இந்தப் பாடலை திரும்பத் திரும்பக் கேட்டு நானும் பாராயணம் பண்ண ஆரம்பித்து விட்டேன்
@KarathianS-k9c24 күн бұрын
முருகா பாப்பாவோட வாழ்க்கை நல்லா இருக்கணும் அவனுக்கு நல்லா வாழ்க்கை அமையனும் முருகா எந்த ஒரு கஷ்டமும் பாப்பா வாழ்க்கைல படக்கூடாது முருகா அவ வாழ்க்கை
@janarthananhari741022 күн бұрын
நல்லதே நடக்கும்.🙏
@dragonlordship24 күн бұрын
உருவாய் ... ஆறுமுகமும் பன்னிருதோளும் கொண்ட சகள வடிவாயும், அருவாய் ... குணம், குறி, நாமம் அற்ற அகளமாயும், உளது ஆய் ... உண்டு என்பவருக்கு உள் பொருளாகவும், இலது ஆய் ... இல்லை என்பாருக்கு இல் பொருளாகவும், மலராய் ... மலராகவும், மருவாய் ... அம் மலரின் மணமாகவும், மணியாய் ... மாணிக்கமாகவும், ஒளியாய் ... அதன் ஒளியாயும், கருவாய் ... சகல உயிர்களையும் பிரளய காலத்தில் தன் மேனியில் வைத்து காப்பவனும், உயிராய் ... சிருஷ்டிக்கும் போது சகல ஜீவன்களுக்கும் உயிருக்கு உயிராகவும் ஆன்மாவாகவும் திகழ்பவனும், விதியாய் ... அந்த உயிர்களின் வினைப் பயனாகவும், கதியாய் ... முத்தி நிலையில் அந்த உயிர்கள் சென்றடையும் நிலையாகவும், குகனே ... உள்ள முருகக் கடவுளே குருவாய் வருவாய் அருள்வாய் ... என் குருவாக வந்து எனக்கு அருளி என்னை ஆட்கொண்டவன்.
@SabithaS-ft9fv25 күн бұрын
வாராஹி அம்மா நான் சீக்கிரம் வீடு கட்ட வேண்டும் என்னுடைய பிரண்டு என் மேல் கோபமாக இருக்காங்க அவங்க சீக்கிரம் என்கிட்ட பேசணும்