இன்று நேரில் ஒரு கண்ணு குட்டியை விட்டுவிட்டு நேரில் சுற்றி பார்த்தேன் அருமை எல்லாம் நல்ல விதம் ஆனால் நோய்வாய் பட்ட மாடுகளை நன்கு கவனிக்கவும் இறக்கும் தருவாயில் உள்ள மாடுகள் கவனிப்பு கம்மியாக உள்ளது
ஐயாவை தொடர்புகொள்ள தொலைபேசி எண் கிடைக்குமா நண்பர்களே 🙏
@ushasrini32357 ай бұрын
உரங்கள் விற்ப்பீராகளா இயற்கை உரம் கிடைக்குமா
@santhanam80908 ай бұрын
அண்ணா உங்க காண்டாக்ட் நம்பர் வேணும்
@santhanam80908 ай бұрын
டிவி ஸ்டாண்ட்ல வைக்கிற மாதிரி சின்ன ரேக்ளா வண்டி வேணும்
@abimanyuk48138 ай бұрын
Vera level anna ❤❤❤❤
@vellaivellai96139 ай бұрын
இவர் தான் இறைவன் அமைப்பு அவர் பாதங்களை என் தலையை வைத்து வணங்குகிறேன் இறைவா இன்னும் இந்த காலத்தில் இப்படி சிவாய நம ஹ இறைவா போற்றி 🙏🙏🙏
@MuruganMurugan-fx6vk Жыл бұрын
🙏
@SIVAShangaree Жыл бұрын
🙏🙏💕
@garudankarthiktv8440 Жыл бұрын
Siva anna u r great
@aruljothi8386 Жыл бұрын
Balu Anna 🎉❤
@kandhanmanidhann2902 Жыл бұрын
நல்ல மனிதர்.
@prashanthkumar7791 Жыл бұрын
Please tell me price brother
@sankarannarayanan3239 Жыл бұрын
Great effort.
@SSs-vt5fm Жыл бұрын
தம்பி யுவராஜின் காலை நிறையப் பரிசுகளை அவருக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறது இளைஞர்கள் மத்தியில் களத்துக்கு வருகிறது என்றால் இளைஞர்கள் அதன் வேகத்தை பார்க்க ஆவலாக பார்த்திருப்பார்கள் நிறைய பரிசுகளையும் தங்கப் பதக்கங்களையும் வாங்கிக் கொடுத்திருக்கிறது வாழ்த்துக்கள் தம்பி யுவராஜுக்கு
@narasimma6042 жыл бұрын
அருமை
@poovarasanpoovarasan20712 жыл бұрын
Bro endha oru
@hiphopgaming90852 жыл бұрын
Bro இந்த வருஷம் எந்த கிழமையில ஜல்லிக்கட்டு போட்டி செட்டிபாளையத்தில் நடக்கும் கொஞ்சம் சீக்கிரமா சொல்லுங்க ப்ரோ
@mindvoice55342 жыл бұрын
i need contact no
@10.R.G2 жыл бұрын
தம்பி பாடம் படிக்கதிங்க வேகமா படிக்கதிங்க புரியும்படி வாா்த்தைக்கு வாா்த்தை இடை வெளி விட்டு பேசவும் பயன் உள்ள தகவல் தம்பிக்கு நன்றி நன்றி வாழ்த்துக்கள்
@saravanansaran8012 жыл бұрын
Super anna 🙏🙏
@220sakthivelfreakrazor22 жыл бұрын
அண்ணா ஈஷா கோசாலையில் சுத்தி பார்க்கலாமா
@rajpress19582 жыл бұрын
மிக பெரிய சேவை. இவருக்கு velliyagiri ஆண்டவர் அருள் கிடைக்கும் என vazhithukiroom.
@nallusamyr23792 жыл бұрын
சீரும் சிறப்புமாக நல்ல வாழனும்
@nallusamyr23792 жыл бұрын
வண்டி மாட்டுக்காவே வாழ்ந்திருப்பார் போல இருக்குது அற்புதமான விளக்கம்
@gossiesakki67062 жыл бұрын
Thalaivaaa aaaaaa
@babusarasvathi81712 жыл бұрын
Pollachi Enga urunga
@kiruthika.vaashir17232 жыл бұрын
Earth pati doing place
@babusarasvathi81712 жыл бұрын
All the best happy married life
@kalpana.k11b162 жыл бұрын
Super
@arunarun-qy7ek2 жыл бұрын
Coimbatore
@arunarun-qy7ek2 жыл бұрын
Sreedive textile owner sir
@kfdactor2 жыл бұрын
Mari ka
@successinfo59292 жыл бұрын
Congrats anna
@gamertamil9482 жыл бұрын
Mic bro
@zk_rekla_club2 жыл бұрын
Mm👑👑💥
@arusubash55592 жыл бұрын
கடவுளின் உண்மை முகம்
@vetri_vel2 жыл бұрын
இலங்கையிலிருந்து என் உறவுகளின் வாழ்க்கை முறையை கண்டு ஆனந்தம் கொண்டேன். மிக்க நன்றி.