சான்றார்களின் ( நாடார் )வரலாற்றை குறிப்பிடும் கருமாபுரம் செப்பேடு

  Рет қаралды 1,048

மூவேந்தர் வரலாற்றுக் குழு

மூவேந்தர் வரலாற்றுக் குழு

Күн бұрын

Пікірлер: 7
@jeyasheelanram-bp3gd
@jeyasheelanram-bp3gd 5 ай бұрын
Bro சேரர்கள் அக்னி குல மென வில்லி பாரதம் பேரூர் புராணம் திருவிளையாடல் புராணம் கூறுகிறது மேலும் அரியலூர் மழவராயர் ஜமீன்களை தமிழ் தாத்தா உவே சங்ககால மழவர்களின் வழிதோன்றல் என்று கூறியுள்ளார்... சேரர்களின் கிழை குடி மழவர் ஆதாரம் இருக்கும் போது பயிற்சி அழிக்கும் ஆசான் எப்படி சத்திரியர் ஆக அக்னி வன்சி யாக இருப்பார் நீங்களாக கூறிக்கொண்டால்தான்
@Moovendhar_Dynasty
@Moovendhar_Dynasty 5 ай бұрын
சேர நாட்டில் முன்று சந்திர🌙 குல அரச குடும்பங்கள் உள்ளன அவை 1901 வரை பதிவு செய்யப்பட்டுள்ளது. ▪️திருவாங்கூரைத் தலைநகராகக் கொண்டு சேரர்கள் வேணாட்டை ஆட்சி செய்தனர். அவர்கள் 'அனந்த பத்மநாபசுவாமியிடம்' மிகுந்த பக்தி பூண்டவர்கள். தங்களைத் 'திருவடி', திருப்பாப்பூர் மூத்த திருவடி' என்று அழைத்துக் கொண்டார்கள். ▪️திருப்பாப்பு(திருப்பாப்பூர்)- திருவிதாங்கூர், 2.பெரும்படப்பு - கொச்சின், 3-கோலத்திரி - கோலா இதில் திருப்பாப்பு(திருப்பாப்பூர்) அய், வேணாடு, திருவிதாங்கூர் அரச குடும்பம் இவர்கள் நாடார்கள் (சான்றோர்)இனத்தவர். ▪️1901 சென்செஸ் ஆப் திருவிதாங்கூரில் சானார் (சான்றோர் )உட்பிரிவில் 6281 திருப்பாப்பு(திருப்பாப்பூர்) அரச குடும்பத்தினர் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ▪️ மடத்து அச்சம்பாடு கல்வெட்டில் அரச குல நாடார் பிரிவினர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது, இதில் திருப்பாப்பு(திருப்பாப்பூர்) நாடான் என்ற பிரிவினர் பற்றிய குறிப்புகளும் பொறிக்கப்பட்டுள்ளது ▪️ நட்டாத்தி நாடான்களின் 63 இண்டியில் "சொக்கன் திருப்பாப்பூர் நாடன்" என்பதும் உண்டு ▪️அதுமட்டுமின்றி சேர மன்னர் வஞ்சி பால வீர உதயமார்த்தாண்ட குலசேகர பெருமாள் வாரிசு ஜான் ஜெகதீஷ் அய்யா நாடார். இவரே இரணியல் கோட்டையின் உரிமையாளர் ஆவார். இதனை NATIONAL ARCHIVES NEW DELHI Year : 28/12/1810 page: 565, 566 பதிவு செய்யப்பட்டுள்ளது All these are in government documents(primary evidences) We don't spread rumors like others 😌
@jeyasheelanram-bp3gd
@jeyasheelanram-bp3gd 5 ай бұрын
@@Moovendhar_Dynasty ஆனால் சோழர் சூர்ய குல சத்திரியர் பாண்டியர் சந்திர குல சத்திரியர் மற்றும் சேரர் அக்னி குலம் என தான் இவர்கள் வரலாற்றில் குறிப்பு உள்ளது இப்போ இருக்க மழவராயர் ஜமீன்கள் சங்கால மழவர் ஜமீன் என்று தமிழ் தாத்தா உ வே சா கூறியுள்ளார். 🤔
@Moovendhar_Dynasty
@Moovendhar_Dynasty 5 ай бұрын
@@jeyasheelanram-bp3gd சேரர்கள் சந்திர குலம் என்றும் சந்திராதித்த குலம் என்றே அடையாளப்படுத்திக் கொண்டனர்
@jeyasheelanram-bp3gd
@jeyasheelanram-bp3gd 5 ай бұрын
@@Moovendhar_Dynasty நாடார் சந்திர குல மென்பதற்கு சான்று உள்ளதா புராணம் உள்ளதா 🤔 ஏனா பல்லவர் சந்திர குல ம் அந்த பல்லவர் வழித்தோன்றல் காடவராயர் கோப்பெருஞ்சிங்கன் சம்புவராயர் கல்வெட்டு களில் பள்ளி குடி என்று வன்னி என்று உள்ளது.
@vel1758
@vel1758 4 ай бұрын
வில்லி பாரதம் பேரூர் புராணம் திரு விளையாடல் புராணம் இவைகளில் எந்த இடத்தில் சேரர் கள் அக்னி குலம் என்று குறிப்பிட பட்டுள்ளது?தெரிய படுத்தவும். நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 8 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 47 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 50 МЛН
Recipe 875: Mahalaya Paksham (Day 1)
24:06
Yogambal Sundar
Рет қаралды 9 М.