உங்கள் பணி மென்மேலும் இயற்கை பாதையில் சிறக்க வாழ்த்துக்கள்..
@brindhadevi3569 Жыл бұрын
நன்றி
@Nallulavaarnalagadi Жыл бұрын
அருமை ஐயா
@sarojabharathy9198 Жыл бұрын
Correct. Ippadiye ponaal corporateukku support pandra aatkakum alinthu povaargal.
@tesoundar2008 Жыл бұрын
நல்ல தமிழ்
@Vulagaththamilhar_paerarasu Жыл бұрын
ஐயா பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமான தஞ்சாவூர் புதுக்கோட்டை நாகப்பட்டினம் திருவாரூர் என கடலோர மாவட்டங்களில் தஞ்சை டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் மீத்தேன் போன்ற அழிவுத்திட்டங்கள் நிலக்கரியை எடுக்கும் சுரங்கங்கள் எடுக்கும் திட்டங்கள் திரும்பவும் மேலோங்கி நிற்கிறது. வேளாண் நிலங்களை கையகப்படுத்துவதற்காக மத்திய அரசும் இதற்காக மாநில அரசு மறைமுகமாக இதில் இறங்கி இருக்கிறது. இவர்கள் மண்ணுக்கானவர்களோ மக்களுக்கானவர்களோ அல்ல. மண்ணையும் மக்களையும் இயற்கையும் நாட்டையும் சுரண்டி வெளிநாட்டு முதலாளிகளுக்கு கண்காணி வேலை செய்யும் தரகர்கள்.
@sarojabharathy9198 Жыл бұрын
Correct.
@shansai859 Жыл бұрын
😊
@santhieswari4576 Жыл бұрын
Super
@BaheetharanArunasalamuthali Жыл бұрын
Super sir🙏🙏🙏🙏🙏
@pravi0528 Жыл бұрын
🙏🙏🙏👌👍
@Vulagaththamilhar_paerarasu Жыл бұрын
மிகச்சிறப்பான பதிவு . மிக்க நன்றி ஐயா. ஒற்றை வைக்கோல் புரட்சி புத்தகம் எங்கு கிடைக்கும் ஐயா? எனக்கு வேண்டும்?
@K.mohankumar Жыл бұрын
ஆன்லைனில் பதிவு எடுக்கலாம்
@Vulagaththamilhar_paerarasu Жыл бұрын
@@K.mohankumar நன்றி ஐயா
@Anbudansara Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kmaniyanmani4175 Жыл бұрын
❤😂
@peacenvoice65697 ай бұрын
அண்ணா DD வயழும் வாழ்வும் பாத்த மாதிரி இருக்கு, கொஞ்சம் பேக்ரவுண்ட் video நல்லா காட்டு நா.