Muruga en gulupirachani naan yamatha pana pirachani nithan thirveikavendum om muruga vetrivel muruga..
@ikstories73046 сағат бұрын
Om muruga 🙏
@maskhero88446 сағат бұрын
வீடியோ வ டிலிட் பண்ணுங்க முருகா காப்பாத்துங்க அப்பா
@maskhero88447 сағат бұрын
என்கூட அத்தைய மனச மாத்தி பேச வைச்சிருங்க அது போதும்
@varunamaghima.k80877 сағат бұрын
ஓம் சரவணபவ அழகான அவதாரம் அழியாத புகழ் செல்வம் அன்புக்கு ஒரு தெய்வம் நீ சிறு குறையேதும் இல்லாமல் எனைக் காத்து எந்நாளும் அருள் செய்யும் பெரும் வள்ளல் நீ. அலைமோதும் படை வீடு இருந்தாலும் என் மன வீடு வந்து அமர்வாய். ஆறுபடை தோறும் அருள் வழங்கும் முருகா என் அருகோடி வா. யாமிருக்க பயமேன் வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா
@eswarankathiravan3857 сағат бұрын
Om muruga om Saravana bhava ❤🎉en aalaku muruga 💖💖💖💖❤️💕 i love you muruga ❤❤🎉
@VijayaDharshani7 сағат бұрын
Om muruga thunai umayogesparan vijayadharshini engala sethu vaingala🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Mrs.Mariselvam-Vignesh27037 сағат бұрын
மிக்க நன்றி அப்பா 😭🙏 அப்பா திருச்செந்தில் ஆண்டவா 😭🙏அப்பா திருச்செந்தூர் முருகப்பா விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நாங்கள் இருவரும் சேர்ந்து கணவன் மனைவியா சந்தோஷமா வாழ வேண்டும் அப்பா 😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேத்தையும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
@dwarak25457 сағат бұрын
Om Saravana Bava 🙏
@abigothai17878 сағат бұрын
🙏🙏🦚🦚வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை கந்தன் உண்டு கவலை இல்லை குகன் உண்டு குறை இல்லை 🦚🦚🙏🙏 ஓம் முருகா அப்பா போற்றி போற்றி 🌺🌺🙏🙏🦚🦚🦚
@goldflower98468 сағат бұрын
Om saeavanabhavane potri.en appane potri potri🙏🙏🙏💥💥
@SubhaKrishnan-k7k8 сағат бұрын
🌼ஓம் சரவணபவ 🙏
@GovindrajGovindraj-x4h9 сағат бұрын
ஓம் முருகா என் பிரச்சினை கள் தீர்த்து வைக்க வேண்டும் சாமி ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Om muruga potri.....nee than enaku thunaia erunthu en venduthalai nadathi kudukanum...unnai vita enaku vera yarum illa .....en vendathalai nadathi kudu muruga.....ohm saravana bhava
@pooranisekaran75721 сағат бұрын
Om Saravana pava Om
@Talkingtom_game02422 сағат бұрын
ஓம் சரவணபவ போற்றி
@varunamaghima.k8087Күн бұрын
ஓம் சரவணபவ அழகான அவதாரம் அழியாத புகழ் செல்வம் அன்புக்கு ஒரு தெய்வம் நீ சிறு குறையேதும் இல்லாது குலம் காத்து எந்நாளும் அருள் செய்யும் பெரும் வள்ளல் நீ அலைமோதும் படைவீடு இருந்தாலும் என் மன வீடு வந்து அமர்வாய் ஆறுடடை தோறும் அருள் வழங்கும் முருகா என் அருகோடி வா யாமிருக்க பயமேன் வேல் வேல் முரூகா வெற்றிவேல் முரூகா