Пікірлер
@vasuphysicaleducation2063
@vasuphysicaleducation2063 Ай бұрын
ஐயா நான் தங்களை காண வேண்டும்
@vasuphysicaleducation2063
@vasuphysicaleducation2063 Ай бұрын
ஐயா தங்களை நான் காண வேண்டும்
@deivendrannadar7007
@deivendrannadar7007 Ай бұрын
தென்காசியைசுற்றி நட்டாத்தியர் வாழ்கின்றனர் மேலும் கொடிக்கால் என்றபிரிவிலும் உள்ளனர்
@maheshmarthandan3651
@maheshmarthandan3651 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍💙💚💙💚
@deivendrannadar7007
@deivendrannadar7007 2 ай бұрын
ஆதிசங்கரருக்கு உபதேசம் ஆளவந்தார் செய்ததாக கூறப்படுகிறது
@jebson2646
@jebson2646 2 ай бұрын
பிராமண சத்திரியர் - பிரம்ம சத்திரியரான எழுகரை ராயர் பற்றி பேசுங்கள்
@guruhulanalvappillai
@guruhulanalvappillai 2 ай бұрын
மாறன் பாண்டியர்கள் கொடுத்த பட்டம்
@vel1758
@vel1758 2 ай бұрын
மாறன் நாடார்களுடையது.
@KajaMoideen-zy6de
@KajaMoideen-zy6de 2 ай бұрын
Naadaankal. Yarume. Tamillarkal. Ellai..
@karuppasamy.mkaruparjun3396
@karuppasamy.mkaruparjun3396 3 ай бұрын
நாடாண்ட வம்சம் நாடார் வம்சம்💙💚💙💚💙💚💪💪💪💪💪💪💙💚💙💚💙💚
@Win156
@Win156 3 ай бұрын
தவறான புரிதல்!!...
@g.r.berrnartsha7164
@g.r.berrnartsha7164 3 ай бұрын
நாடர்கள் மத வேறுபாடு உட்பிரிவு வேறுபாடு பார்க்காமல் ஒன்றுபடும் நேரம் வந்து விட்டது.
@KumareshJp-sb8fe
@KumareshJp-sb8fe 3 ай бұрын
சான்றோர் இனமடா💪⚔️💥💙💚🐯
@pskamarajind3865
@pskamarajind3865 3 ай бұрын
Some one please explain.
@user-cm6ru4pr3d
@user-cm6ru4pr3d 3 ай бұрын
நாடார்கள் தங்கள் ஊர்களில் தங்கள் முன்னோர்களான சேர சோழ பாண்டிய மன்னர்களுக்கு கோவில் கட்டி முன்னோர் வழிபாடு நடைபெறுவது வழக்கம் அப்படி நடைபெறும் முன்னோர் வழிபாடுகளில் இதுவும் ஒன்று பெரியகண்டன் வடலி பாண்டிய அரச மரபு நாடார் ஊர் பாண்டிய மன்னர் குலசேகர பாண்டிய நாடன் வழிபாடு தென்காசி பாண்டிய மரபில் வந்தவர் வள்ளியூர் பகுதியை ஆண்ட பாண்டிய மன்னர்
@RamKumar-ob3yu
@RamKumar-ob3yu 3 ай бұрын
இது எந்த ஊரு ப்ரோ
@user-cm6ru4pr3d
@user-cm6ru4pr3d 3 ай бұрын
@@RamKumar-ob3yu பெரியகண்டன்வடலி
@RamKumar-ob3yu
@RamKumar-ob3yu 3 ай бұрын
@@user-cm6ru4pr3d எந்த ஊரு பக்கத்துல இருக்கு
@RobiN-we1zb
@RobiN-we1zb 3 ай бұрын
சான்றார் பொருள் போர்வீரன் பின்பு சானார்‌ தான் நாடார் ஆனார் முன்பும் இப்போதும் அடிமுறை(களரி) கற்றுக்கொடுப்பவர் நாடார்
@user-ug3xn6sn3l
@user-ug3xn6sn3l 3 ай бұрын
Poi solgireergal varalari thavaraha kooruvathu sariyala.
@Moovendhar_Dynasty
@Moovendhar_Dynasty 3 ай бұрын
என்ன பொய் இதில் உள்ளது இதில் பதிவு செய்யப்பட்ட பட்டங்கள் அனைத்தும் இன்றும் நாடான்கள் பயன்படுத்தி வருகின்றனர்
@KumareshJp-sb8fe
@KumareshJp-sb8fe 3 ай бұрын
சேர, சோழ பாண்டிய சான்றோர்கள் 🙏⚔️💥💙💚
@thirumurthy9122
@thirumurthy9122 3 ай бұрын
ஆங்கில்லேயர் பய புள்ள பொய் சொல்லிட்டான்
@dinukumar8394
@dinukumar8394 4 ай бұрын
அருமை
@udhayaanand5879
@udhayaanand5879 4 ай бұрын
மிகவும் தேவைப்பட்ட தகவல்!
@user-cm6ru4pr3d
@user-cm6ru4pr3d 4 ай бұрын
மாற நாடார் வம்சம் 💪💪💪
@tamiltsairam2191
@tamiltsairam2191 4 ай бұрын
கிராமணி குல நாடார் 🙏 தகவல்களை சொல்லுங்க
@lakshmanaPandiyan
@lakshmanaPandiyan 4 ай бұрын
இந்த நாடார்கள் உங்கள் வரலாற்றை முதலில் தெரிந்து பேசுங்கள் உங்கள் பூர்வீகம் வடமாவட்டம் பிழைப்பு தேடி கேரளா வந்தவர்கள் ஆதிக்க சாதியினர் அடக்குமுறையால் தமிழகம் வந்தீர்கள் பிறகு எப்படி சேர,சோழ,பாண்டிய வம்சம் என்று தேவந்திரகுல வரலாற்றை திருடுகின்றீர்கள் இது தவரு உங்கள் வரலாறு உலகத்துக்கே தெரியும் தயவு செய்து அடுத்தவங்க வரலாற்றை திருட வேண்டாம் உங்கள் வரலாற்றை மட்டும் பேசுங்கள்...
@Moovendhar_Dynasty
@Moovendhar_Dynasty 4 ай бұрын
யார் வரலாற்றை திருடுகின்றானர் என்று இந்த உலகிற்கே தெரியும் 😌 இதில் குறிப்பிட்ட உட்பிரிவுகள் இன்னும் பயன்பாட்டில் இருக்கின்றன 😌
@jeyasheelanram-bp3gd
@jeyasheelanram-bp3gd 4 ай бұрын
Bro சேரர்கள் அக்னி குல மென வில்லி பாரதம் பேரூர் புராணம் திருவிளையாடல் புராணம் கூறுகிறது மேலும் அரியலூர் மழவராயர் ஜமீன்களை தமிழ் தாத்தா உவே சங்ககால மழவர்களின் வழிதோன்றல் என்று கூறியுள்ளார்... சேரர்களின் கிழை குடி மழவர் ஆதாரம் இருக்கும் போது பயிற்சி அழிக்கும் ஆசான் எப்படி சத்திரியர் ஆக அக்னி வன்சி யாக இருப்பார் நீங்களாக கூறிக்கொண்டால்தான்
@Moovendhar_Dynasty
@Moovendhar_Dynasty 4 ай бұрын
சேர நாட்டில் முன்று சந்திர🌙 குல அரச குடும்பங்கள் உள்ளன அவை 1901 வரை பதிவு செய்யப்பட்டுள்ளது. ▪️திருவாங்கூரைத் தலைநகராகக் கொண்டு சேரர்கள் வேணாட்டை ஆட்சி செய்தனர். அவர்கள் 'அனந்த பத்மநாபசுவாமியிடம்' மிகுந்த பக்தி பூண்டவர்கள். தங்களைத் 'திருவடி', திருப்பாப்பூர் மூத்த திருவடி' என்று அழைத்துக் கொண்டார்கள். ▪️திருப்பாப்பு(திருப்பாப்பூர்)- திருவிதாங்கூர், 2.பெரும்படப்பு - கொச்சின், 3-கோலத்திரி - கோலா இதில் திருப்பாப்பு(திருப்பாப்பூர்) அய், வேணாடு, திருவிதாங்கூர் அரச குடும்பம் இவர்கள் நாடார்கள் (சான்றோர்)இனத்தவர். ▪️1901 சென்செஸ் ஆப் திருவிதாங்கூரில் சானார் (சான்றோர் )உட்பிரிவில் 6281 திருப்பாப்பு(திருப்பாப்பூர்) அரச குடும்பத்தினர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ▪️ மடத்து அச்சம்பாடு கல்வெட்டில் அரச குல நாடார் பிரிவினர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது, இதில் திருப்பாப்பு(திருப்பாப்பூர்) நாடான் என்ற பிரிவினர் பற்றிய குறிப்புகளும் பொறிக்கப்பட்டுள்ளது ▪️ நட்டாத்தி நாடான்களின் 63 இண்டியில் "சொக்கன் திருப்பாப்பூர் நாடன்" என்பதும் உண்டு ▪️அதுமட்டுமின்றி சேர மன்னர் வஞ்சி பால வீர உதயமார்த்தாண்ட குலசேகர பெருமாள் வாரிசு ஜான் ஜெகதீஷ் அய்யா நாடார். இவரே இரணியல் கோட்டையின் உரிமையாளர் ஆவார். இதனை NATIONAL ARCHIVES NEW DELHI Year : 28/12/1810 page: 565, 566 பதிவு செய்யப்பட்டுள்ளது All these are in government documents(primary evidences) We don't spread rumors like others 😌
@jeyasheelanram-bp3gd
@jeyasheelanram-bp3gd 4 ай бұрын
@@Moovendhar_Dynasty ஆனால் சோழர் சூர்ய குல சத்திரியர் பாண்டியர் சந்திர குல சத்திரியர் மற்றும் சேரர் அக்னி குலம் என தான் இவர்கள் வரலாற்றில் குறிப்பு உள்ளது இப்போ இருக்க மழவராயர் ஜமீன்கள் சங்கால மழவர் ஜமீன் என்று தமிழ் தாத்தா உ வே சா கூறியுள்ளார். 🤔
@Moovendhar_Dynasty
@Moovendhar_Dynasty 4 ай бұрын
@@jeyasheelanram-bp3gd சேரர்கள் சந்திர குலம் என்றும் சந்திராதித்த குலம் என்றே அடையாளப்படுத்திக் கொண்டனர்
@jeyasheelanram-bp3gd
@jeyasheelanram-bp3gd 4 ай бұрын
@@Moovendhar_Dynasty நாடார் சந்திர குல மென்பதற்கு சான்று உள்ளதா புராணம் உள்ளதா 🤔 ஏனா பல்லவர் சந்திர குல ம் அந்த பல்லவர் வழித்தோன்றல் காடவராயர் கோப்பெருஞ்சிங்கன் சம்புவராயர் கல்வெட்டு களில் பள்ளி குடி என்று வன்னி என்று உள்ளது.
@vel1758
@vel1758 4 ай бұрын
வில்லி பாரதம் பேரூர் புராணம் திரு விளையாடல் புராணம் இவைகளில் எந்த இடத்தில் சேரர் கள் அக்னி குலம் என்று குறிப்பிட பட்டுள்ளது?தெரிய படுத்தவும். நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.