Пікірлер
@Aru-n2b
@Aru-n2b Сағат бұрын
Super bro👍👍 ni
@shivadotcom2023
@shivadotcom2023 29 минут бұрын
Thank you nanba 🙏 💛
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 2 сағат бұрын
Sound podaathinga
@shivadotcom2023
@shivadotcom2023 29 минут бұрын
Na illa nanba... kooda vandhavaru sonnaru, sound pota animals forest kulla poirumama🙄
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 2 сағат бұрын
Velingiri malai seasonal poitu podunga shiva⛰️🏔️
@shivadotcom2023
@shivadotcom2023 30 минут бұрын
Already Velliangiri trekking potruke nanba😊🥰
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 2 сағат бұрын
Pala malai ya elephant varum careful 🙏
@shivadotcom2023
@shivadotcom2023 27 минут бұрын
Yes, nanba ❤️ 👏
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 2 сағат бұрын
shiva yentha edam
@shivadotcom2023
@shivadotcom2023 27 минут бұрын
Melmudi
@bhuvaneshbhuvi9190
@bhuvaneshbhuvi9190 4 сағат бұрын
Entha kovil bro location
@shivadotcom2023
@shivadotcom2023 2 сағат бұрын
Melmudi cbe sister 😊
@kanigoushi3755
@kanigoushi3755 4 сағат бұрын
Wow......life la ஒரு தடவையாவது போகனும்னு தோனுது, but எல்லாரும் செருப்பு போட்டுட்டு தான் போறாங்க, நீங்க ஏன் போடல, food அங்கயே செய்து கொடுக்குறாங்களா, அதற்கான பொருள் எல்லாம் மேல எப்படி எடுத்துட்டு போவாங்க, ரொம்ப பிரம்மிப்பா இருக்கு, அப்பறம் உங்களுக்கு wings இல்லாத குறை தான் , இருந்தா பறந்தே போயிருப்பீங்க😊😊😊 vdo நடுவே ஒரு bro hai சொன்னார், அவருக்கும் ஒரு haiசொல்லுங்க , உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள் 🎉
@shivadotcom2023
@shivadotcom2023 2 сағат бұрын
Maximum நா செருப்பு போட்டு மலை ஏறமாட்டே... ரொம்ப முள், அட்டை இது மாதிரி இருந்தா மட்டும் use pannuve. சாப்பாடெல்லாம் அங்கையேதா செய்வாங்க.... things எல்லா கழுதை use பண்ணி கொண்டு போவாங்க...
@manoharana7364
@manoharana7364 5 сағат бұрын
கீழிருந்து கோயிலுக்கு எவ்வளவு தூரம்
@shivadotcom2023
@shivadotcom2023 2 сағат бұрын
குறைந்தது 5 km இருக்கும் நண்பா🙄
@missuakkamegala2385
@missuakkamegala2385 5 сағат бұрын
ஓடு டா ஓடு 😂😂😅ஓட்டத்தில் முதலிடம் சிவா நண்பா அருமையான பயணம் ❤❤❤
@shivadotcom2023
@shivadotcom2023 2 сағат бұрын
🥰🥰🥰🥰
@KavithaKavi-vf2pv
@KavithaKavi-vf2pv 5 сағат бұрын
Edhu antha etam solluga anna
@infointamil5715
@infointamil5715 5 сағат бұрын
Permal mudi annakati near
@shivadotcom2023
@shivadotcom2023 5 сағат бұрын
Melmudi near Karamadai
@KavithaKavi-vf2pv
@KavithaKavi-vf2pv 5 сағат бұрын
​@@infointamil5715Thanks
@shivadotcom2023
@shivadotcom2023 5 сағат бұрын
Adhu next video la varum🥰
@janaj4870
@janaj4870 21 сағат бұрын
Excellent job
@shivadotcom2023
@shivadotcom2023 10 сағат бұрын
Thank you so much 💛 💓
@karthikarthik4289
@karthikarthik4289 22 сағат бұрын
Very nice video
@shivadotcom2023
@shivadotcom2023 10 сағат бұрын
Thank you nanba 🙏 💛
@Perumalswamy-te9uo
@Perumalswamy-te9uo Күн бұрын
யாரும் மறைந்து வாழவில்லை
@MahendracharyK
@MahendracharyK Күн бұрын
❤❤❤ super video 📸
@shivadotcom2023
@shivadotcom2023 Күн бұрын
Thank you nanba 🙏 💛
@RaviKumar-xx7ib
@RaviKumar-xx7ib Күн бұрын
Supar 🎉
@shivadotcom2023
@shivadotcom2023 Күн бұрын
Thanks nanba 👍 🫰
@Aru-n2b
@Aru-n2b Күн бұрын
Uaga number thaga bro
@shivadotcom2023
@shivadotcom2023 Күн бұрын
Y nanba. Ennachi?
@kowsikowsi4487
@kowsikowsi4487 2 күн бұрын
Hai Siva brother
@shivadotcom2023
@shivadotcom2023 2 күн бұрын
Hi
@kondappan_Traveler
@kondappan_Traveler 2 күн бұрын
அருமையான பதிவு நண்பா 🥰✨
@shivadotcom2023
@shivadotcom2023 2 күн бұрын
நன்றி நண்பா🫡
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 2 күн бұрын
🙏shiva.coimbatore Ranjitha
@shivadotcom2023
@shivadotcom2023 2 күн бұрын
🙏🙏😊
@YousufAysha-jp9fu
@YousufAysha-jp9fu 2 күн бұрын
@shivadotcom2023
@shivadotcom2023 2 күн бұрын
💛💛💛
@PappathiSenthil-i4f
@PappathiSenthil-i4f 2 күн бұрын
Super
@shivadotcom2023
@shivadotcom2023 2 күн бұрын
@@PappathiSenthil-i4f 🙏🙏🫡
@missuakkamegala2385
@missuakkamegala2385 2 күн бұрын
நடுகாட்டில் வாழ்ந்தாலும் பழைமை மறவாத நாகரிகம் உள்ள குடிகளே சுத்தமான காற்றையும் சுகாதரமான வாழ்க்கையும் சுயநலம் இல்லாத மனிதர்களை பார்க்கும் போது என் உள்ளம் மகிழ்கிறது ❤❤இயற்கையையோடு விளையாடும் பிள்ளைகளையும் ஆரோக்கியமான வாழ்வியலை வாழும் பாட்டிகளையும் காண்பித்த நல் உள்ளம் கொண்ட சிவா நண்பருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤சுத்தம் என்பது உடலில் இல்லை நம் வசிக்கும் இடத்தை பொறுத்ததே ❤❤
@shivadotcom2023
@shivadotcom2023 2 күн бұрын
@@missuakkamegala2385 👏👏👏👏🫡🫡🫡
@selvakumarmadasamy9172
@selvakumarmadasamy9172 2 күн бұрын
Hi SHIVA... IT'S DOCTOR SELVAKUMAR FROM SALEM♥️♥️♥️♥️
@shivadotcom2023
@shivadotcom2023 2 күн бұрын
Hello, Nanba. Thank you so much for your comment. 🙏👍👍
@KavithaKavi-vf2pv
@KavithaKavi-vf2pv 2 күн бұрын
Anna nantha I like
@shivadotcom2023
@shivadotcom2023 2 күн бұрын
Thank you so much 💛 💓
@kanigoushi3755
@kanigoushi3755 2 күн бұрын
Cute baby sathya😊😊 apram 🐒pola house Mela ஏறி settai pannum kutty paiyen very cute , வழி காட்டிய குட்டிஸ் ரொம்ப அழகு ❤❤ super and very nice conversation 😊😊
@shivadotcom2023
@shivadotcom2023 2 күн бұрын
@@kanigoushi3755 Thank you 😊 🙏 💓
@kanigoushi3755
@kanigoushi3755 2 күн бұрын
ஆமாங்க உங்க நண்பர் சொன்னது சரிதான் 🐒 இவனுங்க வழிப்பறி கொள்ளகாரங்க , நாங்க 2 weeks before Kodaikanal வந்திருந்தோம் , குணா குகை parking la என்ன தாண்டியா dance ஆட விட்டுட்டானுங்க ( snacks) காக , நானும் பிடிவாதமா , snacks அ மேல தூக்கி பிடிச்சி கிட்டு விடாம சுத்தி சுத்தி dance ஆடுனே,🐒 என் துப்பட்டா வ பிடிச்சிக்கிட்டு சுத்துரான் , அங்க இருந்த drivers குச்சி எடுத்து விரட்டி விட்டாங்க, எல்லாரும் சிரிச்சாங்க ரொம்ப comedy யா போச்சு bro, அத vdo எடுக்காம விட்டுட்டோம்னு feel pannaru en husband 😂😂😂 but cave kulla enter ஆன பிறகு திரும்ப வந்து பிடிங்கிட்டு போய்டான் 😡😡😡, சரி அங்க தான் ஏமாந்துட்டேனு suicide pointla boild corn வாங்கி சாப்பிடும் போது திரும்ப வந்துட்டான், நானும் ஒளிச்சி தான் வச்சிருந்தேன் , என் dressஅ பிடிச்சி இழுத்து புடிங்கிட்டான் அந்த உணவு திருடன் ( வழிப்பறி கொள்ளகாரன்) 😅😅 kovai outdoor bro சொன்னது உண்மைதான் romba comedy ஆ போச்சு 🤣🤣🤣
@kanigoushi3755
@kanigoushi3755 2 күн бұрын
😂😂😂 உங்களால அந்த குரங்கு கடுப்பாயிடுச்சி , நம்ப கிட்டயும் பேட்டி எடுப்பாங்கனு கண்ணாடி பார்த்து make up செய்திருக்காங்க , நீங்க கண்டுகல அதனால் கண்ணாடிய உடைச்சிட்டு போய்டானுங்க😅😅
@shivadotcom2023
@shivadotcom2023 2 күн бұрын
🤯🤯🤯
@NasaraliNasarali-d4k
@NasaraliNasarali-d4k 3 күн бұрын
சிறப்பாகஇருக்கிறது
@shivadotcom2023
@shivadotcom2023 2 күн бұрын
நன்றிங்க நண்பரே👍👍👍💛💛
@kanigoushi3755
@kanigoushi3755 3 күн бұрын
Intha vdo fulla neengalum sirichi engalayum sirikka vachiteenga 😂😂😂 unga vandila nangalum antha roadla traval pannadu polave irunthuchi 😇😇😃😃intha vdo
@shivadotcom2023
@shivadotcom2023 3 күн бұрын
🥰🥰😁😁😁😁
@MahendracharyK
@MahendracharyK 3 күн бұрын
❤❤❤ super video
@shivadotcom2023
@shivadotcom2023 3 күн бұрын
Thank you so much nanba 👍 🥰
@musicwinder_yt
@musicwinder_yt 3 күн бұрын
Nice video 😊 beautiful villages
@shivadotcom2023
@shivadotcom2023 3 күн бұрын
Thank you so much 💛 💓 Next video vum super ah irukum🥰
@musicwinder_yt
@musicwinder_yt 3 күн бұрын
@@shivadotcom2023 good 😊
@acreation0126
@acreation0126 4 күн бұрын
கோத்தகிரி ரோடு மாமர வழி கோழி கரை😂😂
@shivadotcom2023
@shivadotcom2023 4 күн бұрын
😁😁😁👍🥰
@sivasubramaniamthangavelu3980
@sivasubramaniamthangavelu3980 4 күн бұрын
சிவா, உனக்கு நல்ல குரல் வளம், ஆனால் கொஞ்சம் improve பண்ணினா சூப்பரா இருக்கும், உன்னோட ஆடியோவை நீ பதிவேற்றும் முன் ஒருமுறை கேட்டுவிட்டு பதிவேற்றம் செய்யவும், வாழ்த்துக்கள்
@shivadotcom2023
@shivadotcom2023 4 күн бұрын
நன்றிங்க நண்பா🙏🙏🙏 mic வாங்கனும்😊
@sivasubramaniamthangavelu3980
@sivasubramaniamthangavelu3980 4 күн бұрын
@@shivadotcom2023 இல்ல சிவா, சில வார்த்தைகள் repeated ஆ வருவதை தவிர்க்கவும்
@missuakkamegala2385
@missuakkamegala2385 4 күн бұрын
சிவா நண்பா வணக்கம் அத்திப்பட்டி என்ற கிராமம் தல அஜித் அண்ணா நடித்த சிட்டிசன் மூவியில் வரும் ஊர் பெயர் அத்திப்பட்டி மீனவர் கிராமம் ஞாபகம் வந்தது ❤❤❤நண்பா சிவா தமிழ் வார்த்தைகளை உச்சரிக்கும் பொழுதோ எழுதும் பொழுதோ பிழைகள் வர வேண்டாம் தமிழ் மொழி நம் தாய் மொழி❤❤ அத்திப்பட்டி வனவிலங்கு இது தான் சரி ❤❤
@shivadotcom2023
@shivadotcom2023 4 күн бұрын
கண்டிப்பாக நண்பா.... தட்டச்சின் பொழுது தானியங்கி பிழை சரிபார்ப்பு நடக்கின்ற காரணத்தினால் பிழைகள் ஏற்பட்டுள்ளது நண்பரே... இனி வரும் காலங்களில் சரி செய்துக்கொள்கின்றேன் நண்பரே🙏🙏💛💛💛
@missuakkamegala2385
@missuakkamegala2385 4 күн бұрын
@@shivadotcom2023 சரி நண்பரே வாழ்த்துக்கள்
@shivadotcom2023
@shivadotcom2023 4 күн бұрын
@missuakkamegala2385 நன்றி நண்பா🙏🙏❤️
@banupriya192
@banupriya192 4 күн бұрын
Super💛💛💛
@shivadotcom2023
@shivadotcom2023 4 күн бұрын
🙏🙏🙏❤️❤️❤️
@kanigoushi3755
@kanigoushi3755 4 күн бұрын
Mmm யானை ( previous vdo la) காட்டினீங்க, கரடி ய விசாரணை செய்தீங்க ,but tiger பத்தி ஒரு தகவலும் இல்லையே,🤔🤔 எதுவும் உங்களை துரத்தலையே😂😂😂😂😂 Ok ok ok...just fun 👍👍👍
@shivadotcom2023
@shivadotcom2023 4 күн бұрын
மறுபடியுமா🤯🤯🤯🤯🤣🤣🤣
@shivadotcom2023
@shivadotcom2023 4 күн бұрын
🐅 🐯 🐅
@kowsikowsi4487
@kowsikowsi4487 4 күн бұрын
Hi siva anna
@shivadotcom2023
@shivadotcom2023 4 күн бұрын
Hi, sister. Epadi irukinga?
@kowsikowsi4487
@kowsikowsi4487 4 күн бұрын
Nalla iruka anna niga nalla irukigala
@kowsikowsi4487
@kowsikowsi4487 4 күн бұрын
Anna nanum kovaithaga anna
@shivadotcom2023
@shivadotcom2023 4 күн бұрын
Na semmaiya iruke sister👍
@shivadotcom2023
@shivadotcom2023 4 күн бұрын
Woww... super sister.❤️
@KavithaKavi-vf2pv
@KavithaKavi-vf2pv 4 күн бұрын
Niga Kovai outdoor anna vu sendhupoing anna
@shivadotcom2023
@shivadotcom2023 4 күн бұрын
Avuru veliya travel panna poitarunga... vandhadhum kandipa paniralam sister 👍👍😊
@KumarKumar-o5o7b
@KumarKumar-o5o7b 4 күн бұрын
Shiva photo super 👀💟💟💟💟
@shivadotcom2023
@shivadotcom2023 4 күн бұрын
Thank you so much 💛
@KumarKumar-o5o7b
@KumarKumar-o5o7b 4 күн бұрын
Shiva super 👍💜💜💜
@shivadotcom2023
@shivadotcom2023 4 күн бұрын
Thank you nanba 🙏 💛
@KumarKumar-o5o7b
@KumarKumar-o5o7b 4 күн бұрын
Super 💙💙💙🦋
@shivadotcom2023
@shivadotcom2023 4 күн бұрын
Thank uuuuu❤️❤️❤️🙏
@KumarKumar-o5o7b
@KumarKumar-o5o7b 4 күн бұрын
Hai Shiva super 👍🏽
@shivadotcom2023
@shivadotcom2023 4 күн бұрын
Thank you so much nanba 👍 🥰
@KumarKumar-o5o7b
@KumarKumar-o5o7b 4 күн бұрын
Super super 💛💛💛💛
@shivadotcom2023
@shivadotcom2023 4 күн бұрын
Thank you so much nanba 👍 🥰
@reginamaichel3091
@reginamaichel3091 4 күн бұрын
Hi tambi epadi erukirenga
@shivadotcom2023
@shivadotcom2023 4 күн бұрын
Akka, na super ah iruke... niinga epadi irukinga?
@Jayaprakash.J-qo6hj
@Jayaprakash.J-qo6hj 4 күн бұрын
ஹாய் c வா
@shivadotcom2023
@shivadotcom2023 4 күн бұрын
ஹாய்😁😁😁
@ananthakrishnan3666
@ananthakrishnan3666 4 күн бұрын
தோழரே நல்லா இருக்கீங்களா
@shivadotcom2023
@shivadotcom2023 4 күн бұрын
சூப்பரா இருக்கே நண்பா நீங்க எப்படி இருகீங்க?
@ananthakrishnan3666
@ananthakrishnan3666 4 күн бұрын
@@shivadotcom2023 யருன்னு தெரிந்தத தோழரே
@shivadotcom2023
@shivadotcom2023 4 күн бұрын
@@ananthakrishnan3666 Y not. Kadaisiya Ooty la bus earumpodhu paathadhu... ippodha msg pandringa...😁😁😁💛
@KumarKumar-o5o7b
@KumarKumar-o5o7b 4 күн бұрын
Shiva super ❤️❤️😍😍
@shivadotcom2023
@shivadotcom2023 4 күн бұрын
Thank you so much 💛 💓
@KumarKumar-o5o7b
@KumarKumar-o5o7b 4 күн бұрын
Hai super
@shivadotcom2023
@shivadotcom2023 4 күн бұрын
Thank you nanba 🙏 💛
@musicwinder_yt
@musicwinder_yt 6 күн бұрын
Good video 😊
@shivadotcom2023
@shivadotcom2023 6 күн бұрын
Thank you 😊
@sivasubramaniamthangavelu3980
@sivasubramaniamthangavelu3980 7 күн бұрын
சிவா, மிக்க நன்றி, மக்களின் பிரச்சினைகள் தெளிவாகப் புரியும்படி உன் பதிவு உள்ளது. அவர்களினடிப்படை வசதிக்கான எதிர்பார்ப்புகளை கேட்கும்பொழுது மிகவும் வருத்தமாக உள்ளது. கூடிய விரைவில் அம்மக்களின் கோரிக்கைகள் நிறைவேறட்டும். அருமையான பதிவு, வாழ்த்துக்கள்
@shivadotcom2023
@shivadotcom2023 7 күн бұрын
மிக்க நன்றி சகோ👍👍🙏🙏🙏
@sivasubramaniamthangavelu3980
@sivasubramaniamthangavelu3980 7 күн бұрын
@@shivadotcom2023 ♥️
@banupriya192
@banupriya192 7 күн бұрын
Last video eppa upload panna video same.
@shivadotcom2023
@shivadotcom2023 7 күн бұрын
Yes, konjo edit pannune avlodha, thozhi.