Universe Expansion - by Vallalar | References from Arutperunjothi Agaval | Tamil | வள்ளலார் |

  Рет қаралды 7,542

TheSpaceTime-Tamil

TheSpaceTime-Tamil

2 жыл бұрын

Universe expansion is one of the Important findings in 20th century, But this was well in advance by Vallalar in Arutperunjothi Agaval (in 1870's)
#universe #space #tamil #vallalar
Join TheSpaceTime-Tamil - Telegram channel
t.me/TheSpaceTimeTamil

Пікірлер: 42
@ramakrishnan3135
@ramakrishnan3135 2 жыл бұрын
Vallalar is not only spiritual guru but also a great (the best) poet and a great & graceful scientist. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி!
@ramalingamb1291
@ramalingamb1291 2 жыл бұрын
இறைநிலை என்ற முடிவான நிலை அடைந்த முதல் உயிர் வள்ளலார்
@Vallalar
@Vallalar 2 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 💐💐💐
@NandaGopi.M
@NandaGopi.M 2 жыл бұрын
Will Dey allow all 365 days to meditate near siddhivalagam room or only 2nd day of monthly poosam naksthram naal
@tamilselvan4344
@tamilselvan4344 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா அருமை
@ZeroJune24
@ZeroJune24 8 ай бұрын
விண் அறிவியல் பற்றி அருட்பெருஞ்ஜோதி அகவலில் உள்ள உண்மைகளை தெளிவாக விளக்கினீர்கள். மிக நன்றி ஐயா. வள்ளலார் திருவடிகளே சரணம்...
@user-oz1ip9cx1l
@user-oz1ip9cx1l 2 жыл бұрын
சிறப்பு, உங்கள் முயற்சிக்கு அருட்பெரும் சோதி அருள் செய்வார்
@thespacetime_tamil
@thespacetime_tamil 2 жыл бұрын
நன்றி ஐயா
@meenaprakash3807
@meenaprakash3807 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா பெருமானாரின் பாடல்வரிகளை அருமையா விளக்கம் தந்திருக்கீங்க நன்றி
@thespacetime_tamil
@thespacetime_tamil 2 жыл бұрын
மிக்க நன்றி...
@abhiraje6879
@abhiraje6879 2 жыл бұрын
Super sir.... Vallalar agaval is very altimeter advance science...
@natarasangunasekaran4137
@natarasangunasekaran4137 5 ай бұрын
மிகவும் சிறப்பு சிறந்த விளக்கம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
@rameshma2511
@rameshma2511 Жыл бұрын
Super bro,,science oda vallalrain uthama ariviyalai eduthu koora kooda thani aasiaglum vinzhana arivum vendum...neengal perumanin arul petravare....valthukkal🥰
@thespacetime_tamil
@thespacetime_tamil Жыл бұрын
Thanks bro...
@user-oz1ip9cx1l
@user-oz1ip9cx1l 2 жыл бұрын
சிறப்பு
@arunkrish89
@arunkrish89 2 жыл бұрын
Good work keep it up
@thespacetime_tamil
@thespacetime_tamil 2 жыл бұрын
Thanks bro...
@vigneshv969
@vigneshv969 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி 🙏🏻🙏🏻🙏🏻 மிக்க நன்றி ஐயா
@vaidyanathankannaiyan8156
@vaidyanathankannaiyan8156 7 ай бұрын
சிறந்த ஆய்வு. விஞ்ஞானத்தில் முனைவர் பட்டம் வாங்க மாணவர்கள் அகவலை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம்.
@user-oz1ip9cx1l
@user-oz1ip9cx1l 2 жыл бұрын
Observable Universe பற்றி காணொளி செய்யுங்கள் ஐயா
@thespacetime_tamil
@thespacetime_tamil 2 жыл бұрын
கண்டிப்பாக ஐயா...
@elamuruganjothi
@elamuruganjothi Жыл бұрын
Arumai
@ThinkUniqueIdeas
@ThinkUniqueIdeas Жыл бұрын
Super bro
@gnalam-9148
@gnalam-9148 Жыл бұрын
excellent.. keep going
@g3speaks
@g3speaks 5 ай бұрын
Yes. Universe is expanding leading to many universe. I wanna do space travel to all galaxies at a speed faster than light to explore the great universe. Wanna be born as a star if I havs rebirth. ❤
@SKiv7604
@SKiv7604 2 ай бұрын
Do meditation… Mind speed can travel any where in space. Not light or time speed ..
@g3speaks
@g3speaks 2 ай бұрын
@@SKiv7604 Yes I do that and I travel in space often through my mind.. I always feel I am from outer space..
@relaxing_beautifultime
@relaxing_beautifultime 2 жыл бұрын
நன்றி
@amvel201
@amvel201 2 жыл бұрын
Wonderful wonderful
@remembernaveen30
@remembernaveen30 Жыл бұрын
Super explanation
@ramalingamb1291
@ramalingamb1291 2 жыл бұрын
நல்லது. தொடரவும்.
@venkhatesand7305
@venkhatesand7305 2 жыл бұрын
Astrology vs astronomy related videos podunga nanba
@thespacetime_tamil
@thespacetime_tamil 2 жыл бұрын
Sure bro..
@ravananraju1436
@ravananraju1436 3 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@louhihanj6781
@louhihanj6781 3 ай бұрын
பொருளின் அளவு மாறுபடுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும்
@thespacetime_tamil
@thespacetime_tamil 3 ай бұрын
பொருளின் அளவில் மாறுபாடு ஏற்படாது. ஈர்ப்பு விசையுள்ள பகுதியில் விரிவாக்கம் இருக்காது என்பதால்.
@vickram4158
@vickram4158 5 ай бұрын
திருக்குரான் 1400 வருடங்களுக்கு முன்பு வசனம்51:47 சொல்லப்பட்டு இருக்கிறது
@quizmasters4996
@quizmasters4996 9 ай бұрын
பிரபஞ்சத்திற்கு தமிழில் புடவி என்று பெயர். புடைத்துக்கொண்டு செல்வதால் புடவி என்று பெயர் பெற்றது.
@thespacetime_tamil
@thespacetime_tamil 5 ай бұрын
எனக்கு இது புதிய தகவல்... பகிர்ந்ததற்கு நன்றி...
@arunmanijanarthanan6195
@arunmanijanarthanan6195 Жыл бұрын
Same narrator voice in book Scribe channel
@thespacetime_tamil
@thespacetime_tamil Жыл бұрын
You can say similar not same, because i am not owning that channel...
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 33 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 59 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Interstellar - A complete explanation | Mr.GK
30:03
Mr. GK
Рет қаралды 968 М.
Какой ноутбук взять для учёбы? #msi #rtx4090 #laptop #юмор #игровой #apple #shorts
0:18
Ноутбук за 20\40\60 тысяч рублей
42:36
Ремонтяш
Рет қаралды 68 М.
$1 vs $100,000 Slow Motion Camera!
0:44
Hafu Go
Рет қаралды 27 МЛН