Пікірлер
@sreevithyalachumymaheswara8276
@sreevithyalachumymaheswara8276 4 күн бұрын
சலனம் ஏற்படுவது எதனால்?
@rajandran7416
@rajandran7416 10 күн бұрын
பிக் பேங் தேர் என்பது இயேசுவின் வார்த்தை தான் அவர் வார்த்தையாய் இருந்தார் சத்தமாய் இருந்தார் ஒளியாய் இருந்தார் ஒளியை கொண்டு வார்த்தையை கொண்டு சத்தமா கொண்டு இந்த உலகத்தை படைத்தார் அவர் இடி முழக்கத்தின் சத்தமாய் இருக்கிறார் அவர் அக்கினி ஜூவாலை பிளக் என்று சத்தமா இருக்கு அது தவிர்க்க முடியாது சத்தமா இருக்கிறார் அவர் கேதுரு மரங்களை முறிக்கிற சத்தம் உடையவராய் இருக்கின்றார் தவிர்க்க முடியாத சத்தமாக இருக்கிறார் ஆரவாரத்தில் சத்தமாய் இருக்கிறார் எக்காலம் போன்ற சத்தம் உடையவராய் இருக்கிறார் அவர் பட்சிக்கிற அக்கினியாக இருக்கிறார் அவர் வார்த்தையாய் இருக்கிறார் மொழியாய் இருக்கிறார் வேதமாய் இருக்கிறார்களோ ஒளியாய் இருக்கிறாள் ஜோதியாய் இருக்கிறாய் இப்படியே வார்த்தையை கொண்டு அவர் சத்தத்தை கொண்டுதான் இந்த முழு உலகத்தின் பிரபஞ்சத்தையும் படைத்தார் என்று வேதம் சொல்லுகின்றது அவர் ஆரவாரத்தில் சத்தமாய் இருக்கிறார் என்று சொல்லுகின்றது இந்த சத்தம் என்பது அவர் சுவாசத்தில் இருந்து சொல்லுகின்றது அது வார்த்தையாக மாதிரி இருக்குது இந்த உலகத்தை எல்லாம் படைத்தார் அவர்தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்து அந்த வார்த்தை தேவனாயிருந்தது அந்த வார்த்தை மாம்சமும் இரத்தமும் வந்தது என்று கடவுளின் சர்வ வல்லமை உள்ளவராய் இந்த உலகத்திற்கு வந்தார்
@rajandran7416
@rajandran7416 10 күн бұрын
சகோதரர் சொல்லுவது போல இந்த பிக் பேங்க் தேதிதான் அந்த திருக்குறள் பாடல் என்று சொன்னால் நான் ஒரு பாடல் சொல்கிறேன் ஓங்காரத்தில் ஒருமொழி விட்டது ஓங்காரத்தில் உதித்தது பஞ்சபூதம் ஓங்காரத்தில் உதித்தது அண்ட சராசரம் ஓங்காரத்தில் உயிரும் என்று உற்றது ஓங்காரத்தின் இன்று உன் பரசி வருவோம் அந்த ஓங்கார சத்தம் வார்த்தையிலிருந்து தான் இந்த உலகம் உண்டானது ஓங்கார சத்தத்தில் இருந்து ஆண்ட சராசரம் கொண்டது அந்த ஓங்காரத்தின் ஒரு ஒளி வார்த்தையில் இருந்தால் எல்லா பிரபஞ்சம் உருவானது உயிர் மூன்று விற்றது என்று சொல்லுங்கள் கோடி செடியை மரம் புல் பூண்டுகள் எல்லாம் படைத்தது ஒரு இரண்டாவது உயிரும் மிருக ஜீவன்கள் நான்கு ஐந்தறிவு ஜீவன்கள் ஆறாவது ஒரு மனிதன் இந்த உயிர் மூன்று விட்டது மூன்றாவது அணி கடைசியாக அவரது ஆறாவது அறிதும் மனிதனாக சொல்லப்பட்டிருக்கிறது ஆகையினால் இந்த பாடல் வந்து பரிசுத்த வேதாகமத்தில் உள்ள ஆதியிலே வார்த்தை இருந்து அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்து அந்த வார்த்தை தேவனாய் இருந்து அவர் மாம்சம் ரத்தம் உடையவராய் இந்த உலகத்துக்கு வந்தார் வார்த்தையினாலே வானத்தையும் பூமியையும் மண்ட சராசரம் படைத்தார் அந்த வார்த்தையினால் கூடிய செடிய மாற புல் பூண்டுகளை படைத்தான் அந்த வார்த்தை சத்தத்தில் இருந்து மனிதனை படைத்தார் அதன் பிறகும் மனிதனையும் படைத்து விட்டு அதற்கு முன்பதாக அந்த மிருக ஜீவன்களையும் படைத்து விட்டார் ஓர் அறிவிலிருந்து மனித ஆறாவது அறிவுரை மனிதனை படைத்திருக்கிறார் வேதம் சொல்லுகிறது
@rajandran7416
@rajandran7416 11 күн бұрын
இருக்கிற புராணத்தை எல்லாம் வேறு வெடித்து கொள்கையா மாத்திடுங்க அவர் மெய்ப்பொருள் குருவை கடவுளாக வழிபடுபவர் தான் திருமூலர் திருக்கோவில் திருமூலரை முழுமையாக அறிந்து கொள்ளுங்கள் உண்மையான பெரு வெடிப்பு பிக் பேங்க் தேறி என்றால் நான் ஒரு பெருவெடிப்பு கொள்கை அல்ல கடவுளுடைய சத்தத்தில் இருந்து வார்த்தையில் இருந்து தான் இந்த பிரபஞ்சமே உருவானது அதைத்தான் நீங்களும் சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள் அறியாமையினால் ஓங்காரத்துள்ளே ஒரு மொழி உற்றது ஓங்காரத்தில் உற்றது உயிர் மூன்று ஓங்காரத்தில் உதித்தது பஞ்சபூதம் ஓங்காரத்தில் உதித்தது அண்ட சராசரம் ஓங்காரத்தின் ரூபம் பரசிவ உருவம் என்று இதுதான் பிக் பேங் தியரி இறைவனுடைய வார்த்தையில் இருந்து உருவானவை முந்த ஒரு எழுத்தாலே உதி செஞ்சுடர் அந்த ஓர் எழுத்து ஏகமாக நின்றது அந்த ஒரு எழுத்து பிறந்த காயமானது அந்த ஒரு எழுத்து அனைத்தும் அறிந்து கொள்ளுமே நிறைமொழி மாந்தர் நிலத்து பெருமை மறைமொழி காட்டிவிடும் நிறைவாக மொழியாய் இருக்கின்ற வார்த்தை நிலத்திற்கு வந்து மனிதனாக வந்து அவருடைய பெருமை மறைமொழி காட்டிவிடும் ஈசா மஸ் காளிமுத்து உள்ளா இறைவனுடைய வார்த்தையில் இருந்து பிரபஞ்சம் உருவானது வேதம் சொல்லுகிறது பைபிள் ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்து அந்த வார்த்தை தேவனாக இருந்தது அந்த வார்த்தையை கொண்டு முழு உலகத்தையும் படைத்தார் ஓம் என்பது அ ஓவியம் என்பது ஓம் என்று இந்த பூமியிலிருந்து பிரபஞ்சம் பேரண்டம் உருவானது அந்த அபு இயந்திரம் ஓம் என்று ஆம் ஆமேன் என்று மனிதனாக இந்த உலகத்திற்கு வந்தார் ஆர்டர் கடவுள் நம்பிக்கை உடையவர் திருமூலரை
@rajandran7416
@rajandran7416 11 күн бұрын
9:52
@jayanthipon2629
@jayanthipon2629 2 ай бұрын
Super sir.awesome.i was thinking for long why should we pray vinayagar.what os the hidden message.thanks a lot.pls do more videos like this.thanks thanks
@PandiKumar-mn6ri
@PandiKumar-mn6ri 3 ай бұрын
தம்பி நாதன் பொருள் தலைவன் அதுதான் சூரியன் ( சிவன்)
@vijimathi8483
@vijimathi8483 3 ай бұрын
ஒழங்காக தமிழில் பேசுங்கள்
@thespacetime_tamil
@thespacetime_tamil 3 ай бұрын
'ஒழங்காக' இல்லை 'ஒழுங்காக'. உங்கள் கருத்துக்கு நன்றி... முயற்சிக்கிறேன்.
@SKiv7604
@SKiv7604 4 ай бұрын
Bro, mail id plz..
@ihave31subsibers
@ihave31subsibers 4 ай бұрын
Mr.gk video video ku reply kudu 😂
@louhihanj6781
@louhihanj6781 4 ай бұрын
பொருளின் அளவு மாறுபடுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும்
@thespacetime_tamil
@thespacetime_tamil 4 ай бұрын
பொருளின் அளவில் மாறுபாடு ஏற்படாது. ஈர்ப்பு விசையுள்ள பகுதியில் விரிவாக்கம் இருக்காது என்பதால்.
@ravananraju1436
@ravananraju1436 5 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@vinopandi1472
@vinopandi1472 5 ай бұрын
Pls do more videos bro pls pls
@vickram4158
@vickram4158 6 ай бұрын
திருக்குரான் 1400 வருடங்களுக்கு முன்பு வசனம்51:47 சொல்லப்பட்டு இருக்கிறது
@aanmayinatthana6416
@aanmayinatthana6416 7 ай бұрын
Sir, Hope so you are following the path of suddha sanmarkka. My best wishes.
@aanmayinatthana6416
@aanmayinatthana6416 7 ай бұрын
அண்டங்கள் அனைத்தும் அடுக்கு அடுக்காய் அமைந்த உளவு அறிவோம், ஆங்கே உந்துறும் பல் பிண்ட நிலை அறிவோம். மகாதேவ மாலை பாடல். வள்ளலார். தங்கள் விளக்கத்திற்கு நன்றி. வாழ்த்துகள்
@thespacetime_tamil
@thespacetime_tamil 7 ай бұрын
நன்றி ஐயா...
@rickydownload
@rickydownload 7 ай бұрын
Great Explanation!
@g3speaks
@g3speaks 7 ай бұрын
Yes. Universe is expanding leading to many universe. I wanna do space travel to all galaxies at a speed faster than light to explore the great universe. Wanna be born as a star if I havs rebirth. ❤
@SKiv7604
@SKiv7604 4 ай бұрын
Do meditation… Mind speed can travel any where in space. Not light or time speed ..
@g3speaks
@g3speaks 4 ай бұрын
@@SKiv7604 Yes I do that and I travel in space often through my mind.. I always feel I am from outer space..
@murugavelviswanathan732
@murugavelviswanathan732 7 ай бұрын
Super I am very proud
@natarasangunasekaran4137
@natarasangunasekaran4137 7 ай бұрын
பயனுள்ள தகவல் வாழ்த்துகள்
@thespacetime_tamil
@thespacetime_tamil 7 ай бұрын
நன்றி சகோ...
@natarasangunasekaran4137
@natarasangunasekaran4137 7 ай бұрын
மிகவும் சிறப்பு சிறந்த விளக்கம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
@sureshkumarmenon1504
@sureshkumarmenon1504 7 ай бұрын
super
@user-ut5fb1oe5r
@user-ut5fb1oe5r 8 ай бұрын
Coutine to post Vedio sir
@thespacetime_tamil
@thespacetime_tamil 7 ай бұрын
Sure will continue.. thanks for your comment...
@PankajKumar-ub4ox
@PankajKumar-ub4ox 8 ай бұрын
Super explanation..!! 👌
@thanu-go1ts
@thanu-go1ts 8 ай бұрын
Continue making videos bro
@thespacetime_tamil
@thespacetime_tamil 7 ай бұрын
Sure bro...
@sudhanath6812
@sudhanath6812 8 ай бұрын
Vallalar explained how rain is formed.. Plz make a vedio of explaining tat.. What we learnt is not real is exposed by Vallal perman❤❤❤
@sudhanath6812
@sudhanath6812 8 ай бұрын
Very great knowledge sharing.. Kindly Pl include English words that I could not understand fully.. Like gravitation planet etc.. ❤❤❤❤
@vaidyanathankannaiyan8156
@vaidyanathankannaiyan8156 9 ай бұрын
தமிழ் மாமுனி மயன் பல விஞ்ஞான தொழில் நுட்பங் களை தந்த விஞ்ஞானி. சித்தன். இராவணனி மனைவி மண்டோதரியின் தந்தை. இந்த மயனின்புத்தகங்களில் பல வித விஞ்ஞான இரகசியம் புதைந்து கிடக்கிறது. சமசுகிருத்த்தில் உள்ள எல்லா சாத்திரங்களுக்கும் முன்னோடி மயனின் விஞ்ஞான அறிவு. மயங்கா மயனின் மரபு என தொல்காப்பியம் கூறுகிறது. திருவள்ளுவர் உட்பட பல தமிழ் ஞானிகளும், சித்தர்களும் மயனின் அறிவியல் கோட்பாடுகளை எடுத்து கையாண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
@vaidyanathankannaiyan8156
@vaidyanathankannaiyan8156 9 ай бұрын
தினப்பலன், வாரபலன், மாதபலன், வருட பலன், பரிகாரம், கிரகப்பெயர்ச்சி பலன்கள், இன்னும் பல மூட கருத்துகளும் இடை செருகல்களால் உண்மையான சோதிடக் கலை மறைந்து விட்டது. காலம்,்தேசம், வர்த்தமானம், சாதி, மதம், நிற பேதம், யுக்தி, ்சுருதி, அனுபவம் இவைகளின் அடிப்படையில் சோதிடம் கூறினால் அது பெரும்பாலும் சரியானதாகவே இருக்கும். பணத்திற்காக மக்களை பயமுறுத்தக்கூடாது.
@vaidyanathankannaiyan8156
@vaidyanathankannaiyan8156 9 ай бұрын
சிறந்த ஆய்வு. விஞ்ஞானத்தில் முனைவர் பட்டம் வாங்க மாணவர்கள் அகவலை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம்.
@ZeroJune24
@ZeroJune24 9 ай бұрын
விண் அறிவியல் பற்றி அருட்பெருஞ்ஜோதி அகவலில் உள்ள உண்மைகளை தெளிவாக விளக்கினீர்கள். மிக நன்றி ஐயா. வள்ளலார் திருவடிகளே சரணம்...
@vinopandi1472
@vinopandi1472 10 ай бұрын
Bro pls pls upload more videos
@thespacetime_tamil
@thespacetime_tamil 7 ай бұрын
Sure bro...
@quizmasters4996
@quizmasters4996 10 ай бұрын
பிரபஞ்சத்திற்கு தமிழில் புடவி என்று பெயர். புடைத்துக்கொண்டு செல்வதால் புடவி என்று பெயர் பெற்றது.
@thespacetime_tamil
@thespacetime_tamil 7 ай бұрын
எனக்கு இது புதிய தகவல்... பகிர்ந்ததற்கு நன்றி...
@gopinath27685
@gopinath27685 11 ай бұрын
Hi Sir... Ur videos are treasureable. Please continue posting videos irrespective of subscriber count. Spreading knowledge is the greatest karma of the Universe. Please continue with more videos... Neenga Thurumoolar thirumandhiram varigal and their scientific meaning maari shorts podunga... The treasures of ancient Tamil Yogis should be spread to the entire world for enlightening. Subtitlesoda podunga shorts... Can put videos on below topics and how Ancient Tamil knowledge portray them 1. Photon, electron, neutron 2. Light year 3. How Jupiter is considered as devaguru 4. Shani bagavan characteristics from ancient Tamil books and Saturn scientific facts and their relationships (Ella planetskum podalam) 5. Atom 6. How our breath linked to Universe 7. Chakras to attain moksha 8. Cosmic energy evidences in Tamil 9. Mathematics and Cosmos related videos 10. Time difference between different realms 11. Space quantum 12. Consciousness super, supra etc Tamil has every ancient knowledge and need to be explored and published. Thanks for your wonderful content!
@thespacetime_tamil
@thespacetime_tamil 11 ай бұрын
Sure bro... will surely cover the topics you mentioned.
@gopinath27685
@gopinath27685 11 ай бұрын
@@thespacetime_tamil Thank you bro🙏
@thushansatheesh3730
@thushansatheesh3730 Жыл бұрын
Ppp P
@ProdriverRspm
@ProdriverRspm Жыл бұрын
Unga videos pathu astrology pathi na purinchikitan....bro ithe Mari neraya videos pannunga bro.❤
@thespacetime_tamil
@thespacetime_tamil Жыл бұрын
Sure bro..
@aswathmohantheerkanandan5772
@aswathmohantheerkanandan5772 Жыл бұрын
Awesome insights bro..pls do videos continuously atleast once in a week..
@thespacetime_tamil
@thespacetime_tamil Жыл бұрын
Thanks bro. Sure..
@elamuruganjothi
@elamuruganjothi Жыл бұрын
Arumai
@APKASHAM
@APKASHAM Жыл бұрын
நன்றி ஐயா...
@vinopandi1472
@vinopandi1472 Жыл бұрын
Super bro pls post many videos
@durairajdurai7218
@durairajdurai7218 Жыл бұрын
👏👏👏👏👌❤superb
@rameshma2511
@rameshma2511 Жыл бұрын
Super bro,,science oda vallalrain uthama ariviyalai eduthu koora kooda thani aasiaglum vinzhana arivum vendum...neengal perumanin arul petravare....valthukkal🥰
@thespacetime_tamil
@thespacetime_tamil Жыл бұрын
Thanks bro...
@gnalam-9148
@gnalam-9148 Жыл бұрын
excellent.. keep going
@remembernaveen30
@remembernaveen30 Жыл бұрын
Super explanation
@shankark1098
@shankark1098 Жыл бұрын
good effort to explain in tamil. Please continue with other tamil scripts about time travel
@ThinkUniqueIdeas
@ThinkUniqueIdeas Жыл бұрын
Super bro
@uyirulagam.9827
@uyirulagam.9827 Жыл бұрын
சிறப்பு அய்யா நன்றி
@karthyperiyasamy2210
@karthyperiyasamy2210 Жыл бұрын
Your understanding is excellent. As well as the explanation in good deeds
@karthyperiyasamy2210
@karthyperiyasamy2210 Жыл бұрын
Brother, My aplogies to english typing. Please give the reference book. Pls.
@MASTER-rh8ps
@MASTER-rh8ps Жыл бұрын
Nandri needuli valga valathudan .thiruchitrampalam
@munish5049
@munish5049 Жыл бұрын
Super excited for you bro super excited