நல்ல மாற்றத்தை நடத்தியே தீருவேன்/kanthan/Muruganvakku/positive vibes/

  Рет қаралды 1,436

கந்தன் வாக்கு 🙏🙏

கந்தன் வாக்கு 🙏🙏

Күн бұрын

சிவராத்திரியின் விடியலில் நல்ல மாற்றத்தை நடத்தியே தீருவேன்
ஓம் முருகா போற்றி
ஓம் சரவணபவ
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
வேல் வேல் முருகா
வெற்றி வேல் முருகா🙏💕
#ஓம்
#ஓம்முருகா
#வெற்றிவேல்_வீரவேல்
#iyappan
#iyappansongs
#iyappanstatusvideo
#muruganstatusvideo
#ஐயப்பன்பாடல்
#ஐயப்பன்பக்திபாடல்
#soorasamharam
#muruganmanthiram
#positivevibes
#positivity
#positivethoughts
#kanthankarunai
#ohmmuruga
#muruganmotivationalspeechintamil
#muruganadvice
#muruganadviceintamil
#muruganvarthaigal
#godmotivation
#muruganmoolamantram
#arupadaiveedu
#devotional
#tiruchendurmurugan
#muruganstory
#முருகன்மந்திரம்
#சூரசம்ஹாரம்
#kanthan
#velava
#மயில்
#ஆன்மீகம்
#தெய்வீகம்
#தெய்வவழிபாடு
#தமிழ்கடவுள்
#முருகன்பாடல்கள்
#பக்திப்பாடல்கள்
#kanthasastikavasam
#கந்தசஷ்டிகவசம்
#muruganblessings(‪@கந்தன்வாக்கு‬ )

Пікірлер: 24
@KrishnaMoorthy-e5y
@KrishnaMoorthy-e5y Күн бұрын
ஓம் சரவணபவ ஓம்
@எங்களின்அரசியல்ஆசான்சீமான்
@எங்களின்அரசியல்ஆசான்சீமான் Күн бұрын
ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி ஓம் சரவணபவ போற்றி ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajasharmirajasharmi6651
@rajasharmirajasharmi6651 Күн бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் சரவான பாவ நீயே துணை 🙏🙏🙏🙏🙏🙏
@Sakthivel-g2x
@Sakthivel-g2x Күн бұрын
ஓம் முருகா போற்றி ஓம் கந்த போற்றி ஓம் சரவணபவ ஓம் போற்றி போற்றி அப்பா முருகா சரனம் 🙏🙏🙏🙏🙏🙏
@Divikutty-i4e
@Divikutty-i4e Күн бұрын
நன்றி அப்பா ஓம்சரவணபவபோற்றி போற்றி ஓம் முருகா போற்றி ஓம் வேலும் மயிலும் சேவலும் துணை ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@MythiliD-s5g
@MythiliD-s5g Күн бұрын
❤ om murga
@wilsonsam4526
@wilsonsam4526 Күн бұрын
ஓம் சரவணபவ ❤️ ஓம் முருகா ❤ அப்பா சரணம் 🙏🙏🙏
@Mrs.MariSelvamVignesh2703
@Mrs.MariSelvamVignesh2703 Күн бұрын
ஓம் முருகா 😭🙏 அப்பா திருச்செந்தில் ஆண்டவா 😭🙏அப்பா திருச்செந்தூர் முருகப்பா விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நாங்கள் இருவரும் சேர்ந்து கணவன் மனைவியா சந்தோஷமா வாழ வேண்டும் அப்பா 😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேத்தையும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
@Nancymohan-v5t
@Nancymohan-v5t Күн бұрын
🙏🙏 ஓம் முருகா போற்றி 🙏🙏
@ranithayalan3589
@ranithayalan3589 Күн бұрын
ஓம் சரவண பவபோற்றி ஓம்❤❤❤
@ammusudha9743
@ammusudha9743 Күн бұрын
Om saravana bava appa thunai thanga durai pesannum appa om muruga om vetrivel muruga
@LakshmiA-y9l
@LakshmiA-y9l Күн бұрын
ஓம்சரவணபவ🙏🙏🙏🙏❤
@VadivelKanapathipillai
@VadivelKanapathipillai Күн бұрын
ஓம். Saravanabava❤❤❤
@sivajisiva1023
@sivajisiva1023 Күн бұрын
Om muruga potri 🙏🙏🙏🙏🙏🙏
@MUTHUKARTHIK-kr5kw
@MUTHUKARTHIK-kr5kw Күн бұрын
Om saravana Pava om vel vel muruga verivel muruga appa thunai nandri appa thunai
@varunamaghima.k8087
@varunamaghima.k8087 Күн бұрын
ஓம் சரவணபவ அழகான அவதாரம் அழியாத புகழ் செல்வம் அன்புக்கு ஒரு தெய்வம் நீ சிறு குறையேதும் இல்லாது குலம் காத்து எந்நாளும் அருள் செய்யும் பெரும் வள்ளல் நீ அலைமோதும் படைவீடு இருந்தாலும் என் மன வீடு வந்து அமர்வாய் ஆறுடடை தோறும் அருள் வழங்கும் முருகா என் அருகோடி வா யாமிருக்க பயமேன் வேல் வேல் முரூகா வெற்றிவேல் முரூகா
@settuv3230
@settuv3230 Күн бұрын
Om saravanaba 🙏🙏🙏❤️
@ramakrishnanramakrishnan7306
@ramakrishnanramakrishnan7306 Күн бұрын
🙏🌹🙏🌹🙏🌹🙏
@dwarak2545
@dwarak2545 Күн бұрын
Om Saravana Bava 🙏
@theetharappanrenganathan1235
@theetharappanrenganathan1235 Күн бұрын
Omsaravanabhava.
@asdsarathy143
@asdsarathy143 Күн бұрын
அப்பா திருச்செந்தூர் ஆண்டவா நீதான் முருகா எனது வேண்டுதல் எல்லாம் நிறைவேற்றி தரணும் முருகா... சேர்வைக்காரன் பட்டி செல்வி ஆறுமுகம் அவர்களின் மகனான செந்தில்நாதன் அவரைத்தான் நான் காதலிக்கிறேன் முருகா அவரும் என்னை காதலிக்கிறார் முருகா... எங்கள் ஜாதகம் மீறிய காதல் திருமணம் அருகில் இருக்கும் உனது சன்னதியில் வைத்து திருமணம் நடைபெறவும் திருமணம் உன் ஆசி உன் அருள் பெற்று திருமணம் நன்றாக நடைபெற்ற பின்பும் எனது கணவர் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் வர கூடாது முருகா... எனது கணவர் உயிர் என்னை விட்டு போய்விட கூடாது முருகா.... எனது புகுந்த வீட்டில் இருக்கும் எந்த ஒரு மனித உயிருக்கும் எத ஒரு 5 அறிவு ஜீவன் உயிருக்கும் ஆபத்து நேரிடாமல் பார்த்து கொள் முருகா... எனது உயிருக்கும் ஆபத்து வர கூடாது முருகா... எனது செல்வி மாமியாரின் வீட்டிற்கு நான் மருமகளாக சென்ற பிறகு அங்கு மகிழ்ச்சி நிலவும் நிலையும் நோய் நொடி துன்பம் கஷ்டம் கடன் பில்லி சூனியம் ஏவல் என எந்த ஒரு இடர் எங்களை வாழ விடாமல் செய்தாலும் அதை நீ தகர்த்து எரி முருகா... எனது செந்தில்நாதன் அவரை ஜனவரி மாதம் முடியும் முன்பே அவரது சொந்த ஊருக்கு வெளிநாட்டில் இருந்து அவருடனே இருந்து பாதுகாப்பாக கொண்டு வா முருகா ... அவரது ஊருக்கு ஜனவரி மாதம் முடியும் முன்பே என் மாமியார் நினைக்கும் லோன் பணமும் கையில் கிடைத்து பாதி நிலையில் இருக்கும் வீடும் முழுதுமாக கட்டி முடிக்கும் வரை நீ கூட இருந்து பார்த்துக்கொள் முருகா...இந்த இரண்டு வேண்டுதலும் எனக்கு ஜனவரி மாதம் முடியும் முன்பே நான் கேட்டபடியே நீ நடத்து கொடுத்து விட்டால் அப்போது நான் இருக்கும் நிலையில் உனக்கு என்ன சிறப்பாக செய்யா இயலுமோ அதை நான் உனக்கு செய்கிறேன் முருகா... எனது செந்தில்நாதன் அவருக்கு ஒரு தங்கை உண்டு அவளுக்கு ஒரு மகன் உண்டு முருகா இருவரது வாழ்வில் நீ கூடவே இருந்து நல்லபடியாக பார்த்துக்கொள் முருகா... அந்த சிறு பையனுக்கு நீ நல்ல.கல்வி அறிவு செல்வம் செழிப்பு உன் ஆசி உன் அருள்.பெற்று அவனது அப்பா உயிரோடு இருந்து செய்யும் தவறை அவன் தட்டி கேட்கணும் முருகா... எனது மாமியார் உன்னை கான விரும்பி இருக்கிறார் திருச்செந்தூர் வர அவருக்கு அழைப்பு கொடு வழி விடு முருகா... எனக்கும் எப்போது எனக்கு பிடித்த வேலை தருவாய் முருகா... ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ🌼🙏🌼🙏🌼🙏🌼🙏🌼🙏🌼🙏🌼🙏🌼🙏🌼🙏🌼🙏🌼🙏🌼🙏🌼🙏🌼🙏🌼🙏🌼
@rajasrinivasan1985
@rajasrinivasan1985 Күн бұрын
kinda potri
@KrishnamoorthiK-lx9dn
@KrishnamoorthiK-lx9dn Күн бұрын
ஓம்முருகாவெற்றிவேல்முருகாஓம்சரவணபவ
ஒரு நிமிடம் கேள் காரணம் புரியும் 💥🌟
12:32
வாராஹி தரிசனம்
Рет қаралды 2,7 М.