Рет қаралды 9,262
Rekala Race.Drone shot#kalai#kongu #konguvellalagounder #rek#rekalapaphotography📷 #Rekala #pollachi🌴 #covai #chennai #iloveyou #my#cow#comingsoon#jallikattu
#Rekalaveriyanitsme#kongu #rekalablood #Rekalavendi #rekalarace #rekalapaphotography📷 #Rekalaveriyanitsme #Rekalaveriyan #Rekala #pollachi🌴 #covai #chennai #love #iloveyou#pollachi #Rekalaமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாட்டு மாடுகளின் வகைகளை அதன் பெயர்களுடன் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களால் சமூக வலை தளங்கள் மூலம் பரப்பப்பட்டு வருகிறது.
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராகவும், ஜல்லிக்கட்டு நடத்தக்கோரியும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் சூழலில், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் தமிழகத்தில் ஜல்லிக்கட்டின் வரலாறு, நாட்டு மாடுகளின் வகைகள் குறித்த விவரங்களை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த நாட்டு மாடுகளின் வகைகளை அதனுடைய பெயர்களுடன் தகவலாக அனுப்பி வருகின்றனர்.
அவர்கள் அனுப்பியுள்ள நாட்டு மாடுகளின் வகைகள் :
1.#அத்தக்கருப்பன், 2.# அழுக்குமறையன், 3.அணறிகாலன்,
4. #ஆளைவெறிச்சான், 5.# ஆனைச்சொறியன், 6. #கட்டைக்காளை,
7.# கருமறையான்,
8. #கட்டைக்காரி,
9.# கட்டுக்கொம்பன், 10.# கட்டைவால் கூளை,
11. #கருமறைக்காளை,
12.# கண்ணன் மயிலை,
13. #கத்திக்கொம்பன், 14.# கள்ளக்காடன்,
15.# கள்ளக்காளை,
16.# கட்டைக்கொம்பன்,
17. #கருங்கூழை,
18. #கழற்வாய்வெறியன்,
19. #கழற்சிக்கண்ணன்,
20. #கருப்பன்,
21. #காரிக்காளை,
22.# காற்சிலம்பன்,
23. #காராம்பசு,
24. #குட்டைசெவியன்,
25. #குண்டுக்கண்ணன்,
26. #குட்டைநரம்பன்,
27. #குத்துக்குளம்பன்,
28. #குட்டை செவியன்,
29.# குள்ளச்சிவப்பன்,
30. #கூழைவாலன், 31. #கூடுகொம்பன், 32. #கூழைசிவலை, 33. #கொட்டைப்பாக்கன்,
34.# கொண்டைத்தலையன்,
35.# ஏரிச்சுழியன்,
36.# ஏறுவாலன்,
37.# நாரைக்கழுத்தன்,
38.# நெட்டைக்கொம்பன்,
39.# நெட்டைக்காலன்,
40.# படப்பு பிடுங்கி, 41.# படலைக் கொம்பன்,
42.# பட்டிக்காளை, 43. #பனங்காய் மயிலை,
44. #பசுங்கழுத்தான், 45.# பால்வெள்ளை, 46. #பொட்டைக்கண்ணன்,
47.# பொங்குவாயன்,
48. #போருக்காளை, 49. #மட்டைக் கொலம்பன்,
50. #மஞ்சள் வாலன், 51. #மறைச்சிவலை, 52. #மஞ்சலி வாலன், 53. #மஞ்ச மயிலை, 54.# மயிலை,
55. #மேகவண்ணன், 56. #முறிகொம்பன், 57. #முட்டிக்காலன், 58.# முரிகாளை,
59. #சங்குவண்ணன்,
60. #செம்மறைக்காளை,
61. #செவலை எருது, 62.# செம்ம(ப)றையன்,
63.# செந்தாழைவயிரன்,
64.# சொறியன்,
65. #தளப்பன்,
66. #தல்லயன் காளை,
67. #தறிகொம்பன், 68.# துடைசேர்கூழை,
69.# தூங்கச்செழியன்,
70. #வட்டப்புல்லை, 71.# வட்டச்செவியன்,
72.# வளைக்கொம்பன்,
73.# வள்ளிக் கொம்பன்,
74. 3வர்ணக்காளை, 75.# வட்டக்கரியன், 76.# வெள்ளைக்காளை,
77. #வெள்ளைக்குடும்பன்,
78.# வெள்ளைக்கண்ணன்,
79.# வெள்ளைப்போரான்,
80. #மயிலைக்காளை,
81. #வெள்ளை,
82. #கழுத்திகாபிள்ளை,
83. #கருக்காமயிலை, 84. #பணங்காரி,
85.# சந்தனப்பிள்ளை, 86.# சர்ச்சி,
87. #சிந்துமாடு,
88. #செம்பூத்துக்காரி, 89.# செவலமாடு,
90. #நாட்டு மாடு,
91.# எருமை மாடு, 92. #காரி மாடு. இந்திய பூர்வீக மாடுகளின் வகைகள் மற்றும் அவை காணப்படும் மாநிலங்கள்...
இந்திய பூர்வீக மாடுகளின் வகைகள் மற்றும் அவை காணப்படும் மாநிலம்:
1) அமிர்த மகால், ஹல்லிகர், கிருஷ்ணா வாலி, மல்நாட் ஹிடா - கர்நாடகா
2) பச்சூர், கங்காத்திரி - பிகார்
3) பர்கூர், காங்கேயேம், உம்பளச்சேரி - தமிழ்நாடு
மாடுகள் பொதுவாக மூன்று பாரிய பிரிவுகளாகக் காணப்படுகின்றன: அவற்றில் ஒரு வகையானது போஸ் டாரஸ் (Bos taurus) என்பதாகும், இது ஒரு வகை ஐரோப்பிய இன எருதாகும் (ஆபிரிக்க மற்றும் ஆசிய மாடுகளுக்கு ஒத்தது). இரண்டாவது வகை மாடானது போஸ் இண்டிகஸ் எனும் விஞ்ஞானப் பெயரைக்கொண்ட காங்கேயம் காளை (ஆங்கிலத்தில் zebu) என்பதாகும். மூன்றாவது வகை மாடானது ஒரொய்ச் (aurochs) என்பதாகும் இவ்வகை மாடுகள் உலகில் இருந்து அழிந்துவிட்ட ஒரு இனமாகும். இவையே மேலே குறிப்பிட போஸ் டாரஸ் மற்றும் காங்கேயம் காளை இனங்களின் மூதாதைய இனமாகும். சமீபத்தில், மாடுகளின் போஸ் டாரஸ் மற்றும் காங்கேயம் காளை இனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் மூவகை இனமாடுகளையும் ஓரின மாடுகளாகச் சேர்த்துவிட்டனர். எனினும் குழுவாக்கப்பட்ட ஓரினம் தற்போது இவ்வாறு Bos primigenius taurus, Bos primigenius indicus,Bos primigenius primigenius பிரிக்கப்பட்டுள்ளது.
4) தாங்கி, தியோனி, கவொலாவோ, ஹில்லார், நிமாரி - மகாராஷ்டிரா
5) கீர், சிவப்பு காந்தாரி - குஜராத்
6) ஹரியானா - ஹரியானா
7) காங்ரெஜ், மால்வி, நகோரி, ரதி, தார்பார்க்கர் - ராஜஸ்தான்
8) கேன்கதா, கேரிகார்க், மேவாதி, பொன்வார் - உத்திரப்பிரதேசம்
9) ஓங்கோல், புங்கனூர் - ஆந்திரா
10) சிவப்பு சிந்தி, சாஹிவால் - பஞ்சாப்
11) சிறி - மேற்குவங்கம் , சிக்கிம்
12) வச்சூர் - கேரளா
12) தோ தோ - நாகாலாந்த்
தமிழகத்தில் காணப்படும் மாடுகளின் வகைகள்
காங்கேயம் காளை : காங்கேயம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் இருப்பவை.
உம்பளச்சேரி மாடு : தஞ்சை டெல்டா பகுதிகளில் வாழுகிறது.
பர்கூர் மலை மாடு : அந்தியூர் பகுதியில் வாழுகிறது.
புளியகுளம் பட்டி மாடு : பழைய மதுரை பகுதியில் வாழுகிறது.
தேனி மலை மாடு : தேனி பகுதிகளில் காணப்படுபவை
குணங்கள்
வீட்டில் வளர்க்கப்படும் மாடொன்று சாராசரியாக ஒரு நாளில் நான்கு மணித்தியாலங்கள் தூங்கும்.
கூட்டமாக புல் மேயும்போது புவியின் காந்தப்புல திசையில் (வடக்கு-தெற்கு) தன்னை ஒருங்குபடுத்திக்கொள்ளும் வித்தியாசமான ஆறாம் அறிவைக் கொண்ட விலங்காக நவீன ஆராய்ச்சியில் குறிப்பிடப்படுகின்றது.[8]
பசு
பசு பொதுவாக பெண் மாட்டினைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. குளம்புள்ள பெரிய அளவிலான வீட்டு விலங்கு வகையைச் சேர்ந்த இது, போவினே என்னும் துணைக்குடும்பத்தின் முக்கிய உறுப்பினராக கருதப்படுகின்றத