
🙏🙏🙏
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu Жыл бұрын
ஐயா பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமான தஞ்சாவூர் புதுக்கோட்டை நாகப்பட்டினம் திருவாரூர் என கடலோர மாவட்டங்களில் தஞ்சை டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் மீத்தேன் போன்ற அழிவுத்திட்டங்கள் நிலக்கரியை எடுக்கும் சுரங்கங்கள் எடுக்கும் திட்டங்கள் திரும்பவும் மேலோங்கி நிற்கிறது. வேளாண் நிலங்களை கையகப்படுத்துவதற்காக மத்திய அரசும் இதற்காக மாநில அரசு மறைமுகமாக இதில் இறங்கி இருக்கிறது. இவர்கள் மண்ணுக்கானவர்களோ மக்களுக்கானவர்களோ அல்ல. மண்ணையும் மக்களையும் இயற்கையும் நாட்டையும் சுரண்டி வெளிநாட்டு முதலாளிகளுக்கு கண்காணி வேலை செய்யும் தரகர்கள்.
@sarojabharathy9198
@sarojabharathy9198 9 ай бұрын
Correct.
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu Жыл бұрын
இப்போ உள்ள அரசு இயற்கை வேளாண்மைக்காக காது கொடுத்து கேட்கிறதா ஐயா ? இந்த அரசு காது கொடுத்து எல்லாம் கேட்காதீங்க? காது கேட்கிற அளவுக்கு நம்மை போன்ற இயற்கை மீது அக்கறை கொண்ட இயற்கை வேளாண்மை செய்பவர்கள் அதை உணர்ந்தவர்கள் தட்டுவதினால் தான் கேட்டிருக்கிறீர்கள் ஒழிய மற்று ஒன்றும் இல்லை.
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu Жыл бұрын
மிகச்சிறப்பான பதிவு . மிக்க நன்றி ஐயா. ஒற்றை வைக்கோல் புரட்சி புத்தகம் எங்கு கிடைக்கும் ஐயா? எனக்கு வேண்டும்?
@K.mohankumar
@K.mohankumar Жыл бұрын
ஆன்லைனில் பதிவு எடுக்கலாம்
@Vulagaththamilhar_paerarasu
@Vulagaththamilhar_paerarasu Жыл бұрын
@@K.mohankumar நன்றி ஐயா
@senthilvelavank2058
@senthilvelavank2058 Жыл бұрын
சிறப்பான விளககம் எங்கே இயற்கைமுறை யில் கிடைக்கும் என்று கேள்விக்கு தேடலுககு உஙகள் பகிர்வு திருப்தியாக இருந்தது சந்தை கூடும் இடம் கிழமை நேரம் தெரியபடுத்துங்கள் நம்மாழ்வார் ஐயா வழியில் நல்ஸதே நடக்கட்டும்..
@karuppasamy2k09
@karuppasamy2k09 Жыл бұрын
நன்றி ஐயா.. சந்தை நேரம் : ஞாயிறு காலை 9.30 - மதியம் 1 மணி வரை இடம்: காரநேசன் பேருந்து நிறுத்தம் இரட்டை சிலை அருகில் சிவகாசி, விருதுநகர் மாவட்டம்.
@syedansari-x2h
@syedansari-x2h Жыл бұрын
இறைவன் அருள் புரியட்டும்
@vigneeshvigi7993
@vigneeshvigi7993 Жыл бұрын
She is our teacher i proud to say
@karpagamashok5224
@karpagamashok5224 Жыл бұрын
Super bro 👍👍
@prabhaprakash6244
@prabhaprakash6244 Жыл бұрын
நீங்கள் செய்யவது விவசாயம் அல்ல தவம் . வாழ்க வளமுடன் 🙏
@Struggle2685
@Struggle2685 2 жыл бұрын
ஒரே பதில் தான் துக்கம் பசி இதை சரி செய்து கொள்ளுங்கள்
@lastpage-0072
@lastpage-0072 2 жыл бұрын
First comment organic agriculture mass
@முருகேஷ்த
@முருகேஷ்த 2 жыл бұрын
சிறப்பு அண்ணா
@Balakumar1847
@Balakumar1847 2 жыл бұрын
சிறப்பான பதிவு
@Balakumar1847
@Balakumar1847 2 жыл бұрын
உண்மையை உலகத்திற்கு உணர்த்தியவர்
@Balakumar1847
@Balakumar1847 2 жыл бұрын
அருமை ஐயா
@Balakumar1847
@Balakumar1847 2 жыл бұрын
அருமை ஐயா