2 நாட்களுக்கு முன் யானையால் கொல்லப்பட்ட இருளர் பழங்குடி | THE IRULAR TRIBES AT KOTAGIRI

  Рет қаралды 12,576

Shiva Dot Com

Shiva Dot Com

Күн бұрын

Ooty or Ootacamund is considered as the capital of the Blue Mountains (Nilgiris). This hillstation has been a weekend getaway and a honeymooner’s paradise for centuries. Owing to its popularity, I won’t be surprised if you tell me that you have ticked off all the major Ooty Sightseeing destinations here. In fact, so did I until I got an invite from Sterling Holidays and then, came in a treat. They introduced me to a very unusual side of Ooty - its cultural and heritage one - involving the indigineous Nilgiri tribes of Todas, Kotas and Badagas.
#tribalvillage #tribes #dangerous #irular #triballife #forest #tribal #tribes #triballifestyle #triballife #westernghats #tribalchief
Western ghats, Western ghats Tribal Village, Hidden route, Dangerous route, Unexplored route, tourist places, tourist places in Tamil, bike ride, hidden places, Haunted place, Haunted hills.Ghost sound.
Tribal village in tamil, Tribal Village Documentation, Tribal Village Documentary, Tribal Village in kothagiri, Tribal Village in western ghats, Tribal Village in Ooty,
****DISCLAIMER***
All content provided by SHIVA DOT COM is intended for entertainment purposes only. Our channel does not endorse or promote any illegal activities. We strongly advise viewers not to attempt to replicate the activities shown. If you choose to do so, please proceed with caution. Professional guidance is always recommended before entering hazardous environments, as such actions can lead to serious harm or damage to life and property. Additionally, we are not liable for any damages or losses resulting from such attempts.

Пікірлер: 41
@selvakumarmadasamy9172
@selvakumarmadasamy9172 21 күн бұрын
யோவ்...டாட் காம்...கோவை அவுட் டோர்சின் தீவிர ரசிகன் நான்...நான் ஒரு மருத்துவர்... உங்களின் இந்த பயணம் எனக்கு ரொம்ப பிடிக்கும்... நாங்கதான் காலசக்கரத்தில் சுற்றி ஓடி கொண்டு இருக்கிறோம்...நீங்கள் இப்படி இயற்கையோடு இருப்பது மிக்க மகிழ்ச்சி ..ஐயா உங்க சேனல் தெரியாம எவ்ளோ நாளாக தேடி இருப்பேன்...ஒரு வழியாக கண்டுபிடித்துவிட்டேன்...நன்றி சிவா❤❤❤❤❤
@shivadotcom2023
@shivadotcom2023 21 күн бұрын
🥰🥰🥰🥰🥰 Wowww.... such a beautiful heart ❤️. Thank you so for நீங்க உரிமையா யோவ்... னு கூப்பிட்டதுக்கு💛💛💛
@shivadotcom2023
@shivadotcom2023 21 күн бұрын
எந்த ஊர்ல practise பண்ணீட்ருக்கிங்க?
@selvakumarmadasamy9172
@selvakumarmadasamy9172 21 күн бұрын
@@shivadotcom2023 சேலம்....சிவா...உங்க சேனலை தேடி இருக்கிறேன்...ஒரு வழியாக கண்டுபிடித்து விட்டேன்... நல்லா சத்தமா பேசுங்க...கோவை அவுட் டோர்ஸ் மாதிரி...நல்ல கண்டெண்ட் குடுத்து பெரிய சேனலா உருவெடுக்க வாழ்த்துக்களும், பேரன்புகளும்❤️❤️💥💥🔥🔥🙌🙌🙌👍👍👍
@musicwinder_yt
@musicwinder_yt 26 күн бұрын
Nice video 👍 tough situation
@shivadotcom2023
@shivadotcom2023 25 күн бұрын
Yes, nanba😕😕
@banupriya192
@banupriya192 27 күн бұрын
Super video, எடிட்டிங் சூப்பர்.மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.😢 அந்த மக்களின் வாழ்க்கை மிகவும் கஷ்டம்.
@shivadotcom2023
@shivadotcom2023 27 күн бұрын
ஆமாம் தோழி😕
@shivadotcom2023
@shivadotcom2023 27 күн бұрын
Thank you so much 💛 💓
@Jayaprakash.J-qo6hj
@Jayaprakash.J-qo6hj 27 күн бұрын
மக்கள் எவ்வளவு அமைதியா அழகான வாழ்க்கை வாழறாங்களோ அதே அளவுக்கு வேதனையோடும் வாழ்கிறார்கள் 😢😢😢 வாழ்க்கை எல்லாருக்கும் ஒரே மாதிரி அமைவதில்லை
@shivadotcom2023
@shivadotcom2023 27 күн бұрын
சரியா சொன்னிங்க நண்பா😕😕
@Jayaprakash.J-qo6hj
@Jayaprakash.J-qo6hj 27 күн бұрын
Sudden reply for my comment 👍 keep it your self bro and my request be carefully you're trecking vlog Hill's place
@shivadotcom2023
@shivadotcom2023 27 күн бұрын
@@Jayaprakash.J-qo6hj 🥰🥰🥰sure, nanba....Thank you so much 💛 💓
@KumarKumar-o5o7b
@KumarKumar-o5o7b 4 күн бұрын
Super 💙💙💙🦋
@shivadotcom2023
@shivadotcom2023 4 күн бұрын
Thank uuuuu❤️❤️❤️🙏
@missuakkamegala2385
@missuakkamegala2385 27 күн бұрын
அழகான இடத்தில் தான் ஆபத்தும் இருக்கும் என்று உணர்த்திய தருணம் அந்த பாட்டியின் இறப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது கவனமாக இருங்கள் மக்களே சிவா நண்பரும் மன வேதனைபடுகிறார் நண்பா அவர்களுக்கு ஆறுதல் கூறி வாருங்கள் 😢😢
@shivadotcom2023
@shivadotcom2023 27 күн бұрын
😕😕😕🙏👍
@kanigoushi3755
@kanigoushi3755 20 күн бұрын
மலை கிராமம் எனக்கு மிகவும் பிடிக்கும், உங்களை போன்றவர்களை பார்த்தால் பொறாமையா இருக்கு, ஆணாக பிறக்கவில்லை என்று ( ஊர் சுற்ற முடியவில்லை) அதனால் தான் பொறாமை.
@shivadotcom2023
@shivadotcom2023 20 күн бұрын
எத்தனையோ பெண்கள் இவ்வுலகத்தில் சாதித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் தோழி. முடியாது என்பது இவ்வுலகில் எதுவும் இல்லை. முயற்சித்தால் மட்டும் போதும்.
@kanigoushi3755
@kanigoushi3755 20 күн бұрын
Thank you bro
@rajuhariraj2082
@rajuhariraj2082 27 күн бұрын
Dot con be careful brother
@shivadotcom2023
@shivadotcom2023 27 күн бұрын
Thank you nanba 🙏 💛.
@vigneshvigneshkumar2109
@vigneshvigneshkumar2109 27 күн бұрын
Vellaricombai village ALU kurumbas village bro
@shivadotcom2023
@shivadotcom2023 27 күн бұрын
Ohh okay nanba. Ungaluku edhavadhu village theriuma... sollunga poiruvom...
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 27 күн бұрын
Be careful thambi
@shivadotcom2023
@shivadotcom2023 27 күн бұрын
👍👍🙏🙏🥰🥰💛💛💛
@shivadotcom2023
@shivadotcom2023 27 күн бұрын
🙏👍🥰🥰
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 27 күн бұрын
Dot com eppatha first aa unga video paarkiren. Kovai outdoors channel subscriber naan video arumai Shiva vazhga valamudan 🙏👏🦣🐘
@shivadotcom2023
@shivadotcom2023 27 күн бұрын
Thank you so much 💛 💓 💗
@GunavathiSubermunian
@GunavathiSubermunian 27 күн бұрын
So sad this video bro❤❤❤
@shivadotcom2023
@shivadotcom2023 27 күн бұрын
Yes😕😕😕
@muthulakshmiv4090
@muthulakshmiv4090 27 күн бұрын
Supar pro
@shivadotcom2023
@shivadotcom2023 27 күн бұрын
Thank you so much 💛 💓
@reginamaichel3091
@reginamaichel3091 27 күн бұрын
So sad ena soluvathu teriyle nengalum entah materi edathuku pogum pothu parthu ponga
@shivadotcom2023
@shivadotcom2023 27 күн бұрын
Yes, sister.... thank you so much 💛 💓 🙏👍
@ShamshathShamshath-d5u
@ShamshathShamshath-d5u 27 күн бұрын
🥺 pavam
@shivadotcom2023
@shivadotcom2023 27 күн бұрын
Yes, nanba.
@ShamshathShamshath-d5u
@ShamshathShamshath-d5u 27 күн бұрын
@@shivadotcom2023 😡
@ShamshathShamshath-d5u
@ShamshathShamshath-d5u 27 күн бұрын
@@shivadotcom2023 ஜங்கள் மே பொகத் முஸ்கில் ஹே ரஸ்தா
@greenwoods6007
@greenwoods6007 27 күн бұрын
Don't fall in language sentiments.
@shivadotcom2023
@shivadotcom2023 27 күн бұрын
🤔🤔🤔
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 64 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 47 МЛН
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 12 МЛН
Immadivaram ( ఇమ్మడివరం) | A Tribal Village
19:29